Тёмный

சிந்தனைக்காக சில நிமிடங்கள் புத்தக வெளியீட்டு விழாவில் என்னுடைய உரை|sulthana parveen speech 

Sulthana Parveen J
Подписаться 306 тыс.
Просмотров 300 тыс.
50% 1

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@SulthanaParveenJ
@SulthanaParveenJ 2 года назад
9443568079 Do what’s app to this number to get books Thank you 😃🥰🥹
@abdaheera143
@abdaheera143 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பேச்சு மென் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அம்மா
@nnkmmk5478
@nnkmmk5478 2 года назад
SUPER
@akmpandurangavenuganasaba8954
@@abdaheera143 a
@mkngani4718
@mkngani4718 Год назад
​@@abdaheera143 கருணாநிதி ஆட்சியில் இருந்த நலன் கருதி இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து
@Kingking-tx3ne
@Kingking-tx3ne 2 года назад
சிறுமியா சகோதரியை பட்டிமன்றநடுவர் வருங்காலத்தில் என்னவாக நினைகாகிறாய் என கேட்டபோது பிரதமராவேன் என்றார் சிறந்த நம்பிக்கை இவர் திறமை வெல்லட்டும் இறைவன் கிருபையால்
@rinozirinozi6669
@rinozirinozi6669 2 года назад
மாஷா அல்லாஹ் உங்கள் சேவை மேலும் மேலும் வளர அல்லாஹ்விடம் உதவி செய்ய பிரார்த்திக்கின்றேன் . ஆமீன்
@sajidanawaz6437
@sajidanawaz6437 2 года назад
Aameen
@abusalihsaeed8786
@abusalihsaeed8786 2 года назад
சுல்தானா பர்வீன் அல்லாஹ் உந்தன் சேவையை ஏற்றுக்கொண்டு மென்மேலும் வளர அருள்புரிவானாக ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன்
@nathank.p.3483
@nathank.p.3483 Год назад
அருமை சுல்தானா.நீ பேசும் அழகு தமிழை எப்போதும் கேட்டு கொண்டே இருக்கலாம். மென்மேலும் நீ சிறப்படைய மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
@ahmatha4629
@ahmatha4629 2 года назад
மாஷா அல்லாஹ் . இறைவன் தந்த பரிசு தான் நீங்கள்.ஈருலக வாழ்க்கையும் உங்களுக்கு சிறப்பாக அமையட்டும்.
@t.ponmalarpeter9831
@t.ponmalarpeter9831 2 года назад
சகோதரி, கலைஞரின் ஆசீர்வாதம் மட்டுமல்ல கர்த்தரின் ஆசீர்வாதமும் நிச்சயம் உங்களுக்கு உண்டு! பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!! 💐👏🏻👏🏻👏🏻💐💐💐👏🏻👏🏻
@kalyanguru2917
@kalyanguru2917 Год назад
God bless you my child
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 2 года назад
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் அருட்கொடை நிறைந்த உங்களை வாழ்த்துகின்றேன். இன்ஷா அல்லாஹ் மேலும் உயரனும். சுல்தானா பர்வின் தமிழ் உச்சரிப்பு செம 👍
@meharbanu4543
@meharbanu4543 2 года назад
வாழ்துக்கள் மகளே உன் சேவை தொடர இறைவன் அருள் புரிவான்
@sahirabanu7851
@sahirabanu7851 2 года назад
தங்கள் பேச்சு உங்கள் மூச்சு வரை நீடிக்க இறைவனிடம் துஆ செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் ஆமீன்
@imfake6652
@imfake6652 Год назад
B
@mohamedjaein1162
@mohamedjaein1162 2 года назад
உங்கள் நூல் வெ ளிியிட்டு விழ சறப்பகஇருந்தது மலும் வளர அல்லாஹ் அருள் புறிவனக ஆமீன்
@khaleeths7436
@khaleeths7436 2 года назад
உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே
@mohammedalijinna4538
@mohammedalijinna4538 Год назад
