Тёмный

தனது உடல்நிலையை பற்றியும் கவலை கொள்ளாது மக்களுக்காக கூறிய கருத்து 

Pulolyoor Ramanan
Подписаться 6 тыс.
Просмотров 10 тыс.
50% 1

Опубликовано:

 

30 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@kunasatkunarajah9765
@kunasatkunarajah9765 2 часа назад
யார் உங்களை காய் விட்டாலும் ஆண்டவர் இயேசு உன்னை எப்போதும் ஆசிர்வாதிப்பார் God bless you
@frathy982
@frathy982 2 часа назад
நீங்கள் அவரை விட்டு கொடுக்காமல் நண்பர் என்று பேசுகிறீர்கள். உங்கள் உண்மையான உள்ளத்திற்கு வாழ்த்துகிறோம். Godbless you ❤
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 3 часа назад
மனசால செய்யும் அரசிலே வெல்லும் அருச்சுணா👍👍❤🙏
@frathy982
@frathy982 2 часа назад
உங்கள் சரிர சுகம் கிடைக்க வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறேன் .. உங்கள் சகோதரி
@premkumarrajanayagam1088
@premkumarrajanayagam1088 55 минут назад
அவரே சரீர சுகம் தேடி கௌசல்யாவின் சாரிக்குள் நுழைந்திருக்கிறார்😂😂😂
@mahalingambhakirathan5368
@mahalingambhakirathan5368 Час назад
அர்ச்சுனா வெற்றி நிச்சயம் இவன் கால்சட்டை போட்ட வெள்ளை வேட்டி கவனம் இந்த அனகொண்டா அன்பு சகோதரா ❤❤
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 2 часа назад
உண்மையான தமிழன், அரசியலில் வென்றாலும் சரி தோற்றாலும் சரி என்றும் மக்கள் மனதில் நிச்சயம் இடம் உண்டு. வெற்றி நிச்சயம் . துரோகம் நமக்கு புதியது அல்ல, வென்றுவரவும் வெற்றியுடன் தன்மான தமிழா ❤
@rasiahsuresh598
@rasiahsuresh598 3 часа назад
Dr இராமநாதன் அர்ச்சுனா சிறந்த மனிதர் 💉💉💉💉💉சுயேட்சைக் குழு 17💉2,3,5,7💉💉💉💉💉💉💉நீங்கள் உண்மையான வர்,சிறந்த தலைவன், நேர்மையானவன், ஈழத்தமிழர் நம்பும் ஒரே மனிதர்.💉💉💉💉🙏🙏🙏
@miwasanim1849
@miwasanim1849 2 часа назад
17💉2.3.5
@bloomingflowers4759
@bloomingflowers4759 3 часа назад
Dr நீங்கள் தனி ஆள் இல்லை கட்சி தலைவர். Take care. உன்மை நன்பன் எப்பவும் நன்பன் தான்.
@mansulamansula8163
@mansulamansula8163 Час назад
நீங்கள் உண்மையானவன் நண்பன் பச்சோந்தி உங்களை கெடுக்கவந்தவன்
@AkilaSiva-g3y
@AkilaSiva-g3y 2 часа назад
அர்ஜ்ஜுனா வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வெல்க வெல்க!!!!!! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வெற்றி வெற்றி உங்கள் பக்கம் தான் மக்கள் உங்கள் பக்கம் தான் கவலை வேண்டாம் மக்கள் உங்கள் பக்கம்🙏🙏🙏🙏🙏🙏
@missnssusan8976
@missnssusan8976 3 часа назад
எங்கள் டாக்டர் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன். இனிய தீபாவளி வாழ்த்துக்கள் 🙏🙏🙏🎉🎉🎉
@VasanthiAthithan
@VasanthiAthithan 3 часа назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lJ_emLQ-TPs.htmlsi=B6ZnHKdX4geYLJGm
@VasanthiAthithan
@VasanthiAthithan 3 часа назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lJ_emLQ-TPs.htmlsi=B6ZnHKdX4geYLJGm
@rasiahpat7005
@rasiahpat7005 3 часа назад
முதுகு எலும்பு இல்லாத வெள்ளை வேட்டி அரசியலை பார்த்தோம்... இப்பொழுது புரட்சி நாயகன் எனும் தான்தோன்றி தனமான தன் புகழ் பாடும் வைத்தியன். ஆனால் ஊசிக்கு வாக்களிப்போமாக.
