Тёмный

Reserved Coach' ல் வடக்கத்தியர்கள் பிரச்சனைக்கு தீர்வு வந்துவிட்டது!  

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 169 тыс.
50% 1

வடகத்தியர்களா அல்லது வேறு மாநிலத்தவரா? பிரச்சனைக்கு தீர்வு. நீண்ட தூரம் பயணம் இனிதாக அமைய என்ன செய்யலாம்?
நமது 'இன்று ஒரு தகவல் 360" சேனல் உடன் இணைந்திருக்க..
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : x.com/IndruOruThagava
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 651   
@subikshacivil3639
@subikshacivil3639 23 дня назад
நீங்க வடக்கு நண்பர்களுக்கு ரொம்ப முட்டு கொடுக்குறீங்க அய்யா ஒழுங்கா டிக்கெட் எடுத்து போய் சீட்ட பாத்த அதுல 4பேரு உட்கார்ந்து இருக்காங்க அப்போ நாங்கள் எங்க பாத்ரூமல போய் உட்கார்ந்து வரதா
@AnviAish
@AnviAish 16 дней назад
இதுபோல் மக்கள் கூட்டம் அதிகமாக பயனம் செய்யும் பகுதிகளில், அரசு கூடுதல் இரயில் சேவையை வழங்குவது அவசியம்.
@adiyamanmanu6206
@adiyamanmanu6206 23 дня назад
தீர்வு என்னவென்றால் பஸ் பயணங்கள் வட நாட்டில் முறைப்படி இல்லை அருமையான விளக்கம் ❤
@subramanianmuthugopal2678
@subramanianmuthugopal2678 23 дня назад
Unreservd compartment குறைத்து விட்டார்கள். கூடுதல் train விட வேண்டும். முழு unrserved டிரெயின் கள் விட வேண்டும் சனி sunday நாட்கள் பண்டிகை நாட்களில் இந்த மாதிரி பிரச்சினை வரும். மக்கள் மீது தவறு இல்லை. அவர்களுக்கு வேறு வழி இல்லை. ஓர் போக வேண்டும்
@sundarrajan8839
@sundarrajan8839 20 дней назад
யாரும் டிக்கெட் எடுப்பது இல்லை எத்தனை வண்டி விட்டாலும் எப்போதும் ஓசி தான்
@ramaswamyrameshbabu5273
@ramaswamyrameshbabu5273 23 дня назад
நல்ல வேளை... இன்னும் விமானத்தில் இந்த பிரச்சனை வரவில்லை.. விட்டால் லக்கேஜ் ஏற்றும் இடத்தில் கூட ஏறி உட்கார்ந்து விடுவார்கள்..😊
@govindarajanthirugnanam9167
@govindarajanthirugnanam9167 19 дней назад
பிரச்சினையை தீர்க்கதுப்பில்லை.கதை அளந்து என்ன பிரயோஜனம்.
@nagarajanradha5153
@nagarajanradha5153 23 дня назад
பீகாரில் வேலை வாய்ப்பை அதிகரித்தால் ஓரளவு இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என்று கருதுகிறேன். அரசு மற்றும் அரசியல்வாதிகள் கவனம் தேவை. அருமையான பதிவு.
@loganathanponmozhi3156
@loganathanponmozhi3156 20 дней назад
நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் ஒரு சிலர் வடமாநிலங்கள் வளர்ச்சி அடைந்து விட்டதாக வடமாநில அரசியல்வாதி களுடன் சேர்ந்து நம்ம தலைவர்களும் பொய் பேசுகிறார்கள். அவர்கள் சொல்வது போல தென்மாநிலங்களைவிட வடமாநிலங்கள் வளர்ச்சி அடைந்து இருந்தால் பஞ்சம் பிழைக்க தமிழ்நாட்டை நோக்கி ஏன் ஓடி வருகிறார்கள். எல்லா இடங்களிலும் சட்டவிரோதமாக நடந்து கொள்வது வடமாநில மக்களின் பிறப்புரிமை. இவர்களை மாற்றுவது மிகவும் கஷ்டம்.
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 20 дней назад
There is no one to do the work what vadakans are doing
@perumalsamyk1538
@perumalsamyk1538 18 дней назад
Government has not taken any effort
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 16 дней назад
@@nagarajanradha5153 பீகாரில் வேலைவாய்ப்பு உருவாக தடையாயிருப்பது எது?
@krvramani
@krvramani 16 дней назад
​jykd@@user-xe1zh4lk5q
@Peaceman2860
@Peaceman2860 22 дня назад
நீங்கள் சொன்ன தீர்வு கானல் நீராக போய் விட்டது. அமைச்சர் அறிவுரை எல்லாம் சும்மா. நடைமுறையில் சாத்தியம் இல்லை. இந்த விடியோ போடுவதற்குதான் உதவும்....
@user-dg2pz7gf7h
@user-dg2pz7gf7h 23 дня назад
சார் கேரளாவில் கூட இந்த 20 வருஷமா தான் பஸ் சர்வீஸ் அதிகமா இருக்கு
@kumarr4629
@kumarr4629 23 дня назад
Vandhe bharath தேவையில்லை.சாதாரண ட்ரெயின்கள் அதிகரிக்க வேண்டும்.
@mohamedismail4009
@mohamedismail4009 17 дней назад
100%
@stdileepan5903
@stdileepan5903 13 дней назад
Vandhe Bharath is blood sucker
@user-xx7tp9ho2q
@user-xx7tp9ho2q 23 дня назад
உண்மையான காரணம். 1990 வரை கல்கத்தா இரயில்களில் விசாகப்பட்டினம் கடந்தால் ஆளே இருக்காது. வடகிழக்கு மாநில மக்கள் கேரளா கர்நாடக வருவது அதிகரித்த பின்னரே கூட்டம். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் அமைதியில்லாத சூழ்நிலையும் மக்கள் இடம் பெயர முதன்மை காரணம் .
