Тёмный

சித்தர்களின் உருவ அடையாளம் | Bogar Nigandu 1200 | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 268 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
This video talks about where Sithargal are and how to find them then when we get to meet them
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #sithar #bogar
1 சின்மயமானதேவர்
2 சனகர்
3 சனத்குமாரர்
4 வியாக்ரமர்
5 பதஞ்சலி
6 திருமூலர்
7 சேஷவானந்தர்
8 கந்துகிநாதர்
9 சவுண்டிகநாதர்
10 கூர்மானந்தா மூர்த்தி
11 யோகாவானந்த மூர்த்தி
12 கவனானந்த மூர்த்தி
13 சாந்தாவானந்த மூர்த்தி
14 ரிஷபவானந்த மூர்த்தி
15 கைவைத்தானந்தயோகி
16 செகனவானந்தயோகி
17 சூரியானந்தயோகி
18 யோகியானந்தர்
19 சித்தியானந்தயோகி
20 கவுண்டிகானந்த மூர்த்தி
21 மருபவானந்த மூர்த்தி
22 கேசரானந்தமூர்த்தி
23 கெந்தவானந்தமூர்த்தி
24 கைநாதமூர்த்தி
25 மாய்கையானந்தயோகி
26 நித்தியானந்தர்
27 மகாவிசுவானந்தமூர்த்தி
28 உமையானந்த நாதர்
29 சமையானந்த மூர்த்தி
30 சர்வானந்தமூர்த்தி
31 சுபகானந்தமூர்த்தி
32 தன்னியானந்த மூர்த்தி
33 அமுர்தவானந்த மூர்த்தி
34 செகண்டியானந்தர்
35 லெட்சியானந்த மூர்த்தி
36 சுத்தவானந்த மூர்த்தி
37 சத்துவானந்த மூர்த்தி
38 செயங்கொண்டானந்த மூர்த்தி
39 கேசரானந்த மூர்த்தி
40 கம்பீரானந்த மூர்த்தி
41 உலகானந்தமூர்த்தி
42 பிரம்மவானந்தமூர்த்தி
43 திரிலோகானந்தமூர்த்தி
44 ராக்ஷதானந்தநாதர்
45 மாலிவானந்தநாதர்
46 பிரசண்டவானந்தநாதர்
47 வளங்கவானந்தநாதர்
48 வித்தியானந்தநாதர்
49 அம்பிகானந்தநாதர்
50 நந்தியானந்தர்
51 மகானந்தமூர்த்தி
52 சுந்தரானந்த மூர்த்தி
53 டமரானந்தநாதர்
54 கலானந்தர்
55 அபையவானந்தநாதர்
56 விகாரவானந்தநாதர்
57 பூதவானந்தநாதர்
58 சாறுவானந்தர்
59 வியோமலானந்தர்
60 சொருபவானந்த மூர்த்தி
61 வாசியானந்த மூர்த்தி
62 கங்களானந்த மூர்த்தி
63 பூரணானந்தமூர்த்தி
64 கமலவானந்தர்
65 கோரக்கநாதர்
66 நிர்குணானந்த மூர்த்தி

Опубликовано:

 

25 июн 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@user-zg1zj1qo9g
@user-zg1zj1qo9g 3 года назад
திருவண்ணாமலையில் எனக்கு காட்சி அளித்து மறைந்து விட்டனர், பிறகு என் வாழ்வில் மிக பெரிய மாற்றம். 🙏ஓம் நமச்சிவாய🙏
@sprituallover9796
@sprituallover9796 2 года назад
Hii
@sharemarketingbull116
@sharemarketingbull116 Год назад
How you see them explain it
@ennkayemmnkm5741
@ennkayemmnkm5741 3 года назад
சித்தர்களை பற்றி சொல்ல , கேட்பதற்கு இனிமையாகவுள்ளது நன்றி நிதலன்
@nashimanashima9376
@nashimanashima9376 Год назад
இவருடைய வாய் மட்டும்தான் சித்தர்களை பெருமை பேசுகிறதுஆனால் சித்தர்கள் கூறிய நடைமுறையை பின்பற்றாத சுகி சிவம் போன்ற திராவிட கொத்தடிமை பேச்சாளர்களுக்கு இவர் ஆதரவளிப்பது தான் வேதனைக்குரிய விஷயம்
@arunjith4222
@arunjith4222 3 года назад
கலியுகத்தில் பிறப்புற்று எம்மை ஆட்கொண்டு எம்மையும் உம் சீடன் ஆக்கிய எம் குருவே..... பராபரனே .... உம்பாத கமழங்கள் போற்றி...... போக நாத போற்றி.... போற்றி.... 🙏🙏🙏
@assighatbaluswamy856
@assighatbaluswamy856 3 года назад
வணக்கம். காசியில் சில தினங்கள் என்னுடன் வந்து தங்கி காசியை பற்றிய பதிவு பண்ணவேண்டும். நன்றி. வாழ்க வளம் பெற.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
வணக்கம் ஐயா. தங்கள் தொடர்பு எண் தாருங்கள்
@dominicraja5414
@dominicraja5414 3 года назад
சித்தர்களைப்பறி அபூர்வதகவல்களை தெரிந்துகொள்கிறோம் உங்கள் உழைப்பிற்க்கு நன்றி! வளர்க நலமுடன்!