@MangaleswaryRagupathy
@MangaleswaryRagupathy 3 часа назад
யோகபாலன் ஊமை நடிகர்
@A.s.mFrancis
@A.s.mFrancis 2 часа назад
தம்பி அருச்சுணா கவலை வேண்டாம் பொறு மையாக வெற்ரிக்காக செயல்படுங்கல் இனைந்து இருங்கள்
@A.s.mFrancis
@A.s.mFrancis 2 часа назад
லோஜி கௌவுசள்யா தங்கைகள் dr.சமாதானபடுத்துங்க 4571 இந்தநான்ங்குமபேரை நம்புகிறார் வெற்ரி இருக்கு சதியில் தப்ப வேண்டும்
@A.s.mFrancis
@A.s.mFrancis 2 часа назад
1357 நான்ங்கு சரி
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 3 часа назад
வெற்ரி மக்கள் உங்கள் பக்கம்
@ParamajothyVythilingam
@ParamajothyVythilingam 3 часа назад
We are with you. You are honest gentleman. God bless you well. I never expect that Majuran make that statement in the public. Dr be harm. We will follow the justice.
@UthayamathyKanagaratnam
@UthayamathyKanagaratnam 3 часа назад
கடவுள் துணை கிடைக்க வேண்டுகிறோம் நீண்ட ஆயுள் ஆண்டவன் தரட்டும்.உறுதியுடன் வென்று வாருங்கள்.
@jmc945
@jmc945 3 часа назад
Loosu
@esabalingameaswary5359
@esabalingameaswary5359 Час назад
அன்பான சேவை தேவை.
@manorathyrudrasingham2330
@manorathyrudrasingham2330 38 минут назад
வணக்கம். அரசியலும் வேணாம், நீங்கள் மகனுடன் சேர்ந்து கொண்டு உங்களது வாழ்க்கையை வாழுங்கள்.
@kathiraveluselvathy4373
@kathiraveluselvathy4373 Час назад
Deepavali Vazhlththukkal Doctor God Bless you
@RahulNizar
@RahulNizar 3 часа назад
அர்ஜுனா அண்ணா ❤❤❤
@KayaLeon-d2s
@KayaLeon-d2s Час назад
Dr கவலை படாதேங்கோ இப்ப யாராவது என்ன சொன்னாலும் காதில வாங்காதேங்கோ நல்லதை நினைப்பவருக்கு நல்லதே நடக்கும் . இப்போ பதில் சொல்லோனும் என்றில்லை. அவர்களும் சொல்ல நீங்களும் சொல்ல அது எங்கேயோ கொண்டு போய்விடும். இப்ப உங்கள் உடல்நலமும் முக்கியம். அவர்களுக்கு காலம் பதில் சொல்லட்டும்.
@VellupillaiKengatharampillai
@VellupillaiKengatharampillai 3 часа назад
We hope you will win and become MP.
@amjidmehmood6371
@amjidmehmood6371 3 часа назад
Naan muslim aanaal unggal nermai velippadai migavum pidikkum inshallah vetri peruveergal thambi❤
@MohammedNaslam-pn3dm
@MohammedNaslam-pn3dm 2 часа назад
வெட்கம் இல்லையா உங்களுக்கு... இவன் தானே டாக்டர் ஷாபி தமிழ் பெண்களுக்கும் கரு விதைப்பு செய்தவன் " என்று சொன்னது தெரியாதா? இவனிடம் என்ன நேர்மையை கண்டு விட்டு அதில் வேற நீங்கள் முஸ்லீம் என்று முத்திரையும் குத்திக்கொள்றீங்கள்
@sivarajahkirupalini3134
@sivarajahkirupalini3134 Час назад
கடவுள் காப்பாற்றுவார்.
