Тёмный
No video :(

ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் - தமிழில் || SRI RAGHAVENDRA SUPRABHATHAM || VIJAY MUSICALS 

Vijay Musical
Подписаться 1,6 млн
Просмотров 489 тыс.
50% 1

SRI RAGHAVENDRA SUPRABHATHAM - TAMIL || ALBUM : GURU MANDIRAM || SINGERS : TRIVANDRUM SISTERS || LYRICS : RAVIRANGASWAMY || MUSIC : SIVAPURANAM D V RAMANI || GURU RAGHAVENDRA || BHUVANAGIRIYIL | Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
ஸ்ரீ ராகவேந்திர சுப்ரபாதம் || ஆல்பம் : குரு மந்திரம் ||பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || பாடல் : ரவிரங்கஸ்வாமி || இசை : சிவபுராணம் D V ரமணி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || குரு ராகவேந்திரர் || விஜய் மியூஸிக்கல்ஸ் || புவனகிரியில்
பாடல் வரிகள் :
புவனகிரியில் உதித்தவரே பிருந்தாவனத்தில் துயில்பவரே பூவிழி மலர்ந்தருள்க
துயில் எழுக வேங்கடநாதா தூப தீபங்கள் காட்டி உன்னை வணங்கிடவே
எழுந்தருள்க எழுந்தருள்க ராகவேந்திரா இமை திறந்தருள்க
மந்திராலயத்தில் அருளும் அவதார மூர்த்தியே பொழுது புலர்கின்றதே
சங்கீதத்தை மலர்வித்த சப்தஸ்வர ஞானியே சங்குகள் முழங்குகின்றன
துங்கபத்ரா நதியின் அலையோசை கேட்கலையோ தூங்காமல் தூங்குவோனே
வண்டினங்கள் ரீங்காரம் ஆலயத்தை வட்டமிடுதே திருவாசல் திறவாயே
ஜீவசமாதியில் துயிலும் ராகவேந்திரரே சீக்கிரம் எழுந்தருள்க
ஏழுலகோரின் இஷ்ட தெய்வமே எண்ணியதை நிறைவேற்றும் குருவே
சகலஜீவ ரட்சகா ராகவேந்திர தீர்த்தரே சந்நிதி திறவாயே
கோடி கோடி சிஷ்யர்களின் மானசீக குருவே நடை திறவாயே
மந்திரம் ஜபித்து தந்திரம் வென்றவனே கண்மலர்ந்தருள்கவே
கதிரவன் வைகறையில் தன்வரவை ஒளிவீசி உணர்த்துகிறான் உணராயோ
சந்திரனோ தன்னொளி வீசி தரிசித்த இன்பத்தில் மோட்ச பேரடைகிறான்
இந்திரனும் ஏனை தேவர்களும் துதிபாடி துயில் எழுப்புகின்றனரே
அருளாசி வழங்கி ஆதரிக்க ராகவேந்திரரே ஆனந்த பள்ளியெழுக
சிதறிக்கிடக்கும் நட்சத்திரங்களெல்லாம் சிறுகச் சிறுக மறைகின்றன
உறங்கிக் கிடந்த உயிர்கள் எல்லாம் உனைத் துயில் எழுப்புகின்றன
மந்தாரலத்தில் கருணை புரியும் மாமுனியே மொட்டுவிழி மலர்ந்தருள்க
முனிவர்களும் ரிஷிகளும் போற்றிப் புகழ்கின்றனரே துரிதாக துயில் எழுக
உறங்கிய பகலும் உன்னருளொளி பெற்றொளிக்க ஓடோடி வருகின்றதே
விடியல் காற்றும் நீ துயில் எழுவதற்கேற்ப மேனியை வருடுகின்றதே