உங்கள் உழைப்பிற்கு இறைவன் கொடுத்த பரிசு மகளே வாழ்த்துக்கள் சிந்தனைக்காக சில நிமிடங்கள் இறைவன் ரசூல் மூலமாக கொடுத்த ஹதீஸ் பரிசளிப்பு விழா வாழ்த்துக்கள் உங்களோடு இருக்கும் உறவுகள் அனைவருக்கும் இறையருள் பெருகட்டும்
@mstalktalkexpress6853
@mstalktalkexpress6853 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு சகோதரி உங்களுடைய வெற்றி மென்மேலும் வளரட்டும்........ அதற்கு இன்ஷா அல்லாஹ் இறைவன் உங்களோடு துணை இருப்பான் ரொம்ப மகிழ்ச்சியடைக்கிறேன் 🇮🇳🇮🇳🇮🇳👍🏻🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐வாழ்த்துக்கள்
@suvanatthumazhar3674
@suvanatthumazhar3674 2 года назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி... முயற்சி திருவினையாக்கும்........ நாம் செய்யும் பணி சரியானதாக இருந்தால் அந்த பணியே நம்மை பெருமைப்படுத்தும் இன்ஷாஅல்லாஹ் அப்படி ஒன்று தான் சிறப்பான நூல் வெளியீட்டு விழா வாழ்த்துக்கள் எங்க வீட்லயும் ஒரு குட்டி சுல்தானா ஃபர்வீன் உருவாகிட்டு இருக்காங்க... இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நாடும் போது உங்களிடத்திலே சேர வேண்டும் என்பது பாசத் தாயின் பணிவான வேண்டுகோள் சகோதரி...
@jemirussia5492
@jemirussia5492 2 года назад
Alhamdulillah Mashallah ❤️ Ella pugazhum eraivanukke உள்ளத்திலிருந்து ரொம்ப....... சந்தோஷத்துடன் வாழ்த்துக்கள் பல பர்வீன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையும் அன்பும் என்றென்றும் உனக்கு கிடைக்கட்டும் உனக்காக துஆ செய்யும் நல்ல உள்ளங்களில் நானும் ஒன்று இன்ஷா அல்லாஹ்
@karuppiaha9910
@karuppiaha9910 2 года назад
Congratulations to Selvi Parveen Sultana and I also wish her to get a wonderful life in future also
@muji9204971
@muji9204971 2 года назад
இன்னும் மேலும் மேலும் வளர வளர வாழ்த்துகள்
@kuttirajan7025
@kuttirajan7025 2 года назад
Good speech 🌹 mashallah, God bless you 🌹🌹🌹
@mohmedbakir580
@mohmedbakir580 2 года назад
மாஷா அல்லாஹ் அருமை அருமை அருமை உங்கள் பேச்சு இலங்கை பேச்சு வழக்குப் போலவே இருக்கு.
@meharajajmal4765
@meharajajmal4765 2 года назад
மாஷா அல்லாஹ்👌👌
@shanmugamchelliyan6963
@shanmugamchelliyan6963 2 года назад
வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா சகோதரி அவர்களே
@dhilbashahaseena1808
@dhilbashahaseena1808 2 года назад
மகளே உங்கள் சேவைமேலும் தொடரவும் வாழ்வில்நலமே தொடர்ந்து பெற வல்ல அல்லாஹ் தன்பேரளைப்பொழிவானாக.ஆமீன்
@dhilbashahaseena1808
@dhilbashahaseena1808 2 года назад
(பேரளுளை)
@arumugamsethuramalingam256
@arumugamsethuramalingam256 2 года назад
மகள் (சுல்தான்பர்வின்Avl)க்குஇன்னும் மேலும் மேலும் உயர்ந்த இடத்திர்க்கு செல்ல எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் *இவன்.கதாசிரியர் *சமூக ஆர்வலர்ர்*ஆறுமுகம் சேதுராமலிங்கம் *
@abdulmuthalif4689
@abdulmuthalif4689 2 года назад
Good speech very good
@jesmudeenkayal436
@jesmudeenkayal436 2 года назад
மாஷா அல்லாஹ் ....அருமையான பேச்சு....வாழ்த்துக்கள்
@periyakulamkhan6497
@periyakulamkhan6497 2 года назад
கேட்டேன் மகிழ்ச்சி 👍🌹❤👌 . . .