@jeyasuthan1439
@jeyasuthan1439 3 часа назад
Dr Please don’t misunderstand your friend U r genuine
@SASHI-x9p
@SASHI-x9p 49 минут назад
Honarable dr archuna .dont worry ,we are with you
@Kumaar75
@Kumaar75 3 часа назад
உங்களை கேட்காமல் ஊடகசந்திப்பு நடத்தியது பெரிய பிழை டிஆர் உங்கள் தியாகம் வெல்லும் மக்களுக்கு புரியும் எல்லாமே
@saranysaranya4153
@saranysaranya4153 3 часа назад
உண்மையிலே அவர் ஒன்றும் சொல்ல வில்லை Docter நீங்கள் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள் அரசியலுக்காக நண்பனை இழந்து விடாதிங்கள் உயிர் நண்பனிடத்தில் நம்பிக்கையாக இருங்கள் ஊடகம் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார் தவிர உங்களை பிரிஞ்சு போனார் என்று நினைக்க வேண்டாம் எல்லாரும் எல்லாம் சொல்லுவார்கள் நண்பனை பற்றி தெரியாதா உங்களுக்கு
@R23-y3u
@R23-y3u 3 часа назад
இவன் எப்படிப்பட்ட மென்டல். சரியான விளக்கம் குறைந்தவன்........
@shantharagu4633
@shantharagu4633 Час назад
இந்தப்பபதிவு முற்றிலும் உண்மை.
@prlcharrow3627
@prlcharrow3627 Час назад
Dr தம்பி you are our ADK. தூரோகிகள்கண்டுபயப்படாதே😢
@Suresh-o1j7q
@Suresh-o1j7q 2 часа назад
எல்லோா்கும் நல்லவன் தன்னை இழந்தான் காலம் பதில் சொல்லும்
@sayankula3408
@sayankula3408 16 минут назад
யப்பா பென்களின் காவலன் Dr Archuna😊
@thambienglish1426
@thambienglish1426 2 часа назад
டாக்டர், உங்கள் சேவை மக்களுக்கு மிகத் தேவை. ஐயா, தேர்தல் முடியும்வரை தேவையில்லாத கதைகளை தயவுசெய்து கதைக்காதேங்கோ. உங்களுக்குள்ளே உள்ள கதைகளை இப்போது பொதுசனங்களுக்கு கூறவேண்டாம் ஐயா.
@gowriguru8857
@gowriguru8857 3 часа назад
Stay safe Dr.
@Shansangagan
@Shansangagan 2 часа назад
இனிய நல் வாழ்த்துக்கள் அண்ணா ❤
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 3 часа назад
Karththar unkalai nichsayam asirvathippar🙌🙌unkal. Nampikkai vinpokathu. 👍👍
@suthssuthar292
@suthssuthar292 3 часа назад
உங்கலுடைய ஒரே கொள்கை மக்கலுக்கான உங்கள் சேவை யார் எது சொன்னாலும் காதில் வாங்கவேன்டாம் உங்கள் நோக்கம் நிறைவேறவேன்டும் அந்த கொள்கையில் மட்டும் உங்கள் சிந்தனை இருக்கட்டும்
@VasanthiAthithan
@VasanthiAthithan 3 часа назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lJ_emLQ-TPs.htmlsi=B6ZnHKdX4geYLJGm
@sivakumarypajanthiran2330
@sivakumarypajanthiran2330 3 часа назад
valthugal doctor dontworry god bless you
@SanthiJeya-s8d
@SanthiJeya-s8d 3 часа назад
தம்பிகுளம்பாதேநல்லதேநடக்கும்
@slamaths4674
@slamaths4674 2 часа назад
Hi Thambi (Dr. Archchuna), you are a gem. May God bless you abundantly!
