Тёмный

சார் சார் வேல போயிரும் சார் ஈபி ஆபிசில் நடந்த கூத்து வைரலாகும் சம்பவம் திருவள்ளுர் கடைசி வரை பாருங்க 

Social Trend
Подписаться 1,3 млн
Просмотров 731 тыс.
50% 1

electricity board officer delay new EB connection , then consumer take new way to get the eb connection , after that officers rush to consumer house and setup the EB box meter.

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 721   
@kandhasamy1002
@kandhasamy1002 Год назад
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது.
@skajasheriff
@skajasheriff Год назад
அவர் உண்மையிலேயே 2500க்கு அக்கறை காட்டுகிறார். அது 2500 ரூபாய் மட்டுமல்ல! இது இந்தியப் பொருளாதாரம். லஞ்சம் விரைவில் புதைக்கப்பட வேண்டும். வாழ்த்துக்கள் மனிதனே!
@1965rrk
@1965rrk Год назад
மாற்றம் வர வேண்டும்! இவர் அதுக்கு முன்னோடி! வாழ்த்துக்கள்! அரசு ஊழியர்களே திருந்துங்கள்! நீங்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறீர்கள்! அது எவ்வளவு பெரிய பாக்கியம்!
@aravinths5053
@aravinths5053 Год назад
Intha 2500rs sambarikka 5 naal na sethu polaikanumeee
@spycyvideonet7995
@spycyvideonet7995 4 месяца назад
உன் தமிழ்நாடு மட்டும் தான்
@sivasubramaniyanr8072
@sivasubramaniyanr8072 Год назад
லோகநாதன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kabilanrajendran8242
@kabilanrajendran8242 Год назад
லங்சம்.வாங்கும்நாய்கள்.பொண்டாட்டி.களை.தெருவில் நிறுத்தி தளத்தில்விடவேண்டும்
@krishnaswamysrinivasan520
@krishnaswamysrinivasan520 Год назад
எளியவனை ஏறி மிதித்து விடலாம் என எண்ணியவர்க்கு சரியான அடி...இது துவக்கம்.... இந்த மதி நுட்பம் பாராட்டுக்குறியது.... இதை கவனத்தில் கொள்வோம்
@Manivannan-c9g
@Manivannan-c9g Год назад
என்னதான் எப்படி அவமானமாக நாம் செய்தாலும் எந்துறையை சேர்ந்தவர்களும் திருந்துவாங்க ன்னு நினைக்கறிங்களா வாய்பே இல்லை
@vellingirisubbannagounder8690
கண்டிப்பாக திருந்த மாட்டார்கள்
@BalaMurugan-xz2rf
@BalaMurugan-xz2rf Год назад
லச்சம் வாங்கும் நபா்கள் அவா்கள் வீட்டில் உள்ள பெண்களை வைத்து சம்பாதிக்கலாம்
@fyzudeen8040
@fyzudeen8040 Год назад
No way
@ArunKumar-rw1gt
@ArunKumar-rw1gt Год назад
Anna postive think venum anna
@ravindharravindhar9305
@ravindharravindhar9305 Год назад
​❤
@suseelaaveluchandhar7456
@suseelaaveluchandhar7456 Год назад
வாழ்த்துகள் அண்ணா இது மாதிரி தான் அனைவரும் இருக்க வேண்டும்.👍
@peterramsithamparapillai2544
மிக விவரமான "சாமானியத் தமிழர்"! நம் நாடு என்னும் தோட்டத்திலே உரிமைகளுக்கு உரம் கொடுத்த தமிழர்! இவர் வாழ்க! தமிழர்கள் விழிப்படைக!
@lovely-lf7ku
@lovely-lf7ku Год назад
kasuu vanga inthavanum tamil than bro
@billa_ackerman.exe.