@azeef1234
@azeef1234 23 дня назад
மோடி யின் மதக்கலவரம்
@manimuthu1034
@manimuthu1034 23 дня назад
வட இந்தியாவில் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் failure athanal இங்கு வருகின்றனர்
@user-xx7tp9ho2q
@user-xx7tp9ho2q 23 дня назад
@@manimuthu1034 தமிழகம் கேரளம்கர்நாடக மாநிலங்களில் ஓட்டல் விவசாயம் கட்டுமானம் சலூன் போன்ற வேலைகளுக்கு ஆட்கள் தேவை அதுவும் காரணம்
@davidraja3805
@davidraja3805 22 дня назад
2009முதல் வடமாநில தொழிலாளர் கட்டுமான பணிகளுக்காக வரத்தொடங்கியபோது, இந்த பிரச்சினை தொடங்கியது
@Meblackpink628
@Meblackpink628 21 день назад
All problem belongs by North Indians. Indecent behaviour developed.
@r.v.k9694
@r.v.k9694 23 дня назад
ரயில் பெட்டிகளை அதிகரித்தால் நிலையத்தில் நடைமேடை பத்தாது. தினமும் 4 முதல் 5 அந்தியோதயா ரயில் விட்டால் சரி ஆகிவிடும்.
@seetharamasarmac.v1966
@seetharamasarmac.v1966 23 дня назад
இதற்கு ஒரு தீர்வு. ரிசர்வேஷன் செய்யப்படாத ஒரு இரயில் மும்பை, பீஹார், கல்கத்தா போன்ற நகரங்களுக்கு சென்னையில் இருந்து எல்லா நாட்களிலும் விடவேண்டும்
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 23 дня назад
மதிப்பிற்குரிய கருத்து.
@kanagavallib6868
@kanagavallib6868 23 дня назад
மதிப்பிற்குரிய பதிவு
@LallKhan-rr2bv
@LallKhan-rr2bv 23 дня назад
Anthodya to and from Kolkata was running empty So it was cancelled
@padmanabhanv5322
@padmanabhanv5322 21 день назад
Sir they were not enerting north indian boge only southern people boge.their people not allowing
@liveyourdreams1109
@liveyourdreams1109 16 дней назад
வடக்கன்களால நான் train ல எங்கேயும் போக முடியல
@mrluk62
@mrluk62 23 дня назад
இதற்கு தீர்வு கூறவா இவ்வளவு நேரம். சட்டென்று கூறுவார் என எதிர்பார்த்தால் அது நடக்காது. கதை தான் பேசுகிறார்.
@hidude3309
@hidude3309 23 дня назад
நீங்கள் சொல்வது உண்மைதான், இவர் தீர்வு சொல்லவே இல்லை, மெட்ரோ ரயிலில் இருப்பது போல, QR CODE SCANNER, Automatic DOOR வைக்கலாம்
@AnnaDurai-xb8gf
@AnnaDurai-xb8gf 23 дня назад
நம்மநெட்காலி.பண்ணத்தான்😊😊😊😊😊
@indruoruthagaval360
@indruoruthagaval360 23 дня назад
அவர்கள் எல்லோரையும்..சினிமா கதாநாயகன் போல பறந்து பறந்து அடித்து துறத்துவது போல் முடிக்க வேண்டுமா? அரக்கோணம் சென்னை மதுரை சென்னை வைகை இதே கூத்து நடக்கிறது
@ethirajjayaraman6174
@ethirajjayaraman6174 20 дней назад
He wants payment for 10 minutes
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 19 дней назад
சொதப்பல்.
@tamilcnctech
@tamilcnctech 24 дня назад
அட்டகாசம் அதிகமாவே இருக்கு 😮😮😮
@ilamlakshmiparithi1903
@ilamlakshmiparithi1903 23 дня назад
@@tamilcnctech ஆமா ஏதோ பீடா கடைகுள் போன மாறி இருக்கு
@Balathandapani-vh1sv
@Balathandapani-vh1sv 18 дней назад
❤❤❤uu6 bu​@@ilamlakshmiparithi1903
@inkkumar3
@inkkumar3 17 дней назад
Not only north even south also boarding reservation compartment
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 17 дней назад
ஸ்லீப்பர் ரிசர்வேஷன் டிக்கட் இல்லாமல் ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்தால் பயணிக்கு இருபதாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டு வருடம் சிறை என அவசர சட்டம் ரயில்வேயில் கொண்டு வந்தால் இந்த தொல்லை ஒழியும் !!
@inkkumar3
@inkkumar3 17 дней назад
@@KrishnanSubramanian-wt4gv as he said problem is with the crowd.. first step government must provision more mode of transport like buses , additional coaches, faster trains to increase number of trains etc., then they must impose these rules... most importantly more jobs must be created in states like Bihar can reduce their dependency towards other states.. but here we can only comment :(
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 24 дня назад
இந்த உத்தராவால் எந்த பயனும் இல்லை .
@balachandrannagaswamy4482
@balachandrannagaswamy4482 21 день назад
So many orders were previously issued. All a jimmick.
@justinthiraviam8588
@justinthiraviam8588 23 дня назад
அன் ரிசர்வ் பெட்டி அதிகமாக இனைக்க வேண்டும்
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 19 дней назад
எல்லாத்துக்கும் ஒரு நார்ம்ஸ் இருக்கு ப்ரோ.. அதிகமான வண்டியும் விட முடியாது.. ட்ராபிக் பிராப்லம் வந்துடும்.. மொதல்ல கூடுதல் ரெயில் லைன்களை போட வேண்டும்.. அது நடக்க 20 ஆண்டுகள் ஆகும். 😂😂
@rajkutty5676
@rajkutty5676 23 дня назад
ஒருத்தனும் டிக்கெட் எடுப்பதில்லை..😅😅
@ramananvenkataraman4594
@ramananvenkataraman4594 20 дней назад
I hv not seen . I hv lived and travelled in 15 states in India.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 23 дня назад
ஐயா, நீங்கள் சொல்வது தீர்வு இல்லை. ஒன்டவந்த பிசாசு ஊர் பேயை ஓட்டுச்சான். ஒழுக்கமில்லாமல் நம் தலை மேலே ஏறி போவானுங்க அனுசரித்து போங்க என்று சொல்றீங்க.
