Тёмный

சினிமாவில், அரசியலில் எம்ஜிஆர் வென்றார். சிவாஜி தோற்றார்.. எப்படி...? - பழ.கருப்பையா சொன்ன உண்மை 

New Pesumpadam
Подписаться 92 тыс.
Просмотров 53 тыс.
50% 1

#MGR #MGRamachandran #mgr #mgrfans #dedicated #trending #admk #MGRSpeech #PuratchiThalaivar #PonmanachemmalMGR #PuratchiThalaivarMGR #MakkalThilakam #MakkalThilagam #MakkalThilakamMGR #MakkalThilagamMGR #MGRRareVideos #MGRRarePictures

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@raveendranm569
@raveendranm569 Год назад
மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான கருத்து மிகவும் அருமை அருமையான வார்த்தைகள் நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை🙏💕
@ramalingam1262
@ramalingam1262 4 месяца назад
MGR இல்லை என்றால் திராவிட கழகங்கள் மக்களுக்கு தெரியாது. சாதனை தலைவன் MGR.
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 месяца назад
Thavaru. puratchi nadigarum one among leading leaders. 1972il MGR left. Now in power DMK! 40 MPS elected from DMK!
@sankarnarayanan2440
@sankarnarayanan2440 Год назад
அருமை உண்மை வாழ்த்துக்கள்.... வாழ்க மக்கள் திலகம் புகழ்
@detroitofasia2632
@detroitofasia2632 Год назад
கரு.பழனியப்பன் பழ.கருப்பையா என் தமிழ் இணை என் தமிழ். வாழ்க தமிழ். தாய்மொழி தமிழ் நமக்கு பெருமை.
@vettaiyaadu-vilaiyaadu
@vettaiyaadu-vilaiyaadu Год назад
சூப்பர் எம் ஜி ஆர் புகழ் பாடும் சூப்பர் யூ ட்யூப் சேனல் வேட்டையாடு விளையாடு வாருங்கள் வருக வருக வருக
@anthonyk9048
@anthonyk9048 4 месяца назад
எதிரிகளையும் நண்பராக்கும் வித்தை தெரிந்தவர் மக்கள் திலகம்❤
@kasirajan2240
@kasirajan2240 3 месяца назад
சரியான அயோக்கிய பயலா?
@sriramankannaiyan6464
@sriramankannaiyan6464 Год назад
என்றும் MGR ரே தலைவர்
@kalasamyg9156
@kalasamyg9156 Год назад
Super MGR great
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Год назад
Great Great Great Statement Sir.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 месяца назад
தங்கத் தலைவர் MGR ❤
@SCHRaghul
@SCHRaghul 4 месяца назад
புரட்சி தலைவரின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது !
@kouwinkumar3022
@kouwinkumar3022 4 месяца назад
காலம் கடந்தும் உண்மைகளை சொல்வதறகு நன்றி ஐயா
@saravananecc424
@saravananecc424 Год назад
வாழ்க மக்கள் திலகம் புகழ்
@thenisaitamil3351
@thenisaitamil3351 Год назад
உண்மையை உரக்கச் சொன்ன ஐயாவுக்கு நன்றிகள் பலப்பல...
@jeyamjeni6860
@jeyamjeni6860 Год назад
சிறப்பான ஆய்வு வாழ்த்துக்கள் ஐயா 🙏
@anandan6254
@anandan6254 Год назад
சூப்பர் உண்மையான அலசல்
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 Год назад
உண்மையான வரலாறு நன்றி ஐயா
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 Год назад
பொன்மனச்செம்மலே 👍👍👍👍✌✌✌✌
@sekarp1953
@sekarp1953 Год назад
எப்போது அடிபிறளாமல் இருந்திருந்தால் தமிழகத்தின் தலை சிறந்த தலைவர் இதில் மாற்றமில்லை.
