Тёмный

பொலனறுவை செல்லும் போது அடித்தது 1கோடி ரூபாய் அதிர்ஷ்டம் ? 😍🥰💵 | Thavakaran view 

Thavakaran View
Подписаться 316 тыс.
Просмотров 97 тыс.
50% 1

#subscribe #tamil #couplevlog #food #jaffna #travel #food
🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
---------------------------------------------------------------------
Contact Details -
Facebook - / thavakaranview
Instagram - ...
------------------------------------------------------------------------
ஈழத்தில் இருந்து தவகரன்
உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
Thanks so much for your feedback. 🙏😍
🟥 Subscribe and continue to support🙏💐

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 170   
@jaffnaking3971
@jaffnaking3971 Год назад
சிங்கள மக்கள் மிகவும் நல்லவர்கள்.. இனவாத அரசியல் வாதிகள் தான் இவ்வளவு கால பிரச்சினைக்கு காரணம்
@chamindakumara3718
@chamindakumara3718 Год назад
ඔබ හරි
@kalanaviraj7540
@kalanaviraj7540 Год назад
@@thasananth2692 Appo Thamil arasiyalvaadihal inavaadhihal illeya? Yella arasihalvadhihalum ore oru madiri than.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Год назад
@@thasananth2692 தென்னிலங்கையில் சிங்கள மக்கள் இந்துக் கடவுள்களுக்கு விகாரை கட்டுகிறார்கள். சிங்களவர்கள் இந்துக் கடவுள்களை வணங்குகிறார்கள். ஆனால் வடநாட்டுத் தமிழர்கள் பழங்கால பௌத்தக் கோயில்களையும் புத்தர் சிலைகளையும் அழித்துள்ளனர். பௌத்த கோவில்களுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம். ஆனால் முஸ்லீம் மஸ்ஜிதுகளுக்கு எதிராகவோ அல்லது கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு எதிராகவோ தமிழர்கள் போராட்டம் நடத்துவதில்லை. தமிழர்களின் இரத்தத்தில் பௌத்த எதிர்ப்பு மனப்பான்மை உள்ளது. தமிழர்கள் புத்தபெருமானை வெறுக்கிறார்கள். ஆனால் சிங்களவர்கள் இந்துக் கடவுள்களை விரும்பி வழிபடுகிறார்கள். கொழும்பில் உள்ள தமிழ் கோவில்களுக்கு எதிராக சிங்களவர்கள் ஒரு போதும் போராட்டம் நடத்துவதில்லை. இதுதான் இலங்கையின் சோகமான உண்மை.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Год назад
இலங்கையில் இந்திய RSS ஊடுருவலை தான் இந்த எல்லா இடமும் "கணபதி" சிலை குறிக்கிறது.. முன்பு ஒருபோதும் சிங்கள இடங்களில் இவ்வாறு காணக்கூடியதாக இருக்காது. தமிழர் பகுதிகளிலும் பெரிதாக காணப்படாது... 🥲 இலங்கை மக்கள் நாயக்க தெலுங்கர்களிடம் பட்டது போதாது என இந்திய பிராமணீய (RSS) ஏகாதிபத்தியத்திடமும் மாட்ட கூடாது... 🙏 இலங்கை மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அருமையான பதிவு! 👍
@vickygopal2170
@vickygopal2170 Год назад
அவர்கள் ஆதிகாலம்தொட்டே வழபடுகிறார்கள் ்நான் சிங்களப் பகுதியில் யுத்த காலங்களில் 25 ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன் ்அவர்கள் அதிக பக்தியுள்ளவர்கள் ்
@பாரதிமகாகவி
பொலநறுவை இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க இடம்.பள்ளிப்பாடங்களில் படித்த நினைவுகள் மீண்டும் எழுகிறது.
