Тёмный
No video :(

சித்தரை சுற்றி சுற்றி வரும் நாய். இங்கே கால் வைத்தால் நம் தலையெழுத்து மாறும்  

Jaisri lifestyle
Подписаться 240 тыс.
Просмотров 264 тыс.
50% 1

ஸ்ரீமத் வேங்கட சுபானந்த ஸ்வாமி
No. 37 கோதண்டராமன் தெரு,
பழைய வண்ணாரப்பேட்டை
சென்னை 21
கோவில் திறந்திருக்கும் நேரம்
7am - 1.30 pm
4pm - 8pm
பல அற்புதங்களை நடத்திக் கொண்டிருக்கும் சித்தர் ஜல ஜீவசமாதி ஸ்ரீ திருவேங்கட சிவானந்த சுவாமிகள் இவர் பல பல பல பல அற்புதங்களை நடத்திக்கிட்டு இருக்காரு அதுல சில விஷயங்கள் தான் நம்மை இந்த வீடியோல பார்ப்போம் அதுல முக்கியமா பாத்திங்களா குழந்தையே பிறக்காது அப்படின்னு சொன்ன ஒரு தம்பதிகளுக்கு ஒரு 9 வாரத்தில் குழந்தை பாக்கியத்தை கொடுத்திருக்காரு ஜாதகத்திலும் டாக்டரும் கைவிடப்பட்ட அந்த தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது என்று சொல்லும் போது நமக்கு ரொம்ப அதிசயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கு. குழந்தைக்கு மட்டுமில்லாம உடல் ஆரோக்கியத்திற்காகவும் கோர்ட் வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் தீரவும் கல்யாணம் நடக்கவும் இந்த கோவிலுக்கு இந்த ஜீவ சமாதிக்கு எல்லோரும் வந்துட்டு போயிட்டு இருக்காங்க. Miracles தொடரும்..........
Any doubt or enquiry or donation
+91 89397 77296
Dilli ram (தலைவர்)
Other youtube channel videos about this jeeva samadhi.
• Most Powerful Jala, &...
• 02) Chennai Sri Venkat...
• Your Fate will Change ...
• Siddhargal Thiruvadi |...
• SIDDHAR SRIMATH VENKAT...
Srimath Venkata Subbannanda
Google location
maps.app.goo.g...
#spritual #divine #miracle #srimathvenkatasubbananthaswamigal #sengalthatha #thathajeevasamathi #jeevasamathi #jalajeevasamathi #miraclesofjeevasamathi #nomedicinecurecancer #notreatmentbabyform #sidharmiralces #chennaisiddhar #sidharintamil #tamilsidhar #vazhumsidhar #kooduvittukoodupayumsidhar #chennaijeevasamadhilist #chennaijeevasamathi #அற்புதங்கள்பலநடத்தும்ஜலஜீவசமாதி #Howtofeelsidhar #miraclesofsidhar #sidharmiracles #sidhar #siddhartemple #sidhartwmpleinchennai #siddharjeevasamadhi #siddharkovil #siddharjeevasamadhi #jalajeevasamadhi #siddharjeevasamadhichennai #zchennaisiddhar #sengalsidhar #thathasidhar #sidharthatha #kundaliniyogam #moondravathukan #nijangal #arputhangal #athisayangal #aanmeegam #gurupoojai #removenegativity #changefatetemple #allproblemonesolution #bestsidharinchennai

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 449   
@rajeswarik9840
@rajeswarik9840 Год назад
Mam நீங்க சொன்னதுமே நான் அந்த தாத்தா கோவிலுக்கு போனேன் என் மனசார தாத்தாவ குண்பிட்டேன் நிறைய மிராகள் நடந்தது நான் beauty parlour வெச்சிஇருக்கேன் நான் open செய்து 1 வருடம் ஆச்சி கடை போகவேயில்ல ஆனா தாத்தா கோவிலுக்கு 4 முறை போயிட்டு வந்தேன் அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் மிகவும் நன்றி mam தாத்தா கோவிலை பற்றி தெரிவிச்சதுக்கு
@Jaisrilifestyle
@Jaisrilifestyle Год назад
Wow super da
@AnuAnu-fe9dm
@AnuAnu-fe9dm Год назад
@@Jaisrilifestyle enga ooru siddhar jeevasamathi pathi unga channel la poda mudiyuma sister...