@billa_ackerman.exe. Год назад
@@lovely-lf7ku insert template -*"Loosu koothi bro ellam"*
@asokanchakra1186
@asokanchakra1186 Год назад
Follow him
@vasudevanr2223
@vasudevanr2223 Год назад
Fine
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 Год назад
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@brittoalexander7823
@brittoalexander7823 Год назад
EB office வில் இது போன்ற சம்பவங்கள் அதிகம். The staff those working in EB department, are too worst.
@karthikkk3136
@karthikkk3136 Год назад
EB ஆபீஸ் மட்டுமல்ல, அரசு சார்ந்த எல்லா துறைகளிலும் இதுபோன்ற லஞ்ச பேரொளிகள் இருக்கத்தான் செய்கின்றன. இது சாதாரண புல் வேராக இருந்தால், இந்த புடுங்கிகளை புடுங்கி எடுத்துவிடலாம். இது ஆலமர ஆணிவேராக வளர்ந்துவிட்டபடியால் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேரறுக்க வேண்டும்.
@subramaniam9749
@subramaniam9749 Год назад
Need privatisation, the service will improve where they will hire n fire😂
@visalakshinarayanan4079
@visalakshinarayanan4079 4 месяца назад
மன்னிக்கவும் என திருத்தி எழுதவும்
@subhakavi7234
@subhakavi7234 29 дней назад
Un guduvanchery eb office everyone is asking money sir kavaninganu kekuranga connection tharala even after paid the money for deposit and also for new three phase money through online
@BashaBasha-xh7qn
@BashaBasha-xh7qn Год назад
அதிகாரிகள் அவருக்கு வேறு வகையில். " குடைச்சல் " கொடுப் பார்கள் !!!!
@arunasharma795
@arunasharma795 Год назад
S
@vinodhav5067
@vinodhav5067 Год назад
Correct
@gunasekaran5319
@gunasekaran5319 Год назад
என்ன குடைச்சல் சொன்ன எதிராக செயல்படலாம் 🤔😂
@sundart2392
@sundart2392 Год назад
கண்டிப்பாக ..
@thangavelum2113
@thangavelum2113 Год назад
ஒன்னும் செய்ய முடியாது
@padmaanand4027
@padmaanand4027 Год назад
HE HAS SHOWN A BEAUTIFUL NEW PATH FOR EVERYONE TO FOLLOW EFFECTIVELY. WISH MANY WILL TAKE TO THIS ROUTE TO GET THEIR WORK DONE IN GOVERNMENT OFFICES. WELL DONE SIR. THANK YOU FOR YOUR COURAGEOUS PATH BREAKING INVENTION. ALL THINGS HAPPENING NOW SHOWS THAT CORRUPTION IS ON THE WAY OUT IN TAMILNADU.
@harishsureshkumar4576
@harishsureshkumar4576 Год назад
மிக அதிக லஞ்சம் கேவலமான மின்சார துறை ...தனியார் மயமாக்கினால் தான் இவர்கள் திருந்துவார்கள்😂
@mylsamy2661
@mylsamy2661 Год назад
TNEB Govt.officer very poor poor
@RAVIKR-fc9pd
@RAVIKR-fc9pd Год назад
Yes. Privatisation is only option to eradicate corruption
@shankark9829
@shankark9829 Год назад
மிகவும் சிறப்பாக உள்ளது இந்த பதிவு
@mandiramsiva2011
@mandiramsiva2011 Год назад
வணக்கம் அய்யா நல்ல ஒரு செயல் நன்றி
@santhoshagri5684
@santhoshagri5684 Год назад
இந்த அவமானம் எல்லாம் மின்சார துறை அமைச்சர் அவர்களுககே.....
@soundar001
@soundar001 Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌எல்லாரும் இப்படி செய்யணும்,,,, எல்லா துறைகளுக்கும்,,,, நல்லா செருப்பால அடுச்ச மாதிரி!!!!
@babukc2544
@babukc2544 Год назад
செம, 👏👏👏 இதோ இப்பவே ஒரு அட்டையை வாங்க கிளம்புறேன்... 😉😉😉
@eugenevijayakumar2201
@eugenevijayakumar2201 Год назад
I salute this New Indian for bold act against corruption. Every employee & EB Minister should be ashamed about this.
