சிக்கன் பாஸ்தா செய்வதற்கு தேவையான பொருட்கள்
பாஸ்தா 150g
பெ.வெங்காயம் 50 g
இஞ்சி சிறிய அளவு
உள்ளிப் பல்லு 3
காளான் 150g
தக்காளி 100g
பிரக்கோலி 100g
கோழி இறச்சி 250g
பசுப்பால் 400ml
சோளமா 1 தே.க
மிளகுத்தூள்1 3/4 தே.க
காஷ்மீர் மிளகாய்த்தூள் 1தே க
கட்டைத்தூள் 1தே க
சீஸ் 50g
பட்டர் 2 1/4தே.க
ஒலிவ் ஒயில்
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி இலை சிறிதளவு
The ingredients chicken pasta
Pasta 150g
Onion 50g
Garlic cloves 3
Ginger
Mushroom 150g
Tomato 100g
Broccoli 100g
Chicken 250g
Fresh milk 400ml
Cheese 50g
Pepper 1 3/4
Cornflour 1tsp
Kashmiri Chill powder 1tsp
Chilli flakes 1tsp
Butter 21/4
Salt as needed
Coriander leaves
Olive oil
#satheesentertaiment #chickenpasta
19 апр 2021