@chamindakumara3718
@chamindakumara3718 Год назад
ඔබහරි
@தமிழ்நாட்டுதமிழன்
வாழ்த்துக்கள் தம்பி.. இலங்கை வர வேண்டும் போல உள்ளது 🤩
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Год назад
நம் தாயக மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சந்தோஷமாக அமைதியாக தன்னுனிறைவு பெற்று வாழ இந்த பிரபஞ்சம் அருள் புரியட்டும் இயற்கை எழில் சூழ்ந்த நம் தாயகம் உங்களைப் போல இளைஞர்கள் முலம் ஒற்றுமையாக வாழ உண்மையான மக்களின் அன்பை வெளிப்பட வேண்டும் இனி ஒரு இனவாதத்தை ஏற்ப்படாமல் தவிர்க்க ஒட்டு மொத்த இளைஞர்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே சாத்தியம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@chamindakumara3718
@chamindakumara3718 Год назад
මම සිංහලයෙකු වශයෙන් ඔබගේ අදහස ගැන සතුටු වෙනවා
@canadaselvan1464
@canadaselvan1464 Год назад
வாழ்த்துக்கள் உங்களுக்கு 1 கோடி விழ வாழ்த்துக்கள்
@mannaafromheavenkitchen2664
உண்மையிலே நம்ம தமிழ் மக்கள் இந்தக்காணொளியைப்பார்த்து உணர்வடைய வேண்டும் .வெளிநாட்டிலிருந்து வந்து கொஞ்சம் காசுகொடுத்தால்போதும் ஏமாந்து போகிறார்கள் .
@Ragavan0401
@Ragavan0401 Год назад
உண்மையில் தமிழரிடம் தான் சரியான போறாமை எரிச்சல் சுத்துமாத்து எல்லாம் இருக்கு!!! பார்த்தீர்களா? சிங்கள கிராமத்திற்க்கு வேலியே இல்லை!! மிச்சத்தை நோசித்து பாருங்கோ!!!? தம்பி நன்றாக சிங்களம் கதைக்கிறார் 😄😄. அருமை🙏🏽
@rajani_thayaparan
@rajani_thayaparan Год назад
Wow amazing vlog, Sinhala areas are very beautiful, I am watching your every video from Canada. You both are amazing ❤Stay safe and share more 👍
@geethapushpaharan948
@geethapushpaharan948 Год назад
சங்கவியின் முகம் சந்தோசமாக இருக்கிறது
@sambasivathasanparamsothi
@sambasivathasanparamsothi Год назад
தம்பி அனுராதபுரம் ,பொலநறுவையில் நிறைய தமிழர்கள்வாழ்கின்றார்கள் அவர்கள் சிங்களவராக மாறிவிட்டார்கள் அவர்களுடைய 3வது 4வது தலைமுறையினரின்(பேரன் ,பூட்டன்) பொயரைக்கேட்டல் தமிழ்பெயராக இருக்கும்
@kumaaar
@kumaaar Год назад
எப்படி சிங்களவராக மாறினார்கள்.. தமிழ் மொழி மறந்து விட்டதா😮
@ForwardCast11
@ForwardCast11 Год назад
சிங்கள பெண்களை கலப்பு மனமுடித்து இருப்பார்கள்
@vijaypratheeb148
@vijaypratheeb148 Год назад
இராவணன் சிவபூமியா அனுராதபுரம்? அதிர்ச்சியூட்டும் வரலாறு(தமிழர்)#இலங்கைதமிழர்#வரலாறு ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-E66XqFw-bLw.html
@vijaypratheeb148
@vijaypratheeb148 Год назад
இந்த காணொளி பார்க்கவும்
@alexrobin6586
@alexrobin6586 Год назад
இவர்கள் கணபதியை வழிபடுவது இன்று தான் தெரியும்
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Год назад
புத்தாரின் தாய் கர்ப்பமாக இருக்கும் போது ஒரு வெள்ளை யானை தாமரை மலரைக் கனவில் கண்டது கதையின்படி ப
@keerthirahu
@keerthirahu Год назад
really won the lotto?
@selvamanykunenthiran762
@selvamanykunenthiran762 Год назад
சிங்கள மக்கள் ஆரியர்கள்தான்.
@malar1455
@malar1455 Год назад
Not true . The last Jaffna kingdom too ruled by Arya Brahmins . So Sri Lankan Tamil language contains more Sanscrit than TN Tamil .