@sathya1508
@sathya1508 3 года назад
சித்தர்களை பற்றி கேட்பதற்கு இனிமையாக உள்ளது....அருமை அருமை நன்றி நிதலன்.....
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 3 года назад
அற்புதம் அன்ன நான் கேஷவ்ராஜகோபால் கும்பகோணம் நான் கொங்கனர் சித்தரை நேரில் கன்டவன் 2019 ஆகஸ்ட் மாதம் சென்ற சுற்றுலாவில் 14ஆம் தேதி அன்று காலை 11.30 மனி அலவில் 2 அடி உயரம் தாடி தரை தொட்டது ஆனால் பார்த்து முடிப்பதர்குல் மறைந்துவிட்டார் நான் வேன்டி எனக்கு காட்சி குடுத்தார்
@ManiInTube
@ManiInTube 3 года назад
🙏 awesome please message me I'm keen to learn your experience
@sanjayraj7704
@sanjayraj7704 3 года назад
Great sir.. you are a blessed soul.. kindly narrate the incident in detail sir.. iam very eager to know pls 🙏🙏
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 года назад
அருமையான தகவல் படித்து பகிர்வது சாதாரண விஷயமல்ல சித்தர்களின் ஆசிர்வாதத்துடன் தங்கள் பணி தொடரவேண்டும் நன்றி தம்பி take care with love
@hemavathyemma1143
@hemavathyemma1143 3 года назад
வணக்கம். சித்தர்களை பற்றி கேட்க கேட்க ஆச்சரியமாக உள்ளது. நன்றி.
@travelinggeo6052
@travelinggeo6052 3 года назад
சித்தர் களை பற்றி கேட்கவே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்
@acpjagadeeswaran9502
@acpjagadeeswaran9502 3 года назад
சேலத்தில் உள்ள கஞ்சமலை சித்தர் பற்றி பேசுங்கள்
@samsasi6705
@samsasi6705 3 года назад
Thank you so much for on time video ✌🏻
@TheYoga1212
@TheYoga1212 3 года назад
Thank you so much for sharing so much information about Sidhars . You will get a blessings from them
@user-fb5fv6pv8t
@user-fb5fv6pv8t 3 года назад
Nithi anna always ultimate ❤️
@phuvanraj2799
@phuvanraj2799 3 года назад
Vanakam sir, Really nice to hear about sittargal, most probably Bogar sittar.. Thanks for information all sir. Keep up
@sriramsubramanian2866
@sriramsubramanian2866 3 года назад
அருமை. மிகவும் நன்று👌👌👌
@guruvesaranam1813
@guruvesaranam1813 3 года назад
அருமையான தகவல்கள்..🙏🙏
@sundaravel4479
@sundaravel4479 3 года назад
அருமையான பதிவு நண்பரே.....
