Тёмный

சித்தர்கள் நிகழ்த்திய அதிசயங்கள் | Miracles done by Sithargal | Nithilan Dhandapani | Tamil 

Nithilan Dhandapani
Подписаться 268 тыс.
Просмотров 83 тыс.
50% 1

This video talks about the miracles done by Sithargal
CONTACT ME ON:
Mail I'd - contactnithilan@gmail.com
LET'S BE FRIENDS !!!
Instagram - / the_immortal_ruler
Twitter - / nithi7falcon
Facebook - / theimmortalruler
Telegram - t.me/nithilandhandapani
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone
#nithilandhandapani #சித்தர்கள் #Sithar

Опубликовано:

 

9 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 280   
@dineshkumar-xj8nu
@dineshkumar-xj8nu Год назад
வணக்கம் நிதிலன் அண்ணா! எதேச்சயாக உங்கள் ஒரு பதிவை பார்த்து இப்போது தொடர்ந்து பார்க்கும் அனுபவம் பெற்றேன். என் வயது 35. எனது 25 வயதில் நடந்த சம்பவம் இது. இதை டைப் செய்யும் போதே கைகள் பரவசத்தில் உதருகிறது. நான் அம்மா, அப்பா மூவரும் ஒவ்வொரு ஞாயிறு விடுமுறை அன்றும் ஏதேனும் ஒரு முருகன் கோவிலுக்கு செல்லும் வழக்கத்தை கொண்டிருந்தோம். நாங்கள் திருப்பூரில் இருப்பதால் கொங்கு மண்டல கோவில்களை பெரும்பாலும் தரிசித்து விட்டு வரும் வாரம் சென்னிமலை செல்ல முடிவெடுத்தோம். அடுத்து வந்த ஒவ்வொரு வாரமும் எனக்கோ இல்லை அப்பவுக்கோ கம்பனியில் அவசர வேலை வந்து விடும்,இல்லை வேறு ஏதேனும் ஒரு வேலை வந்து தடங்கள் ஆகி கொண்டே இருந்தது. ஒரு ஞாயிறு காலையில் கிளம்ப ஆயத்தமான வேளையில் நெருங்கிய உறவினர் வந்து நேரம் மதியம் ஆனது. இதற்கு மேல் பேருந்து பிடித்து சென்று திரும்பி வர இரவாகிவிடும் என அம்மா மறுக்க, அப்பாவோ இல்லை என்ன ஆனாலும் இன்று சென்னி மலை சென்று தரிசித்தே ஆக வேண்டுமென்றார். வீட்டிலிருந்து திருப்பூருக்கு, அங்கிருந்து பெருந்துறை, அங்கிருந்து சென்னி மலை அடிவாரம் சென்றாகிவிட்டது. மணி மாலை 5. மலை மீது செல்ல கோவில் பேருந்தை அணுகினால் எங்கள் மூவரை தவிர வேறு ஒருவரும் இல்லாததாலும், ஞாயிறு கோவில் வேலை ஆட்களுக்கு விடுமறை என்பதால் அவர்களை அழைத்து வர மாலை நேரம் செல்லும் பேருந்தும் இன்று இயக்க முடியாததாலும் நடந்து செல்ல தீர்மானித்து 5.30 மணி அளவில் படி ஏற ஆரம்பித்தோம். பெரும்பான்மையான பக்தர்கள் எதிரில் இறங்கி கொண்டே சீக்கிரம் செல்லுங்கள் என எங்களுக்கு அறிவுறுத்தி சென்றனர். மலை மீது வந்து முருகன் தரிசனமும் முடிந்தது. எங்களுக்கு முன் பூசாரிகள் தங்கள் இரு சக்கர வாகனங்கலில் கிளம்ப தயாரானார்கள். 80 சதவீதம் இருட்டி இருந்தது. இறங்க ஆரம்பித்தோம். பத்து படிகள் இறங்கிய பின் இரு மயில்கள் கூடவே வந்தது. மிகவும் ஆச்சர்யம் எங்களுக்கு. ஒரு நூறு படிகள் வந்ததும் சட்டென பறந்து சென்றன. அடடா, பறவை என்றாலும் முருகனின் வாகனம் நமக்கு பாதுகாப்பாக வந்ததே... என நாங்கள் பேசி கொண்டிருந்த போதே எங்கிருந்தோ இரண்டு நாய்கள் வந்தது. ஒரு நன்கு வளர்ந்த நாய்.. மற்றொன்று அதை விட சிறியது. என்ன ஒரு ஆச்சரியம்... எங்கள் கூடவே வந்து கொண்டிருந்தன... நம்மோடு வரும் மனிதர்கள் போல, இடைவெளி இல்லாமல் கூடவே வந்தன...நாங்கள் பைரவர் வந்து விட்டார் என்று அவைகளுடனே பேசி கொண்டு இறங்குகிரோம். நாங்கள் கால் வலித்து நின்றால், அமர்ந்தால் அவைகளும் கூடவே நின்று கொள்ளும். நடக்க ஆரம்பித்தால் அவைகளும் கூடவே வரும். எங்கள் மூவருக்கும் அப்படியொரு ஆச்சரியம். முருகனே துணைக்கு வருவதாக அம்மா ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். கடைசி ஒரு நூறு படிகள் இருக்கும் சமயம் நாய்கள் சட்டென படியில் இருந்து ஓரத்தில் உள்ள கைப்பிடி திண்ணை யின் மேல் ஏறின.. அப்பா சொன்னார்.... தம்பி இவைகளை ஒரு புகைப்படம் எடு என்று. நான் கை பேசியில் நாய்களை சரியாக படம் பிடித்தேன்.அவைகள் இடது புறம் உள்ள ஒரு புத்து கோயில் போன்ற பகுதியில் ஓடி மறைந்தது. மீண்டும் ஒரு ஆச்சரியம்..... என் கைபேசி புகைப்படத்தில் படியின் திண்டு உள்ளது... அருகில் நின்ற அம்மா இருக்கிறார்....ஆனால் அந்த நாய்கள் இல்லை... இதோ இப்போதும் என் கைகள் நடுங்குகிறது. நான் மிக அருகில் தெளிவாக படம் பிடித்தேன். ஆனால் அவை இல்லை..... உணர்ந்தவர்க்கே கடவுள்.