@PraveenKumar-gy1oy
@PraveenKumar-gy1oy 2 года назад
மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🎂அல்லாஹ் போதுமானவன் 🤲🤲🤲🤲🤲
@gfgg3024
@gfgg3024 Год назад
Praise the lord god bless you my dear child parveen sultana
@mohamedsalihmks7881
@mohamedsalihmks7881 2 года назад
Assalamu Alaikum மாஷா அல்லாஹ் உங்களை மென்மேலும் சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன்
@mkngani4718
@mkngani4718 2 года назад
இந்த மகிழ்ச்சி சிறப்புகள்..பர்வின்..வாழ்க வாழ்த்துக்கள்...
@lawarancecharles2478
@lawarancecharles2478 2 года назад
வாழ்த்துகள் சகோதரி மென்மேலும் வளர்ச்சி பெற
@gulapgulap1552
@gulapgulap1552 2 года назад
மாஷா அல்லா உங்களுக்கு வாழ்த்துக்கள் சகோதரி நம் யாரை அதிகமாக பாராட்டுகிறோம் அவர்கள்தான் கடைசியில் மிகவும் சுயநலத்திற்காக இழப்பைத் தருகிறார்கள் நாங்களும் அப்படித்தான் நினைத்தோம் ஆனால் இன்று அன்று போல் இல்லை
@a.p.ahamedmohidheen1541
@a.p.ahamedmohidheen1541 2 года назад
இறைவனின் பெயரைக் கொண்டு உங்களின் இந்த பணி வருங்கால சந்ததியினருக்கும் மிக உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன், அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் உதவி செய்ய துஆ செய்கிறேன், ஆமீன்.
@arshintharika6004
@arshintharika6004 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி
@aameenasiddika2248
@aameenasiddika2248 Год назад
Such a inspiring women
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 2 года назад
Beautiful speech and respectable ceremony. Well done Amma wish you all the best wishes to your amazing winning of the first step. We like to see more and more top level and we all pray for you. Every single of your story and speech amazing. God bless you 🙏🙏🙏
@rajavelsomu3857
@rajavelsomu3857 2 года назад
கரை படா கரம் கலைஞரின் கரங்கள் தங்களை வாழ்த்தியதில் மகிழ்ச்சி🌹
@sundariyer3192
@sundariyer3192 2 года назад
Rajavel Somu.... கரை படாமல் வேணால் இருக்கலாம், ஆனால் அது கறை படாத கரம் இல்லை நிச்சயமாக!
@Omar_lives
@Omar_lives 2 года назад
உங்கள் உரையை நானும் இரசித்தேன் இன்று நான் பாடசாலையின் நூலாசிரியராக கடமையாற்றுகிறேன் உங்கள் நூலின் இரண்டு பிரதிகளை பணிவுடன் எதிர் பார்க்கின்றேன் Principal K/Akurana Muslim Balika M.V. Akurana Sri Lanka
@amanullahamanullah391
@amanullahamanullah391 Месяц назад
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்உன்னுடைய பேரும் புகழ்ச்சியும்நீ ஒரு சட்டமன்ற உறுப்பினராக வரணும்னு என்னுடைய ஆசை
@fahmyansar9615
@fahmyansar9615 2 года назад
very smart speech. masha Allah.
@ManoharMuthu
@ManoharMuthu Месяц назад
இன்னும் மேலும் வளர கர்த்தரின் ஆசீர்வாதமும் நிச்சயம் உங்களுக்கு உண்டு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💖💖💖💖💖💖💖💖💖🔥💙🔥💙🔥💙💙🔥💙🔥
@sheikfathima3925
@sheikfathima3925 2 года назад
Assalamu Alaikkum sister...Ella puzhalum iraivanukke....!congragulation unga vediova miss pannama pakkura rasigargalil nanum orutthi ....,this is not only sindhanaikkana speech....!very motivational and inspiration speech too, keep rock sister.
