Тёмный

சாய் கீதம் | Sai Geetham | Jithin | Shirdi Sai Baba Songs Tamil | Sai Gayatri Mantra | Anush Audio 

Anush Audio
Подписаться 246 тыс.
Просмотров 1,7 млн
50% 1

எங்கும் சாய் , எதிலும் சாய் , எல்லாம் சாய் - Engum Sai , Ethilum Sai , Ellam Sai
Sai Geetham featuring by Jithin
Sai Baba Songs Tamil
Sai Geetham - Jukebox
Lyrics : Pradeep
Music : Pradeep
Produced by Anush Audio
#Saibabasong#Saigayatri#Babapadalgal
Listen to "Saaye Geetham" Songs on your favorite Streaming Platforms
iTunes - apple.co/2K8I9En
Amazon - amzn.to/2XUy1sp
Gaana - bit.ly/2XVUwxh
JioSaavn - bit.ly/2XVZFFB
Hungama - bit.ly/2XXLmA0
Eros Now - bit.ly/2XYmatc
Raaga - bit.ly/2JVhBGl
Wynk - bit.ly/2XYWZa7
Google Play - bit.ly/2XZWFrJ
Check Out our Other Channel 'Anush Music' - bit.ly/AnushMusic
In Association with Divo
/ divomovies
/ divomovies

Видеоклипы

Опубликовано:

 

10 ноя 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,5 тыс.   
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
எங்கள் வழிகாட்டி எங்கள் அப்பா எங்கள் குழந்தைகளின் தாத்தா எல்லாமே நீ தான் அப்பா
@arnabhai3629
@arnabhai3629 5 лет назад
சாயி நாமம் சொன்னாலே சாயி சங்கீதம் ஆகும் நன்றி சாயிராம்
@rsp281
@rsp281 3 месяца назад
Appa Nie epothum Nie enkudava irukanum appa ❤️😍🥰 appa enuku mansu remba kastamaha iruku pa😭😭😭ennai ellarum kastapaduthuranga appa nan un kuda vanthuriyan appa 😭nie enkuda irukanum appa ❤️
@manimegala.srilanka9462
@manimegala.srilanka9462 2 года назад
ஓம் சாய் ராம் சாய் அப்பா துணை பிரதர் பாடல் அருமை மெய்சிலிர்க்க வைக்கிது உங்கள் பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👍👍👍👍
@ravimuthusami4635
@ravimuthusami4635 3 года назад
உன் மனதால் என்னை தொடு என்கிறார் சாய் பாபா
@thilakasaba227
@thilakasaba227 3 года назад
Getting peace Sai Appa
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
இந்த பாடல் கேட்கும் போது பாபா எதிரில் காட்சி தருகிறார்
@ranihhamadi
@ranihhamadi 16 дней назад
அப்பா பாடல் வரிகள் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤ கோடான கோடி நன்றிகள்
@b.balayogesh1431
@b.balayogesh1431 5 лет назад
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் நெஞ்சை உருக்கும் சுகமான சாய்பாபா பாடல்கள் ஓம் சாய் நமோ நம
@NirmalaS-tw4mc
@NirmalaS-tw4mc 6 месяцев назад
சயீயை தந்தையாகப் பெற்றதற்கு எப்பிறவியில் என்ன தவம் செய்தேனோ நாம்அறியோம்.❤😢🎉😢❤😢❤
@logeshnetcenter953
@logeshnetcenter953 4 года назад
யார் என்று கேட்டேனே என்னை நானையா ? என்னை யார் என்று உணர வைத்த பாடல்
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
சாய் அப்பாவை சிறிதுகூட அறிய இந்த பாடல் போதும் சாய்ராம்
@nalininadaraja1095
@nalininadaraja1095 2 года назад
♥️
@karpagamravindran4260
@karpagamravindran4260 3 года назад