@THIRUCHCHOTITHIRUKULASINGAM
கெட்டிக்காரன், மாய ஜால வார்த்தைகள், இதட்கு மக்கள் எம்மாருவார்கள் என்றால் அது அவரவர் தலை விதி
@sharvikasarveswaran4649
@sharvikasarveswaran4649 43 минуты назад
உன்னால பொம்பளைகளுக்கு பாதுகாப்பு. சரி ஆம்பளை இல்ல பயப்பட வேண்டிய கிடக்கு எத்தனை யட்டி போடுறது
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 13 минут назад
இந்த சில நன்றி கெட்ட நண்பர்களை நம்பி நடவாமல் , உங்கள் பாட்டில் நீங்கள் சுகமாக இருக்க வேண்டும். Don't trust anyone . Be strong and don't worry. நல்ல மனிதர் ஐ கடவுள் விட மாட்டார். இவர்கள் கள்ளர் என்பதை காட்டி இருக்கிறார் election இக்கு முதல். எல்லாம் நன்மைக்கே. இது எல்லாம் ஒரு நல்ல leadership இக்கு oru வழிகாட்டி. ❤ மக்களே உங்கள் வாக்குகளை Archchuna இக்கு. போட வும். Archchuna சுயேச்சை 17 💉 . 2 , 5, 7 இக்கு விருப்பு வாக்குகளைப் போட வும். ❤
@shuboshanshithravel4303
@shuboshanshithravel4303 3 часа назад
Take care Dr
@sivaarumugam2222
@sivaarumugam2222 Час назад
வேதனையடைகிறோம்.😢
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 3 часа назад
👋👋👋👋🧡💛💚💙💯 வெற்ரி மக்கள் உங்கள் பக்கம்
@sayankula3408
@sayankula3408 16 минут назад
Best Actor Award goes to Dr Archuna
@tinaradhakrishnan4354
@tinaradhakrishnan4354 3 часа назад
Dr Archuna ungalukkum Dewali valthukjal 🙏🙏
@savemothers4254
@savemothers4254 2 часа назад
தயவு செய்து பேச உபயோகிக்கும் சொற்களை அவற்றின் மாற்றுக் கருத்துக்களை யோசித்து பேசுங்கள் .அவற்றை உங்களுக்கு எதிராகவே திருப்பி விடும் அரசும் , அரச இயந்திரங்களும் உள்ள நாட்டில் வாழ்கிறீர்கள் .
@prasannaarunakirinathan1273
நல்ல நடிகன்டா…. உனக்கு உன் திறமை தெரியவில்லை….. தொழிலை மாத்து
@nikshannikshan67
@nikshannikshan67 2 часа назад
நல்லா வாயால் வடை சுடும் ஆட்டம் இப்படித்தான் நடக்கும் என்பது நான் முன்னரே சொன்னேன். மயூரன் அருச்சுனா உறவு ஒருமாதம் தான் ஒற்றுமையாக இருப்பார்கள் என்றேன்.ஏனெனில் அருச்சுனா யாரையும் நிரந்தர நன்பராக வைத்திருப்பதில்லை.
@arvalaiyoli
@arvalaiyoli 2 часа назад
100%
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 3 часа назад
Take care you are win 🎉❤
@sairavi33
@sairavi33 3 часа назад
உங்களைப் பிரிப்பதற்குரிய தந்திரோபாய மேற்கொள்ளப்படுகிறது. கவனமாக கையாளவும்.
@sivanava3598
@sivanava3598 3 часа назад
,stay safe God bless you 🎂
@سارهمحمد-و3ص7ل
@سارهمحمد-و3ص7ل 11 минут назад
🙏🏻 🙏🏻 🙏🏻 AmenAmen 😭😭😭😭😭🤲🤲🙏🤲🙏🧎‍♀️🧎‍♀️🧎‍♀️
@SharvikaAmmu-iz2ps
@SharvikaAmmu-iz2ps 3 часа назад
Suppar
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 2 часа назад
ஜேசு கிறிஸ்து ஒருவரே உங்க வாழ்க்கையை மாற்ற வல்லமை கொண்டவர். அவரை தவிர நீங்கள் என்னெல்லாம் தேடி ஓடினாலும் முடிவு வராது. கடைசியில் புரியும் ஜேசு கிறிஸ்து வின் உண்மை 🙏🙏
@VICKYVasanthan
@VICKYVasanthan 3 часа назад
Valtukkal❤ 🎉 take care doctor 💖
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 2 часа назад
Super gut ❤❤❤❤2,3,5
@AnneJ79
@AnneJ79 2 часа назад
'Politics ought to be the part-time profession of every CITIZEN who would protect the rights and privileges of free men'
@BaranikumarKumar-o5x
@BaranikumarKumar-o5x 2 часа назад
Nalla nasdippu Dr,,arujana
@aravindannavaratnam6126
@aravindannavaratnam6126 2 часа назад
This kind of things can happen in this political game, be positive be strong and move to the next chapter is Advice able for you, you are a real Jentile man.
@kamalasubramaniam7515
@kamalasubramaniam7515 3 часа назад
Happy diwali God bless you
@suthssuthar292
@suthssuthar292 3 часа назад
என்றும் உங்கலுடன்❤❤❤
@SivanayakiWijayaratnam
@SivanayakiWijayaratnam 2 часа назад
Take care doctor
@vijibavisan3895
@vijibavisan3895 3 часа назад
Don't worry dr
@MalarKumarasamy
@MalarKumarasamy Час назад
Ningal kowsaljavai viddu konjam vilagalam
@yogayoga8136
@yogayoga8136 Час назад
Aruchna believe - GOD is with you and direct you ( இதுவும் எதுவும் கடந்து போகும் )- follow your instincts - this is the world we are living but you will achieve “ what other people thing impossible “” and play against you. Bit concerned about kowsalya ?? Not answering your calls today .be careful .
