Тёмный

சிங்கள கிராமிய வீட்டில் சுவையான அசைவ விருந்து 🍲😍👌 | Anuradhapura 🏚️| Thavakaran view 

Thavakaran View
Подписаться 316 тыс.
Просмотров 170 тыс.
50% 1

🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 347   
@iruthayarani5747
@iruthayarani5747 Год назад
இயற்கை எழில் கொஞ்சும் தோற்றம் அழகாக இருக்கிறது. அருமை அருமை தம்பி தங்கை ♥️♥️🙏🙏
@armainayagamelanchiliyan7519
சிங்கள மக்களின் உணவுகள் .. ஒரு சுவை தான்... உங்கள் சாப்பாட்டு காணொளிக்கு எங்களின் குடும்பம் அடிமை
@munawarkhan744
@munawarkhan744 Год назад
MashaAllah very nice traditional yemmy mouth watering recipes wazga pallandu wazga valamudan nalamudan thankyou
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
வித்தியாசமான சுவையான சிங்கள கிராம உணவு அருமை
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 Год назад
சூப்பர் வீடியோ.... இலங்கையின் உணவு முறைகளும் கலாச்சாரமும் பழக்கவழக்கங்களும் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்தது.... பதிவிட்ட தம்பிக்கும் தங்கைக்கும் வாழ்த்துக்கள்....
@பாரதிமகாகவி
தமிழகத்தில் ஈரப்பிலாக்கையே கிடைப்பதில்லை. பார்க்கும் போதே வாயுறுகிறது.
@subramaniyamloganavaneetha110
வாங்க சமைச்சு தருவம்
@பாரதிமகாகவி
@@subramaniyamloganavaneetha110 🙏🙏அழைப்புக்கு நன்றி.
@பாரதிமகாகவி
@சரவணன் சிவம் ஆம்! சிறுவயதில் ஈரப்பலாக்கை சாப்பிடும் போது அதுவே வயிறு நிரம்பிவிடும்.சோறு சாப்பிட முடியாது.
@saruatheray9642
@saruatheray9642 Год назад
Yes same here I love their food like to visit this place too in my next trip also their hospitality is very good thanks for sharing 🥰🤩
@gnanakrishnannisanthan5850
@gnanakrishnannisanthan5850 Год назад
சிங்களவங்க சாப்பாட்டுல குளத்து மீன் கறி இன்னும் சூப்பரா இருக்கும். மரக்கறி வகை எல்லாமே வித்தியாசமா செம்மையா இருக்கும். 10 வருசத்துக்கு முன்னால கதிர்காமம் போய் வரும்போது "தனமல்வில" ஊர்ல சாப்பிட்ட பகல் சாப்பாடு இன்னும் ஞாபகம் இருக்கு.
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Год назад
Thanks. Definitely their food taste is different from ours. I find it very tasty. Glad you all enjoyed it.
@tamilworld666
@tamilworld666 Год назад
இவர்களின் சாப்பாட்டு முறை வித்தியாசம் நல்ல உணவு
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
வித்தியாசமான சுவையான உணவு
@Tamilellam
@Tamilellam Год назад
மனிதரில் பல விதம்.. சாப்பாடு உண்மையில் அருமையாக உள்ளது
@fathimazara7661
@fathimazara7661 Год назад
1kg chilli vachchi sappadanga nalla oreypa erukkum
@chandramalarjegatheeswaran377
உணவு விடுதி நன்றாக இருக்கிறது மரத்தில் செய்து இருக்கு சகோ வாழ்த்துக்கள் இவர்கள் சமையல் சரியான வித்தியாசம் நல்ல சுவை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@srikumaran8051
@srikumaran8051 Год назад
Anna unka phone no thanka naan sinna uthavi pannanm
@sweet-b6p
@sweet-b6p Год назад
My self my favorite food is Sinhala style all foods I Love Snghala Food its very healthy too - Dear Thavakaran its not nice before married you take her to Travel - Culture is Important Brother .