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம், உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் சாய் அப்பா, இறை உணர்வு மிக்க பாடல்கள் சாய் ராம்,🙏🙏🙏🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
நன்றி சாய் அப்பா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றிசாய்அப்பா அனைவருக்கும் நம்பிக்கை பொறுமை தாருங்கள் நன்றி சாய் அப்பா
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 3 года назад
அருமையான பாடல் கேட்டு கொண்டு இருக்கலாம் எப்போதும் நன்றி நன்றி நன்றி சாய் அப்பா நன்றி சாய் பாதம் சமர்ப்பணம் நன்றி ஓம் சாய் நாதாய நமஹ நன்றி
@sparamessparames5987
@sparamessparames5987 2 года назад
அருமையான குரல் கேட்க இனிமையாக இருக்கு நன்றி சகோதரரே ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
@Namjini1215
@Namjini1215 3 года назад
குறை ஒன்றும் வாராத வாழ்வை தந்தாய் குணக்குன்றாய் எனக்குள்ளே நீயே நின்றாய்
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 2 года назад
🙏🙏🙏🙏🙏OM SAI RAM JAI SAI RAM🙏🙏🙏🙏
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
அருமையான பாடல் வரிகள் அருமையாக பாடல் பாடிய ஜீத்தன் சாய்ராம் வாழ்த்துக்கள்.. ஜெய்சாய்ராம்
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
நன்றிசாய்அப்பா நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் கடவுள் எங்களே நல்லபடியாக வைத்து இருக்கிறார் நன்றிசாய்அப்பா
@padma1320
@padma1320 2 года назад
கண்ணா😭😭😭😭😭😭 என்ன குரல் உன்னை வாழ்த்துகிறேன் 16ம் பெற்று பெரு வாழ்வு வாழ்க😪
@kavithamanjula7975
@kavithamanjula7975 3 года назад
மிக இனிமையான பாடல் ஜெய் சாய் ராம்
@ranihhamadi
@ranihhamadi 3 месяца назад
என் உயிரே நீங்கள் தான் அப்பா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾❤❤❤❤❤❤
@Dreamchivers888
@Dreamchivers888 2 года назад
சாய் அப்பா எனக்கு உங்கள் அருள் என்றும் வேண்டும் சாய் அப்பா
@kavimakvai1504
@kavimakvai1504 3 года назад
Baba ungala pathi solla varthiyea illa pa... 🙏🙏🙏🙏🙏🙏
@2006mithun
@2006mithun 2 года назад
பல தடவைகள் கேட்க கேட்க இனிமையாக உள்ளது
@emptyyourmind7358
@emptyyourmind7358 2 года назад
ஓம் சாய்ராம்
@user-vk8yr1kr3t
@user-vk8yr1kr3t 3 года назад
தாய் தமிழில் கூட வார்த்தைகள் இல்லை இறைவா உன்னை புகழ்ந்திட
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
கலியுக தெய்வம் சாய்
@meena410
@meena410 3 года назад
மன அமைதி கிடைத்தது மிக்க நன்றி🙏🙏🙏🙏
@rajendranrajendran9389
@rajendranrajendran9389 3 года назад
Nala song Kan kalagudhu padravarudaia voice um adhuku etradhu pola super ah iruku om Sai ram
@jayachithra8344
@jayachithra8344 2 года назад
Omsairam, EnKudumbathayum ,Ulagamakkal Anaivarayum kaapatrungal saiappa 🍇🍧🍉🎂🙏
@babaanu5122
@babaanu5122 2 года назад
ஓம் சாய் ராம். இப்படி ஒரு தெய்வீக பாடலை கொடுத்ததற்கு மிக்க நன்றி. கண்களில் வழிந்தோடும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. அருமை.
