அண்ணா.... ஏற்க்கனவே உள்ள background music சாப்பிடும் போது போடுவிங்கள்ள அந்த மியூசிக் இனிமே போடுங்க.... இந்த background music வேண்டாம் அண்ணா நல்லா இல்ல.... மத்தபடி video super 👍👍💐💐💐
தயவு செய்து இந்த மாதிரி வேலைகள் செய்ய வேண்டாம் உங்களுக்கு வயிற்று குத்தளையா மற்றவர்களுக்கு இப்படி ஆசைபடுத்தி விட்டு எப்படி உங்கள் மணது தனிமையில் சாப்பிடுகின்றீர்கள்