@velu1671
@velu1671 Год назад
​​@@malar1455you don't know real history. Arya chakaravarthi are not arya bramins idiot.they are chola and pallava decendants,Arya chakaravarthi hold title who are the decendants hunger aryans.same title holder Arya padai kadantha nedunchelian. Are you telungu dravida mafia or idiot bramins.jaffna kingdom once controlled Arya sinhalese by their power that also another title for jaffna kingdom.
@jeyasrija2699
@jeyasrija2699 Год назад
Hi 🙏 sinkala makkal pillaiyarayum Ammanaium mukkiyamai valipaduvarkal
@dharshankalai7141
@dharshankalai7141 Год назад
பிள்ளையார் அனைத்து மக்களின் முதற் கடவுள்
@kumariahmohanadas6294
@kumariahmohanadas6294 Год назад
உமதுகற்பனைஅதுஉண்மைஅல்ல
@kanagalingamkatharani4736
@kanagalingamkatharani4736 Год назад
வட பகுதியில் இப்படி வீதியில் யூஸ் விற்க விட மாட்டாங்கள் வந்திருவாங்கள் கண்ணாடி போடு என்று பிறகு எப்படி பிழைப்பது.
@kumariahmohanadas6294
@kumariahmohanadas6294 Год назад
அங்குஎன்னசாதிஎன்பதைதெரிந்துகொண்டதன்பின்னரேஜூஸ்குடிப்பர்தெற்கில்எந்தகுறைந்தசாதிவீட்டிலும்உண்டுகளிப்பர்
@armainayagamelanchiliyan7519
மிகவும் அழகான இடங்கள்.. சூப்பர் பதிவு
@rogersrivasan2150
@rogersrivasan2150 Год назад
மிக மிக ஓர் அருமையான கானொலி என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
பொலன்னறுவை க்கு போகுற வழி மிகவும் பசுமையாக அழகாக இருக்கிறது 😁❤️👍🏼. சகோதர சிங்கள மக்களும் மிகவும் பண்பாக பழகுகிறார்கள் 😇❤️👍🏼. அருமையான காணொளி அண்ணா 😇👍🏼. லொட்டரி சீட்டு பரிசு விழுந்தால் கட்டாயம் வீடியோ ஒன்டை போடுங்கோ 😁😁😁.
@chamindakumara3718
@chamindakumara3718 Год назад
සිංහල ජනතාව ගැන ඔබ හිතන විදිහ ගැන මට සතුටුයි
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
@@chamindakumara3718 අනේ මගේ මිතුරා මම දැන් ඉන්නේ කොළඹ නගරයෙන් තමයි 😊👍🏼. මට දන්නවා සිංහල කට්ටිය අය හොඳයි කියලා 😊❤️👍🏼. වෙලාව තියෙනවා නම් අනිවාර්යයෙන්ම අපේ ගම යාපනයට එන්න 😁😁🙏🏼🙏🏼.
@chamindakumara3718
@chamindakumara3718 Год назад
@@bharathshiva7895 මම යාළුවා යාපනේ අවුරුදු පහක් හිටියා මම නේවි ඉන්නේ මට කයිටිස් ටවුන් එකේ ටැමිල් යාළුවෝ ඉන්නවා කොවිල්වල උත්සව.තියෙන දවසට අපිට කැවිලි හමිබවෙනවා තල් රා බිලා.තියෙනවා බෝතලයක්ම ඇපියල්.100
@chamindakumara3718
@chamindakumara3718 Год назад
@@bharathshiva7895 ඔයා යාපනයේ කොහෙද
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
@@chamindakumara3718 ආ....ඔයා Navy ද 🙄🙄🙄😅😅😅 ?? හොඳයි sir 👍🏼👍🏼👍🏼. ආ... ඔයා කයිට්ස් පැත්තෙන් හිටියා නම් අනිවාර්යයෙන්ම ඔයා Hammenheil මුහුදු කොටුවට ගිහිල්ලා කියලා මම හිතන්නේ 😁😁😁👍🏼👍🏼. ඔබගේ යාපනය අත්දැකීමකි ගැන බලන්නට මට හරිම සතුටුයි sir 😍❤️🙏🏼. මගේ ගම නවාලි, මානිපායි 😇👍🏼. මුළු යාපනය දිස්ත්‍රික්කයෙන් තල තෙල් ට අපේ පැත්ත තමයි හරි ප්‍රසිද්ධයි 😁😁👍🏼👍🏼. Now I'm living in Colombo 😇. Sorry sir, if my sinhala is wrong 👍🏼👍🏼.
