Тёмный

சாய் பாபா சுப்ரபாதம் - SAI BABA SUPRABHATHAM || SHIRDI SAI BABA SONG || DEEPIKA || VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 337 тыс.
50% 1

'' Shirdi ke Data Sabse Mahan ''
SAI BABA SUPRABHATHAM || SHIRDI SAI BABA SONG || ALBUM : MAHAN SAI || SINGER : DEEPIKA || MUSIC : PRADEEP || LYRICS : SENKATHIRVANAN || Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
சீரடி சாய் பாபா சுப்ரபாதம் ।। ஆல்பம் : மகான் சாய் ।। பாடியவர் : தீபிகா ।। இசை : பிரதீப் ।। பாடல் : செங்கதிர்வாணன் ।। வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் ।। தமிழ் பக்தி பாடல் ।। விஜய் மியூஸிக்கல்ஸ்
பாடல்வரிகள் :
புவனமெலாம் செழித்திடவே அவதரித்த திருவுருவே
தவமிருந்து பெற்றதுவோ தாரணிதான் உந்தனையே
கதிரவனின் கிரணங்கள் கீழ்த்திசையில் உதித்தனவே
காத்திடவே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
விழித்தெழுவாய் வெள்ளையுடை ஞானியனே விழித்தெழுவாய்
விழித்தெழுவாய் பேதமிலா மாமுனியே விழித்தெழுவாய்
விழித்தெழுவாய் விதிமாற்றும் வித்தகனே விழித்தெழுவாய்
விழித்தெழுவாய் சாய்நாதா விரைவுடனே விழித்தெழுவாய்
கனிவுடைய பார்வையினை கண்டிடவே வந்து நின்றோம்
கவலையெல்லாம் மறந்திடவே உன்னருளை வேண்டுகின்றோம்
மணி ஒலிக்கும் நேரமிது மங்களத்தின் பொருள் உணர்ந்து
மனமிறங்கி விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
விண்ணோக்கி விரல் கட்டி விளக்கங்கள் தருபவனே
விளையாடும் காலத்தின் விளையாட்டை முடிப்பவனே
கண்ணோக்கி எமைப்பார்த்து கருணை மழை பொழிந்திடவே
கைத்தொழுதோம் விழித்தெழுவாய் சீரடிவாள் சாய் நாதனே
முன்னோரின் சீதனமாய் முன்வந்த முழுமதியே
முடியாத அற்புதங்கள் நிகழ்த்திடவே வந்தவனே
கண்ணேறு படும்முன்பு கலைத்திடவாய் உறக்கத்தை
அன்புடனே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
சொன்னாலே இனிக்கின்றத் திருநாமம் உடையவனே
சுவையான அமுதாக எந்நாளும் இனிப்பவனே
மண்ணாள வந்தவனே மாசற்ற மாமணியே
மகிழுவுடனே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே
புல்லினங்கள் அத்தனையும் கண்விழித்து அசைகிறதே
பூங்காற்று மெல்லெனவே புல்வெளியில் நடக்கிறதே
வல்லவனே வானுலம் வையகத்தை காப்பவனே
வணங்குகிறோம் விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே

Видеоклипы

Опубликовано:

 

8 окт 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
புவனமெலாம் செழித்திடவே அவதரித்த திருவுருவே தவமிருந்து பெற்றதுவோ தாரணிதான் உந்தனையே கதிரவனின் கிரணங்கள் கீழ்த்திசையில் உதித்தனவே காத்திடவே விழித்தெழுவாய் சீரடிவாழ் சாய் நாதனே சாய் பாபா சுப்ரபாதம் இனிமையாக உள்ளது
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்.. ஓம் சாய் ராம்
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 2 месяца назад
ஓம் சாய்ராம்
@user-xg4yk2hs5f
@user-xg4yk2hs5f 5 месяцев назад
சாய் சுப்ரபாதம் மிகவும் அருமையான பதிவு
@jamesm9822
@jamesm9822 Год назад
ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம் ஓம் சாய்ராம் ஜெய்சாய்ராம்
@mathialagan254
@mathialagan254 Год назад
ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் ராம் ஜெய் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
@saibabajill1371
@saibabajill1371 5 лет назад
Om sree sainathaya namaga song very supper melodies nice voice awesome video
@karthikakarunakaran9756
@karthikakarunakaran9756 5 месяцев назад
Om Sai Ram 🙇‍♂️🙏
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 года назад
Omsairam Jaya Jaya ram hara hara ram kalai vanakam 🙏🌹❤️🙏
@lathaaakaash2620
@lathaaakaash2620 3 месяца назад
Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Shivam-mo7ul
@Shivam-mo7ul 3 месяца назад
Om Sai ram 😊😊😊😊
@panneerselvam1472
@panneerselvam1472 4 года назад
இனிமையாக உள்ளது.பாபாவின் சுப்ரபாதம்
@varalakshmikannan2990
@varalakshmikannan2990 3 года назад
Very sweet and melodious
@thiyafamily613
@thiyafamily613 8 месяцев назад
Om Sai Appa Om sai Appa Om sai Appa 🙏🙏🙏🙏🙏🙏
@manochitravishnu3346
@manochitravishnu3346 Год назад
Omsairam🙏🙏🙏❤️
@rgrg8854
@rgrg8854 2 года назад
Om Sai ram appa 🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
@rooba1042
@rooba1042 4 года назад
ஓம் சாய் ராம்
@saiavadhutasaiavadhuta9991
@saiavadhutasaiavadhuta9991 4 года назад
Om Shri sainathaya namaha 🙏😍
@srijayanthikrishnan2072
@srijayanthikrishnan2072 5 лет назад
Om sai naatha 🙏
@jamesm9822
@jamesm9822 Год назад
ஓம் நமசிவாய
@jamesm9822
@jamesm9822 Год назад
ஓம் சக்தி அம்மன்
@user-mg7rp6gh5h
@user-mg7rp6gh5h 19 дней назад
Om Sai Ram Jai sri sai ram Allah Malik 🙏🙏🙏
@sundaresonsundareson5960
@sundaresonsundareson5960 2 года назад
Om sai ram ❤️ naan ninaitha kaariyam nirai vera vendum sai appa ❤️ nambikkai porumaiyudan kaathu erukkum ungal anbu kulanthai naan ❤️ om sai ram ❤️ sri sai ram ❤️ jei sai ram ❤️ naan virumbina vaalkai amaya vendum sai appa ❤️❤️❤️❤️
@harrisonarulappan2253
@harrisonarulappan2253 Год назад
F by
@sk-yd1sy
@sk-yd1sy 9 месяцев назад
Nice prayer
@arunachalammk3877
@arunachalammk3877 3 года назад
Om Sai Ram
@dineshKumar-vl5hl
@dineshKumar-vl5hl 11 месяцев назад
கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது
@tamilarasan8479
@tamilarasan8479 4 года назад
Om Sai Ram Appa
@sabithadevi5000
@sabithadevi5000 3 года назад
Omsaiappa 🤩🤩 omsairam 🙏🙏🙏💅💅💅🌹🌹🌹🌹🌷🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 года назад
Omsai guruvey namo namaha 🙏🙏❤️🙏🙏
@dilanipakerathan1102
@dilanipakerathan1102 3 года назад
Neeye thunai enakku sai appa
@rameshusha3919
@rameshusha3919 5 лет назад
Om sajiram om sajiram om sajiram
@passiondance9504