@mksubramanian2954
@mksubramanian2954 4 месяца назад
வாழ்க புரட்சித்தலைவர் புகழ் வளர்க அய்யா கருப்பையா பணிகள்
@SCHRaghul
@SCHRaghul 4 месяца назад
அரசியலில் புதிய சகாப்தம் புரட்சி தலைவர் இதை யாரும் மறுப்பதற்கில்லை
@RaviT-hp7xk
@RaviT-hp7xk Год назад
Super Arumaiyana Pathivu Makkal Thilagam ponmanachemmal Dr MGR sir very great super star Thalaivar potta pitchaiel than karunanithi muthalvar anar avar sothu alam vantha pothu Nanri marantha Avarukkaga cenimavil panam vankamal natithukotuthar soththai meettu koduthavar thangathalaivar kodaivallal Antha nanriyai maranthu thalaivaraiye thukkiarinthuvittar Thalaivar Manitharupathil vantha Dheivapiravi Attavathu vallal Thalaivaral entha vulagam vulla varai Avar pukal Nilaithunirkkum matravar pukal Entha vulagam vulla varai nilaithunirkathu Thalaivarukku Thurokam seithavar
@balaji.mmanibalaji5756
@balaji.mmanibalaji5756 4 месяца назад
உண்மை தான் சரியாக பேசுகிறார்
@jayarajr5296
@jayarajr5296 4 месяца назад
Thanks super
@sanantonioanything4196
@sanantonioanything4196 5 месяцев назад
Mgr ஒரு அதிசயம்.
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 4 месяца назад
தெய்வீக குணம் கொண்ட மக்கள் தலைவர் எம் ஜி ஆர். அவர் வாழ்ந்த காலத்தில் மக்கள் அவர் குணத்தைப் போற்றி நல்ல குணம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்தார்கள்.
@kasirajan2240
@kasirajan2240 3 месяца назад
அடுத்தவன் பொண்டாட்டிய இழுத்து ட்டு போயிடுவாங்களா??
@karikalanravi2936
@karikalanravi2936 Год назад
ஒரு உரையெல் இரண்டு கத்திகள் இருக்க முடியாது MGR மிகுந்த மரியாதை கொண்ட அருமையான அரசியல் தலைவன் இன்றும் என்றும் அவர் நம் இதய தெய்வம் என்று அன்பாக அழைக்க முடியும் என்றால் அது மிகையாகாது
@karuppukaruppu7029
@karuppukaruppu7029 4 месяца назад
உண்மையில் சிறப்பு தலைவர்
@RamachandranKandiah
@RamachandranKandiah 2 месяца назад
எம்ஜிஆர் பற்றிய உங்கள் கருத்துக்கள் அவ்வளவும் உண்மை இதை எம்ஜிஆரின் எதிரிகள் பார்க்க வேண்டும் நன்றி
@ramanujamdurairaj7491
@ramanujamdurairaj7491 Год назад
Great and Super statement .Thank You Sir .
@prabagarann8647
@prabagarann8647 Год назад
எம்ஜிஆர் மக்கள் செல்வாக்குடன் பெற்ற அரசியல் உச்சத்தை அனைவராலும் பெற்றுவிட முடியாது. அடிப்படையில் அவர் தர்ம சிந்தனை உள்ளவர். கூடுதலாக தன் படங்களை பாடங்களாக்கித் தந்தது கூடுதல் வெற்றி. ஐயா சொன்னது மிகச் சரி.
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 месяца назад
He preplanned and acted accordingly and made fake image infront of poor and uneducated peoples. Hence he got 30 % + vote alliance with congress. Some Base persons believed him as God.but in real he was reverse
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 3 месяца назад
Avar appadi enna paadam sonnar. He told that dont drink arrack. But in real he opened arrack shop.
@prabagarann8647
@prabagarann8647 2 месяца назад
​@@jayaseelannarayanaperumal1517Please read history and comment. From 1977 to 1980 prohibition was implemented and enforced properly in his period. But in his 2nd term he allowed to open to avoid the illicit liquor deaths.