@Jaisrilifestyle
@Jaisrilifestyle Год назад
Yes ma
@adirakrishnanmarar691
@adirakrishnanmarar691 Год назад
Can we go on Thursday in mng
@latharangadurai7887
@latharangadurai7887 Год назад
Super long live🎉❤😊
@arunvvsi6706
@arunvvsi6706 Год назад
பொதுநல நோக்குடன் பதிவிட்டு இருக்கிறீர்கள் நன்றி சகோதரி
@saravananbalasundaram6190
@saravananbalasundaram6190 15 дней назад
ஸ்ரீமத் வேங்கட சுபானந்த சுவாமிகள் திருவடி சரணம்...
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 2 года назад
ரொம்ப அருமையான பதிவு... சென்னை ல இருந்தாலும் நிறைய பேருக்கு தெரியாத இடம். சித்தர் பற்றி சொன்னது ரொம்ப மகிழ்ச்சி யா இருந்தது.. 🙏🏽🙏🏽. Thanks to you and கிருஷ்ணா.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
நன்றி
@saravanabose313
@saravanabose313 Год назад
Om namashivaya
@pankajamn5298
@pankajamn5298 2 года назад
இது தான் முதல் முறை உங்கள் சானல் பார்ப்பது. கடவுள் எளியவர்க்கும் எளியவர். எங்கும் நிறைந்தவர்.மக்கள் பேசுவது நம்பிக்கை தருகிறது.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
நன்றி மா
@Advocate-lq5lf
@Advocate-lq5lf 10 месяцев назад
போன வியாழன் நானும் அங்கு சென்று தாத்தாவை வழிபட்டு வந்தேன். அதுவே அற்புதம் தான் போலும். நம்மை நனகு வழி நடத்த வேண்டும்
@abishaimariba6977
@abishaimariba6977 Год назад
I think Thatha அவங்க கோவில் ku நான் வரணும் னு நெனச்சிட்டார் போல..😅 அதுனால தான் உங்க channel பாத்துருக்கேன்❤️. Thank you fr ur useful information👍. I'm TNPSC Aspirant , I want Gvt job this time🙏🙏🙏 Pls தாத்தா Help meeee🙏
@kumarimurugesan5483
@kumarimurugesan5483 2 года назад
வணக்கம் சகோதரி.சிறப்பான பதிவு.நன்றி.இக்காணொளியை கானும்போதே நானும் மலேசியாவிலிருந்து தாத்தா சுவாமி அவர்களை நினைத்து வேண்டிக்கொண்டேன்.எம்வேண்டுதல் நிறைவேற்றி தாத்தாவின் சந்நதிக்கு எம்மை வரவைக்குமாறு வேண்டுகிறேன்.ஓம் தாத்தா சுவாமி சரணம்🙏🙏🙏🙏🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Kandippa nadakkum
@selvir9055
@selvir9055 2 года назад
நன்றி மகிழ்ச்சி இந்த இடத்திற்கு சென்று வந்தேன் நல்ல இருக்கு super உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
நன்றி
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk 9 месяцев назад
இன்று (05.11.2023) சென்று தரிசனம் செய்து வந்தேன். நல்ல நிறைவான தரிசனம். எனது கோரிக்கைகள் நல்ல படியாக நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
@palaniappanthiyagarajan6467
@palaniappanthiyagarajan6467 9 месяцев назад
மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாத்தா சாமி
@sangamithiraig1834
@sangamithiraig1834 2 года назад
ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி.வாழ்க வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@shankarg287
@shankarg287 4 месяца назад
தினமும் உங்கள் போட்டவைத்து கும்பிடுக்கிறேன் .காலை மாலை .தாத்தா என் மனைக்கு துக்கம் கொடுங்கள்.தாத்தா.இரவும் ஃபகலும் துங்கவத்தல்லை .துக்கம் அழுதுக்கொண்டுஇருக்கிறது.தாத்தா.👃👃👃👃👃
@Saran955
@Saran955 Год назад
அன்பே சிவமாகும் அறிவே குருவாகும் உன்னை அறிந்தாலே உள்ளம் தெளிவாகும்,குருவே சரணம் 🙏
@MANIKANDAN-hh4iy
@MANIKANDAN-hh4iy 10 месяцев назад
Rombo excellent ah explain pandreenga ...innum ungaloda channel nalla varanum...god bless ...kandippa thaathava poi paakuren..
