Тёмный

மீண்டுவரும் வாழ்வு | மிதுனம் | Mithunam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Vasthu Prabaharan | 

Vasthu Prabaharan
Подписаться 111 тыс.
Просмотров 16 тыс.
50% 1

மீண்டுவரும் வாழ்வு | மிதுனம் | Mithunam | வக்கிர கதியில் சனி தரும் பலன்கள் | Guru Pearchi | Sevvai Dhosam | செவ்வாய் தோஷம் | Sani Pearchi | Vasthu Prabaharan | Trichy |
========================
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837
=========================
ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
Astro Vasthu Consultancy
95 பாளையம் பஜார் உறையூர்,
திருச்சி.
Contact : 8610983837

Опубликовано:

 

10 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@svanithackk2580
@svanithackk2580 Месяц назад
காலங்கள் மாறலாம் காயங்கள் ஆறலாம் ஆனால் இதனால் ஏற்பட்ட வடு மாறாது உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்க முடியாது
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
எல்லாம் நினைவுகளே. இறைவன் மறதியை தந்ததே எதையும் மறக்க தான்.
@muthuselvi_9876
@muthuselvi_9876 Месяц назад
மிக்க நன்றி சார் 🙂
@ranisubbarayan1833
@ranisubbarayan1833 Месяц назад
Thank you Sir
@mageswarimagesh
@mageswarimagesh Месяц назад
Vanakkam sir
@happy-fu1pb
@happy-fu1pb Месяц назад
Mithunam rasi Mirugasheerisham natchathiram kanni lagnam epo marriage nadakum love marriage veetla accept panuvangala sir 27-08-1997
@pselvabai
@pselvabai Месяц назад
👌
@MathiJishnu
@MathiJishnu 23 дня назад
Midhunam punarpoosam star,avar kanni raasi hastham..apodhu thirumanam nadakkum.thirumanam thadaiyaga ulladhu.epodhu pirinju erukom ..pls reply sir
@Raj-wr8yu
@Raj-wr8yu Месяц назад
Mithunam thiruvathirai is this right? When i was born on 10.6.65 or what is the correct laknam and star xan any one tell me?
@coolmusik2760
@coolmusik2760 Месяц назад
Romba correct naan mithuna lagnam guru neecham 7il raagu, husband viruchiga lagnam life gone wasted.
@jagadambals3919
@jagadambals3919 Месяц назад
Respected sir I am jegadambal DOB 30.06.1973 at 10.20am, Thiruvathirai nachathiram, Simmalaganam, en husband vittu poitor vera oru lady marriage pannitor. Thirumpa varuvara ella divorces ahuma pathu sollunga
@rubathangam8273
@rubathangam8273 Месяц назад
Mithunam rasi thiruvathirai natchathiram meenam lagnam nallatha ellarrum solluranga but entha improvement illa valanumra pidippea illa
@lakshmisuresh9330
@lakshmisuresh9330 Месяц назад
🎉🎉🎉
@KaniMozhi-bq2kq
@KaniMozhi-bq2kq Месяц назад
Tq sir 😊
@umapriyap5959
@umapriyap5959 Месяц назад
🙏🙏
@nathiyamadhan6562
@nathiyamadhan6562 Месяц назад
Onnum.nadakalai
@sarathkumargomathi
@sarathkumargomathi Месяц назад
Samy enga family um kudumpa vaalkai lum matranga venum enam marituthan eruku samy nalla vaalkai vaalanum onna erukanum wife um naanum
@rajagopal-nv1lb
@rajagopal-nv1lb 15 дней назад
29/5/79. 12.30 PM. Mithunam rasi, Poonam poosam star. Birth place - Nagalapuram at tuticorin dist. Will i get new Job during this period?
@VasthuPrabaharan
@VasthuPrabaharan 13 дней назад
July 2025 க்கு பிறகு தான் நல்ல வேலை கிடைக்கும் .
@kgomathikuppusamy2436
@kgomathikuppusamy2436 Месяц назад
Husband wife ku thasaputhi nadantha enna vakum
@kavithamanju3553
@kavithamanju3553 Месяц назад
Date 01.10.1980, time 5.30 am hosur, Thiruvathirai, mithuna rashi, kanni laganam, lifela eppa nimmadhi kidaikkum sir, financial problems eppo solve agum please sollunga sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
பணப் பிரச்சினை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு மாற்றம் ஏற்படும்
@AnandBabu-fz4wz
@AnandBabu-fz4wz Месяц назад