@selvisivaraman5588
@selvisivaraman5588 3 года назад
நன்றி ஐயா வீடியோ சூப்பர் சித்தர்களின் விளக்கம் அருமை நான் ஒரு சிவபக்தை பல வருடங்களாக பிரபல சிவன் கோவிலுக்கு சென்று வருவேன் கொஞ்ச நாளுக்கு முன்னாடி யூட்யூபில் வீடியோ பார்த்தேன் திருக்கடையூர் கோவிலைப் பற்றியும் அதன் சிறப்பு பற்றி போட்டிருந்தாங்க அங்கிருக்கும் வில்வநாதன் லிங்கம் இருப்பதாகும் தியானலிங்கம் அது ஒரு சித்தர் லிங்கம் என்றும் குறிப்பு இருந்தது உடனே எனக்கு ஆர்வம் அங்கு சென்றேன் இரண்டு மணி நேரம் தியானம் பண்ணினேன் அந்த லிங்கத்தில் இருந்து எனக்கு சில காட்சிகள் கிடைத்தது அதைப் பார்ப்பதற்காக நான் மறுபடியும் மறுபடியும் போயிருந்தேன் நான் சேலம் மாவட்டம் நான் உடனே யூடியூபில் வீடியோ போட்ட அவரிடம் விசாரித்தேன் சரியான பதில் அளிக்கவில்லை அங்கு சென்ற வந்ததுக்கப்புறம் தலையெல்லாம் ஜடாமுடி வந்துருச்சு திருக்கடையூரில் இருக்கும் வில்வநாதன் சுவாமி ஒரு சித்தர் என்றும் சொல்லுகிறார்கள் அவர் பெயர் எனக்கு தெரியவில்லை என்ன செய்வது என்று எனக்கு புரியவில்லை தாழ்மையுடன் கை கூப்பி வணங்குகிறேன் பதில் சொல்லுங்கள் ஓம் நமசிவாயம்
@sumathiv9891
@sumathiv9891 3 года назад
நன்றி சார். வாழ்க வளமுடன். 🙏🙏🙏
@vengateshwaran9988
@vengateshwaran9988 3 года назад
Superb keet it up
@chermaaruna7678
@chermaaruna7678 3 года назад
Super arumai super 👍🏼👍🏼👍🏼
@dinesh.v2946
@dinesh.v2946 3 года назад
Gud info nanba👌🏻
@Pragivlog
@Pragivlog 3 года назад
Thank you sir, Your information s are very good
@ganeshselvaraj2758
@ganeshselvaraj2758 3 года назад
ஸ்வாரஸ்யமான தகவல்.
@somasundarama5477
@somasundarama5477 3 года назад
நன்று 👌. எல்லாம் தகவல்கள் மயம், மேலோட்டமாக... என்றாலும் போகர் நாதரின் புத்தகத் தகவல்கள் trailer போல... முழுவதும் உள்வாங்கினால் மட்டுமே ஓரளவு தெளிவு பிறக்கும் என்று எண்ணுகிறேன்... தகவலுக்கு நன்றி!!!
@mohammedbysil3779
@mohammedbysil3779 2 года назад
Really a good information brother 👍🙏
@ramachandranc.132
@ramachandranc.132 3 года назад
Thank you so much. 🙏🙏🙏
@neayajosephsmicrobiology6564
@neayajosephsmicrobiology6564 3 года назад
Nice vidio very interesting sidhers history , sidhers please help to all the peoples 🙏🙏🙏
@rajeeshsuryaprakasam7898
@rajeeshsuryaprakasam7898 3 года назад
Bro nithilan thanks for sharing information about sittargal
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 года назад
சிறப்பான காணொளி நண்பா👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@dineshelamurugan2582
@dineshelamurugan2582 3 года назад
அருமை அண்ணா 👍🙏
@sapvision8976
@sapvision8976 3 года назад
Vazhga Valamudan 🙏👌👍🙌👏
@livelife44
@livelife44 3 года назад
Very interesting information.
