Тёмный

சித்தர் தரிசன மந்திரம் | சித்தர்கள் தரிசனம் பெறுவது எப்படி | சித்தர்களை நேரில் காண்பது எப்படி 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 71 тыс.
50% 1

Siddhargal Dharisanam - Siddhar Dharisanam
ஆன்மீக பாதையில் உள்ள நம்மில் பலருக்கு சித்தர்பெருமக்களை நேரில் தரிசிக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். பல அன்பர்கள் மின் அஞ்சல் மூலமாகவும், கமெண்ட் மூலமாகவும் சித்தரை தரிசிப்பது எப்படி என்ற கேள்வியை அனுப்பியுள்ளனர்.
நாம் ஏற்கனவே அகத்திய பெருமான் அருளிய சித்தர்களை காண மந்திரம் பற்றி பதிவிட்டுள்ளோம்(அகத்திய பெருமான் அருளிய சித்தர்களை காண மந்திரம் | Siddhar Worship | Siddhar Vazhipadu - • சித்தர்களை காண மந்திரம... ), இன்று நாம் தமிழர்களின் ஞான பொக்கிஷமான பெரிய ஞானக்கோவையில் அருணாசல குரு கூறியுள்ள பதினெட்டு சித்தர்களை தரிசிக்க உதவும் மந்திரத்தை பற்றி தான் பார்க்க போறோம். சித்தர் வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவை தொடர்ந்து பாருங்கள்..
சித்தர் தரிசன மந்திரம், சித்தர்கள் தரிசனம் பெறுவது எப்படி, சித்தர்களை நேரில் காண்பது எப்படி, சித்தர்களை காண மந்திரம்:
நிஜானந்த போதம் : பாடல் எண் 41
செய்ததமிழ் தனையறிந்து பதினெண் பேரைச்
செம்மையுடன் காண்பதற்கு மூலங் கேளு
சைதன்ய மானதொரு தன்னைப் போற்றிச்
சதாகாலம் ஓம் சிங்ரங் அங்சிங் கென்று
மெய்தவறாப் பூரணமா யுருவே செய்தால்
வேதாந்த சித்தரைத்தான் வசமாய்க் காண்பாய்
உய்தமுடன் அவர்களைத்தான் வசமாய்க் கண்டால்
உத்தமனே சகலசித்துக் குதவியாமே.
இதில் நாம் தினமும் ஜெபிக்க வேண்டிய மந்திரம் என்ன வென்றல் "ஓம் சிங்ரங் அங்சிங்"(OM SINGRANG ANGSING), இதை எத்தனை முறை, எதனை நாட்களுக்கு ஜெபிக்க வேண்டும் என்று தனியாக குறிப்புக்கள் இந்த பாடலில் இல்லை, எனவே தினமும் கிழக்கு முகமாக அமர்ந்து 108 முறை 18 சித்திகர்களையும் மனதார வேண்டி இந்த மந்திரத்தை ஜெபிக்கலாம், ப்ரம்மமுகூர்தத்திலோ, அந்தி சந்தி நேரத்திலோ (அதாவது மாலையும் இரவும் இணையும் தருணம். மாலை மறைந்து இரவு எழும் போது இரண்டு பொழுதுகளும் சந்திக்கும் நேரத்தை அந்தி சந்தி வேளை என்று அழைப்பார்கள்.(Approx 6 to 7PM)) , அல்லது இரவு நேரத்தில் கூட மனதார தொடர்ந்து ஜெபித்து வழிபட்டால் நிச்சயம் நமக்கு சித்தர்களின் தரிசனம் கிட்டும்.
#aalayamselveer #siddhardharisanam

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 306   
Далее
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 55 тыс.
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 864 тыс.
iPhone 16 - презентация Apple 2024
01:00
Просмотров 55 тыс.