Тёмный

சித்தர்கள் வாழும் மலை கோயில், சுயம்பு நரசிம்மர் கோயில் , போளூர் , Suyambu Narashimar Temple , Polur 

Ganesh Raghav
Подписаться 481 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
KuKuFM Download Link: kukufm.page.link/aJPEMWujc5cZMLc78 Get a 50% discount on the annual description' Coupon: RAGHAV50
@senthilk5201
@senthilk5201 Год назад
முதல்ல இது போன்ற அற்புதமான. ஆலயத்தை. காட்டியதற்கு. மிகவும். நன்றி. மேலும். அற்புதமான. முயற்சி. எவ்வளவு. பாராட்டினாலும். தகும்.. 👌👌👍👌👌👌👍👍👌👌
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
நன்றி 🙏
@jayalakshmimarannan681
@jayalakshmimarannan681 Год назад
Thanks to my son you're very lucky my son long live my son
@pasumaivillage6446
@pasumaivillage6446 Год назад
இது எங்க ஊரு கோவில் ரொம்ப ரொம்ப நன்றி ப்ரோ இந்தக் கோவிலை வீடியோ போட்டதுக்கு 🙏🏻🙏🏻🙏🏻😊😊
@gsk2965
@gsk2965 11 месяцев назад
Temple timing pls
@mohanasundaramt.m.s3598
@mohanasundaramt.m.s3598 Год назад
ஸ்ரீ சுயம்பு நரசிம்மர் போற்றி THANKS A LOT BRO
@ushar7365
@ushar7365 Год назад
நிஜம்மாவே மிக அருமையான தரிசனம். இவ்வளவு படிகள் நம்மால ஏறிப் போய் தரிசிக்க முடியுமான்னு மலைப்பாக தோன்றியது. ஆனால் உங்களின் கண்களின் (காமிரா) வழியாகக் லக்ஷ்மி நரசிம்மரை தரிசிக்க வைத்த உங்களுக்கு பகவான் தீர்காயுசும் நிறைந்த ஆரோக்கியமும் சகல சம்பத்தும் அருள பிரார்த்திக்கிறேன்.
@rajeswaribalasubramanian9792
கணேஷ் தம்பிக்கு மிக்க நன்றிகள். மூச்சு வாங்க மலை ஏறி, சாவி துவாரம் வழியாக சாமி யை காண்பித்ததும் மெய் சிலிர்த்து விட்டேன். மிக அருமையான தரிசனம். 👌 தம்பி, நீண்ட ஆயுள் ,ஆரோக்கிபத்துடன் நலமோடு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்.
@ranjaninn215
@ranjaninn215 Год назад
மிக அழகான கோவில். அற்புதமாக படம் எடுத்திருக்கிறீர்கள். தம்பி. தாங்கள் வாழ்க
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 Год назад
அற்புதமான அபூர்வ ஆலயம் நீங்க மூச்சு வாங்க ஏறி அனைவருக்கும் அழகிய தரிசனத்தை காட்டி உள்ளீர்கள் நன்றி
@chitranamasi9725
@chitranamasi9725 Год назад
உண்மையில் நாங்களும் உண்ணுடன் மலையேறி நரசிம்மரை தரிசித்து விட்டு வந்தமாதிரி இருந்து நன்றி மகனே வாழ்க வளமுடன்
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@sudhatamilvanan7922
@sudhatamilvanan7922 Год назад
நேரில் சென்று தரிசித்த பலன் கிடைத்தது.மிக்க நன்றி🙏🙏
@bhuvananarasimhan3061
@bhuvananarasimhan3061 Год назад
Engavurai ivala beautiful video va eduthu laxminarasimarai. darsan panadhu engal bagam. Thank you so much Raghav vazhga valamudan
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you 🙏
@bencherdent1696
@bencherdent1696 Год назад
வாழ்த்துக்கள் தம்பி கணேஷ்க்கு . உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். ஓம் நமோ பகவதே வாசுதேவ ய. ஓம் நமோ நாரயணாய. 🙏🇮🇳
@padmajaraghu1223
@padmajaraghu1223 Год назад
Thanks for sharing beautiful, ancient Narasimhar temple. God bless you
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
கணேஷ் ராவ் மிகமிக மிக அழகான கோவில் கணேஷ் . பருவதமலை மற்றும் உங்களில் மலைபதிவுகளில் மிகவும் அற்புதமான கோவில் கணேஷ். மிகவும் அற்புதமான தரிசனம் கணேஷ்.
