Тёмный

சார் தாம் | தோ தாம் - என்னென்ன சிக்கல்கள்? எப்படி போகலாம்? எங்கு தங்கலாம்? 

இன்று ஒரு தகவல் 360
Подписаться 115 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#chardham #badrinath #kedernath #gangotri #yamnotri
கேதார்நாத்,பத்ரிநாத்,கங்கோத்திரி,யமுனோத்திரி
ஹரித்துவார்,ரிஷிகேஷ்,பயணத்திட்டம் - தனியாக சுற்றுலா செல்ல வேண்டுமா?
Uttarakhand | அழகிய உத்தராகண்ட், #uttrakhand
• Uttrakhand | அழகிய உத்...
Gangotri Yatra | கங்கோத்ரி பயணம் | Gangotri Travel Cost | Gangotri | Gangotri Trip Vlog
• Gangotri Yatra | கங்கோ...
உங்களின் பார்வைக்கு இன்று ஒரு தகவல் 360 வீடியோக்களின் தொகுப்புகள்
/ @indruoruthagaval360
உப்பு பாலைவனம் | குஜராத் | Bhuj | Ranna of Kutch | White Desert
• உப்பு பாலைவனம் | குஜரா...
ஷீரடி | 2 ஜோதிராலிங்கம் | இரயில் பயணத்திட்டம் #shirdi #triambakeshwar #grishneshwar #itinerary
• ஷீரடி | 2 ஜோதிராலிங்கம...
ஜோதிர்லிங்கம் | Jyotirlinga
• ஓம்காரேஸ்வர் ஜோதிராலிங...
Temple Secrets, ஆலய தரிசனம்.
• Temple Screts, ஆலய தரி...
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

12 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@krishipalappan7948
@krishipalappan7948 28 дней назад
ஒரு ஆசிரியர் மாணவனுக்கு எவ்வளவு எளிமையாக தெரிவிக்கும் உங்கள் பாணி மிக மிக அருமையாக உள்ளது 💞💞💞 வாழ்க உமது தொண்டு 🙏🙏🙏
@srikumaran7386
@srikumaran7386 28 дней назад
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு உங்கள் வழிகாட்டுதல் மிக அற்புதம் இது சிலருக்கு பயன்படு நன்றி உங்களுக்கு
@krishipalappan7948
@krishipalappan7948 28 дней назад
தங்களின் இயல்பான இனிய பாணியில் உரிய நேரத்தில் மிக மிக அருமையான பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@venkateswaranr3952
@venkateswaranr3952 28 дней назад
திருச்சிற்றம்பலம். இந்த ஆண்டு 2024, மே,கடைசி மற்றும் ஜீன் முதல் வாரம் வரை நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து சார் தாம் சென்று தரிசனம் செய்து வந்தோம். இறைவன் அருளால் நல்ல முறையில் தரிசனம் செய்து ஊர் திரும்பினாம். தங்களின் முந்தைய வீடியோக்கள் தரிசனம் செய்ய மிகவும் உதவியாக இருந்தது.
@vinodbabu9461
@vinodbabu9461 28 дней назад
Any tour package?
@muralidharanvenkatesan1245
@muralidharanvenkatesan1245 26 дней назад
மிகவும் பயனுள்ள வீடியோ.. மிக்க நன்றி ஐயா.. உங்கள் பணி சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் 🙏
@subramanirithanyaa3493
@subramanirithanyaa3493 26 дней назад
அட்டகாசமான தகவல் நன்றி ஐயா
@ramachandranswami9402
@ramachandranswami9402 28 дней назад
Payanulla nalla pathivu Thanks
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 28 дней назад
அருமை
@SaravananSaravanan-vv6vi
@SaravananSaravanan-vv6vi 28 дней назад
அருமை நன்றி சார்.
@Surendar.V
@Surendar.V 28 дней назад
Superbly explained sir ❤
@sundarampalanisamy7802
@sundarampalanisamy7802 26 дней назад
Very nice and simple discription sir.
@paulpandi4497
@paulpandi4497 23 дня назад
Very good explanation very useful sir
@thameemunansari6920
@thameemunansari6920 28 дней назад
Suppar sar
@rajsekar5863
@rajsekar5863 28 дней назад
Incredible India! Such a beautiful country
@govindaraju9322
@govindaraju9322 28 дней назад
Sir thank you very useful information
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
One ATM in Kedarnath.