@muruganvmn
@muruganvmn 23 дня назад
ஒழுக்கம் யாரிடம் இருப்பதாய் நினைக்கிறீர்கள். ஹெல்மெட் போடாமல் போன வரை உலுக்கும் அதிகாரியால் ஜாதி/கட்சி ஊர்வலத்தில் விதிகளை மதிக்காத எந்த மனிதனையாவது பிடிக்க முடிந்ததா? ஒரு மையத்தில் தமிழக வேலைக்கான தேர்வு எழுதிய அனைவருமே தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை பார்த்தீர்களா? இங்கே அவரவர்க்கு சுயநலம். என் மகனுக்கு எப்படியாவது பாஸ் போட்டு விடுங்கள். கவர்மெண்ட் வேலையில் சேர்த்துவிட துடிக்கும் தந்தைகளின் ஒழுக்கம்...எந்த அலுவலகத்தில் லஞ்சம் இல்லாமல் வேலை நடக்கும்...என கேள்வி கேட்டுப்பாருங்களேன்‌. ...UR ticket எடுத்து கால் நீட்டி படுத்துக்கொண்டு...ஆள் வருகிறது...என் சொல்லும் பெண்கள் உண்டா...இல்லையா?
@vmsstudio6997
@vmsstudio6997 20 дней назад
vadakkan mattum pasanga olukkam illai
@busstandmanidmk5231
@busstandmanidmk5231 19 дней назад
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் சரி எனக்கு ஒரு சந்தேகம் ஜென்ரல் கோச்சில் அமரக்கூடிய சீட்டில் மேல் ஒரு சீட்டு உள்ளது அதுவும் அமரக்கூடியதா இல்லை லக்கேஜ் வைக்க கூடியதா இல்லை படுக்கக் கூடியதா என்று விளக்கி கூறவும்
@venkateswaranr3952
@venkateswaranr3952 24 дня назад
தங்களின் தகவல் அருமை.
@ramalingamv636
@ramalingamv636 19 дней назад
சார் உண்மை, யாரும் விபரம் தெரியாமல் அவரவருக்கு தோன்றயத்தை சொல்வது தெரிகிறது.
@kasimayan824
@kasimayan824 23 дня назад
இதுக்கு எல்லாம் அரசு தான் காரணம் தேவையான நேரத்தில் ரயில் பெட்டிகள் அதிகரிக்க வேண்டும்.ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.நமது வேலை வாய்ப்பை நாம் தான் பாதுகாக்கவேண்டும் வேலையை செய்யவேண்டும் .மீதி வேலையை யாரும் செய்யட்டும் .யாதும் ஊரே யாவரும் கேளிர் ❤❤❤❤❤
@JEYAKUMARJEYAKUMAR-k5n
@JEYAKUMARJEYAKUMAR-k5n 18 дней назад
உரிய பாதுகாப்புடன் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@vyasarslawrenceofficialvid916
@vyasarslawrenceofficialvid916 19 дней назад
இந்திய இரயில்களில் டிக்கெட் வாங்காமல் பயணிப்பது யார் என்பதை சொல்லவேண்டிய அவசியமே இல்லை சில மாதங்களுக்கு முன் பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்ல ட்ரெய்னில் ஏறியபோது எனது இருக்கையில் மூட்டை முடிச்சுகளோடு வட இந்திய தொழிலாளிகள் அமர்ந்திருந்தனர் எனது இருக்கையை காலி செய்யவும் மறுத்து விட்டனர் வண்டி புறப்பட்ட பிறகே டிக்கெட் பரிசோதகர் வந்து கேட்டபோது கிட்டதட்ட பதினைந்து பேர் டிக்கெட்டே எடுக்க வில்லை பரிசோதகரும் தமக்கு நல்ல வசூல் வந்த சந்தோஷத்தில் பணத்துக்கு இரசீது கொடுத்துக்கொண்டிருந்தார் அடுத்த ஸ்டேஷனில் இரயில்வே காவலர்கள் வந்தூ அவர்களை பொதுபெட்டிக்கு அனுப்பும் வரை நான் நின்று கொண்டிருந்தேன் இதுதான் வட இந்தியர்களின் வழக்கம் டிக்கெட் பரிசோதனைகளில் அதிக அபராதம் வசூலிக்கப்படுவது வட இந்திய பயணிகளிடமிருந்துதான்
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 23 дня назад
ரயிலில் எவ்வளவு பேர் பயணம் செய்ய முடியுமோ அவ்வளவு பயண சீட்டு கொடுக்க வேண்டும் அடுத்த ரயில் கூட்டத்திற்கு தகுந்த மாதிரி விடவேண்டும்
@yetipar2158
@yetipar2158 21 день назад
அய்யா சொல்ல வேண்டியதை சுருக்கமாக சொல்லவும்
@NagarajanS.T.Nagarajan
@NagarajanS.T.Nagarajan 23 дня назад
இதுக்கு காரணம் வடக்கன் மட்டுமே இல்லை மத்திய அரசும் தான் வந்தேபாரத் விட தெரிஞ்ச அரசுக்கு அந்தேதியா மற்றும் எக்ஸ் பிரஸ் ரயில் விட முடியவில்லை இது போன்ற ரயில்கள் விட்டல் தான் இந்த பிரச்சனை தீரும்
@azeef1234
@azeef1234 23 дня назад
மோடி யின் கையால்லாகதத்தனம்
@madhanchandhar946
@madhanchandhar946 23 дня назад
Ethana rail vittalum avanunga ticket edukka maatanunga.😅 Vadakkans culture appadi..
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 19 дней назад
@@madhanchandhar946 it is the duty of the govt to introduce more trains to ease the travellers problem, without doing that imaginarily blaming people is not a sign of civilised people.
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 19 дней назад
@@NagarajanS.T.Nagarajan our govt is not interested in solving true problem , they want to just show outside world that we are also running super class trains. Govt is not solving 140 cr people problem but showing 10 visitors from outside one or two trains.shame for a democratic country.
@DMK463
@DMK463 20 дней назад
வடக்கன் தொல்லை தாங்க முடியவில்லை ஐயா
@thiyagarajan8688
@thiyagarajan8688 23 дня назад
E Pass & Pass port - மாரி கொடுக்கனும் sir. Tamil nadu. karrnataka. Andra. kerala. அப்பதான் சரியா இருக்கும்.