உலகப் புனித நீரெல்லாம் உன்னை நீராட்டவே சங்கமித்திருக்கிறதய்யா
ப்ருந்தாவனத்தின் பெருமாளே ராகவேந்திரா எழுந்தருள்வதில் தயக்கமென்ன
பனியை சுத்த புல்லினம் நிமிர்கின்றதே பூவினம் மலர்கின்றதே
யானைகள் தன் காதுகளால் மத்தளம் அடிக்கின்றதே ஆவினம் பால் சுரக்கின்றதே
குதிரைகளும் மயில்களும் நாட்டியமாடுகின்றதே குயிலினம் கூவுகின்றதே
நித்திரை விட்டெழுந்து அருளிட ராகவேந்திரா திருக்கதவு தீர்வாயே
மேகக் கூட்டங்கள் மத்தளம் அடித்துக்கொண்டே பூமாரி பொழிகின்றதே
காகக்கூட்டங்கள் காகாவென அபயக் குரலில் காத்தருள கரைகின்றதே
சேவலின் கொக்கரக்கோ காதில் விழவில்லையா இமை திறக்கத் தாமதமேன்
இலைகள் சலசலகின்றதே ராகவேந்திர தீர்த்தரே இறைவா துயில் எழுவாயே
ஒளிவிழித் திறந்தால் வெண்பனிக்குன்றுகள் எல்லாம் உருகிடுமென்று தயக்கமோ
திருவீழி மலர்ந்திடவே பள்ளியெழுச்சி பாடுகிறோம் கண்விழித்து காத்தருள்க
தண்பனியாய் நாவெல்லாம் உன்திருநாமம் ஓதி தரிணியெலாம் எதிரொலித்திடுதே
கண்மணியை திறந்து நீ கடைக்கண்ணால் பார்த்திட ஏதுகுறை ராகவேந்திரா
கைகூப்பி வணங்கிடுதே கைகள் தாளமிடுதே காணாயோ கேளாயோ
கண்கள் இமைக்கு ஒய்வு கொடுத்து உன்னை கண்ணார காண்கின்றதே
செவிகள் உன்திருநாம ஒலிவுரை கேட்டு மெய்சிலிர்த்து மறக்கிறதே
சிந்தனையில் குடியிருக்கும் ஜகத்குரு ராகவேந்திரரே சிஷ்யருக்கருளாயே
வைகறையில் எழுப்ப வாழ்த்துமழை பொழிகிறோம் வாழ்வாங்கு வாழவைப்பாய்
நதியோரம் துயில்வோனே நித்திரை கலைகின்றோம் கோவிக்காமல் விழித்தருள்வாய்
புல்லாங்குழல் பூபாளம் இசைகின்றதே எழுந்திடய்யா ராகவேந்திரா அருளிடய்யா
பூமிக்குள் அமர்ந்து உறங்கும் புதையல் நீ அய்யா மந்திராலயமே மஹிமை அய்யா
தினம்தோறும் அதிகாலை ப்ரம்ம மூகூர்த்தத்திலே துங்கபத்ரா நதியில் நீராடி
மந்த்ராலய தெய்வங்களை பூஜிக்கும் தெய்வமே உன்னை பூஜித்திடவே
பக்தரெலாம் திரண்டே பாதமலர் பணிகின்றோமே ராகவேந்திரா துயில் எழுவாய்
மிருத்திகா பிருந்தாவனம் தோற்றுவித்த மெய்ஞானியே திருவிழி திறந்தருள்க
சிலையாக நின்றிருந்த ஸ்ரீவேணுகோபாலரை ஆடச் செய்தவரே
அலைகள் ஆர்ப்பரித்து உன்னடியைத் தொழுகின்றதே ஆழ்துயில் கலைவாயே
ராப்பொழுது மறைகின்றதே ராகவேந்திரா கண்விழித்து ரட்சிப்பாய் ரட்சிப்பாயே
நித்தமும் உன் நினைவே நெஞ்சிலும் உன் வடிவே எழுந்தருள்வாய் ராகவேந்திரா
ஊர் ஊராகச் சென்று அருளாசி வழங்கிய சஞ்சார குருவே
ஊராரெல்லாம் ஒன்றுகூடி உன்வாசல் வந்திட்டோம் நிலைக்கதவம் நீதவாயே