@jothitharani7151
@jothitharani7151 Год назад
அருமை❤ வாழ்த்துக்கள்🎉❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
மெட்ராஸில் பார்த்திங்களா வீட்டுக்கு வீடு பிள்ளையார் வாசலில் கட்டி வைத்திருக்கிறார்கள்.பொலநறுவையில் முதல் தரம் பார்க்கிறேன்
@thevaiyagaullathu7425
@thevaiyagaullathu7425 Год назад
Sangavi anni fans❤❤❤❤
@chandramalarjegatheeswaran377
வாழ்த்துக்கள் தம்பி ஆனால் அதிஸ்டம் விழுந்தால் நல்லது ஆனால்.நாங்கள் பத்து விரல் அடித்து உழைக்கும் காசு பணம் கையில் தங்குதில்லை ஆகவே இந்த ஃ.? 👍🙏🙏🙏🙏
@bobbyponniah3176
@bobbyponniah3176 Год назад
Great coverage: I know SL well , I was there recently visiting , your coverage is phenomenal: great thumbs up to Sangavi : keep up your great job:
@sumathikathir2513
@sumathikathir2513 Год назад
Valthukkal.iruvarukkum.nanum.polonnaruthan
@sanjeewajayarathina2469
@sanjeewajayarathina2469 Год назад
Good suba pathumi
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
jaggery poddu appamseiyinam.kaguru enral sarkarai.pepper is calling gummiris
@Tamil2002-g7d
@Tamil2002-g7d 10 месяцев назад
இருவருக்கும் வாழ்த்துக்கள் 👌
@KonesalingamRasiah
@KonesalingamRasiah День назад
பொலனறுவை அனுராதபுரம் பகுதியில் தமிழ் மன்னர்கள் காலத்தில் தமிழர்கள் வாழ்நாள் முழுவதும் கழித்து மட்டுமில்லாமல் பல இந்துக்கள் வாழ்ந்த இடங்களும் கோவில்கள் நிறைந்த இடம் பொலனறுவையில் இன்றும் சிவன்கோவில் மன்னர் கட்டிய கோவில் இருக்கிறது சென்று பாருங்கள் தம்பதிகளே 1983 கலவரத்தின் பல கோவில்கள் அழித்து விட்டார்கள் tomato neve thskkali bro றோடாடை விட்டு விலகி போய் நிலாலுங்கள்
@prakalya2321
@prakalya2321 Год назад
நீங்கள் பயணம் செய்த இடங்களில் தமிழன் வாழ்ந்த வரலாறுகள் உண்டு.அதனால் தான் கணபதி தெய்வ வழிபாடுகள் அடையாளமாக காணப்படுகிறது.
@tamilworld666
@tamilworld666 Год назад
பல மக்களின் வாழ்க்கை முறைகளை எடுத்து காட்டும் உங்களுக்கு நன்றி
@ni2022law
@ni2022law Год назад
அருமை, அருமை. வாழ்த்துக்கள்.
@nisha-3865
@nisha-3865 Год назад
உங்க இருவரின் பேச்சைக் கேட்டுக்கிட்டு இருக்கனும்போலவே இருக்கிறது நன்றிசகோதரா
@12345678901234567433
@12345678901234567433 Год назад
வரலாறு முக்கியம் இதெல்லாம் ஒரு காலத்தில் தமிழ் இடம் இப்ப silabus மாறித்தான் ம்ம்ம்ம்ம்
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Год назад
அருமை வாழ்த்துக்கள்
@musthafaalim8644
@musthafaalim8644 Год назад
பாவம் மனைவி. வெகுவிளித்தனமான பேச்சு.