@dhanushrv1201
@dhanushrv1201 24 дня назад
ஆனால் 24 icf பெட்டிகள் வைக்குற எடத்துல வெறும் 20 LHB பெட்டி தான் வைக்க முடியும்
@rajappata3652
@rajappata3652 16 дней назад
தஞ்சாவூர் வழியாக திருப்பதிக்கு தினமும் ரயில் சேவை செய்ய வேண்டும் கோரிக்கை வைக்க வேண்டும் நன்றி
@user-rt2dl2ir2f
@user-rt2dl2ir2f 19 дней назад
ரயில்களுக்கு பாதைகளை அதிகப்படுத்த வேண்டும் , இல்லையேல் பாதைகளை இன்னும் அகலப்படுத்த வேண்டும் ,
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 17 дней назад
அதற்கு விவசாயிகள், நில உரிமையாளர்கள் இடம் தர வேண்டுமே? அவர்கள் மறுத்து ஸ்டே ஆர்டர் வாங்குவதால் தான் முப்பது கி.மீ ரயில் பாதை அமையக்கூட 25 ஆண்டுகளாகிறது !!
@chellakanir2806
@chellakanir2806 19 дней назад
பிடித்து. ஒரு வருடம் உள்ளே. போட்டால். போதும். தன்னால் அடங்கி. விடுவார்கள்
@kpkalaiselvan
@kpkalaiselvan 23 дня назад
1998ல நான் லூதியானாவில் இருந்து வரவும் போகவும் படாதபாடு பட்டுள்ளேன். ஒரு முறை நானும் என் மனைவியும் லக்கேஜ்களை தலையில் வைத்து டில்லி வரை பயணித்துள்ளோம். எங்களின் பதிவு செய்யப்பட்ட சீட் கடைசிவரை கிடைக்கவில்லை
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 22 дня назад
சென்ற வருடம் ஒருமுறை நானும் எனது மனைவியும் சென்னைக்கு சென்றுவிட்டு திரும்பிவர வேண்டிய நிலையில் எங்கள் டிக்கட் உறுதியாகவில்லை. வேறு வழியில்லாமல் இரவு 11 மணிக்குப் புறப்படும் அந்த்யோதயா வண்டியில் ஏறினோம்.வண்டி புறப்படும் முன்பே சரியான கூட்டம்.பிதுக்கி எடுத்துவிட்டார்கள்.கும்பகோணம் வரை மூச்சுவிட முடியவில்லை.அதற்குப்பிறகு திருச்சி வந்தவுடன் கூட்டம் மிகவும் குறைந்துவிட்டது. சரி நமக்கு டிக்கட் கர்பர்ம் ஆகவில்லை என்பதற்காக நாம் அதே ரயிலில் ஏறி அபராதம் கட்டி மற்றவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்க முயலவில்லை. மாறாக துன்பத்தை நாமே அனுபவித்துக்கொள்கிறோம். அந்தமாதிரி எண்ணம் வடக்கன்களுக்கு இல்லை. ஏன் என்று கேள்விகேட்டால் ரயிலில் இருந்து தள்ளி கொலை செய்து விடுகின்றனர்.இப்படி பல தடவை வடக்கிலும் நடந்துள்ளது தெற்கிலும் நடந்து வருகிறது. சமீபத்தில்கூட கேரளாவில் ஒரு டிக்கட் பரிசோதகர் தள்ளிவிடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.இத்தனைக்கும் அந்த ரயிலில் கூட்டம் அதிகமில்லை. கேள்வி கேட்டதற்கே ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். வடக்கன்கள் எல்லோருக்குமே சட்டத்தை மீறி தான் செய்வதே சரி என்கிற எண்ணம் மேலோங்கி விட்டது. ஒழுக்கமின்மைதான் இதற்கு காரணம். தவறு தென்னிந்தியாவிலும் நடக்கத்தான் செய்கிறது. அது மிகவும் குறைவு.ஆனால் வட இந்தியாவில் சட்டத்தை மீறுபவர்கள் கூட்டம் மிக அதிகம்.அங்கு படித்தவர்களும் அதே நிலைதான். இங்கு லஞ்சம் வாங்கி கையும் களவுமாகப் பிடிபடுவது அவ்வப்போது செய்திகள் வரும். அங்கு அதுவே பிழைப்பாக வைத்துவிட்டனர். அதனால் பிடிபடுவதே இல்லை.எல்லாருமே திருடர்களாக மாறிக்கொண்டு வருகின்றனர். 2004-2007 ல் நான் கல்கத்தாவில் வசித்திருக்கிறேன்.உள்ளூர் ரயிலில் பயணம் செய்ய டிக்கட் எடுக்க வரிசையில் காத்திருக்கும் போது ஒருவனைப் பிடித்து அடி சாத்தினார்கள்.ஏன் என்று விசாரித்தபோது வரிசையில் தப்பாக நுழைந்து விட்டானாம். தானாக ஒருவர் பின்னால் நிற்பது போன்ற பழக்க வழக்கம் அங்கு இருந்தது. தவறு நடக்கும்போது தட்டிக் கேட்க வேண்டும். பேருந்து போக்குவரத்து சரியாக செய்து கொடுக்காத அரசை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்த வேண்டுமே தவிர சட்டத்தை மீறுவதும் அதற்குக் காரணம் கற்பிப்பது நொண்டிச் சாக்கு சொல்வது மிகவும் தவறு. ஒழுக்கமின்மை வடக்கில் மிகவும் அதிகம். போக்கு வரத்து வசதி செய்து தராத அரசுக்கு எதிராகப் போராடமாட்டானாம் ஆனால் ஒழுக்கம் தவறிய பெண்ணை வைத்து நிர்வாண ஊர்வலம் நடத்துவானாம். இந்த திருட்டுப் பயல்களுக்கு சட்டத்தைக் கையில் எடுக்க யார் அதிகாரம் கொடுத்தது.
@ramnallasamy2972
@ramnallasamy2972 19 дней назад
இந்த நிலைமைக்கு முக்கிய காரணம், பங்கு, ரயில்வே துறை அமைச்சர் களாக இருந்த லல்லு பிரசாத் து ம், நிதிஷ்குமா ரும் ,பஸ்வா னும் தான். இவர்கள் தான் கட்சி கூட்டங்களில் நான் ரயில்வே அமைச்சர், நீங்கள் இலவசமாக பயணம் செய்ய லாம் என்று ஊக்கு வித்த வர்கள். ஒரு முறை கன்னியாகுமரி ராமேஸ்வரம் சுற்றி பார்க்க விவசாயிகள் சங்க மாநாடு என்ற பே னர் ருடன் ஒரு கம் பார் ட் மென்ட் டே வந்து இங்கு தமிழ் நாட்டில் அனைவரும் கீழே இறக்கி விட பட்டார்கள்.