@devakikangan9791
@devakikangan9791 Год назад
Milkka mgizchi siddhargal arul umakku undu
@manickammanickam6958
@manickammanickam6958 3 года назад
ஆதாரப்பைத்தியங்கள் செம காமெடி நண்பரே.
@vasanthns6558
@vasanthns6558 2 года назад
🤣🤣🤣vera lvl
@KUMARKUMAR-wu2fz
@KUMARKUMAR-wu2fz 3 года назад
ஆதார பைத்தியங்கள் 😂😂😂 I m your New subscriber brother. All your videos are fantastic👌🏼👌🏼👌🏼give us more 🙏🏿
@jyothih8162
@jyothih8162 3 года назад
உங்களுடைய காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை.
@narayananchinnan8058
@narayananchinnan8058 3 года назад
You yourself had got the blessings of all Siddhargal.... Sir.. You have helped me visualise Siddhar and the incidence... Once me with my Guruswami went to Palani and purchased Siddhar photo having pics of 18 Siddhargal... We kept the photo at the Samadhi of Pulipani Sidhhar which is at the Adivaram of Palani and took back the photo... When I holded the photo in my hands, I could feel the a Positive Vibration... Thereeafter, we both left to Saakadai Siddhar Samadhi by Auto and purchased some cigarettes for offering.... There to our surprise we could see that karpura aarti was just to the begin and the bell started ringing when we stepped down... We felt as if the pooja was waiting only for our arrival there... Got a good Positive Vibration & Blessings of Siddhar....
@user-xc8ce1wp3o
@user-xc8ce1wp3o 3 года назад
அன்பின் வடிவம் சித்தர் பெருமக்கள்...🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
உண்மை ஐயா
@paavaitamil638
@paavaitamil638 Год назад
The same happened when I climbed Sathuragiri hills in 2009.. A dog followed me all the way the top even with us taking 2 breaks and disappeared right before climbing the temple steps :)
@manin7059
@manin7059 3 года назад
Super bro new one about sithargal
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you Mani bro 😊🤘🏻
@jul676
@jul676 Год назад
Super. I'm very great full for your hardworking
@sasirekhav3232
@sasirekhav3232 3 года назад
Interesting. Expecting lot.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Sure 😊🤘🏻
@asodakrishnan8110
@asodakrishnan8110 3 года назад
ஆச்சரியமான அருமையான சம்பவங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி தம்பி நீங்களெல்லாம் இறைவன் அருள் பெற்றவர்களே அதனால்தான் தமிழ் நாட்டில் பிறந்திருக்கிறீர்கள். நினைத்த மாத்திரத்தில் சித்தர்கள் சமாதியையோ அவர்கள் வாழ்ந்த இடங்களை தரிசிக்க முடிகிறது வாழ்த்துக்கள். திருவண்ணாமலையில் வாழ்ந்ததாக கூறப்படும் கணநாதர் என்ற சித்தரை பற்றிய விவரங்கள்வாய்ப்பிருந்தால் பகிரவும் தாழ்மையான வேன்டுகோள். Take care thambi
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி அம்மா. கண்டிப்பாக பதிவிடுகிறேன் அம்மா. Take Care 😊
@mariselvam2142
@mariselvam2142 2 года назад
அருமையான பதிவு ஓம் நமசிவாயம்
@sureshkarthika4423
@sureshkarthika4423 3 года назад
சித்தர்களின் தகவல்கள் அனுபவ உண்மையே தங்களின் பதிவுகள் எதர்த்தங்கள் சிறப்பு என் இனிய நல்வாழ்த்துக்கள்! திருச்சிற்றம்பலம்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
மிக்க நன்றி ஐயா 😊🙏🏻. திருச்சிற்றம்பலம்
@logicalmind5624
@logicalmind5624 3 года назад