ஏகமந்த்ரம் ஜபித்து விந்தைகள் புரிந்த ராகவேந்திர தீர்த்தரே
ப்ருந்தாவனத்தில் வீற்றிருந்து அருளாட்சி செய்யும் ராஜோர்சவ மூர்த்தியே
சுஜீந்த்ர ஸ்வாமிகளின் இஷ்ட சிஷ்யரே சுகமெலாம் வழங்குவாய்
மூலராமரை இஷ்ட தெய்வமாய் வணங்குவோனே காலம் முழுதும் காத்தருள்க
காவேரிக்கரையில் வாழ்ந்த கருணை உருவே ராகவேந்திரா கண்விழித்தருள்க
தஞ்சையம்பதியில் பஞ்சம் தீர்த்த தவகுருவே தாழ் பணிய தாழ்திறவாய்
கருவிலேயே ராம நாமம் கேட்டு மகிழ்ந்தாயே ராகவேந்திரா ராகத்தின் வேந்தா
கோகிலாம்பாளின் கொங்கைப்பால் உண்டாயே அகிலத்தின் அன்னையே
திம்மண்ணபட்டரின் தெய்வீகப் புதழ்வாரே தேச சஞ்சாரத் தேனீயே
சரஸ்வதி மணாளா பின் சன்யாசத்தை மணந்தாயே லட்சுமி நாராயணரின் தந்தையே
குருவாரத்தில் பிறந்து குருவாரத்திலேயே ஜீவசமாதி தவம் மேற்கொண்டாயே
ஓம் நமோ நாராயணாய மந்திரக் குரலோனே உறக்கம் கலைந்தெழுக
ஓம் ராகவேந்திராய நம என ஒலிக்கச் செய்தவனே உற்சாகத்தோடு துயில் எழுகவே
திருப்பள்ளியெழுச்சி படைத்தோர் பாடுவோர் கேட்போர்க்கு தேவைகளை அருள்வாயே
மந்திராலய மாமுனி ராகவேந்திரா மன ஆலயம் வாழும் ஸ்ரீ ராகவா
குருபோற்றும் சீடராய் தேர்ந்தவா பல காரியம் சாதித்த வேங்கடவா
ஹரிநாராணன் நாமம் ஓதியவா அசரீரியால் துறவு பேணியவா
சன்யாசம் பூண்டு வாழ்ந்தவா திருவாக்கால் வாழ்வை போதித்தவா

Опубликовано:

 

16 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 264   
@user-kp4ie8ky1p
@user-kp4ie8ky1p Год назад
ஓம்ஶ்ரீகுரு ஶ்ரீராகவேந்ராய நமஹ மந்ராலயம் வந்து தரிசிக்க அரூள்புரிவாய் குருவே
@podayantomato8618
@podayantomato8618 2 месяца назад
Nice voice I am hearing this song mind relax and very veryhappy
@rajrammani6058
@rajrammani6058 Месяц назад
பூ ஜ்யாய ஶ்ரீ ராகவேந்திராய சத்தயா சத்ய தர்மரதரயசா பஜதாம் கல்ப விருஷ்யாய நம தாம் காமதேனவே.
@saranyasaranya7124
@saranyasaranya7124 2 года назад
ஸ்ரீ ராகவந்திரர் பிறந்த ஊரில் பிறந்ததில் பெருமிதம்......🙏🙏🙏
@sivayoga9063
@sivayoga9063 4 месяца назад
Native
@sivanekasevam4015
@sivanekasevam4015 2 года назад
ஸ்ரீ ராகவேந்திராய நமோ நமஹ 🙏🏻🙏🏻
@suganthig1690
@suganthig1690 2 дня назад
ஓம் ராகவேந்திரா போற்றி 🌼🌼🌼🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌼🌼🌼
@selvamanin3993
@selvamanin3993 6 месяцев назад
மந்திரராலய மகான் திருவடிகளே சரணம்.
