Тёмный

சிக்கன் பாஸ்தா | Creamy Chicken Pasta | இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி | Indian Style Macaroni In Tamil 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 38 тыс.
50% 1

சிக்கன் பாஸ்தா | Creamy Chicken Pasta Recipe in Tamil | இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி | Indian Style Macaroni In Tamil
#சிக்கன்பாஸ்தா #CreamyChickenPasta #ChickenPasta #இந்தியன்ஸ்டைல்மேக்ரோனி #indianstylemacaroni #macaroni #pastarecipes #kidsspecial #lunchrecipes #lunchboxrecipes #hemasubramanian #homecookingtamil #pasta #snacks #snacksrecipe
We also produce these videos in English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Chicken Pasta : • Creamy Chicken Pasta |...
Indian Style Macaroni: • Indian Style Macaroni ...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 1 1/2 கப்
சிக்கன் - 100 கிராம்
இத்தாலியன் சீசனிங் - 3 தேக்கரண்டி
பூண்டு தூள் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பூண்டு
காய்ந்த மிளகாய் சிதறல்கள் - 2 தேக்கரண்டி
அரைத்த தக்காளி - 2 கப்
மொஸெரெல்லா சீஸ் - 150 கிராம்
கிரீம் - 1/2 கப்
எண்ணெய்
உப்பு
மிளகு
துளசி இலைகள்
செய்முறை
1. முதலில் பாஸ்தாவை வேகவைக்கவும்.
2. ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் பாஸ்தா, உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்.
3. அடுத்து கடாயில் எண்ணெய், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன், சிறிதளவு உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. சிக்கன் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும்.
5. அதே கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் சிதறல்கள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. இந்த கலவையில் அரைத்த தக்காளி, வேகவைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம், வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும்.
6. இறுதியாக துளசி இலை சேர்த்து பரிமாறவும்.
7. சுவையான மற்றும் எளிமையான சிக்கன் பாஸ்தா தயார்.
இந்தியன் ஸ்டைல் மேக்ரோனி
தேவையான பொருட்கள்
மேக்ரோனி - 1 கப்
வெங்காயம் - 2 நறுக்கியது
தக்காளி - 2 நறுக்கியது
பச்சை குடைமிளகாய் - 1/2 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
வெங்காயத்தாள் - 1/2 கப்
ஆலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தக்காளி கெட்சப் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை நறுக்கியது
செய்முறை
1. மேக்ரோனி'யை சூடு தண்ணீரில் போட்டு வேகவைத்து, வடிகட்டி, எடுத்து வைக்கவும்.
2. அகல கடாயில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
3. அடுத்து இதில் வெங்காயம், பச்சை குடைமிளகாய், சேர்த்து வதக்கவும்.
4. இதில் தக்காளி, மிளகாய் தூள், உப்பு, மிளகு தூள் சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கவும்.
6. அடுத்து தக்காளி கெட்சப், வெங்காயத்தாள் சேர்க்கவும்.
7. இறுதியாக இதில் வேகவைத்த மேக்ரோனி சேர்க்கவும்.
8. நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingt. .
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecooking. .
A Ventuno Production : www.ventunotech.com/

Опубликовано:

 

25 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 22   
@AbiyinSamayal
@AbiyinSamayal 2 года назад
சிக்கன் பாஸ்தா அருமையாக இருக்கிறது
@sharonulagam7824
@sharonulagam7824 2 года назад
Arumai
@SriDanisha
@SriDanisha 2 года назад
so taste this recipe
@imtiazs9190
@imtiazs9190 2 года назад
My favourite recepie 👍👍👍👍👍 super
@thanyamaya9763
@thanyamaya9763 2 года назад
Ithellam எங்க வாங்க
@manimegalai5349
@manimegalai5349 2 года назад
How is your weight loss mam
@parveen5637
@parveen5637 2 года назад
Superb mam pls cook mandhi chicken biryani
@lakshmisrinivasan448
@lakshmisrinivasan448 2 года назад
Nice
@suganyasuganya4880
@suganyasuganya4880 2 года назад
Rmbha lean aiteenga mam nenga..but awesome asusual..
@sinthanaiputhithu395
@sinthanaiputhithu395 2 года назад
Super sister. Mouthwatering sister
@sumathivt898
@sumathivt898 2 года назад
Super mem
@manimegalai5349
@manimegalai5349 2 года назад
Very young & looking gorgeous
@shobaemmanuvel7934
Nallavea clean pannala blood appadiyea irukku
Далее
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,7 млн
Venkatesh Bhat makes White sauce Pasta |  white pasta
12:30