Bro... The exact dog incident happened to me too when i went to sadhuragiri all alone🤗😘but it was a White dog.. It came all the way from the foothills with me till i reached the top.. But once i reached the top... It suddenly disappeared.. I looked around but cannot find him.. He was always going in front of me but every 10 steps he was turning back and watching me if am coming in the correct path.. I was also talking to him while walking.. But he kept walking as thou he was not interested in my talk and he duty was to guide me to the temple on top of the mountain... Once we both came to the top of the mountain near the shivan temple.. He disappeared 😃😃
@umapathyk9378
@umapathyk9378 3 года назад
சித்தர்கள் பற்றிய தகவல்கள் இன்னும் பல இருந்தாலும் பகிரவேண்டு. நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
கண்டிப்பாக ஐயா. நிறைய நிறைய உள்ளது
@epsathianarayananhomran8278
@epsathianarayananhomran8278 2 года назад
நான் சித்தர் குரலை சதுரகிரில் கோட்டுல்லேன் நீ ஒரு பாக்கியசாலி நீ ஒரு சித்தரின் குரல
@Karthickmasanmasan
@Karthickmasanmasan 3 года назад
Nice Spiritual information sharing, thank you.
@eswarnmaari9951
@eswarnmaari9951 Год назад
இதுபோல் மீண்டும் தொடர்ந்து சித்தர்கள் கதைகூறுங்கள் நிதிலன் . தினமும் இரவில் உங்கள் வீடியோ கேட்காத நாள் இல்லை. நான் ஒரு சித்தர் விரும்பி . போகர் பெருமானின் திருவருளால் உடல் நலம் மனவளம் பெற்று தெய்வத் திருவருளுடன் என்றும் உன் பணிசிகறக்க வாழ்த்துக்கள்...
@SkramarSkramar
@SkramarSkramar 3 года назад
Ella.. vedio vum.. rompa pudikum brother Tq Tq so much..
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you so much brother 😊🤘
@user-tt8gs2pi5r
@user-tt8gs2pi5r 9 месяцев назад
Your siddhar topic is very nice
@manikkamramanathan234
@manikkamramanathan234 3 года назад
Please give lectures on sidhar samadhi with location such that we can grace from them. Thrilled to hear and see you. One time I should be blessed to meet you. Thank you
@karthikdon5
@karthikdon5 3 года назад
ஓம் நமச்சிவாய..... மற்றும் ஒர் அருமையான காணொளி நண்பரே.... சித்தர்கள் விழியம் என்றால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் ^^
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
உண்மை தான் நன்பரே😊🤘🏻
@bavanimuthusamy316
@bavanimuthusamy316 2 года назад
வணக்கம் தம்பி உண்மை அந்த காணொளி மனசுக்கு நிறைவா இருந்தது
@KangayamDeepaSamayal
@KangayamDeepaSamayal 3 года назад
Thanks for sharing bro
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you Sis 😊🤘🏻
@maharajan3982
@maharajan3982 3 года назад
அருமை அண்ணா
@Imthesaviour
@Imthesaviour 2 года назад
You are fun and informative. I recently found your videos… interesting athara paithiyam🤣 it’s true and my family has experienced lot in sathuragiri…
@b.kramkumar9893
@b.kramkumar9893 3 года назад
அன்னா மிகவும் சுவாரஸ்யமாகவும் பக்தியும் அன்பும் கலந்து இருந்தது🙏🙏🙏
@marathitamilsangam8947
@marathitamilsangam8947 3 года назад
Arumai Ayya
@thefarmersgarden653
@thefarmersgarden653 3 года назад
நன்றி சகோ🙏
@ravishankar.sratha4728
@ravishankar.sratha4728 2 года назад
அருமை ஜயா
@everything-is-vibration
@everything-is-vibration 3 года назад
super bro nariya sidhargal pathi video podunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thanks bro 😊🤘 kandipa 😊
@kgsanthanakrishnan2760
@kgsanthanakrishnan2760 3 года назад
Thank u 💗 excellent 🙏🏽🙏🏽🙏🏽
@earthplanet8451
@earthplanet8451 3 года назад
Good video
@sridharsri9725
@sridharsri9725 Год назад
Hai nanbare ithupola anubavam enaku kolli malaiyil nadandhadhu nangal 4 nanbargal vanaththukul oru koviluku sell um boludhu oru dog kudave vandhadhu adhu oru ellai varaikum vandhadu adhanpin very oru dog vandhadhu ippadiye nangal sellum idamvarai 4 dog Thani Thaniyaga kudave vandhadhu adharku enna karam ??