@ashanmugamcpashanmugamcp1390
சிறப்பான அடி ! இது ------அடியை விட மோசமான. அடி! நண்பருக்கு வாழ்த்துக்கள்
@swiftpowerproductsengineer6465
அருமை லோகநாதன் மிகவும் நன்றிகள் இதற்குப் பிறகும் இந்த நாய்கள் பிரச்சனை செய்யும் அப்பொழுதும் நீங்கள் தயங்காமல் இதேபோன்று நடவடிக்கை எடுக்கவும்
@ragaienterprise
@ragaienterprise Год назад
valthukal nabara, engaluku seiya thrani ilai, Ungalai parthu magilgiren.
@supercomputerabcd961
@supercomputerabcd961 Год назад
really superb Mr.Loganathan. It is very difficult to get new eb connection without bribe to employees of EB always
@Chennaivasi80
@Chennaivasi80 Год назад
Super technique...well done Loganathan sir...
@balasubramanianpa2559
@balasubramanianpa2559 Год назад
வரவேற்க்க தக்க யோசணை👍👌
@BalakrishnanP-gs4kj
@BalakrishnanP-gs4kj Год назад
முல்லைமுல்லாள் தான் எடுக்க வேண்டும் என மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார்
@_-Jey-_1138
@_-Jey-_1138 Год назад
தமிழ் கற்றுக் கொள்ளவும். முள்..... முல் அல்ல.
@josephc6024
@josephc6024 Год назад
தமிழ்நாட்டில் தமிழ் படும் பாடு ! 😭 மண்ணிக்கவும் ? இன்னும் பல ..... 😞
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Год назад
நூதனமாக செயல் பாராட்டுதலுக்குரியது
@ShanmugaSundaram-s1w
@ShanmugaSundaram-s1w Год назад
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மக்கள் எல்லோரும் இவ்வழியை பின்பற்றலாம்.சரி அவர்களுக்கு அரசு சம்பளம் எதுவும் தருவதில்லையா.லஞ்சம் வாங்க வெட்கமே இல்லையா
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Год назад
தனிஒருவன் துனிந்து விட்டால் அதிகாரம் மக்களின் முன் மன்டியிட்டாக வேண்டும்.
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i Год назад
மன்டி -> மண்டி
@ahamedmusthafa4058
@ahamedmusthafa4058 Год назад
நன்றி
@josephrajan4966
@josephrajan4966 Год назад
மின் துறையில் பணிபுரியும் நபர்களுக்கு இது சாபக்கேடு.
@srinivasangopalakrishnan2624
Avanukkumelae ullavanukku Avan padiallakka enna saivan? P
@jairam1026
@jairam1026 Год назад
​@@srinivasangopalakrishnan2624ஏன் ,இவர்கள் சம்பளம் வாங்காமல், வேலை செய்கிறார்களா என்ன ?
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Год назад
​@@srinivasangopalakrishnan2624sethu tholailame
@ManimegalaiSekar-km1gc
@ManimegalaiSekar-km1gc 3 месяца назад
அஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம், போர்டுக்கு கீழே லஞ்சம் வாங்குறாங்க நாலு பேரு மீதி எல்லாம் நல்லவங்க தாங்க
@praywithpaul2462
@praywithpaul2462 2 месяца назад
I appreciate Loganathan. God bless you with lots of good health 🎉
@VijayaraghavanK-e9y
@VijayaraghavanK-e9y Год назад
Super sirவாழாகவளமுடன்
@harunnissaabdulnasar6538
@harunnissaabdulnasar6538 Год назад
Spr sir enthamathiri picha adukuravanuku sariyana bathuladi koduthiga
@ramanans761
@ramanans761 Год назад
Congratulations Loganathan. Appriciate yiur bravness. All public should act like you.