@mabumabu9620
@mabumabu9620 2 года назад
Walaikkumussalam sis yes correct
@syedsabana
@syedsabana 2 года назад
Assalamu alaikum thangachi. My daughter interested to read ur book after my advice. She is studying 9th class 3Rd. But little lazyness with her to do anything apart from studies. Myself also eager to read ur books. Inshaa allah. Include us in ur duas ma. May Allah shower all goodness and healthy life to u
@akbarbasha989
@akbarbasha989 2 года назад
Congratulations Sultan Parveen
@shafeenabegum7017
@shafeenabegum7017 2 года назад
Mashallah.🌹 Congratulations👏very good speech.👌
@mohamedkhalafhussain8859
@mohamedkhalafhussain8859 2 года назад
Masha Allah congrazlation sis💐💐I like ur speech
@ridernithish4832
@ridernithish4832 2 года назад
Masha allah... congratulations 👏 very good speech
@stalinmageshe4188
@stalinmageshe4188 2 года назад
வாழ்த்துக்கள் பர்வீன் சுல்தானா💐💐💐💐💐💐
@syedkalvath7240
@syedkalvath7240 2 года назад
MASHAALLAH 👌🤲
@sahabudeensaha7017
@sahabudeensaha7017 2 года назад
மாஷா அல்லாஹ்
@rengarajusourirajalu469
@rengarajusourirajalu469 2 года назад
Excellent speech Amma.let God graces Many opportunities in your life to sharpen your intelligent and eloquent speeches.wish you success in all your endeavors.
@kulandaiveluramanujam9963
@kulandaiveluramanujam9963 2 года назад
தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள்.
@kumaranrajan5035
@kumaranrajan5035 2 года назад
Super Sister, You really made the stage & us proud.
@Mohamed_ajmal
@Mohamed_ajmal 2 года назад
Masha Allah super 😍👍
@barkkathnisha931
@barkkathnisha931 2 года назад
Masha allah masha allah jazakkallahu hairan sister.
@ருத்ரசேகரன்
Nalla Peachu..... Super..... Congratulations for U.... 👌👌🔥❤👍👍😀🤝🙏🙋‍♂
@Kuppusamy-yx7xn
@Kuppusamy-yx7xn 2 года назад
Amma Vazthhukkal Amma.
@nabisathasneem5756
@nabisathasneem5756 2 года назад
Masha Allah! Marvellous your words of wisdom and thought!
@royalcollection8848
@royalcollection8848 2 года назад
Mashallah...big congratulations ma...may Allah bless you always
@Raja-zq9ej
@Raja-zq9ej 2 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே.....
@alsailangemjewellery978
@alsailangemjewellery978 2 года назад
Assalamu Alaikum, Dear Sister, Our warm Congratulations 🎊,your attitude and your services most important our all nations. Nonstop please focus on it until end, Allah (swt) grant a great gifts 🎁 for you ❤. May Allah (swt) accept your all good deeds and protect you from evil eyes. Salam
@bashiralifestory4332
@bashiralifestory4332 2 года назад