@sivanandama.sivanandam3683
@sivanandama.sivanandam3683 23 дня назад
ஹிந்திநாட்டுக்காரன் ஒருவன் நான் இந்தமாதம் செலவுபோக மனைவிக்கு 3000 ரூபாய் அனுப்பி விட்டேன் என்று சொன்னான். அவனுக்கு 3000 சொர்க்கமாக இருக்கிறது. 3000 கொடுத்தால் என்னை என் மனைவி வீட்டுக்குள் விடமாட்டாள்.
@Murugan12399
@Murugan12399 23 дня назад
ஹிந்திநாடா 🤔அது எங்கே இருக்கிறது? எந்த மனநிலையில் இருக்கிறாய் தமிழா நம் அனைவரும் இந்தியர்கள்🇮🇳💯🤗🙏
@thambidurai7483
@thambidurai7483 23 дня назад
​Bro we have defeated all the BJP guys and throw them away from tamil.nadu but the BJP North indians are ruling us against our will and wish 16:05 😢​@@Murugan12399
@gokul5854
@gokul5854 23 дня назад
​@@Murugan12399அவர் சொல்லுவது வடக்கன், அதாவது பீட வாயன், தமிழ் நாடு தனி நாடு வேண்டும்.
@chandirasudan6379
@chandirasudan6379 23 дня назад
அவன் மூவாயிரம் கொடுத்தும் வீட்டுக்கு போகல இங்க தான் இருக்க ஒருவேளை அவங்க மனைவியும் துரத்திவிட்டு இருக்கலாம்😊😊😊
@chandirasudan6379
@chandirasudan6379 23 дня назад
​@@Murugan12399வட இந்தியர்கள் நம்மை இந்தியர்கள் என்று அவர்கள் ஒப்புக் கொண்டார்களா😮😮 நம்மை மத்தராசி என்று தான் அழைக்கிறார்கள்
@kanagarajm9189
@kanagarajm9189 24 дня назад
Now same problem in Chennai TIRUCHENDUR express
@Sasi-World
@Sasi-World 23 дня назад
தினமும் 400 ரூ கூலி பிகாரில் கிடைக்காமல் இங்கு வருகிறார்கள். இங்குள்ளவர்களுக்கு அதிக கூலி தேவை.
@chandirasudan6379
@chandirasudan6379 23 дня назад
@@Sasi-World ஐயா உங்களுடைய சம்பளம் என்ன குறைந்த கூலிக்கு வேலை செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா
@MuruganMurugan-em8vd
@MuruganMurugan-em8vd 23 дня назад
அதிக வெயிட்ங் லிஸ்ட் கொடுப்பதால் இந்த பிரச்சினை
@arockiadass668
@arockiadass668 19 дней назад
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் அந்த அந்த மாநிலங்களில் அந்த மாநில மொழி மக்களுக்கே வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டியது அந்த அந்த மாநில அரசுகளின் கடமை இல்லையா? இந்த ஆள் சொல்வது பொய்.கடந்த 10 வருடங்களாக டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது அதிகரித்துள்ளது. மத்திய அரசு வட இந்திய மாநிலங்களுக்குத் தான் அதிக தொகைகளை நிதி உதவி செய்துவருகிறது. ஆனால் அந்த தொகையை அந்த மாநிலங்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க பயன்படுத்துவதில்லை.
@dhamodaran539
@dhamodaran539 17 дней назад
தெரிந்தால் சொல்லனும், இல்லைன்னா கம்முனு இருக்கனும். அரிசி, தண்ணீர், காய் கறி, தங்குமிடம், சிலிண்டர் , வாரம் ஒருமுறை சிக்கன் எல்லவற்றையும் சேர்த்து கூலி எவ்வளவு என்று செல்லுங்கள். இங்கு இருப்பவர்களை வைத்து வேலை செய்ய முடியவே முடியாது என்ற எண்ணம் இருப்பதால் தான், வட இந்தியர்களை வைத்து தொழில் நடந்து வருகிறது. தொழில் செய்து பார்த்தால் மட்டுமே புரியும்.
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 23 дня назад
இன்னும் அதிகமாக இரயில் விடலாமே🎉🎉🎉
@user-ct1uq4pe6r
@user-ct1uq4pe6r 23 дня назад
அது அறிவாரந்தகள் செய்வது. நமது ரயில்வே அதிகாரிகளுக்கு எட்டாத விஷயம்.
@n.s.swaminathan2143
@n.s.swaminathan2143 23 дня назад
ஓட்றதுக்கு டிரைவர் வேண்டாமா
@perumaleskki5493
@perumaleskki5493 23 дня назад
இன்னும் அதிகமாக இரயில் விட்டால் மின்கட்டணம் மேலும், மேலும் உயரும்,நம்ம தலையில்தான் விழும்..
@RPR1978
@RPR1978 23 дня назад
NO EXTRA TRACKS. Only 4 tracks will solve this issue
@vmani9969
@vmani9969 23 дня назад
அதற்கு முதலில் மேலும் 2 வழி தடங்களை ஏற்படுத்த வேண்டும்.அதற்கான முதலீட்டை ஏற்பாடு செய்து மக்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுத்தால்,மக்கள் 1000 ஓவா பணத்துக்கும் 3000 ஓவா உரிமை தொகைக்கு ஆசை பட்டு ஓட்ட மாத்தி போயிடுவாங்க. மக்களின் தரத்துக்கு ஏற்பவே வாழ்க்கை அமையும்😂
@prakashv176
@prakashv176 24 дня назад
இரயில்களை அதிகரிக்க வேண்டும்!.
@nagasubramanianpasupathi850
@nagasubramanianpasupathi850 23 дня назад
,உண்மை தான். வந்தே பாரத் வண்டிகள் விடுவதற்கு பதில் முன் பதிவு இல்லாத வண்டிகள் நிறைய விட வேண்டும். மக்களா வந்தேபாரத் கேட்டார்கள்? சாதரண வண்டிகள் இருக்கும் வண்டிகளை குறைக்காமல் இருந்தால் நல்லது.