@perumalr9756
@perumalr9756 7 месяцев назад
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@GobinathPalanisamy
@GobinathPalanisamy 3 года назад
அருமை...
@mganesan6019
@mganesan6019 3 года назад
அற்புதம் அற்புதம் பேரற்புதம் ஜயா 🙏
@user-kl4vj7zc7o
@user-kl4vj7zc7o 3 года назад
Sema na
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
நன்றி தம்பி 😊🤘🏻
@ElevenandElevenChannel
@ElevenandElevenChannel 3 года назад
சித்தர்களைச்சுற்றிலும் வாசனை தேவதைகள் பாதுகாப்பு அரணாக இருக்கும்தானே.மரிக்கொழுந்து,ரோஜா..இப்படி.பயப்படுத்த தேவையில்லை.மற்றபடி தகவல்களுக்கு மிக்க நன்றி ஸார்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
இல்லை ஐயா. ஆவார்கள் உட்கொள்ளும் கற்பத்தைப் பொறுத்து அவர்கள் உடல் நறுமணம் இருக்கும்.
@SkramarSkramar
@SkramarSkramar 3 года назад
Super brother Tq
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you very much brother 😊🤘
@simhayali1920
@simhayali1920 3 года назад
super ji vera level
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thanks ji😊🤘🏻
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
அருமை அருமை 👍
@Krishna_mrgk
@Krishna_mrgk 3 года назад
இதுபோல இன்னும் நிறைய பதிவு போடுங்கள்
@mageswariveneketasalam1567
@mageswariveneketasalam1567 3 года назад
Thank you thank you thank you brother ur amazing brother 🙌
@ruban4109
@ruban4109 3 года назад
Awesome 👏 from Germany 🇩🇪
@mapadas
@mapadas 3 года назад
வணக்கம் சதுரகிரி பற்றி ஒரு விஷயம்.தைலக்கிணறு அனைவரும் அறிவோம். அந்த தைலத்தின் உதவியால் கட்டப்பட்ட கோவில் எங்கே இருக்கிறது. அறிந்தவர்கள் விவரம் தெரிவிக்கவும்.
@santhosh_guru
@santhosh_guru 6 месяцев назад
Naadi josiyam pathi solunga bro.....Athulaum sithargal eluthuna naadi josiyam pathe solunga
@sivanewinterjourny4844
@sivanewinterjourny4844 3 года назад
Big fan bruh
@yuvanikvikram9818
@yuvanikvikram9818 3 года назад
naanum sathuragirila antha mathri naay pathen..athu kanama pola nadanthu poirchu...antha mathri naay sathuragiri matum illa , yela mala koyilayum thonaikku varum...athu naayoda nargunam..
@selvakumar-ff5dk
@selvakumar-ff5dk 3 года назад
அருமை 🙏🙏🙏
@divyasri1982
@divyasri1982 2 года назад
Atma Namaskaram 🙏🏻😊💐
@saraswathibalakrishan896
@saraswathibalakrishan896 3 года назад
Very good 🙏🙏🙏
@udayakumar2909
@udayakumar2909 3 года назад
Super✌
@harisees09
@harisees09 2 года назад
Please put video about yakshini
@ushanthanthevasakayam52
@ushanthanthevasakayam52 3 года назад
Super power 👍
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Yes 😊🤘🏻
@varnikamuthurajan3437
@varnikamuthurajan3437 3 года назад
🙏🙏 ur videos ellam 👍🙏
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 3 года назад
Super bro neenga sadhuragiri poiyirikingala
@palaniguru9047
@palaniguru9047 3 года назад
கணக்கன்பட்டி சற்குருநாதர் சரணம் கணக்கன்பட்டி மூட்டை சுவாமியே சரணம் கணக்கன்பட்டி சித்தர் சரணம் நற்பவி நற்பவி நற்பவி
@Liveyourself666
@Liveyourself666 3 года назад
ஒரு முறை அவரது தோட்டத்தில் பார்த்தோம். வாகனத்தில் போகும் போது தான் எங்களைப் பார்த்தார்
@thulasimanikarupannagounde1293
@thulasimanikarupannagounde1293 3 года назад
Super kannu
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you ma 😊
@sghomathy49
@sghomathy49 3 года назад
Please post about Jeeva Samadhis and the significance of meditating there..
