Тёмный

சித்தர்கள் நீண்ட நாள் வாழும் ரகசியம்&சூட்சும சக்தியாக எப்படி அருள் புரிகிறார்கள்? DesaMangayarkarasi 

Athma Gnana Maiyam
Подписаться 3,5 млн
Просмотров 202 тыс.
50% 1

சித்தர்களின் அமானுஷ்ய சக்திகளைப் பற்றியும் அவர்களை வழிபடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

6 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 438   
@bachelormess1713
@bachelormess1713 4 года назад
பதினெட்டு சித்தர்கள் பற்றி ஒரு தனி தொகுப்பை பதிவிடுங்கள்.நன்றி.
@m.ramakrishnanm.ramakrishn4474
@m.ramakrishnanm.ramakrishn4474 2 года назад
And ýù Ĺ
@kannatha548
@kannatha548 Год назад
அதுக்கு மூச்சை அடக்கனும்
@sathivelskt6850
@sathivelskt6850 Год назад
​@@m.ramakrishnanm.ramakrishn4474p
@anantharajan5501
@anantharajan5501 4 года назад
மிக அருமையாக உள்ளது... உங்கள் ஆன்மீக பணிகள் தொடரட்டும்... நீங்கள் ஒரு தெய்வம் பிறவி...❤
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 4 месяца назад
அம்மா வணக்கம். என் கனவில் சித்தர் வந்து எனக்கு ஆசிர்வதித்தார் .🔥🪔🪔🪔🪔🪔🌺🌺🌺♥️♥️ ஓம் நமசிவாய வாழ்க! வாழ்கபு..
@maratamilan6258
@maratamilan6258 2 года назад
கணக்கன்பட்டி மூட்டை பழனிச்சாமி சுவாமிகள் பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@savvysshares
@savvysshares 4 года назад
அருமையான பதிவு! கேட்கக் கேட்க.. கேட்டுக் கொண்டே இருக்கலாம் உங்கள் உரையை! சித்தர் வழிபாட்டு முறையையும் இதே போல் விளக்குங்களேன். 🙂
@cheliyannivedha8927
@cheliyannivedha8927 3 года назад
என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்விக்கு தங்கள் பதிவு தகுந்த பதில் கிடைத்தது நன்றி
@adminloto7162
@adminloto7162 Год назад
எல்லோருடைய நலனுக்காசு பாடுபட்ட சித்தர்கள் அனைவரையும் போற்றி வழிபடுவோம் நாம் வாழுகின்ற காலம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க கடவுளிடம் வேண்டுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@vijayammasi7758
@vijayammasi7758 Год назад
அக்கா இந்த பதிவை முன்பும் பார்த்து இருக்கேன் ஆனால் இப்பொழுதுதான் உணர்ந்தேன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது நன்றிகள் பல உங்களுக்கு 🤝🤝💐💐
@meenakshisenthilkumar8433
@meenakshisenthilkumar8433 4 года назад
எனது குழந்தைகள் தாங்கள் கூறும் வரலாற்றினை மிகுந்த ஆர்வமுடன் கேட்கின்றனர். மிக்க நன்றி. கடவுளின் மீதுள்ள அன்பு கூடுகிறது.
@meenakshisenthilkumar8433
@meenakshisenthilkumar8433 4 года назад
தினம் ஒரு நாயன்மார் வரலாறு தாங்கள் கூறுவது போல தினம் ஒரு சித்தர் வரலாறு தந்தால் மிக நன்றாக இருக்கும் சகோதரியே.
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 года назад
அன்பு தோழி உன்னு கிரிவலம் வரனும் இன்னேன்னு உங்களை உரு முரயவாது பார்க்கனும் அதுக்கு அனுமதி கிடக்கும் மா அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@eshwarisrinivas5402
@eshwarisrinivas5402 Год назад
அம்மா உங்கள் வார்த்தைகளை கேட்டு மிகவும் மன நிம்மதி அடைகிறேன் தாயே நன்றி
@aathi1826
@aathi1826 4 года назад
அருமையான பதிவு அம்மா மிக்க நன்றி சித்தர்கள் வழிபாடு எங்கள் ஊரான சேலத்திலும் இருக்கிறது சடையாண்டி சித்தர் ,சித்தர் கோவில்,கஞ்சமலை என பல பெயர்களில் வழிபட்டு வருகிறோம் உங்களின் இந்த பதிவு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருகிறது அம்மா
@HariEswariskitchen
@HariEswariskitchen 4 года назад
First time i went pamban swamiyal temple for my job. Within one week i got job in big company in dell. Om muruga om pamban swamiyal namaha. After i visit lot of time thiruvanmiyur pamban swami temple.