@classicvlogs_by_LVS
@classicvlogs_by_LVS 25 дней назад
Very very useful message sir, Thank you sir 🙂🙂🙂🙂🙂
@venkateswaranr3952
@venkateswaranr3952 28 дней назад
ரிஷிகேஷ் கடக்கும் போது நாம் உத்தரகாண்ட் அரசிடம் தோதாம்/சார் தாம் செல்ல ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்ற கடிதம் காண்பிக்க வேண்டும். இந்த கடிதம் இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த கடிதம் பல இடங்களில் காண்பித்து தான் செல்ல வேண்டி உள்ளது.
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e 28 дней назад
Arumai... அருமையான பதிவு... ஆசையாக இருந்தது... விமான பயணம் எப்படி என்று சொல்ல முடியுமா???
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
Sky one airlines from Dehradun.
@PanneerSelvam-nz5xj
@PanneerSelvam-nz5xj 18 дней назад
Super sir
@Lakshmi-fo6fb
@Lakshmi-fo6fb 27 дней назад
ரொம்ப நன்றி சார், அப்புறம் பஞ்ச கேதார் கோவில் வீடியோ போடுங்க சார் 🙏
@sekarmani702
@sekarmani702 16 дней назад
நாங்கள் செப்டம்பர் மாதம் செல்ல இருக்கிறோம். இது எங்களுக்கு ஒரு பயன் உள்ளதாக இருக்கிறது.நன்றி. 25:09
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
M-17 helicopter from Dehradun.
@asaibiryani6217
@asaibiryani6217 28 дней назад
ஓம் நமசிவாய உங்க கருத்து நல்லா இருந்தது அண்ணா இந்த வாரம் யாத்திரை போகிறேன்18/06/2024
@chandrababuarani3653
@chandrababuarani3653 28 дней назад
ஜூன் 18ஆம் தேதி ஜாதகம் யாத்திரை செல்லும் காசி பிரியாணி நிர்வாகத்தினருக்கு வணக்கம்🙏 நாங்களும் இருவர் சகோதரர்கள் சென்னையில் இருந்து ஜூன் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சார்தாம் யாத்திரைக்கு அனைத்து டிக்கெட்டுகளும் புக்கிங் செய்துள்ளோம். அனைவரும் வாருங்கள் இறைவனை கைகோப்பை வணங்குவோம்.🙏
@chandrababuarani3653
@chandrababuarani3653 28 дней назад
சார்தாம் யாத்திரை
@dilipsabri8263
@dilipsabri8263 27 дней назад
ஐயா வணக்கம்... அக்டோபர் மாதம் திருப்பதி டூ சேலம் செல்லும் இரயில் சபரி எக்ஸ்பிரஸ் (17230) டிக்கெட் முன்பதிவு irtc app யில் கேன்சல் செய்யப்பட்டு உள்ளது ஏன் என்று விபரம் தெரிந்தால் கூறவும்...
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
Sleeping bag in GMVN Himlok.
@user-zn3pt1bf8u
@user-zn3pt1bf8u 28 дней назад
🙏🙏🙏🙏🙏🌹👌 super sir
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 28 дней назад
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
Special darshan ₹1000 in Kedarnath.
@rameshraj1861
@rameshraj1861 25 дней назад
Rac ticket cancel refund பத்தி வீடியோ போடுங்க சார்
@SG-df3mm
@SG-df3mm 28 дней назад
வணக்கம் 🌹🙏. ஐயா 🌹9🌹❤️சோதிர்லிங்கம்.. 🌹போகனும்.. ஐயா.. புகிரம். போடுங்க. ஐயா 🌹
@muruganvmn
@muruganvmn 25 дней назад
இந்த சேனலில் உள்ளது.
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr 28 дней назад
❤❤❤❤❤
@thameemunansari6920
@thameemunansari6920 28 дней назад
Nan Mumbai pogavendum
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
4 hours waiting for jeep ₹50.
@seyathumasoothu9492
@seyathumasoothu9492 28 дней назад
தென்கச்சி டூ ஏரனாகுளம் செல்லும் ரயில் நேரங்கள்
@thiagarajankanagaraj7986
@thiagarajankanagaraj7986 28 дней назад
Haridwar, rishikesh, sonprayag Thiru naallvar madam ullathu payan padithi kollavum. Tamil madam.... Last month senru vanthom
@thameemunansari6920
@thameemunansari6920 28 дней назад
Thanjavur to Mumbai 3rd ac train 🚆 pogavendm
@kvtourstravel
@kvtourstravel 28 дней назад
சார் ஆன் லைனில் புக் பண்ணிட்டு தான் போகனுமா சார்
@indruoruthagaval360
@indruoruthagaval360 28 дней назад
ஆம்
@user-jl3wm6li6w
@user-jl3wm6li6w 24 дня назад
Neetamangalam kumbakonam virudhachalam railway project😢
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 20 дней назад
சாப்பாடு பற்றி சொல்லவேயில்லையே?