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Год назад
Bro., Ganesh Raghav, Today Markazi Month 1st Day. We had Narashima Swamy Dharsanam through you only. Pl do more vlog like this in future also. In our house today early morning prasadam VEN PONGAL.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Sure bro thanks a lot 😊
@manoharinavaneethakrishnan6933
அன்பு மகனே சிரமப்பட்டு மலை யேறி பெருமாளை தரிசனம் பண்ண உதவியதற்காக கோடி புண்ணியம். வாழ்க வளமுடன்
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
நன்றி 🙏🙏🙏
@KarthikKarthik-fr8dn
@KarthikKarthik-fr8dn Год назад
சகோ..புண்ணியம் அனேகம் உங்களுக்கு இறைவன்தரிசனம் மிகவும் சிறப்பாக ஒலிபரப்பியதற்கு நன்றி வாழ்க.பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!!!!!!
@vasanthamohan3838
@vasanthamohan3838 Год назад
Sri Narasimhaya namah. Thank you brother for taking us to darshan.அற்புத தரிசனம் வாழ்க வளமுடன்
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 Год назад
அற்புதமான தெளிவான பதிவு....நேரில் பார்த்த திருப்த்தி.....நன்றிகள் பல
@sagubaalaa
@sagubaalaa Год назад
அமாவாசையான இன்று நரசிம்மர் தரிசனம் உங்களால் கானப்பெற்றேன் மிக்க நன்றி சகோதரா
@sukumars2384
@sukumars2384 Год назад
தங்களின் கடினமான முயற்சியால் திரு சுயம்பு லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தரிசனம் செய்து பாக்யம் பெற்றோம். மிக்க நன்றி.
@spiritualjourneys1979
@spiritualjourneys1979 Год назад
Arputha darisanam. Arumaiyana payanam. Saavi dwarathale Narasimharin darisanam, arputham. Mikka nanri. Melum pala darisanathirku vazhthukal. Vazhga valamudan🙏🙏
@shanmugavadivubalamurugan6893
Excellent Dharisanam. TQ Ragavu thambi 🙏🏻
@balusubramaniamnatarajan7493
நல்ல முயற்சி.ஆன்மீகப்பயணத்திற்கு வாழ்த்துகள்.
@ramilakshmi2604
@ramilakshmi2604 Год назад
Romba rish eduthirukeenga Ganesh Sir. Migavum arpudamaana dharisanam. Breathtaking speech. Very nice pa
@Shivanandafoodinn
@Shivanandafoodinn Год назад
ஓம் ஸ்ரீ சம்பத்கிரி சுயம்பு லட்சுமி நரசிம்மர் திருவடிகளே சரணம்
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Год назад
உங்கள் சேவை எங்களுக்கு எப்போதும் தேவை.மிகவும் அருமையான தரிசனம்.நன்றிகள் பல🙏🏻
@LakshmiRadhika15
@LakshmiRadhika15 Год назад
Bro district wise playlist create panunga so that it would be useful for us to refer when we visit. You are doing great job 👏🏻
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 Год назад
அருமை👍👏 மூச்சு விட சிரமம் இருந்தபோதும் நரசிம்மர் தரிசினம் கிடைக்க வழி செய்தமைக்கு நன்றி நண்பரே🙏👍
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
நன்றி 🙏🙏🙏
@rajeshvaratharajan1900
@rajeshvaratharajan1900 Год назад
Amazing swami. Namo Narasimha. Namaskaram 🙏🙏🙏🙏🙏🙏
@jayakumarsanthi6174
@jayakumarsanthi6174 Год назад
சுயம்பு நரசிம்ம பெருமாளின் தரிசனத்தை காட்டியதற்கு கோடான கோடி நன்றிகள். வளர்க உங்கள் சேவை.🙏🙏
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@BabuBabu-xi7rk
@BabuBabu-xi7rk Год назад
உங்களுடன் நாங்களும் பயணித்த அனுபவம் கிடைத்தது இறைவன் அனைவருக்கும் அருள் புரிய வேண்டுகிறேன் நன்றி ்
@mythalipk4987
@mythalipk4987 Год назад
Nandri miga miga nandri. Ungal muyarchi melum melum vetri perattum.
@gangaramd4355
@gangaramd4355 Год назад
மிகவும் அருமை யான இடம் நன்றாக இருந்தது உங்கள் பேச்சு மிகவும் அருமை சாமி தரிசனம் அற்புதமாக இருந்தது தொடரட்டும் உங்கள் இறைபணி நன்றி வணக்கம்
@nvasanthakumarnanjundan6513
Thank you, for your effort & spectacularly covered video 🙏
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you 😊
@venkateshshanmugam3310
@venkateshshanmugam3310 Год назад
Thank you Raghav.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@ravime2192
@ravime2192 Год назад
மிக்க நன்றி கணேஷ்👍
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@kamalas5937
@kamalas5937 Год назад
Thank you so much for giving a dharshan on margazhi.1 day
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@omprakashar9038
@omprakashar9038 Год назад
🔱Vengada Ramana Narayana 🙏 Super Video 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩 Vazhthukkal.Mr.GaneshRagav.sir👌
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you
@gopalramadoss5684
@gopalramadoss5684 Год назад
நான் 30 வருடங்களாக வேலூரில் வசித்து வருகிறேன்.இது வரை இந்த கோயிலைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.உங்கள் புண்ணியத்தால் சுவாமியை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.நன்றி.