@poonkodi.k6579
@poonkodi.k6579 3 года назад
ஓம் ஸ்ரீ ராகவேந்தயா நமஹ ஊங்களை தரிசிக்க வேண்டும் வாய்ப்பு வழங்கங்க எங்கலுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puduvaiicon9892
@puduvaiicon9892 7 месяцев назад
Nichayam nadakum
@chandru368
@chandru368 2 месяца назад
❤og❤😅​@@puduvaiicon9892
@annaduraip94
@annaduraip94 Год назад
இந்த பாடலை கேட்குறப்போதல்லாம் மனதை சுத்தாம் ஆகிறது ஓம் இராகவேந்திரா நம நமோ🙏🙏🙏
@KishoreKumar-zp4dl
@KishoreKumar-zp4dl 2 года назад
மனதை உருக்கும் பாடல்..... பாடியவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@santhasubbu2495...
@santhasubbu2495... Год назад
uy
@sensiblebeing7068
@sensiblebeing7068 Год назад
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XV2o9tUPBhs.html Subscribe for further devotional content
@ezhilarasanezhilezhil3982
@ezhilarasanezhilezhil3982 3 месяца назад
Sri Raghavendra Guruve saranam ❤️
@ragavanragavan7695
@ragavanragavan7695 Месяц назад
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏❤❤🌷🌷🌷🌹🌷🌷💚💗
@SureshKumar-xc3si
@SureshKumar-xc3si 2 года назад
Ragavendra swamigal en lifela vandhathukkapparam totally changing in my life குருவே சரணம் 🙏🏻🙏🏻🙏🏻
@IyalarasanBose
@IyalarasanBose 4 месяца назад
Poojyaya raghavendrayaa sathya tharma rathaayacha pajathaam kalpa virukshaaya namathaam kamathenave
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@master-mps
@master-mps Месяц назад
குருவே சரணம் 🙏🙏🙏
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏🥀🥀🥀🌷🌷🌷
@vijayakumarsrinivasan4854
@vijayakumarsrinivasan4854 3 месяца назад
குருவே சரணம்
@tamilnadudewsoftleadership9820
@tamilnadudewsoftleadership9820 3 года назад
என் குரு ஶ்ரீ இராகவேந்ராய நமஹ 💖🙏🌺
@arnabhai3629
@arnabhai3629 4 года назад
புவனகிரியில் உதித்தவரே பிருந்தாவனத்தில் துயில்பவரே பூவிழி மலர்ந்தருள்க
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏⚘⚘⚘⚘⚘⚘⚘⚘
@ramsudhanramsudhan3768
@ramsudhanramsudhan3768 3 года назад
கு௫வே சரணம்🙏 ஸ்ரீ ராகவேந்திரா நமஹ🙏
@reshimuralibabu.d3798
@reshimuralibabu.d3798 11 месяцев назад
Guruve. saranam
@mathialagan254
@mathialagan254 Год назад
ஸ்ரீ ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா ஸ்ரீ ராகவேந்திரா 🙏🙏🙏
@rajrammani6058
@rajrammani6058 Месяц назад
ஶ்ரீ ராகவேந்திரை என் 32 வயதிலிருந்து கடந்த 38 வருடங்களாக தொடர்ந்து கூ ம்மிட்டு வருகிறேன் தற்போது எனக்கு 70 வயது நடக்கிறது. தற்போது நானும் என் மனைவியும் தனியாக சுமார் 4000 K.M ஆன் மிக பயணமாக பண்டரிபுரம் பாண்டு ரங்கன் . மற்றும் சீரடி சாய்பாபா தரிசனம் செய்து ஸ்ரீ ராகவேந்தர் அருளால் கோவை திரும்பி விட்டோம்.