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Год назад
It should be not only appreciated but also common public to raise voice.
@ShahulHameed-el6sm
@ShahulHameed-el6sm Год назад
இதேபோல் சம்பவம் எங்கள் கூத்தாநல்லூர் மின்சார வாரியம் பகுதியில் லஞ்சம் தலைவிருத்து ஆடுகிறது அரசு இவர்களை தண்டிக்குமா
@eswaransundaram3464
@eswaransundaram3464 Год назад
என்ன செய்தாலும் திருந்த மாட்டார்கள். பிடிபட்டால் வேலை நீக்கம்(நிரந்தர) செய்யனும்.
@user-nf3gx2mc2i
@user-nf3gx2mc2i Год назад
தலைவிருந்து -> தலைவிரித்து
@balasubramanianr8926
@balasubramanianr8926 Год назад
மின்துறை இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனாலும் லஞ்சம் ஒழிய வாய்ப்பு இல்லை
@Murugan12399
@Murugan12399 Год назад
பிச்சை எடுப்பது தனி மனித உரிமை. காசு கொடுத்து ஒருவனை பிச்சைகாரன் ஆக்குவது யார்?🤔
@பாலா-ச6ச
@பாலா-ச6ச Год назад
இருப்பவன் இல்லாதவன் என்ற பேதமே இல்லாமல் பிடுங்கி எடுக்க கூடிய அரக்க குணம் படைத்த அதிகாரிகளும் இருகின்றனர்.
@ramakrishnanrthe227
@ramakrishnanrthe227 Год назад
There's no begging pl. If you desire to get things done,pay the determined amount. The real problem ,work is not inspite of payment ,for several weeks. Cost of visiting much more.The tariff should be fixed by the Government itself besides time schedule. Sorry to say , this is my experience.
@venkatesanjl5038
@venkatesanjl5038 Год назад
நீங்கள் கேட்பதால் நாங்கள் கொடுக்கிறோம்
@avidreader100
@avidreader100 Год назад
வழிப்பறி கொள்ளை
@janibashamahaboobjohn5992
@janibashamahaboobjohn5992 Год назад
Appo EB la velaya vittutu Rotla ninu pitchai edu.😅
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 Год назад
Many many happy returns of this style, not only in electricity, but all depts who demand bribe for their services!
@pallandupallandu5963
@pallandupallandu5963 4 месяца назад
Congratulations 👏 vaazhthukkal
@muthuarasu7576
@muthuarasu7576 Год назад
பணம் எவ்வளவு வந்தாலும் நம் தேவைக்கு ஈடாகாது என்பதே வாழ்க்கையின் உண்மை.
@RaviShankar-rn3ki
@RaviShankar-rn3ki Год назад
உண்மை நல்ல உதாரணம்கொரோனா
@NarayananL-yl6ff
@NarayananL-yl6ff Год назад
பணத்தை மலத்தில் விட்டெரிந்தாலும் நாக்காலேயே எடுத்துக்கொள்ள தயாராக இருக்கும் நயம் தெரிந்த சில அரசு ஊழியர்கள். இந்தக் காசில் குடும்பம் நடத்த வெட்கப்படாதவர்கள். இறைவன் தான் கேட்க வேண்டும். இவர்களை.
@asokd1710
@asokd1710 3 месяца назад
ஐயா லோகநாதன் அவர்களே !!!! தாங்கள் கலியுக குரு!!! இது போல் மற்றவர்களுக்கும் ஐடியா தரவும்.!!!
