Тёмный
No video :(

சிந்தித்து சாதிக்க போகும் | சிம்மம் | Simmam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan 

Vasthu Prabaharan
Подписаться 112 тыс.
Просмотров 14 тыс.
50% 1

சிந்தித்து சாதிக்க போகும் | சிம்மம் | Simmam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

7 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@meenakchemist2082
@meenakchemist2082 Месяц назад
En கணவர் என்னை வந்து சேர ஆசீர்வதியுங்கள் அப்பா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
நிச்சயம் விரைவார் வருவார் உங்கள் கனவர் . வாழ்க வளமுடன் .
@aishuaishu2674
@aishuaishu2674 Месяц назад
😢😢😢மீண்டும் என் கணவர் என்ன விட்டு ஓடி போய்ட்டாரு செத்தரலாம் போல இருக்கு
@Lakshmi-qm6dm
@Lakshmi-qm6dm Месяц назад
கடவுளை நம்புங்கள்.... ​@@aishuaishu2674
@sripachainayagi3023
@sripachainayagi3023 Месяц назад
நன்றி ஐயா
@dhayanidhi8455
@dhayanidhi8455 Месяц назад
Thanks sir
@arunachalammohanraj3238
@arunachalammohanraj3238 Месяц назад
thankyou sir
@AbisAbitha
@AbisAbitha Месяц назад
எனக்கு கஷ்டம் தீற வேண்டும் ஐயா.கடன்.பிரச்சனைகள். தீற வேண்டும் ஐயா. நாளைக்கு எங்கள் மாமா மாரியப்பன் அவரை வீட்டுக்கு வர வையுங்கள் ஐயா. உங்களைத் தான் நம்பி இருக்கேன். ஐயா அதுவே எனக்கு பொதும்.ஐயா
@geethapadmanabhan4854
@geethapadmanabhan4854 Месяц назад
thank you sir 🙏
@sangeethas2158
@sangeethas2158 Месяц назад
Sir, meena rasi, revathi natachathiram, simma lagnam. Financial problem solve panna oru vazhi sollunga.
@rangaranganathan.m8505
@rangaranganathan.m8505 Месяц назад
Kadan athikams irukku
@2kloverstrichy.subash
@2kloverstrichy.subash Месяц назад
Maha natchathiram adhipathi kedhu baghvan patri sollungal
@anantharasarajakumary8545
@anantharasarajakumary8545 Месяц назад
Iya sooritan pirakkum pothu pakai yanal eppadi palan irukkum plz
@durkadevi164
@durkadevi164 Месяц назад
மனமார்ந்த நன்றி ஐயா
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
மிக்க நன்றி . வாழ்க வளமுடன்
@srinivasasaravanan7541
@srinivasasaravanan7541 Месяц назад
Excellent sir Your predictions are very very true in my case got a central government job am going to relocation
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
வாழ்த்துக்கள் . வளம் பல பெற்று வாழ வாழ்த்துக்கள் .
@dr.sumathimathiyalagan5583
@dr.sumathimathiyalagan5583 Месяц назад
Happy sir tq sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
நன்றி
@rangaranganathan.m8505
@rangaranganathan.m8505 Месяц назад
Enna panrathu nu theriyals
@vasanthisrinivasan526
@vasanthisrinivasan526 Месяц назад
தேங்க்ஸ் you
@sreevi06
@sreevi06 Месяц назад
Hello Sir, always your explanation is very detailed. Please can you post a video about Rahu Mahadasha with all buktis elaborately
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
அவசியம் பதிவிடுகிறேன் ஐயா .
@sreevi06
@sreevi06 Месяц назад
@@VasthuPrabaharan thank you sir 🙏🏻
@Martin-Vimal
@Martin-Vimal Месяц назад
Aiyya simma rasi magam 4th padam financial problems how it'll be
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
கவலை வேண்டாம் . விரைவில் சூழ்நிலை மாறும் .
@karthykarthy5899
@karthykarthy5899 Месяц назад
நாகேஸ்வரி 23.3.1956 சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் உடல்நிலை பிரச்சினை எப்போது தீரும் அய்யா?
@anisha2087
@anisha2087 Месяц назад
Sir. My birth 13th may 1981.Araounf 12 pm Kadan jasthi. Also doing trading An
@anisha2087
@anisha2087 Месяц назад
I want to see my jathakam. I am in Chennai
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
Send your horoscope to the WhatsApp number (on screen)
@suganyasony1616
@suganyasony1616 Месяц назад
Ayya vanakam...pirinthirukum Husband wife meendu onnu serum vaaipu ulatha? Simam kanni
@9702PM
@9702PM Месяц назад
naanum love panran..naa simmam ennoda lover kanni...past 4 months aah pirivula than irukom sis... reunion aaga vaippu iruku sis...kavala padadhinga❤
@ijeyanthi8110
@ijeyanthi8110 Месяц назад
En husband simmam rasi,na kumbha rasi, my husband asking Divorce. I totally loose hope. And tomorrow we are going to separate.... Which hits me lot.... Oru kadavul kuda kannu thirakala... Kastama iruku.....
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Месяц назад
Yes irruku ma kangapatti iyya va vediko ma valzga valamudan.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Месяц назад
Pray kangapatti iyya palani swamy siddar. He reunite your family ma. reu
@ilavarasanjayaraman6175
@ilavarasanjayaraman6175 Месяц назад
Vaaipillai aiyya enakum Athe problem thaan
@printhaprintha3723
@printhaprintha3723 Месяц назад
Baby kidaikkuma? Iya
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
அடுத்த ஆண்டு கிடைக்கும். வாழ்க வளமுடன்
@girijanarayanan1700
@girijanarayanan1700 Месяц назад
Pray your predictions come true. Now there is no job ,spouse already separated before two years butnot divorced...givingproblems.Life is complicated.Hope some solution takes place in my favour.Mind is full of fear and doubt...nothing good has happened for the past 20 years.very sad.
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
Don’t worry. Good times will come soon. God blushing you.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Месяц назад
Trust kangapatti palani swamysiddarma he give solutions to all your prayers trust me he gave me all..
@MahaSaro831
@MahaSaro831 Месяц назад
Puraam sollu inga
Далее
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10
Замедление отменяется?
00:29
Просмотров 362 тыс.
Идея под заказ😂
00:20
Просмотров 301 тыс.
🎙ПОЮ твои ЛЮБИМЫЕ ПЕСНИ💥
3:10:10