வஅலைக்கும் சலாம் சுல்தானா பர்வீன் உங்களோட ஸ்பீச் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்க சின்ன பிள்ளையில் இருந்து பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப நாளா காணோம் அதுக்கப்புறம் உங்களை பார்த்த உடனே நான் பூரிப்பாயிட்டேன் நம்ம சின்ன பிள்ளையா பார்த்த பொண்ணா இவ்வளவு மெச்சூட்டியா பெரிய பொண்ணா இருக்கு அப்படின்னு வியந்து போனேன் நீங்க மேலும் மேலும் உயர்ந்து கொண்டே போகணும் நீங்க எப்படி இத சொன்னீங்களோ, கலைகளாக பார்க்காம தூக்கம் இல்ல தூக்கம் இல்லன்னு அதே மாதிரி தான் மகேஷ் அண்ணா என் பக்கத்துல இருந்து என்னால போட்டோ எடுக்க முடியலையே அப்படின்னு நான் போய் கிட்ட கேட்கும் அண்ணன் என் கூட போட்டோ எடுக்கவே அப்படின்னு எனக்கு ஒரு இயக்கம் இருந்து கொண்டே இருக்கு எனக்கு என்னவோ உங்கள மாதிரி ஏதாவது சாதிச்சா தான் மகேஷ் அண்ணாவை பார்க்க முடியும் எனக்கு தோணுது நான் ஏதாச்சும் முயற்சி பண்ணுவேன் மகேஷ் அண்ணா கூட ஒரு போட்டோ எடுப்பேன் பேசுவேன் நான் ரொம்ப வருத்தப்படறேன் திருச்சி ஏர்போர்ட்ல இந்த பதவிக்கு முன்னாடி என் பக்கத்துல தான் போவாங்க அப்ப கூட நான் கேட்பேன் இவங்க யாருன்னு கேட்பேன் அப்போ சொல்லுவாங்க இவங்க உதயா அண்ணாவோட பிரண்டு என்று சொல்லுவாங்க மகேஷ் அண்ணாவ அப்பலாம் எனக்கு அண்ணனோட அருமை புரியல இப்பதான் அண்ணன பத்தி அதிகமா படிச்சிருக்கேன் கேள்விப்பட்டு இருக்கேன் அதனால என்னமோ எனக்கு மகேஷ் நான் ரொம்ப பிடிக்கும் வயசானால என்னோட ரோல் மாடல் நினைப்பேன் அப்படி என்றால் நான் நிறைய அண்ணனை முயற்சி பண்ணி இருக்கேன் பாக்குறதுக்கு ஒன்றரை மணி நேரம் இரண்டு மணி நேரம் வெயிட் பண்ணி இருக்கேன் ஏர்போர்ட்ல அண்ணன் பின்னாடியே அண்ணே அண்ணன்னு சொல்லி ஓடி இருக்கேன் ஆனா அண்ணா ஒரு நிமிஷம் கூட என்கூட நின்று போட்டோ எடுக்கல அண்ணா மத்தவங்க கூட போட்டோ எடுக்கும்போது பேசும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்கூட இப்படி ஒரு நாள் எடுக்க மாட்டாங்களா அப்படின்னு சுல்தானா பர்வீன் நீங்க மறுபடியும் மீட் பண்ணீங்கன்னா எனக்கு இப்ப எல்லாம் அண்ணன் கிட்ட ஒரு வாழ்த்துக்கள் சொல்லுங்க இது எத்தனை பேர் பார்ப்பாங்கன்னு தெரியல எங்க ஏரியாவுலையும் சொல்லுவாங்க மகேசன் வந்தா நான் உன் கூட போட்டோ எடுத்து வைக்கிறேன் என்று அவங்களே ஏமாத்துறாங்க என்னோட பட்ட பெயர் என்ன தெரியுமா மகேஷ் அண்ணா பேர் சொல்லி தான் கூப்பிடுவாங்க ஏன்னா நான் அதிகமா மகேஷ் அண்ணா பத்தி பேசுவேன் அவங்கள பத்தி தான் அதிகமா பாப்பேன் யூ டியூப்ல அதனால என்னை அப்படி சொல்லி கூப்பிடுவாங்க மகேஷ் அண்ணா திருச்சி ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்ல போறப்ப என்னைய வச்சு காமெடி பண்ணுவாங்க அங்க பாரு போறாங்க பாரு எங்க இப்ப போய் போட்டோ எடு பார்ப்போம் அப்படின்னு சொல்லி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்
@msmrizvi6543
@msmrizvi6543 2 года назад
Masha Allah we wish you all success And proud of you.
@yumnasamee3250
@yumnasamee3250 2 года назад
Assalamu alaikkum... really am inspired of u.... my sissy.... so happy for u.... ungala paarkanum neraya asaikal erukku.... insaa allah..