@hemanthgr1607
@hemanthgr1607 Год назад
உண்மை உண்மை. உண்மை
@balasekaran1229
@balasekaran1229 4 месяца назад
சிவாஜியின் படங்கள் உறவான வீட்டுக்கு சாந்தமான படங்கள் ஆனால் MGRன் படங்கள் நாட்டை திருத்துவதற்காகவே இருந்தது. உதாரணமாக கூண்டுக்கிளி திரைப்படத்தில் கிளைமாக்ஸில் நடிகர் திலகத்தை உண்மையில் வில்லனாகவே தெரிந்தார். ஆனால் MGRஅவர்கள் கதாநாயகனாகவே தெரிந்தார் என்பதே உண்மை.
@mahendransubbiah1049
@mahendransubbiah1049 Год назад
Super sila karuthukal
@smdilli716
@smdilli716 4 месяца назад
MGR🙏🙏🙏🙏🙏🙏🙏
@sarheessathees1332
@sarheessathees1332 4 месяца назад
❤Ijaa neegkal appadije Aringer annavin saajalil irukkureerkal💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛💛
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd Год назад
எம் ஜி ஆர் சினிமாவில் நடித்தார் வெளியில் நடிக்க மாட்டார்.மக்கள்திலகம்.எம்ஜி.ஆர்
@anbazhagansubramanian4723
@anbazhagansubramanian4723 Год назад
உண்மை நண்பா👍
@KaruppuSamy-wk9jr
@KaruppuSamy-wk9jr 4 месяца назад
Mgr❤
@thiruthiru2696
@thiruthiru2696 4 месяца назад
அவர்தான் நமது எம்ஜிஆர் அவரை மிஞ்சியவர் இங்கே யார்❤
@kumarkumars4995
@kumarkumars4995 3 месяца назад
Super
@thangaperumal9842
@thangaperumal9842 Год назад
எம்ஜிஆர் திரைப்படங்களில் நல்ல கொள்கைகள் இடம்பெறும் மக்கள் அதைப் பின்பற்றவும் செய்தார்கள் தாங்கள் கூறுவது அத்தனையும் உண்மை🙏
@jayaseelannarayanaperumal1517
@jayaseelannarayanaperumal1517 8 месяцев назад
No need of advice forGood persons. How many of your mgr fans are following his advice.You go to village .so many mgr fans are smoking cigarette and drinking arrack.and mgr followers, particularly politicians are corrupted
@ramarramar328
@ramarramar328 Год назад
அருமை யாக எடுத்து சொன்னீர் கள் நன்றி
@velayuthamsivagurunathapil6393
Valga makkal thilagam
@rajumettur4837
@rajumettur4837 Год назад
சினிமாவில் சிவாஜி கணேசன் அவர்களுக்கு எல்லாமே வெற்றிதான்.அவருக்கு ஈடு இணை யாரும் இல்லை.
@rajeshwari5809
@rajeshwari5809 3 месяца назад
😚😂😄😚😂😄
@AppanMani
@AppanMani 2 месяца назад
TRUE WORDS SIR
@asmsankar5047
@asmsankar5047 Год назад
பேரறிஞர் அண்ணா அவர்கள் கடும் சொற்கள் சொன்னது இல்லை! சொல்லின் செல்வர் ஈவிகேஎஸ் சம்பத் அவர்களும், கவியரசர் கண்ணதாசன் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்கள் மீது கருத்து மாறுபாடு உண்டு கடுமையாக அண்ணா அவர்களை விமர்சித்து வெளியே போனபோது அண்ணா அவர்கள் ஈ வி கே சம்பத்தும்,கண்ணதாசனும் என் காதில் போட்டிருந்த வைரக்கற்கள்! இப்போது என் காதில் புண் வந்து விட்டது! அதனால் கழட்டி வைத்து இருக்கிறேன்! என்று மிக அழகாக,நாகரீகமாக சொன்னார்! ஆனால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலதிமுக முன்னணியினர் நடவடிக்கை எடுங்கள் என்று பேரறிஞர் அண்ணாவிடம் கேட்டார்கள்!,அதற்கு பேரறிஞர் அண்ணா அவர்கள், மக்கள் திலகம் எம்ஜிஆர் என்னுடைய இதயக்கனி! நான் எம்ஜிஆர் மீது நீங்கள சொல்லும் அவதூறுகளை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை! ஏனென்றால் இதயத்திலிருந்து கனியை பிரித்து விட்டால் இந்த உடம்பில் உயிர் இருக்காது! என்று சொன்னவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்! ஆனால் தான் பேரறிஞர் அண்ணா அவர்களை என் தாயின் வடிவில் பார்க்கிறேன் என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அடிக்கடி சொல்வார்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஓட இல்லை என்றால் திமுக இல்லை! இது எவன் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இதுதான் நிஜம்! நிதர்சனம்!