ஐயா வணக்கம் 09.01.1990 பிறந்த தேதி மிதுனம் ராசி மிதுன லக்னம் மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை 5.30pm எப்போ திருமணம் நடக்கும் எப்படி வரன் அமையும் அரேன்ஜு திருமணம் நடக்குமா
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
True sir. Husband kanni, chithirai. Nan mithunam, punarpoosam. He filed divorce.. telling him to withdraw the case. Divorce agiduma?? Whatever it is ,… truth sollunga, please.
@Gks0607
@Gks0607 Месяц назад
Hi
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
@@Gks0607hi
@user-rn1pp7xy1t
@user-rn1pp7xy1t Месяц назад
அய்யா My DOB 31.12.1963 காலை 8.40a.m iam mithunam rasi, please tell me when good times starts காலை times starts 😮
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
2017 முதல் நேரம் சரி இல்லை . வரும் செட்டம்பருக்கு பின் ஓரளவு மனதைரியம் வரும் .
@My_playlist398
@My_playlist398 Месяц назад
Sir ennoda daughter name V. Swetha , 5.06.2003, time 2.30 pm. Chennai. Government job & marriage eppa nadakkum sir
@VasthuPrabaharan
@VasthuPrabaharan Месяц назад
2026 அக்டோபர் மாதத்திற்கு முன்பு திருமணம் செய்யலாம். நல்லது. அல்லது நவம்பர் 2027 முதல் ஜுன் 2029குள் திருமணம் அமையும். அரசு வேலை வாய்ப்புகள் குறைவு. 30 வயதுக்கு மேற்பட்ட தன்மையில் தான் அமையும்.
@vasudevans9711
@vasudevans9711 Месяц назад
@Saranyasakthi.
@Saranyasakthi. Месяц назад
மிதுனம் husband ku kumpam
@karpagamgopi1409
@karpagamgopi1409 Месяц назад
Iam thiruvathrai...rishba laknam... husband sathayam...kanni lagnam...20 years aghuthu marriage nadanthu...eppo miss understanding aghuthu...romba problem agumonu bayama irukku sir..... husband divorce ketkuranga ennaku kodukka viruppamilla😢😢😢2 years a ore vittla irunthum pesave mattunghuraru....vittu poga manasu varamatteghuthu...enga pasanga future nalla irukkanum solution sollunga...
@LakshmiLakshmi-uc8yy
@LakshmiLakshmi-uc8yy Месяц назад
Yennudaiya story mathiri irugu same problem nan mithunam thiruvathirai
@bhuvibhuvi9258
@bhuvibhuvi9258 Месяц назад
Same life sis same rasi natchathiram
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
Iyoooo Same here too .. 20 yrs marriage life… husband divorce file panniduchu 😭😭😭
@Gks0607
@Gks0607 Месяц назад
I am mithunam thiruvathirai1, thanusu Laknam en Lifella enna piduchathu ennapidikkama vittu poiduchu pastla iruntha ellam pochi job money family friends everything till am single
@saipriyakumar3427
@saipriyakumar3427 28 дней назад
​​@@reetajohn9427, keka kastama iruku. Epdi 20 yrs onna irunthu divorce apply panraru. Ungaloda same star combination than nanum en husband um . Ellam nallathu nadakum madam.dont feel. Mudinja enaku neenga unga life la ndantha issue and solution solunga. Enaku use agalam
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
Starts at 6
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
Nanga enga vilagi porom.. husband than poranga … cunning kanni fellows
@nishasha4723
@nishasha4723 Месяц назад
Hello.. கன்னி ராசி தான் ரொம்ப பாவப்பட்ட ராசி.. கொஞ்ச நஞ்ச பாடா படுத்துனிங்க மிதுன ராசிக் காரங்க😡
@reetajohn9427
@reetajohn9427 Месяц назад
@@nishasha4723 Neenga cheat pannina nanga enna pannattum
@technick3453
@technick3453 Месяц назад
ஈகோ...திமிர் பிடிச்சவங்க.. தனக்கு அடிமையா இருக்கணும்.. தான் நெனச்சது நடந்தே ஆகனும்.. அப்டின்னு நினைக்கிற ஆளுங்க மிதுன ராசிக்காரங்க
@rajagopal-nv1lb
@rajagopal-nv1lb 15 дней назад
29/5/79 12.30 pm @ nagalapuram pin 628904. Will i get new best job
@rajagopal-nv1lb
@rajagopal-nv1lb 15 дней назад
Mithunam, poonarpoosam
@s.karthikeyansaikarthik7644
@s.karthikeyansaikarthik7644 Месяц назад
Thank you sir
Далее