@user-cd7zp8up9u
@user-cd7zp8up9u 10 месяцев назад
வெற்றி மேல் வெற்றி குவியணும் கணக்கன் பட்டிக்கு நினைத்த நேரத்தில் சென்று வர பாக்கியம் உண்டாகும்
@kaliyamoorthykannusamy8234
@kaliyamoorthykannusamy8234 Год назад
ஸ்ரீமத் ஸ்ரீ வெங்கடே சுபான் அந்த சுவாமியே போற்றி
@chidambaramt77
@chidambaramt77 4 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி நானும் தாத்தாவிடம் வந்து வரம் வரம் பெற வேண்டும்
@ramarajanm6135
@ramarajanm6135 9 месяцев назад
எங்கள் குடும்பத்திற்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் தாருங்கள்
@pandiarajanr6929
@pandiarajanr6929 2 года назад
ஓம் நமசிவாய நமஹா ஓம் ஸ்ரீ வேங்கட சுப்பானந்த சித்தர் சுவாமியே போற்றி
@kumarbanu7626
@kumarbanu7626 21 день назад
Sengal thatha samigal thiruvadi saranam you tube bros sisters thanks ayyadeivame
@user-lz3rt8pd6i
@user-lz3rt8pd6i 3 месяца назад
தாத்தா என் கால் குணமாக நீங்கள் ஆறு அருள் புரிய வேண்டும் கஷ்டத்து மேல கஷ்டமா வருது தாத்தா நீங்க தான் தாத்தா எனக்கு துணையாக இருக்கணும் நான் உனக்கு கோயிலுக்கு வரணும் பார்த்தா என்ன வரவை தாத்தா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jjrjjr8481
@jjrjjr8481 10 месяцев назад
Ayya Saranam. 26.10.23...Today Is Ayya's Mukthi Day....Appa Saranam Saranam Saranam From Coimbatore.
@rasicookcake84
@rasicookcake84 Год назад
எங்கள் குடும்பத்துக்கு ,நீண்டஆயுள் ஆரோக்கியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushamano475
@ushamano475 6 месяцев назад
உண்மை தாத்தா அற்புதம் செய்வார்...... அனுபவம்...... ஜாதகம் கர்மா எல்லாம் சுக்கு நூறாக போகும்.... எல்லாம் பாவங்களையும் மண்ணிபார்...கேட்டதை தருவார்...மன நிம்மதி கிடைக்கும்... உண்மை உண்மை உண்மை
@ammudivya1157
@ammudivya1157 8 месяцев назад
Om shree math vengada subantha swamigal potri potri yengalukku kulanthai pakkiyam tharungal Appa 😭 🙏 😭 🙏 😭 🙏 😭 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepasr9665
@deepasr9665 2 года назад
🙏🙏🙏 Romba periya blessing amma. Thank you.
@jayanthimohanchandar5170
@jayanthimohanchandar5170 10 месяцев назад
Thaathaa, siddar permanent en magalukku aarokyamaga irukka arul purivayappa,en kanavar, en udan pirandhor,en kanavarudan pirandhor,en uravinar,en nanbargal,en sambandhigal en kuzhandaigal, en Thangal kuzhndaigal ganesa,Brinda Ravi,Kumar Anna en kanavar,elloraiyum aarokyathudan irukka arul purivayappa,enga periya Anna ivar kudumbam
@venkatprasanth7724
@venkatprasanth7724 27 дней назад
ஶ்ரீமத் வேங்கட சுபானந்த சுவாமிகள் திருவடி சரணம் 🙏
@dhanasri1871
@dhanasri1871 7 месяцев назад
இங்கே வந்தால் வேண்டியது கிடைக்கும்.நல்லதே நடக்கும்.தாத்தா என் பெரிய மகளுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும்.என் குடும்ப அங்கத்தினர் அனைவருக்கும் நல்ஆரோக்கியமும் நீண்ட,ஆயுளும் எனக்கு கல்லூரியில் வேலையும் கிடைக்க அருள்புரியுங்கள். எனக்கு ஆரோக்கியம் அளித்தருள வேண்டுகிறேன்.