@arumugams4865
@arumugams4865 Год назад
எப்பூடியி சூப்பா்இப்பஉள்ள திமுகபயலுகளுக்கு அமைச்சா்களுக்கு அதுஉண்மைஎன்றாலும் வெளியே காட்டிகொள்ள மாட்டான்கா திருட்டுபயகா.
@madhivananv6684
@madhivananv6684 Год назад
எம்ஜியாருக்கு தனி இலக்கணம் வகுத்துக்கொண்டார்.வெறும் சினிமா என்று பார்க்காமல் அது மக்களின் மனமாகவே பார்த்தார் பார்த்து பார்த்து செதுக்கினார்.கண்ட கண்ட கேரக்டரில் நடிக்காமல் ஒரே இளைஞன் ஹீரோவாகவே தோன்றி மக்களை நன்கு மகிழ்வித்தார்.படத்தலைப்பு பாடல் வசனம் நடித்த பாத்திரங்கள் என்று எல்லாமே மக்களை கவர்ந்தன.
@vampires75
@vampires75 Год назад
எல்லாமே பாமர மக்களை ஏமாற்றத்தான்.
@ravimgrravimgr3501
@ravimgrravimgr3501 Год назад
@@vampires75 அந்த நடிகரால் நீர் எந்த வகையில் ஏமாற்றப்பட்டார் விளக்கம் சொன்னால் ஏற்றுக் கொள்வேன்
@rama3225
@rama3225 Год назад
@@ravimgrravimgr3501 இன்று டாஸ்மாக் கூட்டம் எல்லாம் எம்ஜிஆர் படைப்பு.
@ravimgrravimgr3501
@ravimgrravimgr3501 Год назад
@@rama3225 சற்று ஆராய்ந்து பார்த்து பதிவு போட்டால் நன்றாக இருக்கும் என்று குடிகாரர்கள் பட்டியலை எடுத்துப் பாருங்கள் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் குடிகாரன் பட்டியில் பாருங்கள் பிறகு பிறகு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்
@pandiarajan9571
@pandiarajan9571 Год назад
​@@vampires75 well said bro
@ramanperumal8397
@ramanperumal8397 Год назад
எம் ஜி ஆர் மக்களின் மாபெரும் சக்தி. நல்லவர். கொடைவள்ளல். என்றும் மக்களிடம் வாழ்வார்.
@SCHRaghul
@SCHRaghul 4 месяца назад
மக்களின் நன்மதிப்பை பெற்றவர் மக்கள் திலகம் !
@anandkumar-n9h3d
@anandkumar-n9h3d 4 месяца назад
Super sir
@M.c.kannan
@M.c.kannan 15 дней назад
MGR is a phenomenon. ❤
@mkumarmkumar-ml1rd
@mkumarmkumar-ml1rd Год назад
கடவுள் mgr
@sathya8972
@sathya8972 Год назад
True arumai Ayya
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 2 месяца назад
வல்லவன் ஆயினும் நல்லவன்என்ற பெயர்பெற்றவன்முன்னே
@ganesankulandaivelu1524
@ganesankulandaivelu1524 4 месяца назад
Purachi thalaivar is a human god❤
@jayarajr5296
@jayarajr5296 4 месяца назад
Thankalin Tr MGR party virivaaka sonnatharku nantry sir
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 2 месяца назад
இந்தியமக்கள் Ntrஐ கடவுளாகநினைத்தனர் தமிழகத்தில்Mgrஐ மாமனிதராக நினைக்கப்பட்டார்
@shankarnarayana-z3w
@shankarnarayana-z3w 23 дня назад
வேடிக்கை மனிதர்,பழ,கரு
@narasimhana9507
@narasimhana9507 3 месяца назад
சினிமா பாடல்கள் தான் காரணம்.