@TheTirupurtamilan
@TheTirupurtamilan 2 года назад
Nalla pathivu...ketathum kaduval bakthi perugirathu
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 года назад
Anna, yenna athukulla muduchutinga,very short video,pls part 2 podunga,intha video 2 times kettutan,ketutey irukalam pola iruku, siddhargal paththi keka yevalo punniyam panirukanum,athu neenga soli keka innum nalla iruku,love u anna❤️❤️❤️🤩🤩🤩
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Thank you very much thambi 😊 kandipa niraiya videos pandren 😊🤘🏻
@vishalnawinks7759
@vishalnawinks7759 3 года назад
@@NithilanDhandapani ok anna ❤️
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 3 года назад
சித்த பெருமான் களே போற்றி
@revathisoundararjan1385
@revathisoundararjan1385 2 года назад
Sir, please let me know the Muniyandi swami jeevan samadhi exact location. Kunathur means near perundurai erode
@MrAravind58
@MrAravind58 3 года назад
This is true I had also experienced in parvathamalai nice jasmine smell during night time .
@sridharacu7743
@sridharacu7743 2 года назад
Thank you sir
@madhavanmadhavan6632
@madhavanmadhavan6632 3 года назад
Live a irukkira Siddhartha patthi video podunga bro
@infotech4880
@infotech4880 3 года назад
சித்தர்கள் என்றால் நான் பக்தி என்னயறியாத ஒரு பிரியம் சதுரகிரி மலையில் நடக்கிற அற்புதம் உண்மை என்றால் நான் சிஸ்ரீலங்காவில் வசிக்கிறன் நான் நம்பக்கூடிய அளவுக்கு இருபத்தி ஒரு நாளைக்குள் என் மனஉளைச்சல் எல்லாம் நீங்க என் முகம் மேனி எல்லாம் இளமை அழகாக மாறனும் சகலசெல்வத்தோடும் வாழைவக்கனும் நான் சதுரகிரி மலைக்கு நிச்சயம் வருவேன் நன்றி
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
கண்டிப்பாக நடக்கும் அம்மா. சித்தர்கள் நம்பியவர்களை கைவிட்டது இல்லை
@hemakrish2349
@hemakrish2349 3 года назад
🙏நன்றி
@MrAravind58
@MrAravind58 3 года назад
Thiruvarur dhakshinamoorthy siddhar jeeva samathi patri sollungal
@dinakararutperunjothi780
@dinakararutperunjothi780 3 года назад
En gurunadhar dakshinamurthy swamigal
@lakshmipriyamanoharan3247
@lakshmipriyamanoharan3247 2 года назад
Brahmarakshargal ngrathu unmaya.. How to identify if so..
@toletboard9303
@toletboard9303 2 года назад
தேனி மாவட்டம் இல்ல bro விருதுநகர் மாவட்டம் வத்திராய்ருப்பு ல இருக்கு சதுரகிரி மலை
@kalyankarthee4997
@kalyankarthee4997 3 года назад
Sir sathuragirila enakkum oru anubavam erukku 8 month before nadanthathu
@M.kumaran1987
@M.kumaran1987 2 месяца назад
சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம்
@prabhask8226
@prabhask8226 3 года назад
Siddhargal paka mudiyuma sir.
@santhanamlakshmi7440
@santhanamlakshmi7440 3 года назад
Sir, we also had a incidient in saduragiri, a black dog came with us from karuppar koil to the shivani temple. Later from a book sold in saduragiri said that siddhars come with us. Thank yoy
@sreeja.n3226
@sreeja.n3226 2 года назад
Sir, I am your subscriber. I watch all your videos. Can you explain about nadi jothidam. Please, because I have seen all types of nadi, in that my husband age is above 60,but he passed away at his age of 47.pls put about this nadi jothidam plssssss
@rekhameenakshi8281
@rekhameenakshi8281 2 года назад
Same thing here also
@attagasam3908
@attagasam3908 2 года назад
பதஞ்சலி பற்றி சொல்லுக. Please
@rajapandianp4822
@rajapandianp4822 Год назад
Sittharkalukkum puriyatha puthirai irukkum emperumaan sivan.kaliyugathil sitthukalai seyvathai vittu vittu saranaagathi adainthaal siva perumaanal aatkollapadum nilai varalaam.anbu,karunai ,viruppu verupattra thanmai,varuvathai ettrukondu siva perumaan thiruthaal paninthu vaalthaal kaliyugathilum karai seralaam endru thondrukirathu.nandri nitthilan.