@vevoicetamilvenkatesan
@vevoicetamilvenkatesan Год назад
அற்புதம்! நன்றி!
@saravanant7339
@saravanant7339 Год назад
Breathing sound & steps make huge godness rytam, Eagle, madabam, Key gap mulavar Darsanam,, but I feel that I saw additionally you Ragav as Uvtchava Narasimar with bread, thanks lot
@geethikaravikumar5455
@geethikaravikumar5455 Год назад
Great cosmic energy it is sir once u show this thank you so much sir
@pushpalatha6765
@pushpalatha6765 Год назад
மிக மிக அருமை... அற்புதம்...மிக்க நன்றி Mr. Ganesh Ragav...
@Shivanandafoodinn
@Shivanandafoodinn Год назад
நன்றி
@Bairavi-j5z
@Bairavi-j5z Год назад
Hi Ganesh bro , thiruthani temple clear and neat explain, yesterday I went to thiruthani temple money mind temple thank you for your bold information about the temple
@mythili4985
@mythili4985 Год назад
நன்றாக தெரிந்த து ஸ்வாமி தரிசனம் கணேஷ் ராகவ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tmramachandranmunusamiraj9323
ஸ்ரீ மதே இராமாநுஜாய நமஹா. ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் நன்றிங்க தம்பி. வணக்கம். இன்று மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில் அற்புதமான தரிசனம். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@srisaktheeswari5635
@srisaktheeswari5635 Год назад
இந்த ஊருக்கு பலமுறை போய்இருக்கிறேன் போகும்போதெல்லாம் இந்த கோயிலை பார்க்கவேண்டும் என்றுஆசைப்பட்டேன் ஆனால் முடியவில்லை. உங்கள் வீடியோவில் பதிவை பார்த்தேன் மிக்க நன்றி மகிழ்ச்சி 🙏🙏🙏
@seshadrivs8396
@seshadrivs8396 Год назад
Thank you Ganesh good dharshan to given me. Vaazhagha valamudan
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@thaariniS-vt4yw
@thaariniS-vt4yw Год назад
Om Namo LakshmiNarasimhaya Namaha. Nice Dharshan. Today Perumal Dharshan. Thanks.
@vasanthakumari980
@vasanthakumari980 Год назад
வாழ்கவளமுடன். அற்புதம் கணேஷ் ராகவ் நீங்க சொன்னாமாதிரி வைப்ரேஷன் எனக்கு கிடைத்து. நன்றி வாழ்கவளமுடன்.
@vasanthakumari980
@vasanthakumari980 Год назад
🙏🙏🙏🙏💐💐😄பயணம் தொடரட்டும். ஹரேகிருஷ்ணா.
@asharaghavan1576
@asharaghavan1576 Год назад
Bless you young man, take us all to more places.
@pragashivetha505
@pragashivetha505 Год назад
Superb and Great.Thankyou so much Ganesh.
@VinothKumar-yl8ov
@VinothKumar-yl8ov Год назад
Thanks Ganesh brother 🙏
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏🙏
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 Год назад
Ella pugazhum ungalukae ganesh koil thiranthirukathunu therinthum mihavum kastapattu padi eri moochivanga earkaia rachithu ungalai mottum than mudium. Ungal nalla manathukuthan nalla darishanam. Neengal nalla erukanum
@cupidgirl5366
@cupidgirl5366 Год назад
Romba nandri thambi
@ramsubbupv7171
@ramsubbupv7171 Год назад
காணப்பெற்றோம் சுயம்பு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம தரிசனம். 🙏🙏🙌🙌🙏🙏
@gurunathan9794
@gurunathan9794 Год назад
மிகவும் நன்றி சகோதரே
@sekaranellappan3502
@sekaranellappan3502 Год назад
Very nice your comments feeling we
@sekaranellappan3502
@sekaranellappan3502 Год назад
Also travels along with you
@mohanapriya9049
@mohanapriya9049 Год назад
Vera level video bro
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 8 месяцев назад
துவாரம் வழி சவாமி தெரிசனம் காட்டியமைக்கு நன்றி.