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
SRIKRISHANANAMGA SRIRAMAJAYAM 🙏🙏🙏🌺🌺🌺
@kuttirajan7025
@kuttirajan7025 Год назад
Om Sri Gurubhyo namaha 🌹 Om Sri Guru rayaru namo namah 🌹🌹
@ChandrasekharR-fn3fd
@ChandrasekharR-fn3fd 10 месяцев назад
Guruve satanama Ava seyal muluvathum kannukku inimiyanavai guruve tunai namakku
@ragavanragavan7695
@ragavanragavan7695 11 месяцев назад
SRIRAMAJAYAM 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌷🌷
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 5 месяцев назад
ஓம் ராகவேந்திரா ய நம என் மகன் விரைவில் தொழில் தொடங்க வேண்டும்
@kannanjohny145
@kannanjohny145 4 года назад
Om Sri Raghavendraya Namaha 🙏
@kuttirajan7025
@kuttirajan7025 Год назад
Om Sri Gurudev pujyasri Raghavendra Swami namo namah 🌹🌹🌹
@sabarisabari9015
@sabarisabari9015 7 месяцев назад
Om sri raghavendraya namaha 🙏
@a.s.murugesanasmurugesan9023
@a.s.murugesanasmurugesan9023 4 месяца назад
ஓம் ‌ shree ராகவேந்திரர் நமஹா
@ragavanragavan7695
@ragavanragavan7695 10 месяцев назад
SRIRAMAJAYAM 🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷
@gokulb1276
@gokulb1276 3 года назад
My favourite GoD and faverat song 🕉️
@ragaventhrasakthi209
@ragaventhrasakthi209 10 месяцев назад
Om Sri Ragaventhraya namaha🙏
@UdhayakumarS-kg5dm
@UdhayakumarS-kg5dm 7 месяцев назад
Om sri ragavydra swamya namha
@gbalajirajan
@gbalajirajan 4 года назад
Ohm Sri Raghavendaraya Namaha
@chithiraichamybala2297
@chithiraichamybala2297 4 года назад
Ari raghavendraya nama ha🌻🙏🙏🙏🙏🙏🌻
@ragavanragavan7695
@ragavanragavan7695 10 месяцев назад
SRIRAMAJAYAM 🙏🙏🙏🌷🌷🌷
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Super fantastic energetic stronger and more powerful singer of the world.
@a.r.janardhananiyer3983
@a.r.janardhananiyer3983 Год назад
Guru Raghavendraya namahe
@SRIHARIJOTHIDAM
@SRIHARIJOTHIDAM Год назад
Guru Raghavendra Swamy thiruvadigal potri potri
@indhiranir4101
@indhiranir4101 Год назад
ஓம் ஸ்ரீ குரு ராகவேந்திராய நமஹ
@sensiblebeing7068
@sensiblebeing7068 Год назад
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XV2o9tUPBhs.html Subscribe for further devotional content
@tsnagarajan5843
@tsnagarajan5843 4 года назад
Sri raghavendraya Namaha
@MohanMohan-xd2to
@MohanMohan-xd2to 2 года назад
ஓம் ஸ்ரீசத்குரு ராகவேந்திராய நமஹ. உம்மை வந்து தரிசிக்க எமக்கு அருள்புரிய வேண்டுகிறேன்
@selvisuresh665
@selvisuresh665 2 года назад
நல்லதே நடக்கும்
@sensiblebeing7068
@sensiblebeing7068 Год назад
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XV2o9tUPBhs.html Subscribe for further devotional content
@lakshmidevarajan9575
@lakshmidevarajan9575 Год назад
Om Sri Ragaventraya Namaga
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
Sriramajayam SRIKRISHANANAMGA
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA 🙏🙏🙏⚘⚘⚘⚘⚘💥💥💥💥⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🌷🌷🌷🌷🌷🌷
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 года назад
🕉 Om Sri Rakuvandra Swamia ALAARUM KATERALUM🕉️🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌻🌻🌻🌻🌻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 4 года назад
Anytime and everytime is lord Raghavendra Swamy time in the world.