@sanjeevsmart1146
@sanjeevsmart1146 3 года назад
Thala super information
@koshikanuthyakumar6387
@koshikanuthyakumar6387 3 года назад
Superb anna thank you so much anna
@mysterydecoder8792
@mysterydecoder8792 3 года назад
Video end la oru smile panringale 👌👌👌👌 varee vaa semaya irukuna😍😍😍
@mysterydecoder8792
@mysterydecoder8792 3 года назад
Niththi anna Karuvurar ezhuthiya nool patri pathivu podungal anna
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 года назад
ௐநமசிவாயௐ வாழ்க வளமுடன் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வையகம் நித்திலன் தண்டபாணி சகோ
@hariharans3752
@hariharans3752 3 года назад
Super nanba
@ganeshm8510
@ganeshm8510 2 года назад
Hi bro, vera oru reasonukaga intha vdo va thirumba innaiku parthen. Ithula ennoda romba naal doubt ku, indirect ah oru ans kidaichuruku. ie: About Rudhraksha. Rudhraksha la etho oru visayam irukirathu naala thaan Avanga kaiyla rudhraksha maala vachrukanga. But athu ennanu theriyala. Kandippa neenga oru naal solveenga nu ethir pakuren. Thanks a lot for this vdo bro...👍👍👍
@rajamanickama6809
@rajamanickama6809 3 года назад
யோகபானம் செய்யும்முறை, கோரக்கர் ஐயாவின் சந்திரரேகை 200ல் விவரிக்கப்பட்டுள்ளது.
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 года назад
இந்த சித்தர்கள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும் ஐயா தயவு கூர்ந்து கூறமுடியுமா ஐயா
@thangabalu9659
@thangabalu9659 3 года назад
@@s.r.gopikannan1715 தாமரை நூலகம் சென்னை..
@s.r.gopikannan1715
@s.r.gopikannan1715 3 года назад
@@thangabalu9659 நன்றி ஐயா
@divagarn5468
@divagarn5468 3 года назад
Nd squard nanba keep going 🥰🥰
@love339.
@love339. 3 года назад
Nice thank you.
@srk2886
@srk2886 3 года назад
Bro i dnt searched for but some how came here feels like some connection Appreciate your efforts Just wanted to know are there real sithars in this period of time
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 года назад
ஓம் நமசிவயா 👍👍👍
@everything-is-vibration
@everything-is-vibration 3 года назад
ultimate video
@radhikashiva
@radhikashiva 3 года назад
Really super sir
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you Ma'am
@perumalr9756
@perumalr9756 8 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@pugalendhipugal4960
@pugalendhipugal4960 2 года назад
Very good sir
@shankars5327
@shankars5327 3 года назад
Nandri nanba
@keerthihasan9865
@keerthihasan9865 3 года назад
Super
@rajdivi1412
@rajdivi1412 3 года назад
3வருடங்களுக்கு முன் கொல்லிமலையில் உள்ள ஆகாயகங்கை அருவிக்குச்செல்லும் வழியில் ஒரு நாகப்பாம்பு சின்ன குட்டி பாம்பு அது .படியில் வெயில் சூடு படாமல் இருக்க அங்கும் இங்கும் நகர்ந்தது அதை பார்த்த நான் அருகில் ஓரு வேப்பங்குச்சியை எடுத்து அதன் அருகில் வைத்தேன் உடனே அதன் மேல் அந்த பாம்பு ஏறியது பக்கத்தில் உள்ள புதரில் விட்டேன் அந்த பாம்பு மெதுவாக இறங்கி சின்னதாய் ஒரு படமெடுத்து என்னை பார்த்துவிட்டு மெதுவாக சென்றது சகோ எனக்கு என்னமோ போல் ஆகிவிட்டது
@Shivani107hh
@Shivani107hh 3 года назад
Hi
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 🙏🏻😊💐
@sridharacu7743
@sridharacu7743 3 года назад
Thank you sir
@sofiajyothi6927
@sofiajyothi6927 2 года назад
Super anna
@nageshvarma9380
@nageshvarma9380 4 месяца назад
All is well
@user-fv3ld8dn3u
@user-fv3ld8dn3u 3 года назад
I will tell one secreat about how Thanjavur big temple is constructed. Siddhar are the ones who constructed that.
@gtinternationalgt3639
@gtinternationalgt3639 3 года назад
Nithil mama mass
@chandramoganmasilamany3021
@chandramoganmasilamany3021 2 года назад
Tq aiya
@annamalaidurairaj7350
@annamalaidurairaj7350 3 года назад
Shri Nithilan Dhandhanpani,hope you're fine with the grace of God & Sithars.I Annamalai Dhurairaj, running industry & coffee plantation, would like to meet you, waiting for your kind reply.