@passiondance9504 4 года назад
🕉🙏❣️ SAIRAM ❣️🙏🕉
@arnabhai3629
@arnabhai3629 3 года назад
சாய் பாபா சுப்ரபாதம் ரொம்ப நல்ல இருக்கிறது
@SanjuSanju-fu4dw
@SanjuSanju-fu4dw 3 года назад
Om sai ram
@settusasisettusasi3637
@settusasisettusasi3637 10 месяцев назад
Om Sai Ram om Sai Ram om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏
@saravanannatesan2078
@saravanannatesan2078 2 года назад
OM SHRI SAI RAM
@madumathoory3695
@madumathoory3695 Год назад
Yes blessings for me too coming soon my special day birthday 🎂 on Tuesday n on Monday my eyes checked out be there for me Shirdi Sai love ❤️ love 💕 n tqqqq om Sri sai ram tq om love ❤️ love 💕
@sarojaisaro8575
@sarojaisaro8575 2 года назад
Om sai sri sai jaya jaya sai
@krishnahare5591
@krishnahare5591 Год назад
Sayee Sarveshwara😇🙌🙏 Sayee Maheswara😇🙌🙏 Sayee Parameshwara🙌🙏 Sayee Sayee 😇🙌🙏👏☝🌹🌸
@sivaraj5006
@sivaraj5006 2 года назад
Om Sai appa Thunai
@kaushiskitchen8047
@kaushiskitchen8047 11 месяцев назад
Om Sairam
@motivationalspritz5250
@motivationalspritz5250 5 лет назад
Omm jai Sri shiridi sai ram
@kamaleshkamalesh7622
@kamaleshkamalesh7622 3 года назад
ஓம்சாராம்ஓம்சாய்ராம்கமளேஷ்
@saaipinky3627
@saaipinky3627 4 года назад
Om sal ram appa neye thunai
@saidevi5038
@saidevi5038 2 года назад
Om sai ram 🙏🙏🙏
@shayamj1675
@shayamj1675 3 года назад
ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம் ஓம் ஸ்ரீசாய்ராம்
@manchuss4384
@manchuss4384 3 года назад
Baba ‘s blessings in three months to my daughter.. Thank you Baba for full filling my wishes.
@tmpremaselvam3699
@tmpremaselvam3699 9 месяцев назад
❤❤❤❤❤
@balasubramanianbalasubrama9904
@balasubramanianbalasubrama9904 4 месяца назад
Om sairam
@bsndrajiraji5016
@bsndrajiraji5016 Год назад
Om sai ram..........🙏
@vijilolita9170
@vijilolita9170 2 года назад
My chellakutty appa'ku kodana kodi nandrigal 🙏🙏🙏enoda kannan mama'ku sikrame miracle nadakanum kandipa nga nadathi vaipinga appa 🌹🌹🌹uga miracles'kaga watng appa ❤❤❤thnk u luv u sooooo much appa and all chellakutties universe chellakutty 😍😍😍😍jai sai ram🌹🌹🌹
@DineshKumar-cv9rn
@DineshKumar-cv9rn Год назад
🕉 OM 🕉 SAI RAM
@lachmisingla8737
@lachmisingla8737 Год назад
Thanks appa om Sri ram om Sri ram om Sri ram om Sri ram
@rajiiyer1390
@rajiiyer1390 3 года назад
ரொம்ப அழகாக உள்ளது 🙏🏼
@user-pl3zw7tx7n
@user-pl3zw7tx7n 4 месяца назад
❤❤❤ ok Sai papa
@loguideas1695
@loguideas1695 2 года назад
Voice super nice , Om sai Ram
@A.kaveena
@A.kaveena 2 года назад
Om sai ram🙏🙏🙏🙏🙏
@aswithak.r8-a883
@aswithak.r8-a883 9 месяцев назад
பாடல் மிகவும் அருமையாக உள்ளது. தீபிகா excellent voice.
