பாய் நான் சவுதி அரேபியாவில் வேலை செய்கிறேன் இங்கே செய்கின்ற கப்சா விற்கும் நீங்கள் செய்கின்ற கப்சா இருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது இருந்தாலும் நீங்கள் செய்கின்ற கப்சாவும் அருமையாக உள்ளது😍☺️
Arumaiyaa irukku bhaai... Bhaai oru santhegam it he method la 1kilo illa 2kilo mutton seiyum pothu athoda masala alava eppadi podanum atha mattum sollunka bhaai 🙏please
Ellaum muslim mattum tha anna vera yaarum join panna maadingala... Emmathamum sammathanu solli erukanga.. But apadi ethuvum illana.... Ninga samaikurathu rompa supera nalla eruku anna... I like it