@jenny3110
@jenny3110 3 года назад
அருமை.🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
நன்றி நண்பா 😊
@maharajan3982
@maharajan3982 3 года назад
அருமை அண்ணா
@dharmamthorkathae5678
@dharmamthorkathae5678 3 года назад
Arumai
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Nandri 😊🤘🏻
@PalaniChamy-ej8tn
@PalaniChamy-ej8tn Месяц назад
ஐயா என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்சிறிய வயதில் Palani Muruganal ஆட்கொள்ளப்பட்டேன்
@Liveyourself666
@Liveyourself666 3 года назад
வியப்பு சென்ற ஆண்டு நாங்கள் செல்லும் போது நீங்கள் கூறுவது போல் அந்த கருப்பு நாய் வந்தது எனக்கு சிவகாசி தான் ஊரடங்கு முடிந்ததும் சென்றோம். இதுவரை வறட்சி காலங்களில் சென்றோம் அந்த நேரத்தில் நல்ல மழை அதனால் நல்ல நீர் வரத்து கருப்பசாமி கோயில் அருகே குளித்தோம். இதுவரை யாரும் மாசுபடுத்தாது நன்றாக இருந்தது அடுத்த முறை செல்லும் போது அந்த நாய் வருகிறதா என சொல்கிறேன்
@toletboard9303
@toletboard9303 2 года назад
Bahavaan yogiramsurat kumar history sollunga
@renganath9255
@renganath9255 6 месяцев назад
ஓம் சுந்தர் மகாலிங்கம் அரோகரா
@prabhamuthu8477
@prabhamuthu8477 3 года назад
நித்திலன், என் ஒன்று விட்ட சகோதரர், பழனியில் medical rep -ஆக இருந்தார். அப்பொழுது ஓரு நாள் அவர் , பழனி மலை முருகர் கோவிலுக்கு சென்றிருந்தார். அங்கு அவர் ஒரு பிச்சைக்காரர் போல் இருந்த ஒரு நபரிடம் 2 ரூபாய் நாணயம் கொடுத்திருக்கிறார். அதற்கு அந்த நபர், இந்த காசை வைத்து இறந்து போன உன்னுடைய தந்தையை வாங்க முடியுமா என்று கேட்டிருக்கிறார். அந்த வார்த்தைகள் அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. யாரென்றே தெரியாத ஒரு நபர் எப்படி நம்மை பற்றி பேசுகிறார் என்று அதிர்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. பிறகு, ஒரு மாதம் அவரை தேடியும் அவர் கண்ணுக்கு தென்படவில்லையாம். ஒரு மாதத்திற்கு பிறகு அவரை பார்க்க முடிந்ததாம். அவரிடம் பல சம்பாஷனைகள் பேசிய பிறகு, உனக்கு சதுரகிரி போக வேண்டுமா என்று கேட்டாராம். ஆமாம் என்று இவரும் சொல்ல, என் கையை பிடித்து கொள் என்று சொல்லியிருக்கிறார். எதோ காற்றில் பறக்கும் உணர்வு மாதிரி இருந்திருக்கிறது. நிமிட நேரங்களில் சதுரகிரி அடிவாரத்தில் இருக்கிறார்களாம். அங்கிருந்து திரும்பவும் அவர் கையை பிடித்து கொள்ள, மலை மேலே உள்ள மஹாலிங்கம் -இடம் இருந்திருக்கிறார்கள். பிறகு சதுரகிரி காட்டிற்குள் கூட்டி சென்றிருக்கிறார். அங்கு மிருகங்கள் அவரை தேடி வருகிறதாம். மேலும் ஒரு பெரிய அதிசயம் நடந்திருக்கிறது. என் சகோதரர், ஒரு மரத்தின் கிளையை பிடித்து தொங்கி ஆடியிருக்கிறார். அதற்கு அவர், அங்கு இருந்து வந்து விடு. அவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்றாராம். அதற்கு என் சகோதரர், அங்கு யாருமே இல்லையே என்றிருக்கிறார். அதற்கு அவர், அங்கு ஒரு சித்தர் த்யானம் செய்து கொண்டிருக்கிறார். உனக்கு புலப்பட மாட்டார் என்றிருக்கிறார் ஆனால் உன்னால் உணர முடியும் என்று சொல்லி, என் சகோதரரின் நெற்றி நடுவில் அவருடைய கட்டை விரலை வைத்து அழுத்தி, கண்ணை மூட சொல்லியிருக்கிறார். "அப்பொழுது, அந்த மலை முழுவதும், பல சித்தர்கள் சேர்ந்து, ஓம் நமசிவாய என்று சொல்லும் ஒலி கேட்டிருக்கிறது. மேலும் அங்கிருக்கும் குளிர்ந்த அருவியில் குளிக்க சொல்லியிருக்கிறார். உடல் குளிர்ந்தால்தான், உன் உள்ளிருக்கும் வெப்பம், வெளியில் வரும் என்று சொல்லியிருக்கிறார். பிறகு யோகக்கலைகளை சொல்லித்தந்திருக்கிறார். அவருடன் இருந்த நேரத்தில் வேறு எந்த நினைவும் இல்லையாம். மேலும், உன்னுடைய 60 வயதிற்கு பிறகு, நீ குடும்பத்தில் இருந்து விலகி விடுவாய், என்று சொல்லி போய் விட்டாராம். நடந்தது அனைத்தும் ஒரு அதிசயமாக இருந்தது என்று என்னிடம் சொன்னார். இது உண்மையில் நடந்த சம்பவம்.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
ஆஹா. இது தான் உண்மையான வாய்ப்பு. கொடுத்து வைத்த நபர் தங்கள் சகோதரர்
@prabhamuthu8477
@prabhamuthu8477 3 года назад
@@NithilanDhandapani yes yes, you are right. But enakum appadi oru siddhar anuvavam irukirathu. Neengal anumathithaal solgiren.