@renganathannr1504
@renganathannr1504 Год назад
Good information, jai hind, jai bharat India
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Год назад
Suuuuuuuuuuuuper suuuuuuuuuuuuper sir
@sampathkumarsampathkumar3426
Thanks
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 4 месяца назад
One of the best sadist and poiyyars koottam head Annadurai and MGR and koovamkondan
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 3 месяца назад
தேசிய திருடர்களின் வாலை ஒட்ட நறுக்கியவர் அண்ணா. அண்ணாவின் உண்மை தம்பி புரட்சித் தலைவர். வட நாட்டு ஹிந்தியர்களின் அடிவருடிகளுக்கு புரியாது.
@subramanians4655
@subramanians4655 4 месяца назад
பழ. கருப்பையா அருமையான பேச்சாளர். நல்லவர். நீங்கள் மீண்டும் ADMK வில் சேரவேண்டும். 🙏
@mckannan2029
@mckannan2029 Год назад
Your talk is very Crystal clear. Indisputable. Very valid points. Anna knew that fact. .Anna was a transcendental genius. Marvelous sir.
@venkatg6559
@venkatg6559 Год назад
சினிமாவில் சிவாஜிக்கு என்று தனி இடம் சினிமா உள்ளவரை இருக்கும் நடிப்புக்கு என்றே இறைவனால் படைக்கப்பட்டவர் அவருடைய வெற்றி காலம் கடந்து நிற்கும்
@ranganathanr1646
@ranganathanr1646 Год назад
தற்போது வளர்ந்து வரும் திரு அண்ணாமலை அவர்கள் இந்த பதிவை கேட்டு அதற்கேற்றாற்போல் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும் எந்த சூழ்நிலையிலும் நான் கருணாநிதி போல் என்று ஒப்பிடக்கூடாது ஏனெனில் ஊழலையும் குடிக்க மதுவை ஊற்றிக்கொடுக்க கற்றுக்கொடுத்தவரே கருணாநிதிதான் என்பதை மறந்துவிடக் கூடாது அவரை ஒப்பிட்டால் எதிர் மறையாகிவிடும்
@vijayakumarj3033
@vijayakumarj3033 Год назад
Sivagi ik arasialil act Panna thariyathu
@k.s.selvam9949
@k.s.selvam9949 Год назад
நீங்கள் நேர்மையாகத்தான் பேசுகிறீர்களா?
@HaridasCv-h4i
@HaridasCv-h4i 4 месяца назад
Barath Rathina pugal vazuka
@palaniswamym2583
@palaniswamym2583 3 месяца назад
நடிப்பில் மாபெரும் வெற்றி யை பெற்றவர் நடிகர் திலகம்.
@mohanankrishnan921
@mohanankrishnan921 4 месяца назад
உன்மை புரட்சிதலைவர்மாஸ்
@M.c.kannan
@M.c.kannan 15 дней назад
Mgr concentrated on public welfare.sivaji paid attention for own kitth&kin.
@S.padmanabhanSeetharaman
@S.padmanabhanSeetharaman 2 месяца назад
இந்திய அல்ல ஆந்திர
@pragarshithaajs3880
@pragarshithaajs3880 4 месяца назад
Sivaji super actor
@babuv4679
@babuv4679 4 месяца назад
Sivaji super
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 4 месяца назад
அனுபவிக்க முடியவில்லையே
@babuharini5196
@babuharini5196 8 месяцев назад
Deivam sivaji
@rajeshwari5809
@rajeshwari5809 3 месяца назад
😅😮😢😂
@sakthisubramani5356
@sakthisubramani5356 4 месяца назад
MGR jalrakkal pluguvathil mannargal Avarligal karuppaiyayum oruvar matrapadi mgr Avarligal oruvar
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 4 месяца назад
3. எஸ்டேட் 4. தோட்டங்கள்.