@nithilansuresh3555
@nithilansuresh3555 Год назад
Enga ooru bro , Thanks for telecasting sampathgiri❤️ drone video vera level 💖
@ramanisubbiah2421
@ramanisubbiah2421 Год назад
மிக்க நன்றி நண்பரே
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
🙏🙏🙏
@mangalamarunachalam3667
@mangalamarunachalam3667 Год назад
Thank you, we are blessed
@revathyk3001
@revathyk3001 Год назад
Thanks brother . Thank you for showing this . Let's god granted all your wishes soon
@malathyramesh7596
@malathyramesh7596 Год назад
Thanks a lot 🙏
@vijayaramanand8117
@vijayaramanand8117 Год назад
Jai Narasimha. May God bless you
@geethikaravikumar5455
@geethikaravikumar5455 Год назад
Thankyou so much
@farmerkrishna007
@farmerkrishna007 Год назад
அருமை அண்ணா
@lalithakumari3364
@lalithakumari3364 Год назад
Super Ragav Thank you so much
@Mambattu8
@Mambattu8 Год назад
superb video....very nice and informative....thx for such wonderful effort and dharshan through your video....May God Bless you...
@maliniunni5573
@maliniunni5573 Год назад
Keep ur good work going!!!Highly appreciated!!"Spiritually tourism online "👍👍👍
@kalaiarasib6599
@kalaiarasib6599 Год назад
Aruputham temple perumal dhrisanam arumai Nan poieruken Swami paraka mudiyavillai thanks thambi
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
Thank you akka 🙏🙏
@svrr123
@svrr123 Год назад
எங்கள் ஊர்...இந்த கோயிலிலிருந்து 5 KM அத்திமூர்
@kalyanisubramanian1711
@kalyanisubramanian1711 Год назад
Margazhi thinkal, adbuta darishanam 🙏🙏
@saravanan.1781
@saravanan.1781 Год назад
Tq so much brother
@sivanamma2901
@sivanamma2901 Год назад
தம்பி..ரோம்ப நன்றி இந்த உச்சியில் ஏறி எங்களுக்கும் நரசிம்மர்தரிசனம் வீடியோவில் ,எங்களுக்கும் பாக்கியம் நன்றி,நன்றி......🙏🙏
@vimalambikaiammalgurumoort1293
Om Namo Narayana 🙏 🙏🌺🌼🌺
@banubalabala3041
@banubalabala3041 4 месяца назад
Ragav thanks for you.
@Sairose99
@Sairose99 Год назад
😍😍nyc and tq for showing polur malai😍native lub🥳🥳🥳💥
@gomathimanoharan119
@gomathimanoharan119 Год назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manface9853
@manface9853 Год назад
Om siva super
@ganeshkarthickt6047
@ganeshkarthickt6047 Год назад
Thank you Ganesh raghav for the moment 16.00 🙏
@poonkodip1264
@poonkodip1264 Год назад
நன்றி.
@vlogtowntamil
@vlogtowntamil Год назад
Super na ultimate
@kathir_9532
@kathir_9532 Год назад
Anna❤️ Anna romba romba thanks na 🙏🏻
@SmilingSuha
@SmilingSuha Год назад
Nice shots...
@mathiravi2315
@mathiravi2315 Год назад
Excellent!
@Priyadharshni7
@Priyadharshni7 Год назад
Nandri Nandri Nandri🙏🙏🙏
@shanthik4856
@shanthik4856 Год назад
Thank you bro
@realself9599
@realself9599 Год назад
Wonderful experience God bless you.
@mahesramachandran4425
@mahesramachandran4425 Год назад
Bravo Raghav, you take risk for us to get dharshan, Thanks, take care .
@yaarusaamiivan8689
@yaarusaamiivan8689 Год назад
எங்க ஊரு....🤩⛰️
@porkodiporkodi3201
@porkodiporkodi3201 Год назад
தம்பி நீங்க ரொம்ப கொடுத்து வைத்தவர் பலகோவில்கள் சென்று தரிசனம் செய்ய முடிகிறது நன்றி ம்மா எங்களுக்கும் தரிசிக்க வாய்ப்பு உள்ளது நன்றி தம்பி
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
நன்றி அக்கா 🙏
@jayendranmv1416
@jayendranmv1416 Год назад
கணேஷ் நண்றி நண்றி நண்றி 🙏🏻
@brindhavenu2551
@brindhavenu2551 Год назад
Thanks🙏
@palanivelut76
@palanivelut76 Год назад
polur next kannamangalam near reddipalayam murugan kovil ஒரு வீடியோ போடுங்க bro
@gopalakrishnangopalakrishn5735
தரிசனம் அருமை புரோ
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Год назад
Vera level
@Sairose99
@Sairose99 Год назад
Drone 😍😍😍mass ha irukj💥💥proud native lub😃
Далее