Тёмный

சிக்கன் ஷவர்மா | Chicken Shawarma In Tamil 

HomeCooking Tamil
Подписаться 1,1 млн
Просмотров 169 тыс.
50% 1

சிக்கன் ஷவர்மா | Chicken Shawarma In Tamil
We also produce these videos on English for everyone to understand
Please check the link and subscribe
• Chicken Shawarma | Hom...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
www.amazon.in/shop/homecookin...
#சிக்கன்ஷவர்மா #ChickenShawarma #nonvegrecipe #homecookingtamil #snacks #recipiesintamil #hemasubramanian
தேவையான பொருட்கள்
சாலட் செய்ய
தண்ணீர் - 1 கப்
வினிகர் - 1 கப்
உப்பு - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
வெள்ளரிக்காய் - 1/2 கப் விதை நீக்கி மெல்லியதாக நறுக்கியது
கேரட் - 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
வெங்காயம் - 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
லெட்டூஸ் - 1/2 கப் மெல்லியதாக நறுக்கியது
கார்லிக் மாயோ சாஸ் - தேவைக்கு ஏற்ப
பீட்டா பிரட் செய்ய
மைதா - 3 கப்
ஈஸ்ட் - 25 கிராம்
வெந்நீர் - 1 கப்
உப்பு - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கார்லிக் மயோ சாஸ் செய்ய
எண்ணெய் - 1/2 கப்
முட்டை - 1
உப்பு - 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
பூண்டு - 1 தேக்கரண்டி பொடியாக நறுக்கியது
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
டிஜோன் மஸ்டர்டு - 1/4 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
சிக்கன் ஷவர்மா செய்ய
பிட்டா பிரேட் - 2
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
பூண்டு - 2 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது
வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
டார்க் சோயா சாஸ் - 1 மேசைக்கரண்டி
வினிகர் - 1 மேசைக்கரண்டி
சில்லி சாஸ் - 3 மேசைக்கரண்டி
தயிர் - 4 மேசைக்கரண்டி
ஒலிவ் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை
சாலட் செய்ய
1. சாலட் செய்ய, ஒரு சாஸ்ப்பானில், தண்ணீர், வினிகர், உப்பு, சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
2. ஒரு கிண்ணத்தில், கேரட், வெள்ளரிக்காய், வெங்காயம் போட்டு, அதில், கொதிக்கும் வினிகர் கலவையை ஊற்றி மூடி ஊறவைக்கவும்.
3. சூடு ஆறியபின், பிரிட்ஜில் வைக்கவும்.
பீட்டா பிரட் செய்ய
4. ஒரு கிண்ணத்தில், ஈஸ்ட் போட்டு, வெண்ணீர் ஊற்றி 2 - 3 நிமிடங்கள் வைக்கவும்.
5. நீர்குமுளி வந்தபின், இதில் மைதா மாவு (ஒரு கப்) சேர்த்து கலந்து 3 நிமிடங்கள் வைக்கவும்.
6. மாவில் நீர்குமுளி வந்தபின், இதில் உப்பு, சர்க்கரை மற்றும் மீதமுள்ள மைதா மாவு சேர்த்து பிசைந்து, சிறிது எண்ணெய் தடவி 2 மணி நேரம் வைக்கவும்.
7. 2 மணி நேரம் கழித்து, மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, துணியால் முடி மேலும் 30 நிமிடங்கள் வைக்கவும்.
8. உருண்டைகள் தேய்த்து தவாவில் போட்டு மிதமான சூட்டில் பிசையவும்.
கார்லிக் மாயோ சாஸ் செய்ய
9. ஹான்டு ப்ளெண்டர் ஜார்ல சூரியகாந்தி எண்ணெய் ஊற்றி, முட்டை சேர்த்து அடிக்கவும்.
10. இதில், உப்பு, மிளகு, பூண்டு, எலுமிச்சை சாறு, டிஜோன் மஸ்டர்டு, வினிகர் சேர்த்து அடிக்கவும்.
11. கார்லிக் மாயோ தயார்.
சிக்கன் செய்ய
12. ஒரு கிண்ணத்தில், மெல்லிய துண்டுகளாக நறுக்கிய சிக்கன், உப்பு, பூண்டு, வெள்ளை மிளகு தூள், மிளகு தூள், டார்க் சோயா சாஸ், வினிகர், சில்லி சாஸ் மற்றும் 13. தயிர் சேர்த்து கலந்து, ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
14. அகல கடாயில், ஒலிவ் எண்ணெய் ஊற்றி, ஊறிய சிக்கன் கலவையை போட்டு, வறுக்கவும்.
சிக்கன் ஷவர்மா செய்ய
15. கிண்ணத்தில், தேவையான அளவு ஊறிய காய்கறிகள், லெட்டூஸ் மற்றும் கார்லிக் மாயோ சாஸ் சேர்த்து கலக்கவும்। சாலட் தயார்.
16. அடுத்து, சிக்கன் ஷவர்மா செய்ய, பிட்டா பிரடின் மேல் பாகத்தை லேசாக கிழித்து, உள்ளெ செய்த சிக்கன் துண்டுகளை போட்டு, அதன் மேல் செய்த கார்லிக் மாயோ சாலட் போடவும்.
17. சிக்கன் ஷவர்மா தயார்.
You can buy our book and classes on www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
WEBSITE: www.21frames.in/homecooking
FACEBOOK - / homecookingtamil
RU-vid: / homecookingtamil
INSTAGRAM - / homecookingshow
A Ventuno Production : www.ventunotech.com