@rajaroja1226
@rajaroja1226 2 года назад
Masha Allah sister. Congratulations
@srinivasan2299
@srinivasan2299 2 года назад
VANAKKAM MEDAM, NALLA SENTHANAI, AREVU,THELEVAANA PECHU,VAALGA VALARGA
@visvanathanvisvanathan2310
@visvanathanvisvanathan2310 2 года назад
Lord bless you very nice
@nainamohammed3843
@nainamohammed3843 2 года назад
Masha allah
@syedalifathima8804
@syedalifathima8804 2 года назад
மாஷாஅல்லாஹ்🤲
@asisa1232
@asisa1232 2 года назад
Mahal UN Arivattralukku Iraivanuku Nantri, Tamilnadu Arasukum Nantri
@devedevendiran1569
@devedevendiran1569 2 года назад
Great speech 💐💐💐
@mariyamsathik8286
@mariyamsathik8286 2 года назад
Masha allah🤲 congratulations👏👏 sister
@bashasubahan8711
@bashasubahan8711 2 года назад
Mashallah great job
@BB-rr9ik
@BB-rr9ik 2 года назад
எல்லா புகழும் இறைவனுக்கே
@a.ayeshasiddiqua8951
@a.ayeshasiddiqua8951 2 года назад
Masha Allah.. Congratulations
@palaniappanponnaiah7789
@palaniappanponnaiah7789 2 года назад
சகோதரி உங்கள் பேச்சு மிக அருமை. வாழ்த்துக்கள்,
@nithiyanandamm4966
@nithiyanandamm4966 2 года назад
வாழ்க, வளர்க.🎉
@worldreligiouspeace7374
@worldreligiouspeace7374 Год назад
ThanksGod and God bless you and you're family's God love you +++
@Raashi__02
@Raashi__02 2 года назад
Insha allah kandipa ungala oru naal meet pannanum.
@velazhagupandian9890
@velazhagupandian9890 2 года назад
ஆர்வமுடன்,புத்தக வெளியீட்டு க்கு வாழ்த்துக்கள். From, "Velazhaganin kavithaigal "..like, share, Subscribe,...........Tan Q..
@deenmohmd1459
@deenmohmd1459 2 года назад
Alhamdhuliiliah super speech sister
@Mr.Legent790
@Mr.Legent790 2 года назад
Ma sha Allah may Allah bless you
@pandianpandian7333
@pandianpandian7333 2 года назад
மிக்க மகிழ்ச்சிம்மா வாழ்த்துக்கள்
@ayubkhanayub4077
@ayubkhanayub4077 Год назад
Mashallah wonderful super super super fathhu fathhu fathhu
@butherguru4310
@butherguru4310 2 года назад
பொதுவாக இஸ்லாமிய மக்கள் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கொடுக்க மாட்டார்கள், இந்த சிறுமி விதிவிலக்கு-வாழ்க..!
@shabeenaa4661
@shabeenaa4661 2 года назад
Mashallha mashaallha.........
@mohamediqbal4761
@mohamediqbal4761 2 года назад
Alhumdhulillah Ellappugazhum iraivanukkae
@hussain5362
@hussain5362 2 года назад
Alhamthulilah congratulations to sis
@arumugams5591
@arumugams5591 2 года назад
Vaalthukkal mahale arumai
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Год назад
மிகச்சிறந்த பதிவு நன்றி சகோதரி
@nanthu2112
@nanthu2112 Год назад
Akka nenga vera level you're best motivetion for me
@noormohamed7153
@noormohamed7153 2 года назад
Super speech 👍
@Raashi__02
@Raashi__02 2 года назад
Ur speech is very nice mam
@MAHESWARANN-xs6hk
@MAHESWARANN-xs6hk Год назад
Excellent speech mom
@jameemakani4254
@jameemakani4254 2 года назад
Assalamu alaikum yella pookalam iravanike mashallah alhamdulillah walaikum Salam 🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
@mohamedsaleem627
@mohamedsaleem627 2 года назад
வாழ்த்துகள்மா.
@g.rajendran9505
@g.rajendran9505 Год назад
Super very super god bless you
@vtmfans3992
@vtmfans3992 2 года назад
👏👏👏🌷
@CareemaAbdulRauf
@CareemaAbdulRauf Месяц назад
Masha Allah excellent dear speak up for ever
@jayanthkrishna5935
@jayanthkrishna5935 2 года назад
Sagodhari valara vazhthukkal. Alhamdulillah
@HameedHameed-qf7gi
@HameedHameed-qf7gi 2 года назад
Mashallah
@fazilafazila1276
@fazilafazila1276 2 года назад
Mashaallah Weldon keep it up.
Далее