@saranyashankar4590
@saranyashankar4590 7 месяцев назад
Pls en husband enoda seranum pls panunga pls 🙏🙏🙏saranya prabhakaran
@saraswathiramanathan1704
@saraswathiramanathan1704 8 месяцев назад
ஓம் ஸ்ரீ வெங்கடசுபாணந்தா தாத்தா சுவாமிகள் போற்றி போற்றி
@GeethaGeetha-bi1km
@GeethaGeetha-bi1km 2 года назад
எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் தாத்தா 🙏🙏🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Kandippa kidaikkum.
@Eniyaillam6226
@Eniyaillam6226 Год назад
Sister kandipa kadikuma
@Jaisrilifestyle
@Jaisrilifestyle Год назад
உங்களுக்கு சந்தேகத்தோட எதை பண்ணாலும் கஷ்டம். முழு நம்பிக்கையோடு எதை பண்ணாலும் கண்டிப்பா நடக்கும்
@KAG2421
@KAG2421 15 дней назад
Abroad job kedaikanum samy
@chitrasujit4737
@chitrasujit4737 2 года назад
Hi Jaisree sister 😊 timing video confusion confusion confusion stress health issues n many problems..... So very useful for me... And roamba varushamaa endha maadiri oru jeeva samadhi dhan theaditu irundhean... Now i got near by my area.. No words to say sissywt a positive wave u n me dear❤️ thanks a lot 🙏 neengalum unga samugamum nalla irukanum nandri 🙏 😊
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Hmm thank you...thank you so much....
@bhavaniraman5289
@bhavaniraman5289 2 года назад
Sister என் மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு 🙏 மிகவும் அருமையான பதிவு 🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome
@saranyaramasamy9825
@saranyaramasamy9825 2 года назад
Thatha Ellaru samathudanum intha Samuthayam samathudanum aasirvathudanum enaiya en Gokulan kalyanam panikanum Ellaru aasirvathudan Unga aasirvathudan engala serthu veikanum thatha
@rajkamali1016
@rajkamali1016 Год назад
Thatha enakku nalla udal arogiyamum nalla arogiyamana kuzhandaium tharungal thatha Ungal arul enakku kidaikanum..... Unga sannathikku varanum Karuna kattunga thatha.......
@vijisai9210
@vijisai9210 Год назад
Thankyou madam. Romba theliva route soneenga. Ithupole clear ah mathavangalum sona. Nalathu. Unga anaithu vilakanglum arumai. Vaazhga valamudam 🙏
@cosmoprodentalcosmeticclin3386
@cosmoprodentalcosmeticclin3386 2 года назад
I have visited the temple today after seeing your video ,thanks for sharing
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Oh really. Welcome. Your wishes come true as soon as possible
@cosmoprodentalcosmeticclin3386
@cosmoprodentalcosmeticclin3386 2 года назад
@@Jaisrilifestyle Thank you mam ,After your videos i watched Krishna Prasad sir video abt Sri venkata subhandha சுவாமிகள் but your video forced me visit the temple immediately and the route map helped to reach the temple easily . கோடி நன்றிகள் உங்களுக்கு.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome sissy. But krishna prasad anna vala than enakku intha jala samathi theriyum. So thanks to krishna prasad.
@panju.cnatham5940
@panju.cnatham5940 Год назад
Thatha enakkum en thanasekarankum nalla padiya thirumanam nadakka arul puringa thatha
@godisgreat5820
@godisgreat5820 7 месяцев назад
Inaiku kovil poidu vanthen,manasuku amaithiya irunthuchu,thatha samya pakum pothu sri Raghavendra swamygal gnabagam varanga,apati oru santha mugam🙏
@lakshmiraji1118
@lakshmiraji1118 2 года назад
ஹரே கிருஷ்ணா 🙏🙏 உங்கள் நெற்றியில் திருமண் அழகா இருக்கு ,,
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Thank you
@kolangivel469
@kolangivel469 9 месяцев назад
Valka valamudan
@swathipriya9800
@swathipriya9800 2 года назад
Indha video paathutu very next day, I went to that place n worshipped our beloved Thatha... Thatha called me actually... I litrally cried while touching n praying to that well... Waiting for Thatha blessings for my prayers...