@ashablack4942
@ashablack4942 Год назад
Woow welcome to polannaruwa 💖💖💖
@subramanihemanth4854
@subramanihemanth4854 Год назад
மிகவும் அருமை வாழ்க நலமுடன்
@theim9152
@theim9152 Год назад
Mashallah really very good brother and sister
@rraja8245
@rraja8245 Год назад
60-70 வருடங்கள் முன்பு எல்லோரும் தமிழர்கள் தான் சிங்களவர்களாக மாற்றபட்டு விட்டார்கள். அதனால்தான் பிள்ளையாரை வணங்குகிறார்கள்.
@alexrobin6586
@alexrobin6586 Год назад
அண்ணா அக்கா உங்களின் ரசிகர்கள்
@rameshkumarchandrasekaram995
பிள்ளயார் ஏன் வைத்திருக்கு தெரியுமா அண்ணா யாணை வீட்டுக்கு வரக்கூடது எண்டு பயத்தில் பிள்ளயார் வைத்துள்ளார்கள்.
@kapilansulax7981
@kapilansulax7981 Год назад
suppar thampi sakothri
@seelanseelan35
@seelanseelan35 Год назад
Thqmpi singalam innum palagonum
@vijiratnam901
@vijiratnam901 День назад
Naan 67 varusaththai veenaakki Viddoom singalavarkalooda palakamal viddoom
@Ruby-ok4rm
@Ruby-ok4rm Год назад
Shangavy kavanam muthalla nirkkum..
@anushapakeerathan7553
@anushapakeerathan7553 Год назад
ஏன் நீங்கள் ஏழைமக்களுக்கு உதவி செய்வதில்லை.நீங்கள் மட்டுமே சாப்பிட்டு போகிறீகள்.😢
@AravinthanAravinthan-hp3ry
@AravinthanAravinthan-hp3ry 4 месяца назад
Polannaruwa manampittiya theriuma😊
@3starsentertainers
@3starsentertainers Год назад
Hi Jodi How are you ?
@abbasali5907
@abbasali5907 Год назад
தம்பி இலங்கை பணத்தின் கானொளி போடுங்கள்
@parameswaransivagnanam2957
@parameswaransivagnanam2957 Год назад
Bri unkada manaivi sankavi alaka irukkira
@saravananswitzerland355
@saravananswitzerland355 Год назад
Very nice.. interesting Vlog
@thaksalagomez9303
@thaksalagomez9303 Год назад
U are very lucky I like ur family god bless you
@kiyasmansoor2706
@kiyasmansoor2706 Год назад
Thambi neenkal singalam summa kalakkurinka
@isharaishara9602
@isharaishara9602 Год назад
bro,sis-thambi,thange wanga kuruneagala vanga machan .very nice bro.
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 Год назад
பொலனறுவை சோழர்களும், பாண்டியர்களும் மாறி மாறி ஆட்சி செய்த பண்டைய தமிழ் நகரம்... இன்று ஆங்காங்கே சிங்கள மக்கள் அரசியல் நோக்கங்களுக்காக நடப்பட்டு, அவர்களிடம் ஒரு கணபதி சிலை கொடுக்கப்பட்டுள்ளது... 😓 இடங்களின் பெயர்கள்: குடாவெவ --> குடாவாவி கல்குலம --> கல்குலம்
@malar1455
@malar1455 Год назад
Ganapathi worship is originated from Buddhism . It was originally not a Tamil God. Buddha was called as Ganapathi . That is why they keep Ganapathi under ARASA tree . Tamil Nadu irself infected more by Arya Brahmins than Sri Lanka .