@malathivivek8141
@malathivivek8141 3 года назад
பாம்பன் சுவாமிகள் பெருமையை நீங்கள் கூறும்போது மிகவும் மகிழ்ச்சி
@rajpandim
@rajpandim 4 года назад
ஆன்மீக ரீதியாக அசைவம் சாப்பிடுவது நல்லதா கெட்டதா ,இதை பற்றி தெளிவுபடுத்துங்கள் அம்மா🙏
@pushpalatha7208
@pushpalatha7208 3 года назад
'
@thillaijayakanthan695
@thillaijayakanthan695 4 года назад
மிக அருமை அம்மா கண்ணீர் மல்க உங்களுடைய சொற்பொழிவை செவிக்கு உணவாக்கினேன்.. குருவே போற்றி..
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 месяца назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் சிறப்பாக எடுத்துக் காட்டு பலவற்றை சொல்லி, சிக்கல்களை விடுத்து சிறப்பாக வாழ வழி காட்டிய அம்மா ! மிக மிக நண்றி அம்மா !🌹🌹🌹🙏
@sairake527
@sairake527 4 года назад
நன்றி அம்மா.சித்தர்களை வணங்குவது பற்றி பதிவு செய்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும் அம்மா
@renuraj8988
@renuraj8988 4 года назад
மிக்க நன்றி அக்கா உங்கள் மூலமாக நிறைய நல்ல கருந்துக்களை தெரிந்து கொள்கின்றோம்
@poomarim793
@poomarim793 Год назад
அம்மா மிக்க நன்றி 🙏நான் இப்போதுதான் இந்த பதிவை பார்த்தேன் சித்தர்களைப் பற்றி எங்களுக்கு விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி எனக்கு சங்கரன்கோவில் பக்கம் ஆனால் இதுவரைக்கும் பாம்பாட்டி சித்தரை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இப்போது இந்த பதிவை பார்த்தவுடன் சித்தரிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும்🙏 என்று நினைக்கின்றேன் உங்கள் பதிவை பார்த்து தான் பல நூறு விஷயங்களை தெரிந்து கொண்டேன் நீங்கள் எனக்கு ஒரு வழிகாட்டும் தாய் 🙏🙏
@kanagalakshmip7608
@kanagalakshmip7608 4 года назад
வணக்கம் அம்மா. பயனுள்ள வகையில் இந்த தகவலை தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sathishkumar.k.k5682
@sathishkumar.k.k5682 4 года назад
உங்கள் ஞான ஒளி திசையெட்டும் பரவட்டும்.வாழ்க வளமுடன்.🦋🦋🦋🦋
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 2 месяца назад
சித்தர்கள் அருளிய அற்புதம் 🎉 விளக்கம் அருமை... நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@anantharajan5501
@anantharajan5501 4 года назад
மிக அருமையாக உள்ளது.... உங்கள் ஆன்மீகம் தொடர்ந்து இருக்கட்டும்...❤❤❤
@user-eo9nj9uq8z
@user-eo9nj9uq8z 4 года назад
குரு வாழ்க! குருவே துணை!! நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! 🙏 அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம் 🙌 நீளாயுள் 🙌 நிறை செல்வம் 🙌 உயர் புகழ் 🙌 மெய்ஞானம் ஓங்கி 🙌 வாழ்க வளமுடன்! 🙌 வாழ்க வளமுடன்!! 🙌 வாழ்க வளமுடன்!!! 🙌 வாழ்க வையகம்! 🙌 வாழ்க வையகம்!! 🙌 வாழ்க வையகம்!!! 🙌 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! 🙌 என்றும் நலமுடன்🙏 உமையாள்கோபாலகிருஷ்ணன்
@neidhal4325
@neidhal4325 4 года назад
அருமையான செய்தி மற்றும் சித்தர்கள் பற்றிய பல புதிய தகவல்களை தெரிந்து கொண்டோம். நன்றிகள் பல. வாழ்க வளமுடன்மா 🌹
@s.n.karthikeyan8718
@s.n.karthikeyan8718 4 года назад
Nenga kadisiyaaga solum thirumuruga vallal vaariaar swamygalin maanavi desa mangaiyarkarasi.that I like so much akka.athanaalayae full ah papan video
@ammuvel2410
@ammuvel2410 4 года назад
அம்மா வணக்கம் மகா பெரியவா வழிபாடு பற்றி பதிவு போடுங்கள். என் வாழ்க்கையில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும். நன்றி அம்மா 🙏
@prithikam8d939
@prithikam8d939 4 года назад
நல்ல தகவல் எனக்கு வழி காட்டியதாக உணர்வு நன்றி அம்மா
@arunsriimonm1056
@arunsriimonm1056 4 года назад
அனைத்து சித்தர்களை பற்றி தனித்தனியாக பதிவு போடுங்கள்,நன்றி வாழ்க வளமுடன்
@user-pb1pu6xr6f
@user-pb1pu6xr6f 2 года назад
அம்மா சித்தர்களின் தனி தொகுப்பு வழகுங்கள் 🙏
@priyaudayakumar9593
@priyaudayakumar9593 4 года назад
அம்மா... தயவு செய்து எந்த நாளில் வீடு துடைப்பது, பூஜை சாமான் விளக்குவது என்று மிகவும் குழப்பமாக உள்ளது,, தெளிவு படுத்தும்படி பணிவுடன் கேட்கிறேன் அம்மா.. Plz
@ManiMaran-oe6hz
@ManiMaran-oe6hz 4 года назад
Very sweet to hear like this devotional speech. While your speaking, time is gone and mind become very light, keep it up, super.