@sai-po9ib
@sai-po9ib 11 месяцев назад
Ama
@loganathanrloga2714
@loganathanrloga2714 5 лет назад
Hi baba arulai parapungal ungu arul tharuvar om sai ram bai
@nayakandharani4329
@nayakandharani4329 4 года назад
Om sairam🙏🙏 🙏🙏🌷🌷unai naadi thanjam enru..varuvorkellam.. Ovvoru varigalume arputham 🙏🙏.. Oru naal kuda kekamal irukamaten.. Arputhamana kural jithin nuku sai appa koduthirukar.. Vaalga jithin
@dillilakshmi7103
@dillilakshmi7103 3 года назад
Unga voice super ra eruku ,sai ellaiye nan ellai omsai namo namaha
@sathiyavijayan2390
@sathiyavijayan2390 2 года назад
ஓம் சாய் ராம் இந்த பாடலை கேட்கும் போது என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய் குணமாகும் என நம்பிக்கை உடன் இருக்கிறேன் சாய் அப்பா ஓம் சாய் ராம்
@mohananrajaram6329
@mohananrajaram6329 Год назад
ஜித்தின், உங்கள் குரலில் சாய் பாபா, பாடல் கேட்கும் போது மனம் அமைதி அடைகிறது.கண்கள் கலங்கும்.
@sivaranjanyelanthiraiyan3629
@sivaranjanyelanthiraiyan3629 5 лет назад
மிகவும் அழகான பாடல் அருமை ஓம் சாய் ராம் 👌👌👌💐💐💐
@nkraj7785
@nkraj7785 3 года назад
🕉️🕉️🕉️ Sairam Jai Sairam Shri Sairam Jai Sairam Jai Jai Sairam 🌼🌼🌼🏵️🏵️🏵️🌺🌺🌺🌹🌹🌹💐💐💐🌿🌿🌿🌻🌻🌻🌸🌸🌸🌷🌷🌷🙏🙏🙏
@keerthinagapandi5974
@keerthinagapandi5974 4 года назад
Migachirappu arumai nan appavai netriyil niruthi vakkum paaadal.
@saravanansaravanan6708
@saravanansaravanan6708 2 года назад
பாடல் பாடிய ஜீத்தின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம் 🌹🌹🌹🙏🙏🙏
@jeyakrishnan4834
@jeyakrishnan4834 2 года назад
அருமையான குரல். சிறந்த பாடல் வரிகள். மிகவும் இனிமை. 👌👌👏👏👏🙏🙏🙏
@chandrasekarsrly2782
@chandrasekarsrly2782 Год назад
ஓம் சாய் அப்பா ஓம் சாய் ராம் ஓம் சாய் அப்பா என் வாழ்வே நீங்கதான் சாய் அப்பா. ஓம் சாய் ராம் ஓம் சாய் பாபா ❤❤❤
@sanjayduraisamy9739
@sanjayduraisamy9739 3 года назад
Intha padalai kekumpothu yenaku intha ulakathile man illai intha Nadal padiyavar noorandu saibaba aasirvathatho valavendum sairam
@srinivasannk9191
@srinivasannk9191 2 года назад
எங்கும் சாய் , எதிலும் சாய் , எல்லாம் சாய் Graceful voice... OM Sai Sri Sai Jaya Jaya Sai
@mathialagan254
@mathialagan254 Год назад
om sairam om sairam omsairam 🙏🙏🙏
@vishvakumar7669
@vishvakumar7669 2 года назад
நன்றிசாய்அப்பா அனனவருக்கும் உடல்நலம் மனம்நலம் நல்லபடியாக இருக்கிறது நன்றி சாய்அப்பா
@duarias1760
@duarias1760 3 года назад
supar hit sai geetham
@kpoornachandrika48
@kpoornachandrika48 5 лет назад
I love this song soooooooo much I thank for this song and 😍😍😍😍😍😍🏩🏩🏩🏩🏩🏩🏩🏩🏩🏩🏩🏩💕💕💕💕💕💕💕💕💕💕💕💓💓💓💓💓💓💕💕💕💖💖💖💝💝💝💝my father is Sai baba Sai baba bless all 😍😍😍😍😍😍😍
@thayamonokari4246
@thayamonokari4246 3 года назад
ஓம்சாயிராம்தம்பி பாடல்மிகவும்அ௫மை வாழ்த்துக்கள் சுதகாகர்தயாமனோகரி
@veluxray782
@veluxray782 3 года назад
Enna songa aiyo sema. First song kekum pothu kannula kanner varuthu jithan sir ungaluku baba blessing irukku atha neega padum pothu enga manasula oru feel varuthu god bless u. Om sai ram.