@Muhammad-oj9xg
@Muhammad-oj9xg Год назад
​@@malar1455 yes you are right elephants are important in Buddhism
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Год назад
@@malar1455 elephant was symbol of Aseevakam , tamils religion
@malar1455
@malar1455 Год назад
@@vasanthasrikantha6512 GANAPATHI is different from TAMIL PILLAYAAR. Later Brahmins converted Pillayar as VINAAYAGAR / Ganapathi . Elephant , DAMMA PADA/ FOOT PRINT and lotus were major Sympole to BUDDHISM . Buddhist monks left elephant statue and Darma Padham/ FOOT PRINT whereever they meditated . Mostly under trees and river banks. They did it not only in TN but all across India. Dont forget! Once Tamil Buddhists lived in TN . Kanchipuram was the Buddhist Capital in TN . Buddha Sena , Bothi Dharma , Bothi saththuwa and many world famous buddhist monks came from Tamil Nadu. They spreaded Buddhism from Tamilaham to China, Jappan as well as Malaysia , Indonesia , Kambodia and Sri Lanka. Half of Tamil literature and part of 5 epics were written by Tamil buddhists. Later Buddhists were persecuted and expelled from entire south India by Brhmana supporting rulers . In Tamil Nadu and Kerala most Buddhist temples and Buddha's statues were converted into Perumaal temples. And they created stories that Buddha was Vishnu Avthaar to call down the public. Once Tamil Buddhists too lived in Anuradhapuram. Buddhist worship Ganapahi due to Buddhism. Buddhist stories says that the Mother of Buddha dreamed that she will give birth to an elephant before Buddha was born . So Buddha was mentioned as GANA - PATHI GANA- means DEVAR . PATHI - leader.n Buddhist took elephant as a Buddhist sympole. That has different from Aseevaha Pillayar. You can find elephant sympoles in Ajantha caves and Kailasha temples area which originally belonged to Buddhists.
@kalanaviraj7540
@kalanaviraj7540 Год назад
பிறகு ஏன் பொலன்னறுவை பௌத்த விகாரைகளால் நிரம்பியுள்ளது? சோழ படையெடுப்பாளர்களால் கட்டப்பட்ட இரண்டு இந்து கோவில்கள் மட்டுமே பொலன்னறுவையில் உள்ளன. ஆனால் பல புத்த கோவில்கள் உள்ளன. கல் விஹார, வதடகே, ஹெடதாகே, அட்டாதாகே, ரங்கோத் வெஹெர, கிரி வெஹெர, திவங்க பிலிமகே, ஆலாஹன பிரிவேனா, மெனிக் வெஹெர, துபரம பிலிமேஜ், பொத்குல் வெஹெர போன்ற அனைத்து பௌத்தக் கோயில்களிலும் சிங்களக் கல்வெட்டுகள் உள்ளன
@jeganathans3357
@jeganathans3357 Год назад
Super jodi weldone
@nuwanduminda1156
@nuwanduminda1156 Год назад
ලස්සනයි ❤
@rajant.g.5071
@rajant.g.5071 Год назад
50 00 000.laks enaku sangavi.pilaiyar appa ena saree oh omam😊
@JGomez-ji8zr
@JGomez-ji8zr Год назад
சீனி கருக விட்டு பின் பாணி காஞ்சி போட்டு இருக்கிறா
@milanmax7646
@milanmax7646 Год назад
THANKS Thavakaran to vife
@sarassmuthu8011
@sarassmuthu8011 Год назад
Ramyamana edam 👌👌👌simple people trying to earn their living .Super travel .we also traveled with you both Drive safe. Canada
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Год назад
சிங்களத்தில் அய்யா என்றால் அண்ணா. சிங்களத்தில் ஐயா என்பது மகாதயா
@ammaelango865
@ammaelango865 Год назад
Pillars ,.-kanathaioo
@thavarasa8878
@thavarasa8878 Год назад
புத்தர் சிலைக்கு அருகில் உள்ள குளம் மின்னேரிய குளம் , பொலன்னறுவை சோழர்கள் ஆட்சி செய்த நகரமாகும் அங்கு உள்ள அரண்மனை சோழர் கட்டிய கோவில்கள் இவற்றையும் பதிவிடுங்கள்.