@chandirasudan6379
@chandirasudan6379 23 дня назад
முதலில் அவர்களை டிக்கெட் வாங்க வைப்பதற்கு பழக்கப்படுத்த வேண்டும் இரண்டாவதாக கட்டணம் செலுத்தி பயணிப்பவர்கள் மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் இதை செய்யாமல் 1000 ரயில்களை விட்டாலும் பிரயோஜனம் இருக்காது
@rathinasamyc
@rathinasamyc 16 дней назад
அதிகமா டிக்கெட் கொடுத்தால் தான், தீபாவளி போனஸ் அதிகமாக கேட்க வசதி.ரயில்வே ஊழியர்களுக்கு கொடுக்கும் இலவச வசதியை நிறுத்தினால் இதற்கு வழி பிறக்கும்.!
@user-jk8vi5jy9s
@user-jk8vi5jy9s 23 дня назад
இது எல்லாம் எதைக் குறிக்கிறது என்றால் அரசால் தொடர் வண்டி துறையை கையாள முடியவில்லை அதனால் தனியார் மயமாக்க போகிறோம் என்று சொல்கிறார்கள்
@pkl-tl9qp
@pkl-tl9qp 23 дня назад
தமிழ்நாட்டில் எல்லா அரசு துறையும் பல ஆயிரம் கோடி நஷடத்தில் தான் ஓடுது .😊
@user-jk8vi5jy9s
@user-jk8vi5jy9s 15 дней назад
@@pkl-tl9qp எல்லா துறைகளிலும் அரசு இழப்பை சந்திக்குது என்றால் அது ஒரு திறமையான அரசு அல்ல. எப்படி வருவாய் ஈட்டிக் கொடுக்க வைக்க முடியும் என்று அந்தந்த துறைகளில் உள்ளவர்கள் திட்டங்களை தீட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு தனியாரிடம் ஒப்படைத்தால் இப்போ ஜியோ ஏர்டெல் வோடபோன் எப்படி லாபகரமாக சம்பாதிக்கிறதோ அதே நிலைமை தான் நமக்கு வரும். நீங்கள் தனியார்க்கு பரிந்து பேசுவதை பார்த்தால் நீங்கள் கூட ஆரியனிடமிருந்து கையூட்டு பெற்றவர்களாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது
@sundaram2621
@sundaram2621 23 дня назад
தனியார் பேருந்துகளில் இப்போதும் இன் வாய்ஸ் எழுத செக்கர் என்று ஒருவர் உண்டு.
@VeeraMani-vq5ku
@VeeraMani-vq5ku 20 дней назад
குற்றம் குற்றமே.காரணம் கூறவது தவறை ஆதரிப்பதாகும்.
@MathanKumar-yl3df
@MathanKumar-yl3df 14 дней назад
இதற்கு இரண்டு தீர்வு உண்டு.1) Un Reservation compartment எண்ணிக்கைஅதிகப்படுத்தனும். 2) மெட்ரோ ட்ரெயின் ல இருக்குற மாதிரி எலக்ட்ரானிக் என்ட்ரி ஃபிக்ஸ் பண்ணிட்டா இந்த பிரச்சனை 100% சால்வ் பண்ணிடலாம்
@wilsonc2763
@wilsonc2763 23 дня назад
இன்னும் கொஞ்ச நாளில் விமானத்தின் இறக்கைகளில் அமர்ந்து கொள்வார்கள் அதையும் நாம் பார்க்க போகிறோம்
@krishipalappan7948
@krishipalappan7948 24 дня назад
மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@indramadhu7886
@indramadhu7886 23 дня назад
In K.R. puram banglore so many north Indians without tickets, so many workers and construction labourers are coming.
@Krishna-rq6ul
@Krishna-rq6ul 23 дня назад
As you said TVS bus service in Madurai till 60s was great. Very disciplined. Clean and neat. It was pleasure to travel in TVS bus service. The buses used to start in time. Similarly Pioneer & TMBS bus service in Thirunelveli and Nagercoil was great. In Bombay too BEST services were disciplined. People in bus stops stood in Q however crowd it was. Buses were neat and clean like in London.
@senthilkumarsenthilkumar1955
@senthilkumarsenthilkumar1955 20 дней назад
இன்னும் சில பகுதிகளில் இரயில் பாதை அமைக்க வேண்டும் பாசஞ்சர் இரயில்களை அதிகளவில் இயக்க வேண்டும்
@user-zc6cf1pm6z
@user-zc6cf1pm6z 24 дня назад
அருமை
@SanthanamsethuSanthanam-jo5kg
@SanthanamsethuSanthanam-jo5kg 19 дней назад
Yes even in unreserved compartments. Occupied any where. Sitting on ways always don't give way to alight in stations
@sabarinathan154
@sabarinathan154 14 дней назад
இந்த வீடியோ பதிவு மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து . தவறுகள் நிர்வாகத்தின் மீது தான் இருக்கிறது .
@govindarajannatesan7013
@govindarajannatesan7013 23 дня назад
தமிழ் நாட்டில் இருந்து கேரளா ரயிலிலும் நடக்கிறது
@arumugamradhakrishnan2529
@arumugamradhakrishnan2529 20 дней назад
Fine கட்டினாலும் அடுத்த station ல் அந்த ஸ்லீப்பர் coach ல் இருந்து இறங்க வேண்டும். இதுதான் rule. So fine கட்டினா ஸ்லீப்பர் coach ல் பயணிக்க முடியாது
@gamingyt5412
@gamingyt5412 17 дней назад
நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை ஐயா
@srinivasanvenkataramanan6070
@srinivasanvenkataramanan6070 19 дней назад
Useful information
@rajendransubburaj7223
@rajendransubburaj7223 19 дней назад
வந்தே பாரத் ரயிலை நிறுத்தி வி்ட்டு அந்தியோதயா ரயில்களை அதிகம் விடவேண்டும்.
@ashokanvarghese5996
@ashokanvarghese5996 23 дня назад
Don't allow Waiting list passengers in Reservation compartments. But Our Railway Minister never take action.
@subashchandrabose5445
@subashchandrabose5445 19 дней назад
௮ளவுக்கதிகமாக டிக்கெட் கொடுப்பதே முகல் பிரச்சனை.