@joshuajoshua6862
@joshuajoshua6862 3 года назад
Oru neringiya uravinaridam elithaga pesuvathai pondru irukirathu ungal videos..
@prasanna2562
@prasanna2562 3 года назад
First one day ungaloda bogar 7000 video pathen bro,adhukku apram ungaloda ella video vayum paathutan
@subathrakanagaraj3342
@subathrakanagaraj3342 3 года назад
Bhogar sounds like he spoke of star seeds, Lyrans,, Acturians, Sirians, Andromedans...etc
@MehalasWorld
@MehalasWorld 3 года назад
Nice
@JKF8592
@JKF8592 2 года назад
Tq 🙏 🙏 🙏
@socialawarenessteam5244
@socialawarenessteam5244 3 года назад
Hi bro, THAVAM and THIYANAM (meditation) irandukum ulla vithiyasam Sola mudiuma ?
@EverYoursRPK
@EverYoursRPK 3 года назад
Vanakkam Sago, Vallalar kuda karisaalai kaayasithi sooranam sollirukaarnu kelvipatten. Ungaluku yedhaavadhu information therinja sollunga.
@ridingmusic6848
@ridingmusic6848 3 года назад
வாசி யோகம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@packiyalakshmimanivannan3514
@packiyalakshmimanivannan3514 3 года назад
நல்ல பதிவு.தம்பி. வாழும் சித்தர்கள் பற்றியும் கூறவும் தம்பி
@theconquerortamilantv5771
@theconquerortamilantv5771 2 года назад
intha mathiri video niraiya pottunga bro plz
@rajpugal1992
@rajpugal1992 3 года назад
நிதி ரசிகன்...
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 3 года назад
நிதி அல்ல நித்திலன்.
@prasanna2562
@prasanna2562 3 года назад
Sithar dhandapani (SD)squad😂👍
@acpjagadeeswaran9502
@acpjagadeeswaran9502 3 года назад
சேலத்தில் உள்ள கஞ்சமலை சித்தர் பற்றி பேசுங்கள் அண்ணா
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
கண்டிப்பாக தம்பி
@louloucherryflowers8441
@louloucherryflowers8441 3 года назад
அய்யா ஆத்மா நமஸ்காரம் நன்றி வணக்கம் உங்கள் சேவைகளுக்கு பல நன்றி நன்றி வணக்கம் அய்யா நவபாஷாண மணி ‌ பற்றி பதிவுகள் போடுங்கள் ‌ அய்யா நவபாஷாண மணி அனிந்து கொண்டாள் என்ன நண்மைகல் இருக்கிறது என்று சொல்லுங்கள் அய்யா உங்கள் பதிவுகளுக்கு‌ எதிர் பார்க்கிறேன் அய்யா குருவே துணை ஓம் நமசிவய‌ ஓம் அகத்தீசய நமஹ 🙏🙏🌻🌻🌻🌹🌹🍋🍋🥭🥭🌷🌷🔯🔯🕉️🕉️🙏🙏
@kasankarthi1923
@kasankarthi1923 3 года назад
Bro sidhargal dreams patthi enna solli irukkanganu oru video podunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Nan paducha varaikum apadi ethum avanga sollrathu illa bro
@elamezhil
@elamezhil 3 года назад
Dreams Dhanush nadicha padam bro… Ivane oru peela parti
@rtsr7220
@rtsr7220 3 года назад
@@elamezhil Aprm edhuku inga vandhu comment podra
@elamezhil
@elamezhil 3 года назад
@@rtsr7220 source kettutu pesrathulam unmayanu verify pannitu enakku vanthu reply pannnunga bro
@Sam-ch4jh
@Sam-ch4jh 2 года назад
@@NithilanDhandapani I had met one siddhar who broadcast future that is going to happen through dream. It took long time for me to find that he is doing. Currently he got samathi. Those dreams will look like real with colour and you will remember perfectly in the morning.