@nikhikumar.a6a464
@nikhikumar.a6a464 Год назад
அம்மா உங்கள் வார்த்தையை கேகட்கும் போது. மனசுக்கு. நிம்மதியாக இருக்கு
@maheshsankar4308
@maheshsankar4308 4 года назад
மேடம் உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ரொம்ப தேங்ஸ் மேடம். ஆடிமாதத்தில் வரும் ஆடி கிருத்திகை பற்றி சொல்லுங்கள் மேடம் ப்ளீஸ்
@suthag3301
@suthag3301 2 года назад
சற்குருவே சரணம்...... வழி காட்டியமைக்கு நன்றி சகோதரி.....
@tamilselvi3721
@tamilselvi3721 4 года назад
நன்றி அம்மா வணக்கம்.அருமையானதகவல்.🙏🙏🙏🙏👍👍👍💐💐
@rajkumarr6603
@rajkumarr6603 4 года назад
கடவுளைப் பற்றிய செய்திகள் மிகவும் அருமை
@villageoldfood3680
@villageoldfood3680 Год назад
18 சித்தர்களின் அனைத்து வசீய பதிவுகள் மற்றும் வழிபட்ட முறைகள் பற்றி சொல்லுங்கள்
@gurunathan4
@gurunathan4 4 года назад
மிக அருமையான பதிவு மேடம். தங்கள் பணி தொடரட்டும். சித்தர்கள் அருள் புரியட்டும்.
@aananthpapu
@aananthpapu 4 года назад
மிகவும் உன்னதமான பதிவு அம்மா. பிராணாயாமம் அல்லது மூச்சுப்பயிற்சி, அது செய்ய வேண்டிய முறை பற்றியும் விளக்கம் தாருங்கள்
@sairamsairp3427
@sairamsairp3427 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த சித்தர்கள் பதிவு மா நன்றி மா.
@Gget-ur9wd
@Gget-ur9wd 4 года назад
சித்தர்கள் பற்றிய அற்புதமான உரை.. நன்றி...