@VETRIVEL-uo2oq
@VETRIVEL-uo2oq 11 дней назад
அவர்கள் டிக்கெட் எடுப்பதே இல்லை. டிக்கெட் பரிசோதகரை ட்ரைனில் இருந்து தள்ளிவிட்ட சம்பவம் எல்லாம் உண்டு
@anandanegambaram3677
@anandanegambaram3677 23 дня назад
இது போன்ற வண்டிகளில் waiting list ticket முழுவதுமாக நிறுத்திவிட வேண்டும் அல்லது குறைத்து விட வேண்டும். அமைச்சர் கூறியபடி மிகவும் கண்டிப்போடு கவனித்து முன்பதிவு இல்லாத பயணிகளை அனுமதிக்காமல் முன்பதிவு கிடைத்தவர்கள் மட்டும் பயணிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து குறிப்பிட்ட சில வண்டிகளில் தான் இந்த பிரச்சினை. இவர்களை மிகவும் கண்டிப்போடு கவனித்தால் தான் ஓரளவுக்கு கட்டுப்படுத்த முடியும். TTE களும் இருக்கை இல்லாதபட்சத்தில் அவர்களை இறக்கிவிட வேண்டும்.
@ramars5259
@ramars5259 23 дня назад
உங்கள் கருத்து மிக தெளிவு தமிழ்நாட்டு மக்கள் நிலைமை இதுதான்
@jahangeerhusain5671
@jahangeerhusain5671 20 дней назад
பயனச்சீட்டை அதிகமாக விற்பனை செய்யும் இரயில் நிர்வாகம்தான் இதற்கு பொறுப்பு. ஏனெனில் பயணத் தொகை முழுமையாக பெற்றுக்கொண்ட பின் தான் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
@kannan8953
@kannan8953 23 дня назад
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஐயா . ஒவ்வொரு devision க்கும் எவ்வளவு வேகம் இப்போது கூடுக்கப்பட்டுள்ளது . என்று ஒரு விடியோ போடுங்க ஐயா . முக்கியமாக மதுரை to. செங்கோட்டை இடையே எவ்வளவு வேகம் குடுக்கபட்டுள்ளது என்று சொள்ளுங்க ஐயா .
@thangaraj7409
@thangaraj7409 19 дней назад
நல்ல தகவல் உங்கள் சமுக தொடரட்டும்.
@sureshvenkatesan3538
@sureshvenkatesan3538 16 дней назад
Super
@balajis1922
@balajis1922 20 дней назад
பொது பெட்டி அதிகரிக்க வேண்டும் கூடுதல் ரயில் விட வேண்டும்
@kalaivanichendaimealamshin85
@kalaivanichendaimealamshin85 21 день назад
தீர்வு வரவே செய்யாது Sleeper மட்டும் இல்ல 3 A கூட ரெம்ப தொந்தரவு
@TheFiretiger20
@TheFiretiger20 24 дня назад
சிறப்பு
@sja179
@sja179 20 дней назад
Ellam sari ayya, innum general compartmentla kootam athigama irundhu evalavu neram aanalum ninukittuthan porom.. Nikka kooda mudiyama Kai pillailaga vachukitu avathithan marathe... En ellarum okandhu porama mathiri extra coach vittathan enna.. Namalum ticket vangituthana porom... Latcham kodi varumanamnu sollitu innum namaku ethuvume pannalaya ayya... Inimelavathu ellarum okandhu poramathiri Valli seiyanum...🎉🎉🎉
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 21 день назад
Thanks brother 🙏.
@nes7737
@nes7737 21 день назад
சார் காரணம் ஆயிரம் செரல்லபட்டாலும் ரயில்வே நிர்வாகத்திரன் பேரதாது
@subramaniana7761
@subramaniana7761 23 дня назад
Total failure of railway department still not taken strict action
@chellakanir2806
@chellakanir2806 19 дней назад
சரியான பேச்சு
@josephandrews5467
@josephandrews5467 23 дня назад
ஒரு சில மேட்டுக்குடி மக்களுக்கு பயனளிக்கும வந்தே பாரத் இரயில்களுக்கு பதிலாக , ஒவ்வொரு வழிப் பாதையிலும் , பெருவாரியான பொது மக்களுக்கு , முக்கியமாக புலம் பெயர்ந்த பணிபுரியும் வட மாநில மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் , கூடுதலாக unreserved பெட்டிகள் உள்ள, ரயில்களை விட வேண்டும் . டாமோடர டாஸ் அரசு செய்யாது !
@indruoruthagaval360
@indruoruthagaval360 23 дня назад
மேட்டுக்குடி மக்கள் யார். தினமும் டாஸ்மாக் 12 மணிக்கு திறக்க இருக்கும்போது 10 மணிக்கே காத்துக் கிடப்பவர்களா?
@srinivasangopalakrishnan2624
@srinivasangopalakrishnan2624 19 дней назад
புதிய ரயில் பாதைகள் அமைக்கலாம்
@karthigeyank.4694
@karthigeyank.4694 22 дня назад
எல்லா விஷயமும் டிஜிட்டலுக்கு மாறிய பிறகு இந்த பிரச்சனை க்கு காரணம், மக்கள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, ரயில் வண்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், மிகப்பெரிய ரயில் போக்குவரத்து, மிக சிறிய மெய்ண்டனஸ், சுகாதாரம் குறைவு... பாதுகாப்பு பணியில் மெத்தனம், ஆட்கள் குறைவு.. இதையெல்லாம் சரி படுத்த வேண்டும்..
@user-cj2yg3dx1c
@user-cj2yg3dx1c 23 дня назад
சங்கமித்ரா 2 நாள் பாட்டும் Ladies போக முடியல நான் time கிடைக்கும்போது ஏ.சி தோச் Isleeper Toilet ரொம்பி மிக கொடுமை போதும் போதும் என உள்ளது
@douglas427
@douglas427 19 дней назад
உங்கள் உணர்வு புரிகிறது..ஏனென்றால் முன்பு ஒரு காலத்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த ஒருத்தனால்...இன்று தமிழ்நாடே அல்லோல படுது😂😂😂😂😂😂
@gpremkumar2015
@gpremkumar2015 23 дня назад
We need more trains... 1980s trains than inaikum iruku... Increase the number of Trains.