@canadaselvan1464
@canadaselvan1464 Год назад
உணவக அமைப்புமுறை அருமை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
உணவகத்தின் கட்டட அமைப்பு அருமையாக சிறப்பாக உள்ளது
@thavarubanruban2820
@thavarubanruban2820 Год назад
Superrrrrrrrrr Anna
@sathyaguna182
@sathyaguna182 Год назад
எனக்கு சிங்கள சாப்பாடு ரெம்ப பிடிக்கும்..
@jonson-te5gf
@jonson-te5gf Год назад
Yes enakkum😊
@kabilan6807
@kabilan6807 Год назад
Me too😍
@தமிழ்நாட்டுதமிழன்
நாங்களும் இலங்கை வர வேண்டும் போல உள்ளது
@jonson-te5gf
@jonson-te5gf Год назад
வாருங்கள்😊
@newtamilmovieswatch6315
@newtamilmovieswatch6315 Год назад
வாருங்கள்
@dharshankalai7141
@dharshankalai7141 Год назад
சங்கவியின் சாப்பாட்டு ரசிகன்
@alexrobin6586
@alexrobin6586 Год назад
பார்க்கவே வாயூறுகிறது உணவு.. Mic testing 😛😛😛😛😛😛
@kabilan6807
@kabilan6807 Год назад
எனக்கும் தான்😋😋
@anushkaprasanth
@anushkaprasanth Год назад
GEMI GEDARA means village house :) hope this helps
@velumurugan7841
@velumurugan7841 Год назад
சிங்கள மக்களின் சாப்பாடு மிகவும் சுவையாக இருக்கும்😍😊
@sureankana6223
@sureankana6223 Год назад
இப்படியான இடங்களுக்கு போகும் போது கட்டாயம் தெரிந்தவர்களுடன் போங்கள் சரியான மோசமானவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறார்கள் கடந்த கால பயங்கர நினைவுகள் எப்போதுமே என்னுள் இருக்கும் ❤️❤️❤️
@inshafmazahir9719
@inshafmazahir9719 Год назад
எல்லோரும் அப்படியல்ல.
@SS-rn8nf
@SS-rn8nf Год назад
Jaffna thamizhar alavukku singalavar mosamillai
@SS-rn8nf
@SS-rn8nf Год назад
@@user-fz8bd9gg5i unmaiya kasakkum, vaathida point illatti ippadithaan anagareegama pesi matravanga vaaya adaikka paarpinga... neeyellam eezha thamizhannu sollatha vetka kedu pothu veliyila eppadi pesurathunu theritathu. Intha thimirukkum ippadi matravana mathikkama keeltharama pesura kunathukkum thaan kadavul vachchan aappu.
@SS-rn8nf
@SS-rn8nf Год назад
@@user-fz8bd9gg5i than ina pagai ellam illai..poi solla oru alavu venum. matravana mathikkatha, kurai sollittu thiriyura yaalpaanathuu karanda nija mugam ithu thaan....thuvesathin utcham. ulloorlaye avvaluvu etra thaalvu paarpeenga vanthuttanga matravana kurai solla.... kizhakku & malaiyaga thamizhargal evvalavo nallabanga
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Год назад
​@@SS-rn8nf unga comment padichoney Tamil nandu kadhai nyabagam varudhu
@roshanmawathagama2916
@roshanmawathagama2916 Год назад
Thavakaran," Gemi Gedara " endral "krameeya weedu" endra arthama,. Thanks your video ,
@uperatepan8194
@uperatepan8194 Год назад
அருமையான காணொளி 👍👍👍👍
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 Год назад
Yes nice food, we tried once in srilanka, food was awesome 👌
@rajsichy
@rajsichy Год назад
Gemi gedara mean kiramiya veedu or kiramaththu veedu anna
@hamnariz4113
@hamnariz4113 Год назад
Hi Akka Anna Antha 🛺 karen na pathi yosika wena ketta kana wa vidu ga inga watha payana tha nalla padiya mudigga Akka All the best ❤❤❤
@kulanayagamrajaculeswara4131
சிங்கள சமையல் மிகவும் சிறந்தது... ஹறீம ரஸ்ஸாய்....