@radhakrishnanv7007
@radhakrishnanv7007 Год назад
EB க்கே shock கொடுத்து விட்டார். Fuse போகாமல் paarththu kollanum லோகநாதன் Sir
@shanmugamp8365
@shanmugamp8365 2 месяца назад
வாழ்த்துக்கள் நண்பரே இப்படி யாரும் துணிந்து நியாயத்தை கேட்பதில்லை இனியாவது திருந்துவார்களா
@tatamsambathkumar6224
@tatamsambathkumar6224 Год назад
ஊழலுக்கும் இலஞ்சத்துக்கும் வலை விரித்த அதிகாரிகள. கண்டறிந்து பதவியை பறிக்கவேண்டும். அவர்களின் வருமானத்தையும். தற்போதய. பொருளாதார நிலையுயும் ஆய்வுசசெய்து அதற்கான நடவடிக்கைகயும் புலன் விசாரனையினர் மேற்க்கொள்ள வேண்டும்.
@sreenivasan3246
@sreenivasan3246 Год назад
Super idea sir 🙂 vazthukkal
@prabakaranraju5618
@prabakaranraju5618 Год назад
EB அலுவலகத்திற்கும் மந்திரி மற்றவர்கள் போல திடீர் ஆய்வு செய்ய வேண்டும்
@tamilthendrel4021
@tamilthendrel4021 Год назад
தமிழ்நாடு முழக்க இதுபோன்று நடக்குது இவனுங்க சம்பளம் வாங்குரானுங்களா இல்லையா
@subramaniantr4167
@subramaniantr4167 Год назад
Adhikaara pitchai edukkurarkal
@shaunsha-i8m
@shaunsha-i8m Год назад
neum ep la worker velaikku va appuram theirum. vanthu parya appuram pesuvom.
@subramanyabalaji9777
@subramanyabalaji9777 Год назад
சூப்பர் 👍👏🏽👏🏽👏🏽
@thambithuraithiruchelvam1878
சபாஷ் வாழ்த்துக்கள்
@gokulr380
@gokulr380 Год назад
Very good... sema brain thalaiva....
@skumarskumar2735
@skumarskumar2735 Год назад
அண்ணன் லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@RadhaRadha-i4r
@RadhaRadha-i4r Год назад
வாத்துக்கள் உங்களுக்கு உதவிய நண்பர்களுக்கு நண்பர்களுக்கும். நாட்டில் வால கடுமையா போராட வேண்டும்...
@_-Jey-_1138
@_-Jey-_1138 Год назад
யோவ் என்னய்யா தமிழ் இது: வாத்துக்கள் 😮 வால😮
@PremKumar-mi5wd
@PremKumar-mi5wd Год назад
You are amazing! You are a trend setter. Hereafter others should follow this. Especially in bigger cities like Chennai there is no limit for harassment. My full appreciation and respect to you sir.
@chandranr8603
@chandranr8603 Год назад
மின்வாரியத்தில் பனி புரியும் அனைத்து பனியாளர்களுக்கும் லஞ்சம் வாங்குவது அடிப்படை உரிமைகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அதை தெளிவாக புரிய வைக்க வேண்டும் என்று நினைத்து செய்த செயல் பாராட்டத்தக்கது.
@karthikkk3136
@karthikkk3136 Год назад
மின் துறை மட்டுமல்ல அனைத்து அரசு துறைகளும்
@rafideen7336
@rafideen7336 Год назад
சில அதிகாரிகள் மானமில்லாமலும் இருக்கிறார்கள். என்ன சொன்னாலும் எருமை மாட்டின் மேல் மழை பெய்தது போல இருப்பார்கள்.
@muthukrishnannatarajan1971
@muthukrishnannatarajan1971 Год назад
கண்ணில் விரலை விட்டு ஆட்டிய உனக்கு பாராட்டுக்கள். சிங்கம் ஐயா நீ🎉😊🎉
@selvapathydhasaratharam7862
சிறிதுகாலம் கழித்து வேறு வகையில் தொல்லை வரும்
@பாலா-ச6ச
@பாலா-ச6ச Год назад
மிகச் சரி., ...ஆ...ஆ..என்ன செய்யலாம்? வீடியோ கேமரா உள்ள போன்களை அரசு அலுவலகத்திற்க்குள் எடுத்து வரக்கூடாது.