@suryaprakashbellary8773
@suryaprakashbellary8773 23 дня назад
The worst Railway Minister ever . It took so many years for him to wake up .
@tamilmotivator8766
@tamilmotivator8766 22 дня назад
ஐயா இரண்டு நாட்களுக்கு முன்பு தென்காசியில் ஒரு ட்ரெயின் ஒன்றரை மணி நேரம் கழித்து கிளம்பியது அதன் காரணம் கல்லிடைக்குறிச்சியில் ட்ரெயின் நிற்காமல் வந்ததற்கு காரணம் என அறியப்பட்டது அதில் 55 பயணிகள் இருந்ததாக தெரிகிறது இதைப் பற்றி மேலும் ஒரு வீடியோ போடவும் ட்ரெயின் ஏன் நிக்காமல் சென்றது இதன் காரணம் என்ன விரிவாக கூறவும்🎉🎉🎉
@rameshl857
@rameshl857 23 дня назад
U suggestion for 3rd a/c now days occupy too by un register ticket
@dhanamjayas
@dhanamjayas 23 дня назад
Sorry Sir, ticketless travel is rampant!😂
@jrkchannel7804
@jrkchannel7804 23 дня назад
வெளி மாநிலங்கள் தவிர தமிழ்நாட்டிலும் இதே நிலைமை இருக்கிறது செந்தூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் தாம்பரம் சிறப்பு ரயில் இதில் நான் அனுபவப்பட்டு உள்ளேன்
@mangalamani7053
@mangalamani7053 23 дня назад
Namma makkalum avargala paarthu follow pannuranga
@johns1281
@johns1281 23 дня назад
சார் நீங்க எங்க இருக்குறீங்க டிக்கட் எடுக்காமல் ஏ சி பிலிப்பைன்சில் வட நாட்டார் வரான்..
@lakshminarayan5562
@lakshminarayan5562 23 дня назад
பொதுவாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் நான்கு இருந்தால் 500 டிக்கட்க்குமேல் கொடுப்பது நிறுத்தப்படவேண்டும். அல்லது அந்யோதயா ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
@rajamohan8106
@rajamohan8106 24 дня назад
நன்கு புரியும் படி சொல்கிறீர்கள்... நன்றி
@judestephenson
@judestephenson 23 дня назад
I loved the end, unsaid words mean more than what was said, nice video sir.
@cskcmp5009
@cskcmp5009 14 дней назад
எலி தொகை பெருகி விட்டது
@mohammedyameen8004
@mohammedyameen8004 23 дня назад
Thanks for your kind information ☺️
@anburajanrajagopal6330
@anburajanrajagopal6330 21 день назад
புதிய இரயில்களை இயக்க வேண்டும்
@prameelagopal8379
@prameelagopal8379 20 дней назад
மிக அருமையான விளக்கம் ஐய்யா
@JEYAKUMARJEYAKUMAR-k5n
@JEYAKUMARJEYAKUMAR-k5n 17 дней назад
கண்டிப்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எந்த பிரயோஜனம் இல்லை. ஏன் அடுத்த ஸ்டேஷன் தகவல் தெரிவித்து போலீஸ் உதவி கேட்டு நடவடிக்கை எடுக்கவில்லை?
@dayalans2757
@dayalans2757 19 дней назад
நன்றி ஐயா. நார்மல் ஜர்னி டிக்கெட் எத்தனை ஜெர்னல் கம்பார்ட்மென்ட் இருக்ககறதோ அந்த டிக்கெட்டிற்கு மேல் விநியோகிக்க கூடாது அல்லது மக்கள் தொகையை முன்னிட்டு ஜெர்னல் கம்பார்ட்மென்டை கூட்ட வேண்டும் பயணிப்தற்கு முன்பே பயணிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு டிக்கட் கொடுப்பது எந்த விதத்தில் நியாயமானது அதாவது வளரும் நாடாகிய பாரதம் ஏழைமக்களின் நலனை கருதி இதை செய்ய யோசிக்கலாமில்ல அலவிலாமல் பயணச்சீட்டை கொடுப்பதை நிறுத்து ஏமாற்றாதீர்கள் . என்னதான் சட்டம் போட்டாலும் நிலை காது நீதி மன்றத்தில் முடிவு தெரியும் அதிகாரிகளுக்கு புரியாதா.
@gopalkrishnan6879
@gopalkrishnan6879 24 дня назад
More ttes to be appointed more responsibility to be given.more RPF staff to be recruited and in important station they should be placed.
@user-xe1zh4lk5q
@user-xe1zh4lk5q 17 дней назад
ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும். டிக்கட் வைத்திருந்தாலும் முன் பதிவு பெட்டியில் ஏறக்கூடாது என்பதை அவனுக்கு போதியுங்கள். அவன் அரசு கூட போராடி வெற்றி பெறட்டும். அவர்கள் நம்ம ஊரிலேயே நம்மை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.
@yaashicathambidurai
@yaashicathambidurai 23 дня назад
வட இந்தியார் தொல்லக்கு அவர்களுக்கு நல்ல புத்தி சொல்லுங்க அய்யா
@mariappan6905
@mariappan6905 22 дня назад
கடந்த ஆண்டு பனாரஸ் லிருந்து திருச்சி மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்து வந்தோம். அதில் கூட வெயிட்டிங் டிக்கெட் எடுத்தவர்கள் பலர் பயணம் செய்து சரியான டிக்கெட் எடுத்து வந்தவர்களுக்கு மிகப்பெரிய கஷ்டத்தை கொடுத்தார்கள். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம்.
@user-jk8vi5jy9s
@user-jk8vi5jy9s 23 дня назад
என்ன ஆசிரியரே நலமாக உள்ளீர்களா? நீண்ட நாட்களாக தங்களுடைய காணொளியை பார்ப்பது இல்லை. ஏனென்றால் கோயில் குளம் காசி சுற்றுலா இடங்கள் இதுபோன்ற காணொளிகளை போட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் தற்போது தான் ஒரு பயனுள்ள காணொளியை பதிவிட்டு இருக்கிறீர்கள்
@adiraisurrounding9412
@adiraisurrounding9412 24 дня назад
❤❤❤ வாழ்த்துகள் தோழரே உங்களின் காணொளி அனைத்தும் மிகவும் பயனுல்ல தாக உள்ளது
Далее
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 476 тыс.