அக்கினி செல்லம் நல்லா வியாபாரி கெட்டிக்காறன். லண்டன் அண்ணாவின் முயற்சி வெற்றி கரமாக முடிந்து விட்டது.இந்த ஐடியா குடுத்ததுக்கு லண்டன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.
என்றுமே சிறியதோ பெரியதோ நேர்மையான உழைப்பே உயர்வு தரும்!!💯✌️💯 சிறப்பான உதவி செய்த குரு-சிஷ்ஷன்ஸ் & ஊக்குவித்த LN உறவுக்கும் கோடி நன்றிகள்....!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!💐🙏💐
உங்கள் மூவரின் காமெடி பார்த்து சிரித்து சிரித்து குடல் அறப்போகிறது மூவரும் இதே மாதிரி எப்பயும் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வேற லெவல் சூப்பர்
அக்கினி திறமையான ஓரு பழ வியாபாரியாக அந்த spot ல மாறிவிட்டார். இன்னும் நிறைய surprises பார்க்க ஆவலாய் உள்ளோம் கிருஷ்ணா கவிதாஷ் அக்கினி. நீங்கள் மூவரும் இணைந்து இந்த video வை பிரமாதமாகவம் ரசிக்கும்படியாகவும் செய்திருந்தீர்கள். உண்மையில் ஓரு திறமையான team work. ♥️ super 👌
அக்கினி ரசிகர் மன்றம் தமிழ்நாட்டில் இருந்து இந்தியா அக்கினி வியாபாரம் சூப்பர் அக்கினி வியாபாரியாக மாறிவிட்டார் வாழ்த்துக்கள் மூன்று பேருக்கும் வாழ்க வளமுடன்
கிருஷ்ணா உங்களின் அனைத்து புரோகிராமம் அருமை எனக்காக ஒரு பாடல் எல்லா வெளிநாட்டுக்காரர்களாகவும் இந்த பாடல் தர முடியுமா சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா கனடாவில் இருந்து சிவா
அக்கினி குட்டி வாவ் ஐ லவ் யூ அக்கினி சுப்பர். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நல்ல ஒரு வியாபாரி கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. வருங்கால பிஸ்னஸ் மான். நன்றி மை பியர் அக்கினி சுவீட் காட். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஹாய் அண்ணா என்.அக்கினிய.இப்பிடி..பன்றிங்கள்..அண்ணா.உங்கள்.தெழில்.இன்னும்முன்னேறும்.உங்களுக்கு.இறைவன்.துணை.🙏. இருப்பார் என்று.நானும்.உக்களுக்கு..வாழ்த்துறன்.நான்..இரண்டு.வாருடமா., உங்கள்.விடியோ.பார்க்கிறன்..நிறைய,.காமட்.பன்னிருக்கிறன்,.அன.. நீங்கள் ஒரு றிப்பிலையும்.எனக்கு.பன்னயில்லை..இதற்கவது..றிப்பிலை.பன்னுக்கள்.அண்ணா
All 3 of u has unique specialities. Looking at yathu's face itself ...,makes me laugh. Charmful thambi. U 3 are blessing to many. But being Christian...,I don't enjoy movie songs.
AKINI AVARKALUKU வியாபாரத்துக்கு உகந்த குரல் எந்த வியாபாரம் பழகி செய்தாலும் முன்னேற்றம்.காணலாம்.வெளிநாடுகளில் சாதி மதம்,வெட்கம் பாராமல் வேலை செய்து வாழுகிறார்கள்.காசே தான் கடவுளடா.சிறு துளி பெரு வெள்ளம்.FROM CDN மோனா குக்/கனடா.CDN MONAA COOK/CANADA
Anna ongede videos ea konje kalema paathen pitehi University works koodi paake ealame poyittu bit ippo University strike so ongede videos ea paakethw ellam paathu mudiyire kattem😂😂😂😂❤❤❤
தம்பிமார்களே தொடர்ந்து தொடர்ந்து என்னால சிரிச்சி ஏலாது தம்பியாக்களே இது சிறப்போ சிறப்போ முதல்லய சப்றைஸ் வீடியோவும் ஆட்டம் பாடல் சிறப்புக்கு மேல சிறப்பு தம்பியாக்களே இதே சந்தோசம்தான் எப்போதும் வேணும் உங்கள் வீடியோவு எல்லாம் கவலைய மறக்கும் சந்தோசமான வீடியோ தம்பியாக்கள் நான் கேட்ட பாடல் இன்னும் தரல்லயே கண்டிப்பாக தருவயள் எண்டு நம்புறன் அன்ப சுமந்து சுமந்து அல்லும் பகலும் இனைந்து என்ன தவிக்க விடலாமா இந்தப் பாடல் கண்டிப்பாக தருவயள் எண்டு நம்புறன் நான் சவூதியில் இருந்து சுதன்
இந்த வீடியோ வித்தியாசமாக இருந்தது. அக்கினியா? அக்கினியா?🫢🤣 உண்மையிலேயே இவளவு திறமைகளையும் உள்ளேவைத்துக்கொண்டு ஒன்றுமேதெரியாத மாதிரி இருந்த அக்கினியா? உண்மையிலேயே வியந்துபோனேன். லண்டன் அண்ணாவிற்குதான் நன்றிசொல்ல வேண்டும். அக்கினியுடைய திறமையை வெளிக்கொண்டுவந்ததற்கு🙏❤️ அக்கினிக்கு நல்ல எதிர்கால அமைய வாழ்த்துக்கள்!👌❤️ Krishna, Kavithas, Akkini மிக அருமையான team (அணி) என்றும் இப்படியாக மக்களை சந்தோசப்படுத்த மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️❤️❤️
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துனை♥♥♥ வாழ்த்துக்கள்..(கவிதாஷ் பாட்டுப்படிக்கிற போது னேற்றினய சுறுக்க வேண்டாம்???) விக்கம் தான் வரும்♥♥ .. .★★★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:7:5:2024:★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★