Хобби

Опубликовано:

 

9 янв 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 77   
@mohammedismaila9527
@mohammedismaila9527 4 года назад
Mam superb... Romba easy ya solli irukinga ...Thanks a lot mam...
@meenasenthil8930
@meenasenthil8930 3 года назад
I made this recipe yesterday. It was yummy and my kids loved it. Thank you so much 😊 👍🏻 👍🏻
@vigneshchandramohan4990
@vigneshchandramohan4990 4 года назад
Mam super awesome.unga cooking it's very beautiful
@reenaradhika2811
@reenaradhika2811 3 года назад
Helpful video nice
@annalakshmi2275
@annalakshmi2275 4 года назад
My daughter loves this. Will try asap and post comment soon
@revathislifestyleintamil5619
@revathislifestyleintamil5619 4 года назад
Ungalukku theriyadha dish ilave ila super mam
@umageswari5643
@umageswari5643 3 года назад
Your voice is so sweet mam I love your recipes mam
@kidandpetplanet
@kidandpetplanet 4 года назад
Very Tasty dish, Wow!👌👍
@ameenajamal9034
@ameenajamal9034 4 года назад
home made dijonmustered eppadi pannanum nu video podunga
@montfortianforever
@montfortianforever 4 года назад
Nice mam 😋😋 I will try it 👍👍😊😊
@bhavadharani876
@bhavadharani876 4 года назад
super mouthwater moment
@karsheinip4127
@karsheinip4127 4 года назад
Ma'am plz provide the link for that Aata bowl with lid. We couldn't get it in bigger size
@shamilashamilaraise8153
@shamilashamilaraise8153 4 года назад
Very nice madam
@jaffernisha7740
@jaffernisha7740 4 года назад
Super mam
@umaa10
@umaa10 4 года назад
Without yeast can we make the pitta bread ?
@amrithaashok2468
@amrithaashok2468 4 года назад
Ma'am can I avoid the sugar while making pickled vegetables? Or can you please suggest an alternative for white sugar ??❤️ I've been looking for a promising pickled veggies recipe and boom your video on shawarma comes and there's pickled veggies!!! It would be great if I could get a solution! Thank you in advance!
@punithakrishnan8757
@punithakrishnan8757 4 года назад
Vinegar pathila vera ena use panalam mam
@babusuganeya4333
@babusuganeya4333 4 года назад
Nice mam
@vaanikattian968
@vaanikattian968 4 года назад
Thank you so much for it And i love it when you do it from scratch 🙂🙂🙂
@MyTinyFoods
@MyTinyFoods 4 года назад
Nice recipe
@Meenasansai
@Meenasansai 4 года назад
Mam plz do pizza recipe
@seethalakshmi3100
@seethalakshmi3100 4 года назад
sama sis
@deepuvlogs1995
@deepuvlogs1995 3 года назад
I have watched most of your videos... All are different from other cooking channels and nice dishes... all the best...
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you Deepika
@jafferjasmin
@jafferjasmin 3 года назад
Super👌👌 👌👌👌😋😋😋
@hannaha5130
@hannaha5130 4 года назад
Mam homecooking recipe book tamil La kedikuma
@Hrithik18
@Hrithik18 4 года назад
Other option for yeast mam
@chandraveerasekar599
@chandraveerasekar599 4 года назад
We can do in mutton
@arruarru278
@arruarru278 4 года назад
Yummy
@priyaselvaraj55
@priyaselvaraj55 4 года назад
Hi mam.. .. finally na keta dish... you uploaded... thank you so much..... getting tempted
@vaishunair36
@vaishunair36 4 года назад
Creamy Kunafa receipe please mam
@nivas.s4th600
@nivas.s4th600 4 года назад
Amma kitchen door house durgamma video upload please
@nithyanaveen1444
@nithyanaveen1444 4 года назад
My favourite recipe mam...tq mam...
@HemaRagav
@HemaRagav 4 года назад
Awwww... Most awaited recipe ma'am... Tempting one...
@thaslimbanu6406
@thaslimbanu6406 Год назад
1cup maida how much gram mam
@gkrjob
@gkrjob 4 года назад
Mrs. Hemaaaaa👌👌👌👌👌👌sema😀