@selviumakanthan3402
@selviumakanthan3402 Год назад
எனது மகன் பொலநறுவையில் தான் பிறந்தார்
@ஞானமூர்த்திஞானமூர்த்தி
மகாஜன தம்பத.... நான் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ரேடியோவில் கேட்ட அதிஷ்ட சீட்டு விளம்பரம்=1995
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Год назад
சூப்பர்
@shaikmohammad5708
@shaikmohammad5708 Год назад
Sinhalavar selar nallavar selar than kulapam ❤❤🌷👌
@msk4083
@msk4083 Год назад
Mendol
@Nasser-br1hz
@Nasser-br1hz Год назад
பெருநாள் வாழ்த்துக்கள் தம்பி
@mahashan1597
@mahashan1597 Год назад
excellant video
@hannahbhuvana
@hannahbhuvana Год назад
Super place 👍
@nelsons5804
@nelsons5804 Год назад
Singalam konjamawadu patikkaum bro, 😢
@razeenasaleem6001
@razeenasaleem6001 Год назад
Hi sangavi
@IshakMohamed-c6i
@IshakMohamed-c6i Год назад
தம்பி யானைவாரதுக்கும் பில்யார் வைப்பாரர்கள்
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Год назад
Unkalukku kode paam vela vatthukeren ❤🎉👋
@Siva-bq9ro
@Siva-bq9ro Год назад
லாட்டரி சீட்டு பிரைஸ் விழுந்தால் ரொம்ப நல்லது
@nathandajani2430
@nathandajani2430 Год назад
Super bro and sister
@saisaisaisai386
@saisaisaisai386 Год назад
Super
@yogansomasundaram8856
@yogansomasundaram8856 Год назад
1974 ஆண்டு பரிசு தொகைக்காக கொழுப்பில் ஒரு லட்சம் பெற்றுள்ளேன் தொடர்க பணத்தொகை நிட்சயம் வந்து சேரும் , கிராமம் கானொலிகள் அழகாக இருக்கு காட்சிகள் தொடருங்கள் நன்றி கானொலிக்கு
@KonesalingamRasiah
@KonesalingamRasiah День назад
பொய் சொல்லாமல் இருப்பதால் ரொம்ப பிடிக்கும் கோடி ரூபாய் கிடைத்தது என்று சொல்லி விட்டீர்கள் 😂😂😂😂
@JJ-pj1jv
@JJ-pj1jv Год назад
What happened to the Buddha 😮
@mohamedrahuman6532
@mohamedrahuman6532 Год назад
Hi anna akka naan polonnaruwa
@joncyjohnson4816
@joncyjohnson4816 Год назад
Good luck
@jothimilan3228
@jothimilan3228 Год назад
Ongada sinhala ketu thala valiekuthu thambi .
@neelariyas2896
@neelariyas2896 Год назад
Wow
@n.arumugam7379
@n.arumugam7379 Год назад
Super👍 bro
@nishanthininisha470
@nishanthininisha470 Год назад
Tamil singala anaivarathum muthal theivam pillaiyaar than
@thevanthivarajahyogenthira8058
பாண்டிய மன்னர்கள் ஆட்சிசெய்த கவாளபுரம் இங்குதான் உள்ளது தம்பி
@luxmivelu1839
@luxmivelu1839 Год назад
Hi Thavakaran and Sangavi 🎉
@luxmivelu1839
@luxmivelu1839 Год назад
Very beautiful place and charming people. If no war such a nice and simple life
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Год назад
✌️✌️
@lupeshlupesh7540
@lupeshlupesh7540 Год назад
140.200
@sukisri9199
@sukisri9199 Год назад
☺👍👍
@selvanayagamkandasamy9175
@selvanayagamkandasamy9175 Год назад
🙏
@malar1455
@malar1455 Год назад
Buddhar was called as Ganapathi
@shankavibalachandran9583
@shankavibalachandran9583 Год назад
👍👍👍👍
@madhu4149
@madhu4149 Год назад
Sinhala people's munnadi poga veddudu Pinnadi keli pannuvanunga
@velu1671
@velu1671 Год назад
உண்மைதான்
@Prakashvijay368
@Prakashvijay368 Год назад
❤❤
Далее