@vikramb90
@vikramb90 3 года назад
Kalinginather pathi sollunga
@Krishna_mrgk
@Krishna_mrgk 3 года назад
நாளைய வீடியோவைப் பார்க்க காத்திருக்கிறேன்
@veataantan
@veataantan 3 года назад
vanakam sir, im Boobalan , im from malaysia, please TALK about kagapujandar gnanam 80 Sri Kakapusandar Perunool Kaviyam 1000 PLEASE PLEASE PLEASE
@Jegan551
@Jegan551 3 года назад
Hai Thandbaai 😎
@chandrakala6960
@chandrakala6960 3 года назад
Rasavadham pathi solung thambi
@prathsi
@prathsi 3 года назад
Appreciate your deep research Nithilan! Very interesting topics that you bring up.. a question though: you say numbers 1200, 700 etc.. you say years.. all these are units created recently in the past few hundred years right? Do sidhars also mention "years" and "numbers" as such?
@viralhm1589
@viralhm1589 2 года назад
Same query I too had few Infos are just to add pep to the views
@Jegan551
@Jegan551 3 года назад
HI Thandabani 😎
@vengateshwaran9988
@vengateshwaran9988 3 года назад
Kanakam patti mootai sudhar patri sollunga bro
@hariharans3752
@hariharans3752 3 года назад
Nanba patanjali sidhhar pathi sollu ga
@kathiresankathiresan1900
@kathiresankathiresan1900 3 года назад
30 mins podunga Anna
@Infinity-mk1dw
@Infinity-mk1dw 3 года назад
🔥🔥🙏❤️
@arusuvaicanada5113
@arusuvaicanada5113 3 года назад
Please talk about magic mushroom 🍄
@prasanthm8320
@prasanthm8320 3 года назад
Cheran king patri solungal bro
@theconquerortamilantv5771
@theconquerortamilantv5771 2 года назад
Pina jenamatha nama epadi iruthomnu epadi their kittarathu
@sripriyasridhar2761
@sripriyasridhar2761 3 года назад
அய்யா நீங்கள் சொல்வதெல்லாம் இந்த காலத்தில் follow panna முடியுமா
@dhamodharan838
@dhamodharan838 3 года назад
Anna ippa bogar ilana korakar Guru va neenaichu meditation pannalama .I am reguraly wake at 4.30 to 5.00am na meditation pannalama avagala neenaichu solluga anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@praneshselvaraj9716
@praneshselvaraj9716 3 года назад
Bro nan tirupur than bro neenga Coimbatore la enga irukkinga bro!
@gyu3009
@gyu3009 3 года назад
ஆதி நாதண் ஆகிய சிவண்க்கு குரு யார் நன்பா 🙏🏾
@thilakang7169
@thilakang7169 Год назад
Hi, can you please save all Bogar stories under one playlist as I want to listen from starting. Please guide me. Thank you
@dharunyakumar2216
@dharunyakumar2216 3 года назад
👍
@ajayjoyt
@ajayjoyt 2 месяца назад
❤❤❤
@murugarajpandian2204
@murugarajpandian2204 3 года назад
வணக்கம் , உங்களின் பங்களிப்பிற்கு நன்றி.. தட்ஷண்யம் என்றால் தெற்கு தானே
@somassundaram3005
@somassundaram3005 3 года назад
Yes
@travelinggeo6052
@travelinggeo6052 3 года назад
அய்யா கமலா முனி பற்றி பதிவிடுக
@droneview8418
@droneview8418 3 года назад
Bro sithargal kandisti, LA erunthu thappikavum, black magic LA erunthum thappika atha chum solierukangala, family elam kapatha
@Arunkumar-fc7wp
@Arunkumar-fc7wp 3 года назад
Anna sitthargal pala ulagam suthitu vanthangalae. Vera ulagatha sentha makkal avanga paaka yepadi irupanga avanga ulagam yepadi irukum nu yethum solirukangla??
@janaa8081
@janaa8081 3 года назад
Bro, sidhargal erapathu illa apparam yethuku samathe akerargal
@moonstarlakshmi9843
@moonstarlakshmi9843 3 года назад
Kali uga valkaiyil elithana muraiyil maru piravi illamal vali sollunga ayya...we are married. And ladies too...so plz help us
Далее