@shocktechofficial
@shocktechofficial Год назад
Allah malik 😍😍☪️🕉️✝️ 😍🥰 sai appa
@karudan2647
@karudan2647 3 года назад
என் வாழ்வில் நான் முன்னேறும் அனைத்திலும் நீங்கள் தான் காரணம் ஓம் சாய் ராம்
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
சரியாக சொன்னீங்க சாய் ராம் என்னை அறிய வைத்த சாய்
@vaisr7579
@vaisr7579 3 года назад
jai sairam
@yasminee0226
@yasminee0226 2 года назад
உண்மை ஓம் ஸ்ரீ சாய் ராம்
@paraparisundaramoorthy9264
@paraparisundaramoorthy9264 2 года назад
@@SAIUDHIARPUTHANGAL123m
@EntrumAnbudan
@EntrumAnbudan 2 года назад
Pls pray for my health
@sasiperumal9656
@sasiperumal9656 6 лет назад
I love sai baba
@punithachandran5094
@punithachandran5094 3 года назад
மயக்கும் குரலும் இசையும்
@AnushAudio
@AnushAudio 3 года назад
மிக்க நன்றி
@ranihhamadi
@ranihhamadi 3 месяца назад
அம்மா ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ட❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthukumar-jo4ij
@muthukumar-jo4ij 5 лет назад
மனமே உருக கூடிய பாடல்....என்றும் சாய் ராம் .எதிலும் சாய் ராம்...நினைவிலும் சாய்ராம் .கனவிலும் சாய் ராம்
@bsriddles6
@bsriddles6 Год назад
இந்த சாய் அப்பாவின் பாடலைக் கேட்டதும் மெய் மறந்து போனேன் இந்த பாடல் எழுதியவர்க்கும் பாடியவருக்கும் என் அன்பான நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி👏👏👏👏
@mathupriya6254
@mathupriya6254 Год назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா
@nirojannirojan7694
@nirojannirojan7694 4 года назад
Om sai ram appa
@TV-ti9ul
@TV-ti9ul 5 лет назад
OM SAI Appa please save my life & husband, daughters bless my family 🙏🙏 🙏 🙏 🙏🙏 🙏
@saravanand9026
@saravanand9026 3 года назад
சிறப்பான பாடல் .மனதை தொடும் குரல். சாய்பாபாவை உணர வைக்கும் பாடல்.
@thendralthendral7313
@thendralthendral7313 2 месяца назад
En anbu sai ma 😘😘😘 En anbu appa saiiii. My world 😘😘😘
@suriyakala3756
@suriyakala3756 3 года назад
Manam lesagirathu padalai ketgum pothu sairam.... 🙏🙏🙏
@revathib2416
@revathib2416 3 года назад
சாய் இன்றி ‌ நான் இல்லை
@ajaykarunamoorthi
@ajaykarunamoorthi 2 года назад
me to sai
@arokyaarokya3252
@arokyaarokya3252 2 года назад
Me too
@bankerjamtevanatarajan6254
@bankerjamtevanatarajan6254 10 месяцев назад
OM SAIRAM 🙏
@vidhya1417
@vidhya1417 8 месяцев назад
Me too appa🙏❤
@user-gl9sw7kp7p
@user-gl9sw7kp7p 6 месяцев назад
❤🎉❤❤❤🎉
@perianayakit5121
@perianayakit5121 3 года назад
ஓம் சாய்ராம்🙏 பாடல்கள் அனைத்தும் நம் அருகில் சாய் அப்பா இருப்பது போல் ஒரு உணர்வினை ஏற்படுத்துகிறது. மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தருகிறது. பாடகருக்கு சிறந்த பாராட்டுக்கள். வாழ்க நலமுடன். ஓம் சாய்ராம் ஓம் 🙏
@jayachithra8344
@jayachithra8344 2 года назад
Omsairam, ungakural deiveega kuralthambi,Appa dharshana schoolkupogavayungapa ,omsairam sreesairam Jaya Jaya saiappa omsreesathgurusaiappa🙏🤩🥰🍇🙏
@siriyanisasi3946
@siriyanisasi3946 4 года назад
tnamum nan .sai baba patlgal avratu namam ketam illam kepen sai appavin. arputagal tnamum. kekirn nan atista sai. thank you sai raam
@KVSTv2020
@KVSTv2020 3 года назад
ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம: ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: ஓம் சேஷ சாயினே நம: ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம: ஓம் பக்த ஹ்ருதாலயாய நம: ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம: ஓம் பூதாவாஸாய நம: ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம: ஓம் காலாதீதாய நம: ஓம் காலாய நம: 🙏🌹🙏