@blackgold8717
@blackgold8717 3 часа назад
மயூரன் இப்போ இனங்காட்டி விட்டீர்கள்❤அவரை ஏன் மக்களுக்கு அறிமுகப்படுத்தி விட்டீர்
@sellaiahsatkunarasa6617
@sellaiahsatkunarasa6617 2 минуты назад
மயூரன் எவ்வளவு அறிவு உள்ளவர் என்பது அவரது உயர்.தர பெறுபேறு பார்க்கும் போது தெரியும் அர்ச்சுனா அவளின் காதலன் பதிவிட்டதை பார்த்தீர்களா
@bloomingflowers4759
@bloomingflowers4759 3 часа назад
தெளிவான புரிதல்கள் கட்சிப் புரிதலை அதிகரிக்கும்.
@kumarbakiya6333
@kumarbakiya6333 3 часа назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள் DR...❤️❤️❤️❤️❤️❤️💐💐💐🌺🌺🌺🌺🌺🌺💐💐💐 இரவு பகலாக கஷ்டப்படுகிரிர்..உடம்பை பாருங்கள்.......தம்பி உங்களை மட்டும் தான் மக்கள் விரும்புகிறார்கள்..DR.... இல்லை நீங்கள் இல்லை என்றால் மக்கள் என்ன இலிச்ச வாயா???? dr இல்லை என்றால்❤❤ AKD❤❤ தான் மயூரன் உண்மை இல்லை... நீங்கள் என்ன சொன்னாலும் மக்களை ஏ மாற்று வேலை pls.... sorry பதவி ஆசை யுள்ளவர்கள் ஊழல் தான் ........
@nimalakumarbalasingam8093
@nimalakumarbalasingam8093 2 часа назад
நீதிமன்றத்தை மதிக்கதெரியாதவர் எல்லாம் எப்படி நாளை மக்களை மதிக்கபோகிறார்
@miwasanim1849
@miwasanim1849 2 часа назад
Unakku vera vera vimarsanam illaiya
@lucienathan2392
@lucienathan2392 2 часа назад
He was in the hospital. ​@@miwasanim1849
@afmobilerepairpartsaf8287
@afmobilerepairpartsaf8287 Час назад
நீ முதல் உன்னை மதிக்க பழகு. மற்றவரின் சுமை விளங்கும்.
@mahipoo5716
@mahipoo5716 3 часа назад
இரட்டை வேடம் போடுகிறார்கள் பதவிக்காக நண்பனை மறக்கிறார்கள்
@srivicksivaguru2543
@srivicksivaguru2543 3 часа назад
Dr உங்களுக்கு புரிதல் வேண்டும். மயூரன் சரியான பதிவு சரி. Dr ல் மயூரனுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்.
@Kanthimathy1971.
@Kanthimathy1971. 2 часа назад
அருச்சுனா தயவுசெய்து திரும்பத் திரும்ப கேட்டுப் பாருங்கள் மயூரன் உங்களை தாக்கியதாக இல்லை தலைவர் என்ற ரீதியில் தான் எடுக்கிற முடிவு சம்பந்தமாக தான் அவர் சொல்லியிருக்கிறார் தயவுசெய்து மக்களே டாக்டரையும் மயூரனின் பிடிக்காதீர்கள் மயூரனின் கருத்தில் சரியான பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது அர்ச்சனாவை குழப்புவது நீங்கள்தான் அர்ச்சனாவுக்கு உள்ளே தான் நண்பர்களே பிடித்த பரத் ஆடு இருக்கிறது டாக்டர் காலம் தாழ்த்தி அறிந்து கொள்வர்
@mahilasulen9997
@mahilasulen9997 3 часа назад
நீ கௌசல்யா தங்கத்தின் lover உடன் கதைக்கும் போது கல்யாணம் பண்த்தயார் என்று கூறுகிற
@deborahthevi718
@deborahthevi718 2 часа назад
கெட்ட வார்த்தை கூட பேசுகிறார்
@sharvikasarveswaran4649
@sharvikasarveswaran4649 54 минуты назад
தங்கம் எங்கே??