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
As soon as possible your prayers comes true
@swathipriya9800
@swathipriya9800 2 года назад
@@Jaisrilifestyle wow... I didn't expect this reply from u sister... Thank u for exploring such wonderful places...
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome😍
@sugavanamm42
@sugavanamm42 2 года назад
@@AnnamalaiAdimai ஆம்
@ramyav4150
@ramyav4150 Год назад
@@swathipriya9800 now did ur wish what u prayed for became true ah sis
@ammub2013
@ammub2013 2 года назад
Akka indha maari always make useful and helpful videos and informative videos and sensible videos, innovative videos show the matter for the content more space time in video instead simply flaunting and posing yourselfs in full video ❤️❤️
@parvathis7300
@parvathis7300 2 года назад
GURU THATHA THRUVADI SARANAM.
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 5 месяцев назад
Thatha engalukku kulanthai varam kodungal thatha 😭😭😭😭😭😭
@ooommkadavule7114
@ooommkadavule7114 2 года назад
Ammaiyir arputhamaana thagaval unggal pani menmaelum sirakka vaalththukkal mikka makilchchi nandri siddargal grace illaamal intha pathivu poda mudiyaathu.ungalukku siddargal arul ullathu.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Thank you so much pa.
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 8 месяцев назад
❤❤❤❤ ஒம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் 🙏🏽 தாத்தா
@k.sabarikaveri5007
@k.sabarikaveri5007 Месяц назад
ஓம் குருவே சரணமப்பா 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 💛💛💛❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SeeMoreWorld
@SeeMoreWorld Год назад
இந்த பதிவை நேற்று இரவு அக்டோபர் 28 அன்று பார்த்தேன் இன்று அக்டோபர் 29 இன்று சென்று வந்தேன் நான் வேண்டியது நடக்கும்.👍😌 கண்டிப்பாக மீண்டும் பதிவிடுகிறேன்
@Jaisrilifestyle
@Jaisrilifestyle Год назад
நடந்தால் அப்படிங்கிற எண்ணம் இருந்தால் நடக்கிறது கஷ்டம் நடக்கும் அப்படின்னு நம்புங்க கண்டிப்பா நடக்கும்
@SeeMoreWorld
@SeeMoreWorld Год назад
@@Jaisrilifestyle என் வேண்டுதலில் சிறிய அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஓரளவு மகிழ்ச்சியாக உள்ளது, இவரின் தரிசனத்திற்கு பிறகு ஏதோ மாற்றம் தெரிகிறது.
@RajaRam-jd1qz
@RajaRam-jd1qz Год назад
@@SeeMoreWorld unga vendudal ipo neraverucha sis/bro?
@RajaRam-jd1qz
@RajaRam-jd1qz Год назад
@@SeeMoreWorld reply panunga
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 9 месяцев назад
Dear sister.Your presentation about Prominent siddhar Srimath Venkata Subbanandha Swamy is found very interesting and worshipable. I am in chennai more than four decades but I have not heard about siddhar. I think, the blessings of siddar has reached you for disseminating his presence to communicate to the devotees.Please continue your endeavour as ever. Thank you
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 9 месяцев назад
Will try
@spbalaassspbalaass5994
@spbalaassspbalaass5994 4 месяца назад
Sei la sei vekada subanatha tha tha swamy iyya unga kudumbam aagiya engla kaapathhngal iyya
@saranyashankar4590
@saranyashankar4590 7 месяцев назад
Pls en husband divorces potrukaru pls cancel pannitu enoda sernthu valanum pls prayer panunga pls
@abi.varun.2933
@abi.varun.2933 2 года назад
நன்றி நல்ல செய்தி சகோதரி
@therubiksmaster25
@therubiksmaster25 10 месяцев назад
ஓம் ஶ்ரீ மத் வேங்கட சுப்பநந்தா தாத்தா சுவாமி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🌿🕉️ Srimath vengada subbanantha swamy sitthar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🐚🐚🌿🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🤧
@thomasbentinck6885
@thomasbentinck6885 10 месяцев назад
Vanakam amma. Ainaku kalyanam thadai amma. My futur wife wainting me for marred amma. And my arts oil painting no sale amma. Pray for me amma. For progress in my work and healht amma.