@babuv4679
@babuv4679 4 месяца назад
Mgr. 😂😂😂😂
@rajeshwari5809
@rajeshwari5809 3 месяца назад
சிவாஜி 😄😚😂😆🤗😍😚😂
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 2 месяца назад
Nadippil Thotraar
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 Месяц назад
@@aathamazhiqi3481 மக்கள் மன்றத்தில் வென்றார். ஏழை எளிய மக்களின் மனதை வென்றார். ஒவ்வொரு குடும்பத்திலும் குல தெய்வமாக வணங்கப்படுகிறார் எங்கள் புரட்சித் தலைவர் 🙏
@radhakrishnan.d7975
@radhakrishnan.d7975 9 месяцев назад
1 Rhubhaiku orhu padei areseaieai Makaluku D.M.K. kodhukum yeandru Poeai Pireacheaream seaithu aeatchieai Pidethu Tamilakatheai Padealathirku tjaleinear. Kawarchieakea peashuwathil ANNA great.
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 4 месяца назад
ஆமாம், யாரை நம்பினாரோ அவர் இவரது மானம் மரியாதயை காற்றில் பறக்க விட்டு சென்று விட்டாரே.
@vidiyalourventure6455
@vidiyalourventure6455 4 месяца назад
நடிகர் திலகம் சிவாஜி அமெரிக்காவில் நயாகராவில் ஒரு நாள் மேயராக இருந்தவர் இந்தியாவில் இரண்டு பேருக்குத்தான் அந்த வாய்ப்பு அது நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனுக்கு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களுக்கு மட்டும் தான். என்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு திரையுலகம் உள்ளவரை இருக்கும் புகழ்❤❤❤❤
@arumugams4865
@arumugams4865 3 месяца назад
மனசு ஆறிருச்சா"நீ சொல்லவில்லைன்னா சிவாஜி பற்றி யாரும் அறியமுடியாது" மேயார இருந்ததை" எம்ஜிஆா் பற்றி பழ.கருப்பையா சொன்னதின் புகைச்சல்.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 3 месяца назад
ஆமாண்டா அப்படியே மேயராக இருந்து கிழிச்சிட்டாரு தொப்ப கனேசன்😊
@panneerselvam8974
@panneerselvam8974 2 месяца назад
Who is asking about nayagarafalls in usa
@chithirairaj4216
@chithirairaj4216 2 месяца назад
இவன் பல கட்சியில் இருந்த வர் இவர் உண்மைதான் பேசுவார் நம்புங்கோ
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 Месяц назад
@@chithirairaj4216 யாருக்கும் கட்டுப்படாத காற்றைப் போன்றவர் அய்யா பழ. கருப்பையா அவர்கள். நேர்மையானவர்.... 🙏
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 4 месяца назад
shivaji deivam koil katti kumbidu soru kidaikum oon petha thai perantha kulanthaikale padikavai avargal oonai mattumilai devathaiyum kaarithupuvanga
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 4 месяца назад
sir oru manithan thorka kudi matrum pombalai
@danapalad407
@danapalad407 4 месяца назад
சிவாஜி சார் நடிப்புலக மேதை.சினிமாவில் ஜெயித்தவர்
@rajeshwari5809
@rajeshwari5809 3 месяца назад
😂😄😅😮😢😂
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 4 месяца назад
என்ன 1. அரசு நிலமா
@veerasamyramakrishnan5494
@veerasamyramakrishnan5494 Год назад
படம் நடிக்க வந்து 18 வருடங்கள் ஈ ஓட்டிக் கொண்டிருந்தவர் புரட்சியார் என்பதும், கருணாநிதியைச் சந்தித்து திமுகவில் இணைந்த பிறகுதான் பட வாய்ப்புகள் வந்தன என்பதும், 1962-ல் திமுக 50 இடங்களில் வென்ற பிறகுதான் பட வாய்ப்புகள் அதிகரித்தன என்பதும் ,இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்குப் பிறகு 1965-ல், புரட்சியார் படம் நடிக்க வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகே, எங்க வீட்டுப் பிள்ளை என்ற படம் முதன்முதலாக வெள்ளி விழா கொண்டாடியது என்பதும் எங்களுக்கு தெரியும். 15 வருடங்கள் துணை நடிகராகவும் , அடுத்த 15 வருடங்கள் நட்சத்திர தகுதியற்ற ஒரு நடிகராகவும் ,புரட்சி இருந்ததும் எங்களுக்கு தெரியும். நீ வேறு ஏதேனும் இருந்தால் கூறு.