@g.krishnamurrthiganabathi4294
@g.krishnamurrthiganabathi4294 2 года назад
மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி ஃஒம் ஸ்ரீ குருப்யோநமஹ ஃஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை
@mohandass1988
@mohandass1988 4 года назад
அம்மா உங்களுக்கு எனது பணிவான வணக்கம் 🙏🙏 எனக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது அதை நீங்கள் தான் தீர்த்து வைக்கவேண்டும் புறா வளர்த்தால் நல்லதா? கெட்டதா? தயவு செய்து ஒரு பதிவு போடுங்கள்..🙏🙏🙏
@purushothaman8542
@purushothaman8542 4 года назад
மிக சிறந்த பதிவு super
@meenarajavel9739
@meenarajavel9739 17 дней назад
அம்மா அருமையான விளக்கம் நன்றி அம்மா
@nithyam5015
@nithyam5015 4 года назад
Migavum arumaiyana thagaval. Nanrigal kodi Amma 🙏🙏
@kanchanasaravanakumar5668
@kanchanasaravanakumar5668 4 года назад
🙏 நன்றி அம்மா சந்தேகங்கள் தெளிவாயின இதை போன்று பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது்
@arunvijay8789
@arunvijay8789 4 года назад
நன்றி மேலும் இது போன்ற சித்தர்கள் பற்றிய பதிவிற்க்கு காத்திருக்கிறோம் 🙏
@v.manju1994
@v.manju1994 4 года назад
Amma super., ungala pakkum bothu manasuku happy ha irku
@user-sz5vn3ll2d
@user-sz5vn3ll2d 4 года назад
சித்தர் கருத்துகள் நன்றாக இருந்தது
@gayathridevim667
@gayathridevim667 4 года назад
Romba nandri ma...yennoda horoscope padi god blessings illai nu sithargalai dhan prayer Panna sonnanga ma
@karthikeyan-cu5he
@karthikeyan-cu5he 4 года назад
Arumai Yana vilakam akka.. Nengaal sollathu unamai than.. Padal padavagaral(singers) nenda nal valvagaral pothuvaga. enn endral avaragal muchai adaiki Padal padamvathum atharkana practice than..mudivil nengal ivarvu muchai adakai sitahargal muchai searthu neenda kalam thavam seivaragal enbathi veru oru sorpolvil solli irunthergal. Adiyen ungaluk nanbagam seiya sonnaan. Nandri 🙏
@barathg719
@barathg719 4 года назад
Madam, Please give speech on 18 sithargal life. (1video per siddhar) Thanks
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 2 месяца назад
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல பதிவு அம்மா! மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@prabuj4839
@prabuj4839 4 года назад
அருமையான பதிவு, மிக்க நன்றி அம்மா 🙏🏼
@veeramuthu2782
@veeramuthu2782 2 года назад
நல்ல புரிய வைத்தீர்கள் அம்மா ரொம்ப நன்றி
@kanmani6046
@kanmani6046 4 года назад
குலதெய்வம் முன்னோர்கள் வழிவிட்டாதான் எல்லா தெய்வங்களும் வழி விடுவாங்களா அம்மா
@anantharajan5501
@anantharajan5501 4 года назад
மிக மிக மிக அருமையாக உள்ளது....❤❤❤
@velan100
@velan100 3 года назад
Super Amma Thelivana vilakkam.Nanri Amma.🙏🙏🙏
@gopikavishnu7231
@gopikavishnu7231 4 года назад
ஓம் சிவாய நம🌸🙇 நன்றி அம்மா
@rajalingamr3199
@rajalingamr3199 4 года назад
I like your siddhar speech.l like your all messages
@kamaladevisampath3414
@kamaladevisampath3414 4 года назад
மிகவும் மகிழ்ச்சி நன்று நன்றி
@mrs.sangitaraman5401
@mrs.sangitaraman5401 4 года назад
Madam. Thanks Lord of great service.
@sammys1010
@sammys1010 4 года назад
Wow enna oru arpudhamana vilakkam. Amma I have never heard this kind of an explanation to Aayuzh... Thank you so much for this video
@shyamsundarv1521
@shyamsundarv1521 4 года назад
Respectful human, our cult is beyond records, our records exist in akasa or space, thanks for giving 18 siddhar locations, I noted down religiously. Long live your human service
@hemavathid3402
@hemavathid3402 2 года назад
எனக்கு ஒரு சந்தேகம். சித்தர் பயிற்சி எடுப்பவர்கள் தியானத்தில் இருக்கும் போது சிவ பெருமான் அவர்களிடம் பேசுவாரா? அப்படி தியானத்தில் நமக்கு தனிப்பட்ட முறையில் சிவ பெருமானிடம் கேட்டு நம் வாழ்க்கை வரலாறு கூறுவார்கள்? அது உண்மையா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள்
@jayanthikumar205
@jayanthikumar205 4 года назад
நல்ல பதிவு அம்மா மிகவும் நன்றி 🙏🙏🙏
@valliyammaimookkaiah9295
@valliyammaimookkaiah9295 4 года назад
Mikka nanri Amma ... Kadavul pola nalla valithunai ya engaluku thinai irundu ellam solli thareenga.. Romba nanri ma
@jayaharisivaramadass6377
@jayaharisivaramadass6377 4 года назад
Lalitha sahasranamam madam
@kalaivani6023
@kalaivani6023 4 года назад
நன்றி அம்மா 🙏 சித்தர்கள்/ மகான்கள் இவர்களுக்கு பிரத்யேகமாக வழிபாடு உள்ளதா? வழிபாட்டின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அருமையான விளக்கம்.எப்படி வழிபாடு செய்ய வேண்டும் அதைப் பற்றி தெளிவுப்படுத்துங்கள். நன்றி அம்மா 🙏
@sugisaisugi4756
@sugisaisugi4756 4 года назад
Wow.what a speech marvellous mam...stepping stone my heart and confidence level...May god bless u ...mam And LOVE U...mam
@LathaLatha-wo9sv
@LathaLatha-wo9sv 4 года назад
அருமையனபதிகம்.நன்றிஅம்மா
@BLACKFF-ig7hd
@BLACKFF-ig7hd 4 года назад
மிகவும் சிறப்பான தகவல். நன்றி அம்மா
@ThirukoThiruko
@ThirukoThiruko 4 года назад
நினைப்பவை நடக்கட்டும் நடப்பவை நினைப்பவையகட்டும். மங்களகுரு சேவா
@kapiladevi1437
@kapiladevi1437 4 года назад
கல்யாணம் கை கூட எந்த சித்த சாமி மை வணங்குவது என்ற தகவல் கொடுத்தால் மிகவும் தங்களுக்கு நல்ல புண்ணியம் கிடைக்கும்,
@radhikas2125
@radhikas2125 2 года назад
Very very thanks mam👍👍🙏 om nama sivaya and om sakthi 🙏🙏🙏
@ChandraSekaran-sq2kl
@ChandraSekaran-sq2kl 3 месяца назад
Thanks maa i got very useful information from you, vel vel muruga vetri vel muruganukku Aroharaa...