@samannankamala1188
@samannankamala1188 4 года назад
Om Sri Guru Ragavendrayya namaga
@LakshmiMoorthi-ks6vb
@LakshmiMoorthi-ks6vb 10 месяцев назад
@@samannankamala1188 jjooj IP jokK sq s sq lsEdseweEa0.Aq3
@esakkimuthukonar9909
@esakkimuthukonar9909 Год назад
🙏Om Sri Guru Raghavendra Swamy Saranam Ayya 🙏
@tamilselvan6028
@tamilselvan6028 10 месяцев назад
Om sri rahavendraya namaha
@kannanjohny145
@kannanjohny145 4 года назад
Guruve Saranam 🙏
@rajeshwarialagiri760
@rajeshwarialagiri760 7 месяцев назад
Sri Raghavendra namo
@vasanthanandakumar246
@vasanthanandakumar246 Год назад
Very nice to listen i n the morning
@gsph2395
@gsph2395 Месяц назад
குருவே சரணம்.,...he is living guru... அவர் வாழ்வதநால் நானும் வாழ்கிறேன்...
@vijayasoundarapandiyan9555
@vijayasoundarapandiyan9555 5 месяцев назад
ஓம் ராகவேந்திரா ய நம என் மகள் விரைவில் வேலை ளுக்கு செல்ல விசா கிடைக்க வேண்டும்
@arris4410
@arris4410 Год назад
ஓம் பூஜ்ய ஶ்ரீ ராகவேந்திரா போற்றி. உங்கள் ஆசிர்வாதத்திற்கு கோடானுகோடி நன்றி
@ragavanragavan7695
@ragavanragavan7695 Год назад
SRIRAMAJAYAM 🙏🙏🙏
@mohanmohanji8302
@mohanmohanji8302 3 года назад
எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்
@mahithashrees350
@mahithashrees350 2 года назад
Om sri ragavendraya namaha
@subha2440
@subha2440 2 года назад
Om sri Ragavendraya Namaha 🙏
@GandhiRaman-bx8pz
@GandhiRaman-bx8pz 3 месяца назад
குருராஜ ராகவேந்திர சுவாமி என் தாய் ஆயுள் வரை ஆரோக்கியமாக வாழ இன்னருள் தா
@varadharajan9589
@varadharajan9589 4 года назад
Om sri guru raghavendharaya namaha
@MurugesanMurugesan-xq9sc
@MurugesanMurugesan-xq9sc 10 месяцев назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
@komathitasha6411
@komathitasha6411 3 года назад
Guruve saranam🙏🙏🙏
@theinmoli6297
@theinmoli6297 2 года назад
Om Sri Raghavendra Guruve Saranam 🙏🙏🙏🙏 Rayer Appa saranam 🙏🙏🙏🙏
@goouser35
@goouser35 Год назад
Om shri Raghavendraya namaha 🙏
@subha2440
@subha2440 2 года назад
Om sri Ragavendra Namaha🙏
@pushpavallipushpavalli7883
@pushpavallipushpavalli7883 Год назад
Om sri ragavendraya nmo namaga🙏🙏🙏🙏🙏
@ahmadfreefireacc6999
@ahmadfreefireacc6999 3 года назад
Fantastic / Entire history revealed through this Suprapatham. It gives enthusiasm in my life Everybody should hear this suprapatham daily MAY GOD BLESS US 🇺🇸 🙏
@tamilnadudewsoftleadership9820
@tamilnadudewsoftleadership9820 2 года назад
குரு ஓம் ஶ்ரீ ராகவேந்ராய நமஹ 🙏🙏🙏🙏
@kanthankanthan4474
@kanthankanthan4474 3 года назад
Kuruve saranam sri ragavendira thiruvadikal saranam
@LeeelaLeeela
@LeeelaLeeela 11 месяцев назад
ஓம் சாய் ஸ்ரீ சாய் ராம் குரு
@muthukumark9360