@arulk8774
@arulk8774 Год назад
Neenga solradhula half correct... ஆனால் நீங்க ஒரு துறையில் நீண்ட நாள் பயணித்து துறையை புரிந்து வளர்ந்ததாக நீங்க குறிப்பிட்டு இருக்கலாம்.. ஈ ஓட்டியதாக இல்லாமல் !!!...🙃 நிறைய பேர் அப்படி உள்ளனர்... அதில் தெரிந்த பிரபலம் : கமல், விக்ரம், விஜய் சேதுபதி போன்றோர் ... விஜய் சொன்னது போல்,🙂🙂 "தனக்கான இரயில் வரும் வரை சற்று நேரம் காத்திருக்க தான் வேண்டும்"🎉🎉... எம்.ஜீ.ஆர் , முதற்கொண்டு ,....
@saravananecc424
@saravananecc424 Год назад
போடா பொறம்போக்கு...கூச்சமே இல்லையா டா உனக்கு...இப்படி பொய் புளுவுவதற்கு ...யாரும் நம்ப மாட்டாங்க உன் பிதற்றலை...சினிமா, அரசியல் இரண்டிலும் தண்ணிகர் இல்லாத மனிதர் மக்கள் திலகம் அவர்கள்... 1965 எங்க வீட்டு பிள்ளை படத்திற்கு முன்னாள் ராஜ குமாரி, மருத நாட்டு இளவரசி,மர்மயோகி, Genova, தாய் சொல்லை தட்டாதே,தாயை காத்த தனையன்,குடும்ப தலைவன்,தர்மம் தலைகாக்கும்,வேட்டைக்காரன்,படகோட்டி, போன்ற 100 நாள் படங்களும்...என் தங்கை, மலைக்கள்ளன்,மகாதேவி, மதுரை வீரன்,மன்னாதி மன்னன், திருடாதே, குலே பகாவலி, அலி பாபாவும் 40 திருடர்களும்...போன்ற வெள்ளி விழா படங்களும் இருக்கிறது...இதை எல்லாம் மறைத்து பேசுகிறாய் நீ...பூனை கண்ணை மூடிக்கொண்டாள் உலகம் இருன்டு விடாது...குருட்டு பயலே உண்மை தெரிந்தால் பேசு..இல்லை என்றால் வாயை, சூத்த மூடி கிட்டு இரு...veeraasaami ramakrishnan உனக்கு தான் சொல்கிறேன் இதை...
@rengarajuseenivasan8796
@rengarajuseenivasan8796 Год назад
காழ்ப்புணர்ச்சியால் ஏதேதோ பிதற்றுகிறீர்கள். MGR என்பவர் வெறும் நடிகர் அல்ல, ஏழை எளியவர்களின் இறைவன். அய்யா நடுநிலை தவறாது சொன்ன கருத்துக்கள் அனைத்தும் உண்மை. நன்றி அய்யா 🙏
@rajmohanm6441
@rajmohanm6441 8 месяцев назад
உண்மை
@rajmohanm6441
@rajmohanm6441 8 месяцев назад
அரசியலில் எம்.ஜி.ஆர் அரிசி விலையை கட்டுப்படுத்திய தால் வெற்றி பெற்றார். டாஸ்மாக் மதுக்கடைகளால் திறந்து சறுக்கினார்
@ramalingam141
@ramalingam141 Год назад
Uthirapathi
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b Месяц назад
shivaji spoiled by shanmugam he became drunkard one man asked to kill one refused same man asked to do decoity refused the same man asked to rape a girl he refused but the same man consume liquor he done the three crimes at a time you can believe a murderer you can believe a thief but you cannot believe a drunkard he does not know what he is doing and what he has done likwise a loafer wont say truth even this word goes to an end ashok shivaji
@VijayKumar-di8by
@VijayKumar-di8by Год назад
வழக்கமா. பழ.கருப்பை யாவின் ஆணித்தரம் இல்லாத சொதப்பலான பேட்டி.