@pushpasangar262
@pushpasangar262 2 часа назад
Archuna Please forgive him
@jesuschristloves8727
@jesuschristloves8727 3 часа назад
Majuran sonnathu sarithane Dr Avar ungal nalla nanban enpathai marakka vendam iya Please majuranai kopikka vendam God bless you Dr
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 часа назад
Please don't cry.
@dayathevi6761
@dayathevi6761 3 часа назад
Be strong. If you really say that you love the people and particularly the Tamil women , we need you. Be strong.
@anne-mariemanuelpillai8894
@anne-mariemanuelpillai8894 3 часа назад
Press meeting is not necessary at this time.
@KuganKugan-yu5pk
@KuganKugan-yu5pk 3 часа назад
ஆவதும் வாயாலே அழிவதும் வாயாலே அருச்சுண்ணா 😂😂😂😂😂😂
@thenujavilvarasha9446
@thenujavilvarasha9446 3 часа назад
அர்ஜுனா அவர்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களின் நலனை பாதிக்கும் எந்த நடவடிக்களில் ஈடுபட்டதுமில்லை அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுடன் கைகோர்த்ததும் இல்லை. பிரித்தாலும் தத்துவம் சிறப்பாக பயன்பட்டுள்ளது.
@VasanthiAthithan
@VasanthiAthithan 3 часа назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-lJ_emLQ-TPs.htmlsi=B6ZnHKdX4geYLJGm
@palajaffna2087
@palajaffna2087 3 часа назад
Dr. Don't believe others words, verification is important. 😮
@HappyBirdBath-jk7fu
@HappyBirdBath-jk7fu 3 часа назад
Ijoooo. Doctor please .... please ... please kudumpam enda sandai varum please please
@rika4840
@rika4840 2 часа назад
👍
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 часа назад
No. No.. he said nothing against you.. He is always good friend of you. Don't believe fault news..he always protecting you.. Be careful until 14th❤️💉
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 2 часа назад
Both are mistaking Why at this time talking about this you can talk after election
@srithevisenthilrajah8086
@srithevisenthilrajah8086 3 часа назад
❤❤❤❤❤
@DiksonJeshila
@DiksonJeshila 2 часа назад
❤❤❤❤❤❤❤❤
@kalaichellankumarasamy1554
@kalaichellankumarasamy1554 2 часа назад
அலட்டல்
@selliahsivarajasingham3769
@selliahsivarajasingham3769 Час назад
Both. Are not qualified to run politics Opposit group will லாங்
@kk_land4403
@kk_land4403 2 часа назад
நீங்களச்வே சொல்லி படம் காட்டுங்கோ..கடைசியில ரீட்மெண்ட் எண்டு டராமா...நடத்துங்கோ.. மன்னார் நீதிபதி உங்களை பிடிச்சு 4 கிழமை உள்ளே வைக்க வேணும்.எல்லாம் சரி வரும். இன்னுமே போக்கிரி, தனிமனித ஒழுக்கமின்மை எல்லாம் பொருந்தும்..திருத்தவே முடியாது ..உங்க நாஅம் சிறப்பு..
@NandiNandi-i2q
@NandiNandi-i2q 3 часа назад
Kwosalya 13 thikathi doctor velila kondu vanthathu athir hsi athan avasarama ka vanthirukkar ithu kadasi nerama kulappathinkal🙏🙏
@Socialman7991
@Socialman7991 2 часа назад
கௌசல்யா வின் வாழ்க்கைக்குப் பதில் என்ன
@SandS6
@SandS6 3 часа назад
We heard the audio recording
@sivananthanrajah
@sivananthanrajah 2 часа назад
வெறி..நிச்சயம்❤❤❤
@paulkamalaraj691
@paulkamalaraj691 3 часа назад
Stay safe God bless you Dr🎉
@sriranjannavaratnam1498
@sriranjannavaratnam1498 3 часа назад
Dr ippo koncam amithija irunko
@anne-mariemanuelpillai8894
@anne-mariemanuelpillai8894 3 часа назад
Ask Kowshzlya's parents to give interview
@Agsayan2Ty
@Agsayan2Ty 2 часа назад
Ummuda vaikkuthan vaiththiyam seiyavendum👎
Далее