@karthikdon5
@karthikdon5 3 года назад
@@prabhamuthu8477 Please tell that incident to us sis.
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 года назад
@@prabhamuthu8477 anna enakku sollunga anal tamilla replaya sollunga
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Sure Prabha. Pls tell
@bhuvichandra7072
@bhuvichandra7072 3 года назад
இது போன்ற கதைகள் எல்லோரிடமும் உள்ளது. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் சித்தர்கள். தற்போது பித்தர்கள்தான் அதிகம். இது போன்ற விஷயங்கள் உ‌ண்மை தானா என்ற ஆராய்ச்சி முன்னர் எனக்கு ஒரு வேண்டுகோள். சித்தர்கள் உலவுகிறார்கள் அவர்கள் ஆசி வேண்டும் எனில் ஆடை இல்லாமல் செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் நம்மை கடந்து செல்வர் என்று கூறி பெண்களை ஏமாற்றும் கூட்டமும் இ‌ங்கு இருக்கிறது. ஆங்கிலேய பெண்கள் அதிகம் பேர் பாதிக்க படுகின்றனர். ஆகையால் மக்களை இது போன்ற விஷயங்களில் சற்று விழிப்படையச் செய்தலும் தேவையான ஒன்றே.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
கானொலியில் ஒருவரை சொல்ல மறந்துவிட்டேன். நம் காஞ்சி மாகா பெரியவர். அவரும் ஒரு சித்தர் தான். அவருடைய மறைவு 1994 தான். நம்மோடு வாழ்ந்த ஒருவர். நான் கூறிய அனைவரும் சராசரியாக 200 அல்லது 300 ஆண்டுக்குள் நம்மோடு வாழ்ந்தவர்கள் தான். ஏமாற்றுபவர் எப்பொழுதும் உள்ளார்கள். நாம் தான் விழிப்புடன் இருக்கவேண்டும்
@karthikdon5
@karthikdon5 3 года назад
@@NithilanDhandapani He is not a siddhar Bro, the one calls himself maha periyava is not siddhar, please be aware of fakes like you said..... The entire Kanchi Mutt is like that too. Beware.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
Maha Periyavar has done lots of miracles bro. His brother Sivan Sar also done lots of miracles. They r very much like Sithargal. But Periyavar thavara mathavanga yarum Kanchi Madam la sari illa. Periyavar yarayum piruchu pathathu illa. Avarukku elarum onnu than. But after him elarum Religion, Language and Caste oriented aaitinga.
@karthikdon5
@karthikdon5 3 года назад
@@NithilanDhandapani என்னை பொருத்தவரைக்கும் உண்மையாக இருந்தால் சரி நண்பரே ஆனால் தன்னை பெரியவா என்று சொல்லிக்கொண்டு தன்னை தானே தம்பட்டம் அடித்துக்கொள்பவர்களை நான் நம்புவதாக இல்லை. காஞ்சி மடத்தை பொருத்தவரை அதற்கும் சித்தர்க்கும் சம்பந்தம் இல்லை நண்பா.
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
@@karthikdon5 அவர் கதைகள் நிறைய கேட்டிருக்கிறேன் நண்பா. ஒரு நாளும் அவர் தன்னை பெரியவர் என்று சொன்னது இல்லை. மக்கள் தான் கூறுகிறார்கள். இருந்தும் தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா 😊
@santhiyaanand1472
@santhiyaanand1472 Год назад
My native is also theni dt. We do have such experience, when we apart from the group of ppl we accompanied with, suddenly a dog appears from some where it walk before ( we feel alike bairava showing us path) us till we reach the place where our group walks.