@AshokKumar-jt7tz
@AshokKumar-jt7tz Год назад
அருமையான , கருத்துகுருடர்களுக்கும் விளங்கும்வகையில் தெளிவான பேட்டியை கொடுத்திருக்கிறார்
@arumugams4865
@arumugams4865 Год назад
இதற்க்குமேல் என்ன ஆணித்தரம் வேண்டும் மரமண்டையா.
@chandrasekarganesan5453
@chandrasekarganesan5453 Год назад
இவன் பிள்ளைகளே கூட்டத்தச் சேர்ந்தவன், பா. பாவம், நொந்து போய் ஏதோ உளறுகிறான், காழ்ப்புணர்ச்சியில்.
@kasirajan2240
@kasirajan2240 3 месяца назад
​@@arumugams4865எம்ஜிஆரின் இவ்வளவு உயர்வு பேசிய ஜால்ரா அவரின் ஒழுக்கம் பற்றியும் பேசியிருக்க வேண்டும்
@ashokkrishna-q9b
@ashokkrishna-q9b 4 месяца назад
shivaji ketadhu thayale ellorum ammsvale vazhvanga shivaji motha kudikarana anathu avarudya dicipline in the begining later stage manaivi makkal avar pechai madhikalai oodacinapaduthinango avangalai meeri avar ethaiyum saiamudiyale sontha thambi thiruthavendiya shivajiku oothi koduthu selfish aaga vazhnthanga saagumbodhu vendumune manavi makkal yarum pakathil ellai enbadhu oorarija oonmai kodi kodi yai sambaditha manithanuku kedaitha thandanai sanmugam nala vazhthitu kelambi poitaru enni evanale entha labamum ellai kadaisile sontha salavirku kasilanu china china role nadiga vendieruthsdhu thanaku madipillai nee kodikati parranthapo yaruku oodavinai oru pallikudam oru aanadhai achiram edhavathu oonda mgr oru annadai aanaal avar engavetu pillai oongavitupillai sambafhitha oru paisa kooda dhanam saitha vallal ofcourse avaruku sontha varisu ellai
@mahendransubbiah1049
@mahendransubbiah1049 Год назад
Sir mgr solam iruthalu. Puracithalavar .Nehalem antha partial iruthangi
@mahendransubbiah1049
@mahendransubbiah1049 Год назад
Sila visayangal super mgr sonnathu
@mahendransubbiah1049
@mahendransubbiah1049 Год назад
KRupaya sir ivanga rentu perum illa.neega
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 4 месяца назад
😂ூ
@babuv4679
@babuv4679 4 месяца назад
Mgr. Dopu
@rajeshwari5809
@rajeshwari5809 3 месяца назад
டாப் டா mgr 🌱
@shivajidasan
@shivajidasan 4 месяца назад
He is good orator. Oncehe supported bluffer kamalhasan.
@kasirajan2240
@kasirajan2240 3 месяца назад
வாழ்க்கையில் சிவாஜி அவர்கள் வென்றார் எம்ஜி ராமசந்திரன் தோற்றார்
@rajeshwari5809
@rajeshwari5809 3 месяца назад
வெற்றி வீரன் 🌱 mgr 🌱
@kasirajan2240
@kasirajan2240 3 месяца назад
@@rajeshwari5809 ஆண்மை ??????🐼🐼
Далее
🦊🔥
00:16
Просмотров 765 тыс.
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Mattu Pongal Special | Mannathi Mannan MGR
1:32:33
Просмотров 234 тыс.
🦊🔥
00:16
Просмотров 765 тыс.