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 Год назад
அதனால தமிழர்களின் சமையல் சரியில்லை என சொல்லமுடியாது
@புனிதா-ய4ழ
@புனிதா-ய4ழ Год назад
உண்மை தம்பி அவர்களின் சமையல் முறை எமது சமையலில் இருந்து முற்றிலும் வித்தியாசம் நல்ல சுவையாக இருக்கும் நானும் எனது நண்பி ஒருவர் வீட்டில் உணவு அருந்தி இருக்கின்றேன் அவர்கள் உணவின் சுவை தனிச் சுவை தம்பி கவனமாக பார்த்து நடவுங்கள் அங்கு இன துவேசம் கொண்ட பெரும்பான்மை இனம் வாழும் இடம்
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
U said 💯 correct singhalas 👎👎
@Desertfox18
@Desertfox18 Год назад
@@geethasuganthi8877 Why are you spreading hatred? All Sinhalese not the same, majority of want to live in peace with Tamils while they want a separate country.
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
One singhala man said in market place want to talk singhalam only not Tamil , why he said like that it's wrong
@Desertfox18
@Desertfox18 Год назад
@@geethasuganthi8877 There are racists everywhere in the world. If a white American attacked you, would you hate the whole US just because of him?
@geethasuganthi8877
@geethasuganthi8877 Год назад
@@Desertfox18 we want our Tamil people's want to live peacefully in srilanka but it's impossible
@pandianseenivasan8508
@pandianseenivasan8508 Год назад
Excellent bro
@kriskris2286
@kriskris2286 Год назад
Gami Gedara means, Kirameeya veedu in Tamil, village house in English.
@g.theepanviews5398
@g.theepanviews5398 7 месяцев назад
நன்றி. இடத்த Comments பண்ணி விடும்.
@rajalingam4550
@rajalingam4550 Год назад
வாழ்த்துகள்.
@boominathanboominathan5304
@boominathanboominathan5304 Год назад
தோழர் நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது
@adbaskaran1841
@adbaskaran1841 Год назад
உணவகம்சூப்பர் உணவும்சூப்பராகத்தான் இருக்கும்போலும்நேரில்சாப்பிடும்அனுபவத்தைஉணர்ந்தேன்!தொடரட்டும்இதுபோன்ற பணிகள்வாழ்க!வளர்க!!
@jaffnaking3971
@jaffnaking3971 Год назад
Super foods.. delicious..🥰🥰🥰🥰🥰🥰
@rajsichy
@rajsichy Год назад
Eera palathan Anna adu
@saapaddupirian7688
@saapaddupirian7688 Год назад
தல நானும் சாப்பிட்டேன். எனக்கு எம் சாப்பாட்டு ரேஸ்ற் இல்லை அத்துடன் சாப்பாடு சூடாகவும் இல்லை. மேல போய் சாப்பிடுவதை விட கீழ சாப்பிடுவதே மேல். விலை ஓகே ஆனால் பாசை பிரட்சனை
@jsmurthy7481
@jsmurthy7481 Год назад
Everything made of wood in the restaurant is quite different and super attractive.....their food also should be different and attractive. சங்கவிக்கு உணவு இறங்கவேயில்லை
@hemagopal2673
@hemagopal2673 Год назад
looks yum yum.enjoy.thanks for sharing!
@jothijothi4609
@jothijothi4609 Год назад
God bless you family members
@shandiralingamnithujan2707
@shandiralingamnithujan2707 Год назад
We are Srilankan people Food vera level la irukkum.🇱🇰🇱🇰🇱🇰
@nisanka
@nisanka 10 месяцев назад
👍👍
@manface9853
@manface9853 Год назад
Om siva super
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 Год назад
Gemi gedhara enraal graamiya veedu
@murugesanmuthusamy3525
@murugesanmuthusamy3525 Год назад
in singapore i eat one time per week with singalea food at serangoon area.