@meenu5813
@meenu5813 5 лет назад
Intha padalai ketkum pothu enakaga oruvar irukirar endra nambikai pirakirathu
@AnushAudio
@AnushAudio 5 лет назад
om sai ram
@mehanathivakaran6686
@mehanathivakaran6686 3 года назад
Intha padal kedkum pothu ellam maranthu sai appavin paththile irunthu alathan varukinrathu intha padal varikkum kuralukkum isaikkum rompa thanks manasikku aaruthale sai appathan ilove you appa
@saisuresh3958
@saisuresh3958 4 года назад
Om sai ellorum kakkum sai
@RaviRavi-fi5nw
@RaviRavi-fi5nw 2 года назад
இந்த பாடலை பாடியது மிக்க நன்றி ஓம் சாய் ராம்
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
அருமையான பாடல் என்னை வழி நடத்தும் சாய் அப்பா என் வழிகாட்டி ஜெய்சாய்ராம்
@sairagavithangam7151
@sairagavithangam7151 3 года назад
I am waiting for shirdi sai appa temple but I love you sai appa
@user-kk6xe1yl3b
@user-kk6xe1yl3b 2 года назад
அருமை யான பாடல் வரிகள் மிகவும் நன்றி
@arthiramanidharan2148
@arthiramanidharan2148 3 года назад
இந்த பாடலை கேட்கும்போது மனதில் நிம்மதி ஏற்படுகிறது ... இந்த குரல் இனிமையாக இருக்கிறது... ஓம் சாய் ராம்...
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 2 года назад
Unmai OM SAI RAM JAI SAI RAM🙏🙏🙏anatha kanneer varuthu god bless u brother OM SAI RAM🙏🙏🙏🙏🙏💕💕💕🍎🍎🍎
@sathishkarthick8324
@sathishkarthick8324 6 лет назад
Om sai baba sai rama
@nisaanisa1942
@nisaanisa1942 3 года назад
Om sai sree sai jai sai.
@saisuresh3958
@saisuresh3958 5 лет назад
om sai ram namo namahaya mera sai i love you sai ram sooooooooooooooooooooooooooooooooooooooooooooooo much
@saraswathisaraswathi3933
@saraswathisaraswathi3933 3 года назад
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹💚💚💚om sai ram blessing
@deviganeshganesh4757
@deviganeshganesh4757 4 года назад
Om sai ram
@revathiharini-bb2dj
@revathiharini-bb2dj Год назад
ஓம் ஶ்ரீ சாய் ராம் ❤ என் மன அமைதிக்கு நிம்மதி கிடைக்கும் இந்த பதிவை கேட்கும் போது ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா துணை செய்வாய் அப்பா 🕉️🙏🙏 🙏🕉️
@subbulakshmikannan5893
@subbulakshmikannan5893 3 года назад
இந்த பாடல் கேட்கும் போது கஷ்டங்கள் மறந்து மனதுக்கு மிகவும் நிம்மதியாக உள்ளது 🙏ஓம் சாய் ராம் 🙏இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி
@manjusivanbtstamil7396
@manjusivanbtstamil7396 4 года назад
Hi.. Jithin voice awesome... Sai baba blessed jithin and family
@sarojinidevi5533
@sarojinidevi5533 4 года назад
Unmaya rompa nalla song.sai Ram
@chidhuchidhu8198
@chidhuchidhu8198 4 года назад
Arumaiyaaa. Eruku thainamum morning ketduruven. Seeri. Sai raam
@thamilselvi6378
@thamilselvi6378 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது மனசு நிம்மதி அடைகிறது 🙏🙏🙏
@abiramym5127
@abiramym5127 6 лет назад
Sai ram save my Amma Appa sisters brothers pls baba om sri Sai ram 🙏🙏🙏🙏🙏🙏
@barathbarathpleasegiveyour3884
Entha Padalla katkum podu yan kannil kanner varudhu yanoda kashtanhal pokumnu namporan
@vijayaprakash4885
@vijayaprakash4885 4 года назад
அருமையான பாடல் கண்முன்னே சாய் ராமை பார்த்ததுபோல் இருந்தன பாடல் படியா நண்பருக்கு நன்றி
@premkumar.s3464
@premkumar.s3464 3 года назад
Voice very nice
@elangosamy9207
@elangosamy9207 6 лет назад
ஸ்ரீ சாய் நாதா சரணம்
@arthyparani7055
@arthyparani7055 4 года назад
Super...