@prabhaakrishnamurthy796
@prabhaakrishnamurthy796 4 месяца назад
Today I went to the temple,thanks
@revathis55
@revathis55 2 года назад
நன்றி sister. அருமையான தகவல். முடிந்தால் பட்டினத்தார் பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Sure sissy
@AnuRadha-bo9ok
@AnuRadha-bo9ok 2 года назад
Super Jaishri thanks for useful information
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 9 месяцев назад
ஒம் நமசிவாயம் தாத்தா ❤❤❤ என் மகன் என் மகள் உடம்பு சரியாக வேண்டும்
@AnmigaBharatham
@AnmigaBharatham Год назад
திருவடி சரணம் குருவடி சரணம் 🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Sri venkata subbanantha swamy என்.31 கோதண்டராமன் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை 21 (8072003194) கோவில் திறந்திருக்கும் நேரம் 8am to 12 pm and 5pm to 9 pm வியாழக்கிழமை பூஜை மாலை 6.30 அபிஷேகம் தீபாராதனை நடைபெறும் பக்தர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻
@sharadakrishna774
@sharadakrishna774 2 года назад
Swamiji,. Bless my daughter with a progeny. All her genuine wishes should be fulfilled.
@sounderrajanmunusamy397
@sounderrajanmunusamy397 2 года назад
Go qqqqqqqqqqqqq hi
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
எத்தனை வாரங்கள் வர வேண்டும்?
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
7 weeks 7 lamps 7 rounds
@seethalakshmi9900
@seethalakshmi9900 2 года назад
@@Jaisrilifestyle எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாமா? வெளியூரில் இருந்து வந்து செய்ய வேண்டும்
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 года назад
Maha Kaala Bhairavar ❤❤ Very well said Madam, Only chosen Souls get to visit Siddhar Jeeva Samadhis....
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Yes
@janakiramang.v
@janakiramang.v Год назад
Sister anda sithar temple ponalum map podunga sister apathan nanmi
@user-hd2ek7pr2c
@user-hd2ek7pr2c 5 месяцев назад
Thatha engalukku kulanthai Varma Kodungal thatha
@suganthinihi3079
@suganthinihi3079 8 месяцев назад
தாத்தா எங்களுக்கு குழந்தை பாக்கியம் தாருங்கள் தாத்தா. ..
@senthilkumarperiyathottam7848
சகோதரி ஜீவசமாதியில் அமைதியாக தரிசிக்க வேண்டும் அதிகம் சத்தமாக உள்ளது
@dharanidhamarai2545
@dharanidhamarai2545 10 месяцев назад
ஓம் நமசிவாய வாழ்க
@bhagyalakshmis4735
@bhagyalakshmis4735 2 года назад
Perambur anthur swamy patiyum podunga madam, jeevadamadhi
@jeyalakshmi7018
@jeyalakshmi7018 Год назад
ஓம் ‍வேங்கடசுப்பானாந்த சுவாமிகள் போற்றி 🙏🙏 நான் கொடுத்த பணம் 9லட்சம் திரும்ப கிடைக்க வேண்டும் தாத்தா🙏🙏🙏
@sumathichandrasekar969
@sumathichandrasekar969 7 месяцев назад
❤❤❤ தாத்தா நன்றி தாத்தா
@srinivasanraji2531
@srinivasanraji2531 11 месяцев назад
Today we went to this temple, Feels like heaven, Thanks for this video 🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 11 месяцев назад
My pleasure 😊
@GnanavalliS-el4gx
@GnanavalliS-el4gx 9 месяцев назад
Nanrima,om,sengkal,vengada,supanantha,samigal,pottri,pottri
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Год назад
Ayya engal appa seekeram gunamha arul puriyungal...om Namashivaya
@shalinisaravanan2679
@shalinisaravanan2679 2 года назад
Hi akka. Im new comer to u. I saw this as a first video really so many positive vibes pa. Thank u so much for sharing this sithar thathaa miracle.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome.
@lavs1985
@lavs1985 2 года назад
Thank you for the information sister.