@shereenmaxine8789
@shereenmaxine8789 Год назад
ගැමි ගෙදර Meena village home
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Enjoy the food its very tasty
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Год назад
சிங்கள மக்களின் சாப்பாடு super
@velumurugan7841
@velumurugan7841 Год назад
ஆம்😊
@karuppanarumohan9957
@karuppanarumohan9957 Год назад
Wow super video GEMI mean gramathu sapadu ( ounawagam ) tamil meaning
@jeya8190
@jeya8190 Год назад
I have tasted Sinhalese people's food twice. It was really tasty.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Год назад
Ilangai naatoda Iyarkai , sutram , pasumaiku eedu inaiye illa. South Asia naadugalaye romba suthamana pasumaiyana naadu.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
நம் தமிழர்களின் உணவு வேற லெவல்
@SS-rn8nf
@SS-rn8nf Год назад
Kinatru thavailaya iruntha appadi thaan thonum
@rajinis1671
@rajinis1671 Год назад
சூப்பர் சகோதரன் 👌 🌹😀
@goergegt905
@goergegt905 Год назад
Engalukku eppavume singala sappadutham....nalla taste ...enna en manaivi singalam
@selvankitchen
@selvankitchen Год назад
அருமை சூப்பர் நன்றி சகோ சகோதரி வாழ்த்துக்கள் வணக்கம்
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Год назад
அருமை வாழ்த்துக்கள் 👍
@jathoorjainthirakumaran1038
Nanum pojirukan intha veddiku super sappdu but ippa idam rompa different a irukku
@jeganview
@jeganview Год назад
4.12.2022 வீடியோ இப்ப தான் போடுறீங்க.. வாழ்த்துக்கள்..
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 Год назад
சிங்கள சாப்பாடு நல்லா இருக்கும்
@mohaneswarynagarajah1807
@mohaneswarynagarajah1807 Год назад
அருமை 👍
@Agasthiyar
@Agasthiyar Год назад
சிங்கள மக்கள் உணவு முறை எப்படி என்பதும் உங்கள் தகவலும் வெகுதூரத்தில் வித்தியாசமாக உள்ளது
@joncyjohnson4816
@joncyjohnson4816 Год назад
ගැමි ගෙදර Village Home
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
சூப்பர். 😋👍
@baburanganathan2729
@baburanganathan2729 Год назад
Very nice restaurant enjoy brother
@afayimo
@afayimo Год назад
food look so delicious ... I love this food... Same time. Both of you are so kindly too. Many many greetings from Germany.
@hamnariz4113
@hamnariz4113 Год назад
Anna Akka Nigga Anuradhapura la Aalamkulama da edam ku pogga nalla test sappa du iruku evening time akka time irutha My burger da restaurant ku pogga satta paddi food iruku
@margosatoday
@margosatoday Год назад
Gami gedera means Kiraamiya veedu. Gama means kiraamam
@sivapillaisuntharampillai7407
வணக்கம்மொழி தெரியாத இடங்களுக்கு நீங்க பிரயாணம் செய்யும் முன்பதிவுசெய்த வாகனத்தில் பிரயாணம் செய்யுங்க நன்றி
@pradeepannesan94
@pradeepannesan94 Год назад
They r cooking without coconut milk
@kumarbakiya6333
@kumarbakiya6333 Год назад
நன்றாக இருக்கும்
@tuanrahim3171
@tuanrahim3171 Год назад
Gami gedara endral nattu (village)vedu
@sithbaranuthayarathinam2430
சூப்பர்
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
NAANKAL DEHIWALE IL IRUKUM POLUTHU PODDU VAIPATHILAI IN 1996.PODDU VAITHAL EMATAPADUVOM THAT TIME.ORU ELECTRONICES SHOP VAITHIRUNTHANANKAL. SINHALESE HELP PANUVARKAL.SINHALESE KIREBATH PONGAL WITH LUNUMIRIS SAMBAL VERY TASTE.