@mohanb1031
@mohanb1031 Год назад
நண்பரின் செயல் பாராட்டுக்குரியது. ஆனால் மன்னிக்கவும் என்பதற்கு மண்ணிக்கவும் என தவறுதலாக எழுதி விட்டார்
@noormohammednoor8221
@noormohammednoor8221 Год назад
நல்ல யோசனை எல்லோரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்
@sitaraman1956
@sitaraman1956 11 месяцев назад
இதற்கு எல்லாம் பயபடும் அதிகாரிகள் யாரும் எங்கும் இல்லை
@meignaniprabhakarababu981
@meignaniprabhakarababu981 Год назад
பாராட்டுகள் லோகநாதன். வாழ்க.
@neverguessme6a73
@neverguessme6a73 Год назад
வாழ்த்துக்கள் , எழுத்து பிழைகளை சரி செய்திருக்கலாம். அது மன்னிக்கவும். வாழ்க தமிழ்❤
@mr.beardobirdy5638
@mr.beardobirdy5638 Год назад
மிக சரியான முறையில் ஏதிர் பாராத அழைப்பு...
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll Год назад
எல்லாம் அரசு அதிகாரிகள் தங்கள் நிர்வாகத்தில் (அலுவலகத்தில்) இடை தரகர்களை வைத்துக்கொண்டு பணவசூல் செய்கிறார்கள் .அவர்களை களை எடுக்க வேண்டும்
@shaunsha-i8m
@shaunsha-i8m Год назад
ellamey Vella vetti ,sattaikaranukkuthanu unakku solli puriya vaikka mudiyathu. officer ellam pavamya Avan kudumpathoda nallapadiya irukrathey periya visayam
@amudha657
@amudha657 Год назад
அருமையான ஐடியா. ஆனால் மன்னிக்கவும் என்று பிழை இல்லாமல் எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
@srivasan4697
@srivasan4697 Год назад
சகோதரர் லோகநாதன் அவருக்கு வாழ்த்துக்கள்.
@francis5515
@francis5515 Год назад
அட! நல்ல யோசனை... இதே போன்று நாமும் மற்ற துறைகளுக்கும் செய்தால் என்ன?
@theeppori8437
@theeppori8437 Год назад
சபாஷ் லோகநாதன் உங்களது செயலை பாராட்ட வேண்டும்.மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் உங்களது நடவடிக்கையால் மனம் திருந்தி தங்களது பணியை செய்தால் எல்லோருக்கும் நல்லது.
@amuthaamutha4319
@amuthaamutha4319 Год назад
Excellent ❤❤❤
@rpanneerselvam1620
@rpanneerselvam1620 Год назад
பாராட்டுக்கள் 👍
@purushothamankumar296
@purushothamankumar296 Год назад
Shyam sir, நன்றி வணக்கம் சொல்லி இப்போ தான் பாக்கறேன் 🤭🤭🤭
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 Год назад
இந்த புத்தி கூர்மை பாராட்டுக்குரியது. நானும் பட்டா வாங்க இது மாதிரி போரன்
@தமிழராய்எழுவோம்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் உறவே நன்றி வணக்கம் நாம் தமிழர் இராசிபுரம் தொகுதி
@Droneattop
@Droneattop 10 месяцев назад
சபாஷ்! நல்ல ஒரு முன் உதாரணம்.
@sureshkumar-gy1ye
@sureshkumar-gy1ye Год назад
Smart way to correct officials.
@vijayuikumar4254
@vijayuikumar4254 Год назад
அருமை சகோ வாழ்த்துகள்
@dhanaseelant6993
@dhanaseelant6993 Год назад
ஒவ்வொருவரும் இவர் போல லஞ்சத்துக்கு எதிராக தைரியமாக செயல் பட வேண்டும்.
@drptandavamoorty1396
@drptandavamoorty1396 Год назад
தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இது போன்று மாறினால் இனி லஞ்சம் கேட்கக் பயப்படுவார்கள்
@centuminmaths.4177
@centuminmaths.4177 Год назад
நல்ல புத்திசாலியான முடிவு.....