@newhomephone3217
@newhomephone3217 3 года назад
@@arthyparani7055 ììķķò ñ
@lalithathevik5737
@lalithathevik5737 3 года назад
இந்த அப்பாவின் கேட்டு மெய் மறந்தேன் இந்த பாட்டு எழுதியவருக்கும் பாடியவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ௐ சாய்ராம் 🙏🏽
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 3 года назад
ஆமாம்
@murugeshanmurugeshan1544
@murugeshanmurugeshan1544 2 года назад
🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏👍👍👍👍
@powarfulllife2897
@powarfulllife2897 Год назад
Yes Om saai raam ❤️ jeai saai
@hemamalinihemamalini4534
@hemamalinihemamalini4534 3 года назад
Sai Appa nan panra Business la nan Success pannanum appa🙏🌹
@rameshragavan1707
@rameshragavan1707 4 года назад
Super song sai appa song
@venkatachalamsrinivasan2208
@venkatachalamsrinivasan2208 4 года назад
There is no dislike for anybody's comment below ...This shows that everyone likes this devotional song solely
@AnushAudio
@AnushAudio 4 года назад
Thanks for your opinion
@rajilakshimi1829
@rajilakshimi1829 3 года назад
Feeling out of the world ... Thank you.
@jeyareakhapunniamoorthy1635
@jeyareakhapunniamoorthy1635 18 дней назад
நன்றி சாய் பாபா உங்கள் அருள் எப்பொழுதும் இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺🌹🌺🌷🌸🌻🌼
@gowsalyaramasamy4364
@gowsalyaramasamy4364 3 года назад
En kuda epothum irunthu ennai nal Vali paduthugal appa...intha kovathai samabalaki porumai tharugal appa...
@saisuresh3958
@saisuresh3958 4 года назад
Superb sai jai sai ram
@deeparaman3339
@deeparaman3339 6 лет назад
Jai sai baba,sai baba nappuka unnekaluku evaluva perriya kastam eruthallum Om sai baba Solluka atha kastam Unnenkalla vettu poirum.
@AnushAudio
@AnushAudio 6 лет назад
Thank you Sai Ram
@kaviguru7161
@kaviguru7161 3 года назад
Omsairam saiappa yagga eradu kadaikku viyaparam nandraga nadathi tnruggal saiappa
@vembucool5257
@vembucool5257 3 года назад
Enaku kulanthai pakiyam kudunga appa om Sai ram om Sai ram om Sai ram
@EntrumAnbudan
@EntrumAnbudan 5 месяцев назад
kindly write Om Sai Ram (108 times for 108 Days daily), you will get it soon. Jai Sai Ram.
@vinithavinitha3401
@vinithavinitha3401 3 года назад
Jithin Voice Very Best. God Bless You
Далее
108 SAI MANTRAM by S.P.Balasubramaniam
22:16
Просмотров 12 млн
Kaliyuga Rakshagan Baba
1:00:34
Просмотров 101 тыс.
JANAGA - Интервью (Official Music Video)
2:38
Просмотров 525 тыс.
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 312 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 2,3 млн