@paavaitamil638
@paavaitamil638 Год назад
Same happened to me too :)
@palrajSiddhartemple
@palrajSiddhartemple Год назад
🙏🙏🙏🙏
@ELAMANKUBERAN
@ELAMANKUBERAN 3 года назад
Neengal sonna 1 st story Naanum ketturukken brother.
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish 3 года назад
Om nama shivaya
@spotlight1997
@spotlight1997 3 года назад
புரவிபாளயம் சாமி கோடி சுவாமிகள் 🙏
@srisri6445
@srisri6445 3 года назад
Nammalaa ka kuuligai gal la panna mudiyuma bro 🙏
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 3 года назад
Anna sadhuragiriyil oruvar jada mudiyodu sidder oruvarai partharam .poojai mudithu prasadhamai kodutha thengaiyai thiruvi vellam konjam arusi kalandhu sapitu kondirundharam appidu angu orusidder vandharam andha prasadha thengayai baya bakthiyodu nitta avarum pun muruvalodu adhai etru kondu sappittaram piragu sidder angirundhu nagarave ivarum payana kalaipil thungittaram nightla deva ganam kettadham yellundhu parthal madhiyam thengai prasadham sapitta sidder jamendr nadu nayagamai amarndhu kan asaivil anaithayum kattu vadhupol irundharam ivar akkachiyay kandu anandhathil kannir vadithu swamy endru alaithu nerunginal ondrm illay verum iruttu mattume then battadham ninga sonna muniyandi swamygal siddukkal petra sambavam swarasya manadhu avar adu madu meykkum vellay seythu vandhar appodhu avar siruvanaga irundharam appodhu madugalay meyavittu oridathil kulathangarayil vinayagar kovil ulladham adharkku poojai senjuttu thungittaram apodhu oru kural ketucham appane endru kan muluchu parthal nirvanamay payangara olimayamay oru sidder nindrirundharam ivar bayathi odiye poittaram idhai vitla sonna orutharukkum nambikkaiyilay marunalum andha sidder vandhar avar appane nee poojitha pillayar thaththa sidder endra mahan prathistai seydhadhu avar vali vandhavane nanum enkaiyal detchai pera vendum enbhadhu vidhi endru sollave siruvan konjam konjamay yoga nistayil alndhu oru sidder anar avar dhavathil irukkum bodhu devadhaigal avarai thondharavu seyyumam avar vayalil velay seyyum samayathil nanmbargalukku vendiya unavai vara valaithuk kodupparam silla muray avar ellorum kondu vandha unavu pathiram parandhu vandhu kail vilugumam ninga sonna hotel adhu dindukkalila than oru second la kote suite oda marndhu
@bobmarley6999
@bobmarley6999 Год назад
0:26 paithiyangal shocks ND na rocks😂😂💥
@gopalakrishnannair4742
@gopalakrishnannair4742 3 года назад
Theni mavattam (sadhuragiri malai)
@mapadas
@mapadas 3 года назад
வணக்கம் சித்தர்கள் தரிசனம் அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. உங்களுக்கு கிடைத்திருக்கு என்றால் நீங்கள் கொடுத்த வைத்தவர். மங்களம் உண்டாகட்டும்
@NithilanDhandapani
@NithilanDhandapani 3 года назад
நன்றி ஐயா. என் சிந்தை அறிந்து இதுவரை நான் அவர்களை பார்த்தது இல்லை
@jeyasreekannan3870
@jeyasreekannan3870 3 года назад
@@NithilanDhandapani நீங்கள் விரும்பினால் இப்பவும் பார்க்கலாம் சார். சுவாமிமலை கோயில் வாசலில் பிரகாசம் ஸ்வாமிகள் மற்றும் திருமணஞ்சேரி கோவில் அருகில் உள்ள காசிநாதன் சித்தர். உண்மையான சித்தர் இன்றும் உள்ளனர்
@bsenthil84
@bsenthil84 2 года назад
இதே அனுபவம் எனக்கு ஆச்சு. சந்தனம் மணம் தொடர்ந்து வீசியது. அதிகாலை 4 மணிக்கு. நீங்கள் சொன்ன அதே பைரவர் பிலாவடி கோவில் வரை துணையாக வந்தது
@manisridhar887
@manisridhar887 3 года назад
Pul arikirathu anna, anaithum unmai anna🙏🙏🙏🙏🙏🙏
@mamsrocks1
@mamsrocks1 3 года назад
காகபுஜண்டர் சித்தர் குறித்து காணொளி பதிவிட முடியுமா
@reenar4788
@reenar4788 10 месяцев назад
🙏🙏🙏🏻🙏🙏
Далее