@sundarir4081
@sundarir4081 3 года назад
Ohm sai ram. Very pleasant n so Devine. If suprabhatham played first n then kavasam it will be very blessed. Tq
@lachmisingla8737
@lachmisingla8737 Год назад
Thanks appa om Sri ram om Sri ram om Sri ram
@DineshKumar-cv9rn
@DineshKumar-cv9rn Год назад
🕉 OM 🕉 SAI ♥ ♥ ♥ ♥ ♥ ♥ RAM APPA
@thangamaniv1561
@thangamaniv1561 2 года назад
நன்றி அப்பா 🙏🙏🙏🌼🌻🌼 ஓம் சாய்ராம்🙏🙏🙏🌼🌻🌼
@sarojaisaro8575
@sarojaisaro8575 2 года назад
Om sai Appa saranam guruvadi saranam thiruvadi saranam saranam saranam sai Appa thunai
@ramnath-kr9om
@ramnath-kr9om 5 лет назад
Deepika madam Shridi saibaba god blessings naala neenga life La oru periya position Ku varuvinga madam. Super song madam. First time I heard Shridi saibaba suprapatham.
@saraswathypalani9582
@saraswathypalani9582 Год назад
om.sai.ram 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 Год назад
ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙇🏻‍♂️🙏🏻❤️
@prigithasubhash5465
@prigithasubhash5465 2 года назад
Om sai ram Jai sai ram
@moorthimoorthi4194
@moorthimoorthi4194 3 года назад
ஒம்சாய்ராம்ஒம்சாய்ராம்
@devidevi-tx7px
@devidevi-tx7px Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏
@madumathoory3695
@madumathoory3695 Год назад
Very nice beautiful lovely tqqqq lovely Om Sri Sai ram tq om good morning love ❤️ all good tqqqq om
@arnabhai3629
@arnabhai3629 3 года назад
தீபிகா குரல் மிக மிக இனிமை
@kavithakavi7182
@kavithakavi7182 2 года назад
Om Sai Ram Appa 🙏🙏🕉️🙏🙏🙇🙇🙇
@muralivije382
@muralivije382 Год назад
Om Sai Ram Appa 🙏 Om Sai Ram Appa 🙏🕉️🌺🕉️🌺🕉️🌺🕉️🌺🌺🌺
@jagatishkumar657
@jagatishkumar657 Год назад
Om sai appa potri
@ragavanragavan7695
@ragavanragavan7695 8 месяцев назад
🙏🙏🙏🌹🌹🌹
@dilanipakerathan1102
@dilanipakerathan1102 3 года назад
Om sai appa
@arnabhai3629
@arnabhai3629 3 года назад
ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம்
@ramesjeni7922
@ramesjeni7922 2 года назад
Om sai Sri sai 👏🙏🌺🌸🌼🌻🥀🐚🥥🍒🍌
@arnabhai3629
@arnabhai3629 3 года назад
நன்றி வாழ்த்துக்கள்
@saibalamurugan8808
@saibalamurugan8808 Год назад
ஓம் சாய் ராம்🙏🌹
@lachmisingla8737
@lachmisingla8737 Год назад
Thanks appa
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 года назад
Omsairam jaysai srisai🙏🙏🏻🙏
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 года назад
Añbu magaley Deepika saiappa suprapatham arumai 🙏🌹🙏
@yashikaanarmatha52
@yashikaanarmatha52 3 года назад
🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏🙏
@velasmy983
@velasmy983 2 года назад
OM SAI RAM. M. Jeevanandam
@shanmugapriyakarunanithi6107
@shanmugapriyakarunanithi6107 3 года назад
Super om sairam
@umamadhu4939
@umamadhu4939 8 месяцев назад
Bless us Baba my son's come up well your blessings needed Baba 🙏🙏
@sivakumaran6652
@sivakumaran6652 2 года назад