@user-do5vw6ob2s
@user-do5vw6ob2s Год назад
God bless u ma
@ammudivya1157
@ammudivya1157 8 месяцев назад
Om namah shivaya appa yengalukku kulanthai pakkiyam tharungal Appa 😭🙏😭🙏😭🙏😭🙏😭🙏😭
@lokeshlakshmipathy3168
@lokeshlakshmipathy3168 11 месяцев назад
En amma you tube paarthudhan Enga family oda ellaarum vandhom
@pavithrak6582
@pavithrak6582 Год назад
Sis intha video enga Akka ku Shar Panni nee second baby ga try Panni nirya Nalla conceive agalaley intha koviluku poi thatha kitta vendiko nu sonnen.ava antha video patha udaney manasukulley vendikitalam thatha Nan conceive agitena unga koviluku kandipa varuvenu vendikitalam.jan 3 video anupanen.today conceive iruken nu Akka sonnanga.nan koviluku pogamaley video pathutu vendanathukey thatha en venduthala niraivethitar nu sonthosapatanga.kandipa thatha koviluku poganum nu solli irukanga.thank u siddher thatha.thank sis
@Jaisrilifestyle
@Jaisrilifestyle Год назад
Wow super ma.
@GOLDENEAGLE82
@GOLDENEAGLE82 8 месяцев назад
🙏🙏🙏 தாத்தா உங்க ஜீவ சமாதிக்கு நான்வரணும் எனக்கு அனுமதி வேண்டும்
@arvindm1945
@arvindm1945 6 месяцев назад
take video, on vyasarpadi, thiruvi ka nagar., perambur., puzhal also. there are peetam and madams
@user-fh9ft9is6l
@user-fh9ft9is6l 10 месяцев назад
Thanks sister 🎉. .
@ulagu9486
@ulagu9486 9 месяцев назад
good Sister keepit Up
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 Год назад
🏵️ Nandrigal 💐💐🙏
@mahadevanv2718
@mahadevanv2718 2 года назад
Thank you good place and good messages
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 5 месяцев назад
ஓம் தாத்தா சுவாமிகள் போற்றி போற்றி.
@user-kn1yd6lq2w
@user-kn1yd6lq2w Месяц назад
Arut perun jothi arut perun jothi thani perum karunai arut perun jothi
@muraliranganathan5766
@muraliranganathan5766 2 года назад
Thank you for your information Ma'am 🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome
@venugopalpv3938
@venugopalpv3938 2 года назад
குருவே சரணம். உங்களை தரிசிக்க வாய்பழித்து என் மணகுறை தீர்த்து என் மகனுக்கு திருமணம் நடக்க அருள் புரியுங்கள். 🙏
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Kandippa nadakkum
@ramaparimelalagar1780
@ramaparimelalagar1780 2 года назад
Good. Message
@rathnashanmugam4508
@rathnashanmugam4508 2 года назад
அருமையான பதிவு
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Thank you
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 2 года назад
Thank you sister
@psekar-fg2bz
@psekar-fg2bz 3 месяца назад
Arupputham..veketahsubhantha.swami..appa..thank..you..appa......❤❤❤❤❤❤❤❤❤❤❤
@petchimutthu-ow3iw
@petchimutthu-ow3iw 6 месяцев назад
குருவே சரணம்
@devakishanker1099
@devakishanker1099 2 года назад
Nice video nandri🙏. Keep posting more such videos.
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome. Sure
@lakshmiraji1118
@lakshmiraji1118 2 года назад
ஹரே கிருஷ்ணா 🙏🙏 வணக்கம் அருமையான பதிவு இந்த பதிவுக்கு நனறி,
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome
@prabusankar1951
@prabusankar1951 9 месяцев назад
Om sivaya namaha
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 года назад
Nandrigal Kodi Sagorhari...Guruvadi Tiruvadi Saranam
@Jaisrilifestyle
@Jaisrilifestyle 2 года назад
Welcome
@socialstudies1313
@socialstudies1313 3 месяца назад
எனக்கும் தாத்தாவைபார்கனும்போல ஆர்வமாக இருக்கு தாத்தா, என்னை அனுமதிக்க வேண்டும்தாத்தா,
@jothis7318
@jothis7318 9 месяцев назад
Deepa Suresh énakku kulanthi Bakkiyam tyroiedsariyanum Tholil Nalla Run AhanumThattha en Thambikki kalyanm varamkodungha Thattha
Далее
مسبح السرير #قصير
00:19
Просмотров 2,1 млн
Кого из блогеров узнали?
00:10
Просмотров 634 тыс.