@muthukumark9360 4 года назад
Om Sri ragavendraya namaha
@rajakonar8524
@rajakonar8524 5 лет назад
Sri Raghavendra Swamy namaha
@moopanarajmoopanaraj336
@moopanarajmoopanaraj336 4 года назад
On sri.Ragavandra
@arumugamkonar3109
@arumugamkonar3109 3 года назад
Om sri raghavendra 🙏🙏🙏🙏
@manjalmatha7480
@manjalmatha7480 2 года назад
Sri raghavendraya namagha
@PMurugesan-sb7cg
@PMurugesan-sb7cg 6 месяцев назад
Jai shree Ram
@nagarajans5436
@nagarajans5436 3 года назад
Guruve Raghavendra saranam
@Karthigai
@Karthigai 2 года назад
ஸ்ரீ ராகவேந்திரர் நமோ நமகா
@sensiblebeing7068
@sensiblebeing7068 Год назад
குழந்தைகளின் இயல்பிசையில் குரு இராகவேந்திரரரின் சிறப்பைக் கேட்டுமகிழுங்கள் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-XV2o9tUPBhs.html Subscribe for further devotional content
@ramunagarajan2589
@ramunagarajan2589 3 года назад
Irrivanin Arul Dharisanam kidaikapettran thank you .
@GandhiRaman-bx8pz
@GandhiRaman-bx8pz 3 месяца назад
ராகவேந்திர சுவாமிகள் என் தங்கை மகளுக்கு நல்ல வரன் அமைய்ந்து திருமணம் நடைபெறவேண்டும் இறைவா அருள்புரியுங்கள்
@kaliswarygunasegaran9294
@kaliswarygunasegaran9294 3 года назад
Song nice
@saravananraj9696
@saravananraj9696 10 месяцев назад
Om sri ragavendra
@KathirvelM-lp6mv
@KathirvelM-lp6mv 11 месяцев назад
OM SRI RAGHAVENDRA YA NAKA MS KATHIRVEL K SUMATHI FAMALIS SRI RAGHAVENDRA BLESSINGS ENRUM VENDUM
@sujitharamesh3313
@sujitharamesh3313 4 года назад
Guruve saranam Om Shri Ragavendraya Namaha
@sellamramaya9390
@sellamramaya9390 2 года назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@agalyachokkalingam4376
@agalyachokkalingam4376 3 года назад
arumai
@A_L_Narayanan
@A_L_Narayanan 5 месяцев назад
ௐ குரு ராகவேந்திராய நமஹா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் ❤🙏🏻❤🙏🏻❤🙏🏻
@prabhuakp1524
@prabhuakp1524 2 года назад
பூஜ்யாய ராகவேந்த்ராய ஸத்ய தர்ம ரதாய பஜதாம் கல்பவிருக்ஷாய நமதாம் காம தேனவே நமோ நமக
@janardhananiyer3603
@janardhananiyer3603 4 года назад
guruve saranam wawoooo
@nishann1183
@nishann1183 4 года назад
Thanks for posting this one
@mykuttistory
@mykuttistory 2 года назад
ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ குருவே சரணம், ஜகத்குரு வே சரணம்.
@psnarayanaraja1535
@psnarayanaraja1535 3 года назад
Om Sri Raghvendraya namaha
@ragavanragavan7695
@ragavanragavan7695 2 месяца назад
SRIRAMAJAYAM SRIKRISHANANAMGA
@phenixpy0115
@phenixpy0115 3 года назад
ஓம் சற்குருநாதரேசரணம்ஓம்
@sanamarketing7515
@sanamarketing7515 2 года назад
Om Om Om
@sreeragavendarachannel1459
@sreeragavendarachannel1459 2 года назад
Nan DailyPoojaRoomxil Intha Song's Than Vaidiu Kadpan
Далее