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
gan kum san thanks Do try it 😊
@vinithar5167
@vinithar5167 4 года назад
😍My fav Dish😍 Tq for uploading tis dish man☺
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Your welcome keep supporting
@moviemaker8480
@moviemaker8480 4 года назад
Ok
@sabikans8802
@sabikans8802 3 года назад
Akka super aka 😘😘😘
@HomeCookingTamil
@HomeCookingTamil 3 года назад
Thank you! 😀
@AskBang1306
@AskBang1306 4 года назад
As u said chicken is our favourite 😍🤩😘🤩
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Then what try it out and enjoy!!
@AskBang1306
@AskBang1306 4 года назад
@@HomeCookingTamil sure mam 👍
@aravindpriya5172
@aravindpriya5172 4 года назад
😍😍😍😍
@yummyhealthy1555
@yummyhealthy1555 4 года назад
Can we use instant yeast
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Brindha Ilango sure you could try
@SumisHOMECHEF
@SumisHOMECHEF 4 года назад
Tasty chicken shawarma. . Our family favourite 😋😋
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you. Do try it out and enjoy
@nithya813
@nithya813 4 года назад
Thank you so much for this beautiful recipe
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Welcome keep trying
@MsRasmiya
@MsRasmiya 4 года назад
😇👩‍🍳...
@rahilaanandh1697
@rahilaanandh1697 2 года назад
Super Madam yummy love you so much💋❤❤❤❤❤❤❤❤👌👍🙏
@HomeCookingTamil
@HomeCookingTamil 2 года назад
thank you for ur appreciation
@KalaiVani-bl3ej
@KalaiVani-bl3ej 4 года назад
😀😀super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you. Keep supporting
@AskBang1306
@AskBang1306 4 года назад
Hi Mam 🙋 3rd comment 🥰😘😍
@jameela5858
@jameela5858 4 года назад
First comment always 😎😎😎
@angelinanirutha5281
@angelinanirutha5281 4 года назад
Nice but..... Madras samayal la innum simple ah irunthuchu
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Angelin Anirutha inthe recipe taste eppadi iruku nu parunga .. this is a good recipe
@thangam9046
@thangam9046 4 года назад
Yes sis
@thangam9046
@thangam9046 4 года назад
Ivunga respi taste ta irukkum
@angelinanirutha5281
@angelinanirutha5281 4 года назад
Yeah home cooking recipe thaan taste ah iruku
@yasnavas8968
@yasnavas8968 3 года назад
S its true
@shakthisa4487
@shakthisa4487 4 года назад
Whatever doing in madras samayal u are doing it immediately within a weak
@jenitagj
@jenitagj 4 года назад
No this is very old vedio. Only voice over in tamil...
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Jenita G J Thankyou jenita 💕
@sharan2352
@sharan2352 4 года назад
Yenma Madras samaiyal la eppadiya pannaga. Nalla paruga. Garlic sause ellam pogavey illa. Village cooking la kuda thatha potaru athuku enna pandrathu.
@teddy9275
@teddy9275 4 года назад
Home cooking is different from every channels
@mohammedhafeez10thb55
@mohammedhafeez10thb55 4 года назад
Mam Shawrma base is rice flour
@maduraimeenakshi1975
@maduraimeenakshi1975 3 года назад
ரl p
@priyadharshini7237
@priyadharshini7237 4 года назад
Mayonnaise romba danger calories romba eruku but athan taste ah erukunu sapuram 🙄☹😫😑 heart attack varum nu sollragan doctors 😔😫
@santhoshayyanar3593
@santhoshayyanar3593 4 года назад
Super mam
@jameela5858
@jameela5858 4 года назад
Super mam
@HomeCookingTamil
@HomeCookingTamil 4 года назад
Thank you. Keep following
Далее
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
Просмотров 3,7 млн
Homemade Chicken Shawarma
4:37
Просмотров 7 млн
Гениальная реклама от Volvo.
1:01
Решила папу порадовать
0:33
Просмотров 1 млн
Решил Проблему Из Детства 😍
0:33