@sanjeewajayarathina2469
@sanjeewajayarathina2469 Год назад
Godaki hodai good 👍👍👍👍👍
@thakibvlogs-4111
@thakibvlogs-4111 Год назад
Gemi gedhara அப்டினா கிராமத்து வீடு 😊😊😊
@sdgksdgk6760
@sdgksdgk6760 Год назад
அது கமி கெதர இல்லை(.கமே கெதர)(அர்த்தம்) கிராமத்து வீடு
@kulanayagamrajaculeswara4131
God bless them..
@KagiCooking1000
@KagiCooking1000 Год назад
சங்கவி நல்ல சமைப்பிங்கள் போல் இருக்கு சூப்பர் சாப்பாடு போல
@ragulraje7
@ragulraje7 Год назад
Restaurant address podunka
@praburammadhan2618
@praburammadhan2618 10 месяцев назад
அந்த இடத்தைப் பார்த்தாலே பசி பறந்துவிடும்..... கண்ட இடத்தில் கண்டமேனிக்கு இருக்கு எல்லாம்... கொஞ்சம்கூட நேர்த்தியாக இல்லை.... நகர்ப்புறத்துக்கு ஏற்றமாதிரி இடம் சுத்தமாக இல்லை. இங்கே இலவசமாக உணவு வழங்கினாலும் நாம் வரமாட்டோம்...☹
@arll747
@arll747 Год назад
Hi friend how are you your video very nice I love you video thank you very much♥️🙏👍🇱🇰
@hardrock5052
@hardrock5052 Год назад
Good Thanks
@kumaaravegetable5042
@kumaaravegetable5042 Год назад
Hi vanakkam iruvarukkum 🙏🙏🙏💐💐💐
@muthukumarnatarajan4189
@muthukumarnatarajan4189 Год назад
நண்பா நீங்கள் சிங்கப்பூர் வாருங்கள்
@AmerthanathanAmer-cz8tl
@AmerthanathanAmer-cz8tl Год назад
Sk Anna kasu kalaveduththa en thitimpa thitimpa anuppirakka kalavefukkiravanukku
@paramasivamparama6703
@paramasivamparama6703 Год назад
தமிழ் நாட்டில் இருந்து சிவா = தமிழனுக்கு வீரமும் ரோஷமும் தருவதே இந்த வுறைப்பு தான் தம்பி
@JanesLucas
@JanesLucas Год назад
Great
@richardsmith8183
@richardsmith8183 Год назад
Gemi means Village Village House ❤❤❤❤❤🌹🌹🌹👌👌👌🇬🇧🇱🇰
@nanthini0024
@nanthini0024 Год назад
Super 👌
@Manchattiunavu
@Manchattiunavu Год назад
வணக்கம் தவகரன் உங்க அலைபேசி எண் தாருங்கள்
@trueman6564
@trueman6564 Год назад
Ellara samathi video podungo
@santhakumarsubanesh6609
@santhakumarsubanesh6609 Год назад
சங்கவிதான் உண்மை கதைக்கிது கொஞ்சமெண்டாலும். 😂 சாப்பாட்டு விசயத்தில
@shaminiehamparam1038
@shaminiehamparam1038 Год назад
Where is this pl?
@srisrikaran6529
@srisrikaran6529 Год назад
Super.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
SINHALESE RICE AND CURRY VERY TASTY.WE STAYED IN DEHIWALE.WE ATE SINHALESE RICE AND CURRY.BUT NOT HOT.VERY LIGHT HOT CURRY. I WATCHED ANOMA'S KITCHEN.FROM CANADA.
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 Год назад
Thanks
@கூட்டாஞ்சோறு-ழ5ட
வணக்கம்அண்ணா,அக்கா
@Raj-no8ip
@Raj-no8ip Год назад
ஈரபிலாக ஹெலிய உலாகா என்று சிங்களத்தில் சொல்வார்கள். இதன் பொருள் ஈரபிலாக்காவை பானையோடு வழித்து திண் என்பதாகும்.
Далее
Million jamoasi - O'zbekcha UFC
17:55
Просмотров 365 тыс.
БЕРЕМЕННА В 16 - 5 ВЫПУСК (МАМА В 16)
1:53:50