@priyam1157
@priyam1157 4 года назад
மிகவும் நல்ல பதிவு அம்மா
@buvanatailoring9335
@buvanatailoring9335 4 года назад
நல்ல தகவல் நன்றி அம்மா
@sparkviews4455
@sparkviews4455 3 года назад
அருமையான பதிவு🙏
@marimuthumarimuthu2441
@marimuthumarimuthu2441 4 года назад
அருமையான பதிவு
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 года назад
Very good evening Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam om sai ram
@hemalathag9806
@hemalathag9806 4 года назад
Amma Ronba Good and Ameizing videyo, Amma kum kum Aracneyi Eppadi ponnunam, Endru solli kudungal Amma, Kaka Busandi and Narpavi patri detail sollungal Amma plz
@rajasai4747
@rajasai4747 4 года назад
Super intha alavuku siththarkal pathi theriyatha nan mayiladuthurai tha kudhambai siththar koiluku ponan summa pathu kaiya eduthu vanangitu vanthuruvan ipatha avunga avungala pathi therinchitan enga oorla SRI Kali chitrambala naadigal siththar kovilum iruku
@muniyasammyvenkateshwari7068
@muniyasammyvenkateshwari7068 4 года назад
மிக்க நன்றி அம்மா..💐💐💐🌸
@wolverine994
@wolverine994 4 года назад
அருமை தாயே
@ashrhuughang7268
@ashrhuughang7268 4 года назад
Thank you channel !! As Aadi Month is near, can we know how Parvati Devi became Mariamman and Karumariamman. Why Veppilai/Neem is considered as Amman. Please do see. People who want to know this like and comment my comment, thanks.
@selvidevaraj5765
@selvidevaraj5765 4 года назад
Wow I am very very happy adharkku innikki Ippo na Mudhalil ungapadhive parthuviten
@buveenithi6192
@buveenithi6192 3 года назад
Nenga peasum pothu Alame katchi vadivil therigirathu amma nandri...aruputham
@dhanalaxmigovindhan6610
@dhanalaxmigovindhan6610 3 года назад
அன்பு தோழி நிங்கள் செல்லுங்கள் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி
@kanchanar4780
@kanchanar4780 4 года назад
Thanks for your usefull information madam🙏🙏🙏🙏🙏
@user-oe9kr3jp2l
@user-oe9kr3jp2l 4 года назад
ஓம் முருகா சரணம் பாம்பன் சாமிகள் திருவடிகள் சரணம்
@jayageetha8156
@jayageetha8156 4 года назад
நன்றி அம்மா
@dhanushganesan5130
@dhanushganesan5130 2 года назад
Thanks a lot Ma'am 👍🏻😊🌞👌💐💯🎂🎁🙌🍫💖✨🌃🎉🌺🌹💘
@jayanthiparthasarthy9068
@jayanthiparthasarthy9068 4 года назад
Hi sister all massage useful thanks
@dhabasvini7738
@dhabasvini7738 2 года назад
Thank you for your all video amma🌼🙏🏻🙏🏻🙏🏻🌼
@ravipuli5755
@ravipuli5755 4 года назад
Enakke intha pathivu enrathu pola irukku thank you amma...🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@praveenathangavel
@praveenathangavel 3 года назад
நன்றி அம்மா 🙏
Далее
Это реально работает?!
00:33
Просмотров 1,9 млн