@samy35835
@samy35835 Год назад
Good job . Only think instead of double suli na they put triple suli na . 😂😂😂
@jobjayaraj1031
@jobjayaraj1031 2 месяца назад
அருமை. சூப்பர். 🎉
@Danieljames007
@Danieljames007 Год назад
Tharamaana sambavam innum tharamaa seiyanum pala oorla indha maari yedhirpakkren
@sathishkumar7496
@sathishkumar7496 Год назад
அருமை தோழரே
@anbusuriyan6555
@anbusuriyan6555 Год назад
லோகநாதன் அண்ணா, இது அவர்களுக்கு ஓர் பாடமாக இருந்தாலும்,நாமும் இது போல் நம்முடைய தொழிலில் நேர்மையாக இருக்க வேண்டும்
@silvesterthomas8916
@silvesterthomas8916 Год назад
லோகு சார் இது தான் வச்சு செய்வது என்பது வாழ்த்துக்கள் கோடி
@subramaniantr4167
@subramaniantr4167 Год назад
Brilliant action by the consumer. Each and every one should bring the atrocious state of affairs in the TNEB offices to the public
@smileplease7611
@smileplease7611 Год назад
இந்த மாதிரி தைரியமா அனைவரும் எல்லா விஷயத்திலும் இறங்கணும்
@duraipandi3866
@duraipandi3866 Год назад
லஞ்சம் கொடுப்பவர்கள் வைரூ எறுஞ்சித்தாண் தருவார்கள் வாங்குபவர்க்கு தெறிஉம் மீறி வங்குகிறர்க
@r.murugan654
@r.murugan654 Год назад
Super good 👍
@thirunavukkarasuraju6036
@thirunavukkarasuraju6036 Год назад
Very good idea.But that beggers won't repent.
@sundaranu5885
@sundaranu5885 Год назад
U teach a very good lesson .Hats up ur courage.
@arifmohammed6736
@arifmohammed6736 Год назад
அனைத்து மின்சாரம் அலுவலகம் இப்படி தான் உள்ளது காசு கொடுத்தால் தான் வேலை செய்கிறார்கள்
@gsent100
@gsent100 Год назад
Ahh super, govt payed good salary for all eb people, if any issues they attend ask friendly manner respective people they will give, but they asking fixed amount this is bad
@AshokKumar-p1y2u
@AshokKumar-p1y2u Год назад
பொதுமக்களாகிய நமக்குத் தான் விழிப்புணர்வு வேண்டும்
@saravananr3614
@saravananr3614 Год назад
காந்திய வழி, அஹிம்சை வழி தொடரட்டும்... இதுவொன்றே பலனளிக்கும்.
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 2 месяца назад
அடிச்சாம்பாரு பிரிண்ட்… இனி எல்லாரும் இதேபோல் செய்தால் எல்லாமே மாறிடும் 🎉🎉🎉🎉
@k.r.parthasarathy427
@k.r.parthasarathy427 11 месяцев назад
Best loganathan.Bad Government is ruling
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 Год назад
இவர் லஞ்சதிற்கு எதிராக ஒரு அமைப்பு ஏற்படுத்தவும் அதன்படி மக்களை வழி நடத்தவும்
@sureshk7891
@sureshk7891 Год назад
Super Mr Loganathan
@subramanians2170
@subramanians2170 4 месяца назад
அனைத்து துறைகளிலும் லஞ்சம் லஞ்சம் முற்றிலும் ஒழிக்க வேண்டும்
@amuthaudhaiyhanan3208
@amuthaudhaiyhanan3208 Год назад
இந்த மதி நுட்பம் பாராட்டுக்குறியது.... இதை கவனத்தில் கொள்வோம்
Далее
PERFECT PITCH FILTER.. (CR7 EDITION) 🙈😅
00:21
Просмотров 3,5 млн
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 738 тыс.