@indruoruthagaval360
@indruoruthagaval360 20 дней назад
சாப்பாடு பற்றி முக்கியத்துவம் தருபவர்கள் சொந்த ஊரை விட்டு வெளியேறுவது நல்லதல்ல
@gurumoorthypoonjoolaithura3155
@gurumoorthypoonjoolaithura3155 20 дней назад
@@indruoruthagaval360 சாப்பாடு முக்கியமில்லை. வயிறு முக்கியம். I am ages 73. நன்றி!
@vikramansubramanian2275
@vikramansubramanian2275 28 дней назад
ஐயா வணக்கம், கெளரி குண்ட் இல் இருந்து கேதார்நாத் செல்லும் பாதையில் இரவில் பயணம் செய்ய முடியுமா? Please
@ramesh0610
@ramesh0610 28 дней назад
Yess polam
@venkateswaranr3952
@venkateswaranr3952 28 дней назад
இரவிலும் தாராளமாக பயணம் செய்யலாம். இரவில் குளிர் அதிகமாக இருக்கும்.
@vikramansubramanian2275
@vikramansubramanian2275 28 дней назад
@@ramesh0610 thank you very much sir
@vikramansubramanian2275
@vikramansubramanian2275 28 дней назад
@@venkateswaranr3952 மிக்க நன்றி ஐயா.
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 28 дней назад
Water bottle ₹100
@venkateswaranr3952
@venkateswaranr3952 28 дней назад
அந்த மாநில அரசு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்கிறது.( 10 ரூபாய்) . மலைப்பாதையில்பல இடங்களில் இதை நிறுவி உள்ளது .
@ksjcreations6136
@ksjcreations6136 28 дней назад
ஐயா தோ தாம் யாத்ரா போவதாக இருந்தால் சொல்லவும் ஐயா
@muruganvmn
@muruganvmn 28 дней назад
Sep. 2024 booking நடந்து கொண்டிருக்கிறது
@sonakrish1
@sonakrish1 19 дней назад
How to contact sir
@balamanisundaram12
@balamanisundaram12 23 дня назад
நீங்க கூட்டிட்டு போவீங்களா ஐயா
@indruoruthagaval360
@indruoruthagaval360 23 дня назад
எங்கள் டூர் பேக்கேஜ் உள்ளது.
@snatarajan985
@snatarajan985 9 дней назад
​@@indruoruthagaval36012:20
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 27 дней назад
நாங்கள் யமுனோத்திரியில் நடந்து தான் சென்றோம் தாராளமாக நடக்கலாம் கொஞ்சம் தான் சிரமம் கையில் குச்சி இருந்தால் சவுகரியம் கேதார்நாத் குதிரையில் செல்வது சற்று வயதானவர்கள் தொடை சதை அதிகமாக உள்ளவர்களுக்கு பயங்கர சிரமம் அதனால் ஹெலிகாப்டர் மூலமாக செல்வது மிகவும் சுலபம் என்ன சற்று செலவு அதிகமாக இருக்கும் ஹரித்வார் அல்லது ஹெலிபேடில் சென்று முன்பதிவு செய்ய வேண்டும் ஹெலிபேடில் இருந்து பத்து நிமிடத்தில் சென்று விடலாம் குதிரை மூலமாக செல்ல நினைத்தால் அதிகாலை மூன்று மணிக்கு அப் அன்ட் டவுன் டிக்கெட் வாங்கி கொன்டால் மாலையில் திரும்பி விடலாம் கட்டணம் நிர்னயிக்க பட்டதுதான் குதிரை ஓட்டிக்கு அவ்வப்போது டீ பிஸ்கட் கூல்டிரிங்ஸ் வாங்கி கொடுத்தால் போதும் அடிவாரத்தில் பணம் கட்டி அடையாள அட்டி வாங்கிய குதிரையோட்டி திரும்ப கொன்டுவந்து விடும் வரை அந்த அடையாள அட்டையை நம்மிடமே இருக்க வேண்டும் குதிரைகாரனுக்கு அதிகபடியான பணம் கொடுக்க தேவையில்லை நாம் விருப்பபட்டு டிப்ஸ் கொடுத்தால் போது ஜம்பது அல்லது நூறு ரூபாய் கொடுத்தால் போது நம்ம தமிழ்நாடு போல அநியாயம் இருக்காது
@veerabalajig8272
@veerabalajig8272 День назад
Ur number sir
Далее
Самое Романтичное Видео ❤️
00:16
Good dad 🥰 #demariki
00:17
Просмотров 7 млн