Akka I really can feel the divineful vibration from your voice,Jai Sai Ram 🙏
@Gopiraman-sz3vz
@Gopiraman-sz3vz 3 года назад
🙏🙏
@aswithak.r8-a883
@aswithak.r8-a883 Год назад
Excellent voice.ohm Sai ram Jai Sai ram
@vaidyanathansubramanian7128
Wonderful voice
@malarg3357
@malarg3357 Год назад
Very peaceful ✌️
@skrishnan09
@skrishnan09 2 года назад
Om Sai Ram 🙏🙏🙏🙏
@vijayanand7324
@vijayanand7324 2 года назад
what a Mesmerising voice to you mam
@rohini1947
@rohini1947 9 месяцев назад
in my chily she have acted in Rasna Advertisement.❤
@priyankak9462
@priyankak9462 4 года назад
pleasant to listen...om sairam🙏
@vishnusairam1387
@vishnusairam1387 2 года назад
Ellam sai
@aswithak.r8-a883
@aswithak.r8-a883 Год назад
Excellent voice Deepika madam
@pachaiammal6857
@pachaiammal6857 3 года назад
சாய் பாபா சுப்ரபாதம் பாடலுடன் தினமும் எங்களின் வாழ்க்கை விடியல் ஆரம்பம். பதிவு தந்த இசை குடும்பங்களுக்கு சாய் மூலமாக எங்களுடைய வாழ்ந்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் நன்றி🙏
@bhakthiisai83
@bhakthiisai83 3 года назад
soulful voice jai sai ram
@LathaLatha-qf7vb
@LathaLatha-qf7vb 2 года назад
No
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 3 года назад
🥇🙏🙏🙏🥇
@kirubanandamm4450
@kirubanandamm4450 5 лет назад
Sri Sai Saranam Appa......Appa.....
@rositondeepa4668
@rositondeepa4668 2 года назад
Nobabasongs
@ushagopalakrishnan7274
@ushagopalakrishnan7274 2 года назад
@selvakanthavenugopalan1775
@selvakanthavenugopalan1775 Год назад
​@@rositondeepa4668😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@selvakanthavenugopalan1775
@selvakanthavenugopalan1775 Год назад
​@@rositondeepa4668😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@nagammalkaliappan133
@nagammalkaliappan133 10 месяцев назад
​@@ushagopalakrishnan7274qqaqqqa❤aaa
@kumaranc8684
@kumaranc8684 3 года назад
Sai good birthday wish you happy birthday Om Sai blessed apps thank you good manthra subraparapatham
@kumaranc8684
@kumaranc8684 3 года назад
Surbrabatham
@balaiahvengantiduraisamy559
@balaiahvengantiduraisamy559 3 года назад
Saien Patham saranam 🙏❤️🍨🙏
@bkprakash4655
@bkprakash4655 2 года назад
இனிமை ஆனால்... ஞானிகள் விழித்த நிலையில் ஆனந்தம் கொள்வர். அவர்களுக்கு உறக்கமேது? ஓம் சாயீ. -------- தழலுள்தன் கைகள் தமையெரி யிட்டு குழவியூழ் தீர்த்த குறையில்-- அழகன் கழல்தொழும் மக்கள் துயர்தீர்க்க ஈந்தான் அழலவியப் பூத்தநன் னீறு
@nandhiupsc
@nandhiupsc 3 года назад
Superb mesmerizing voice💓...
Далее
ТРОЛЛИНГ СКАМЕРА СТАНДОФФ 2
00:59
NOOOOO 😂😂😂
00:15
Просмотров 5 млн
SAIBABA KAVASAM & SUPRABATHAM
31:42
Просмотров 304 тыс.
АМ АМ
1:31
Просмотров 2,4 млн
Tamiga & 2Bad - Tell Me | Official Video Extended
4:45
Jaloliddin Ahmadaliyev - Kuydurgi (audio 2024)
3:26
Просмотров 2,2 млн
Stray Kids "MOUNTAINS" Video
3:12
Просмотров 3 млн
СЛОТ - С.М.Г.О.  (Official Music Video)
4:01
Просмотров 203 тыс.