எனக்கு தெரிஞ்சு யாருமே social media la Prashanth dance ஐ குறை சொல்ல வில்லை.. சொல்ல போனால் இப்பவும் செமயா பன்றார்னு தான் சொல்றாங்க... செய்யாறு பாலு போன்ற பேச தெரியாத ஆட்களால் தான் பிரசாந்த் பெயர் கெடுகிறது
செய்யாறு பாலு என்ன சொன்னாருன் னு சொல்லுங்கள் லூசாசெய்யாறு பாலு இப்ப உள்ள நடிகர் யாரையாவது பரதநாட்டிய ஒரு முத்திரை செய்ய சொல்லட்டும் பார்ப்போம் பாலுவா மோருவா ? பொறாமை வேறு என்ன?.
சரியாகச் சொன்னீர்கள் அவருடைய ஒவ்வொரு நடிப்பும் அருமையாக இருக்கும் படத்தில் லேடி வேஷம் போட்டு கலக்குவார் அந்த ரியாக்ஷன் அந்த நளினம் எல்லாமே அருமையாக இருக்கும் நல்ல கலைஞன் நல்லபடி வாழ்வதற்கு இறைவனை வேண்டுகிறேன்❤😊🙌
என்னைப் பொறுத்தவரையில் பிரசாந்தை பற்றி ஒரு குறையும் சொல்ல முடியாது. அனைத்து திறமைகளும் உள்ள ஒரே நடிகர் பிரசாந்த். ஏதோ குறை சொல்ல வேண்டும் என்பதற்காக கண்டதையும் மீடியாவில் பேசி நீங்கள் ஒரு பெரிய திரை விவசாயம் காட்டிக் கொள்ள முனைய வேண்டாம். தன்னம்பிக்கையோடு இன்றும் களத்தில் நிற்கிறார் என்றால் அது அவருக்கு கிடைத்த ஒரு வெற்றி
டான்ஸ் பைட்டு ஜிம்னாஸ்டிக் எல்லாம் தெரிஞ்சா பத்தாது... ரசிகனின் மனதை வெல்லும் நடிப்பு தான் முக்கியம். மற்ற எல்லாம் கூடுதல் தகுதி தான்... உதாரணம் விஜய் சேதுபதி.
இதே போல் தான் vijay ky அழகில்ல டான்ஸ் இல்ல entru sonnenga ippo எல்லாம் வந்து இருக்கு so எதுவும் நிரந்தரம் இல்ல do Prashanth ku ippo illa vijayky ipoo iruku 😂
பிரசாந்த் ஒரு சிறந்த நடிகர் டான்ஸ் ல உண்மைதான் கலக்கிட்ட அவள் மீண்டும் வர வேண்டும் அவருக்காக நாங்கள் வெறித்தனமாக காத்திருக்கிறோம் விஜய் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் இருவரும் இருக்கின்ற படம் மிக தரமாக இருக்கும் பிரசாந்த்❤❤❤❤❤❤❤❤
விக்ரம்,விஜய் சேதுபதி, அருண்விஜய்,ஜெயம்ரவி,சிம்பு, சூர்யா தம்பி கார்த்தி அரவிந்த்சாமி ஆகியோர் செக்க சிவந்த வானம்,பொன்னியின் செல்வன் இன்னும் ஏராளம் போன்ற படங்களில் அவர்கள் நடிக்கும் போது மட்டும் மல்டி ஸ்டார் படம் என சொல்லிவிட்டு எங்கள் அண்ணா பிரஷாந்த் நடிக்கும் போது மட்டும் ஏன்...அது உங்கள் கண்ணுக்கு மல்டி ஸ்டார் படமாக தெரியவில்லை. எல்லாம் வினயவிதய ராமா படத்தில் நடித்ததால் இன்று.... இயக்குநர் வெங்கட்பிரபு சம்மட்டியால் அடித்தது போல 3 நடிகர்களை ஒன்றாக ஆட விட்டு அதில் பிரஷாந்த் - க்கு விஜய்க்கு நிகரான கதாபாத்திரம் என புரியவைத்தாலும் மக்கள் பிரஷாந்த் என்ற வார்த்தையை தற்போது உச்சரிப்பதை சினிமாவில் பலருக்கு பிடிக்கவில்லை. முகநூலுகளில் இதுபோன்ற சில பதிவுகள் அண்ணனின் உடல் எடையை வைத்து மக்களின் எண்ணத்தை அண்ணனின் மீது ஆர்வம் வந்துவிடாதபடி செய்கின்றனர்.
Yes Prasanth was multi talented Well prepared and trained artist. His father trained him to become a real star. Very sad he faded due to personal choices he made.
அப்பா பிள்ளைக்கு Prashanth ஒரு fantastic example. Even carrier as well as in their personal life, except negatives nothing else happens.[அப்பன் ஆதிக்கம்] , after certain age a man / woman should stand in his own. NOT On his own father or mother. If so what is the meaning of man or woman
பிரசாந்த்க்கும்,விஜய்க்கும் தான் போட்டியாக இருந்திருக்க வேண்டும்,ஆனால் காலசூழ்நிலை விஜய்க்கு பின்னால் ஆட வேண்டிய கோலம்.நமக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் பிரசாந்த்க்கு எவ்வளவு கஷ்டமாக இருந்து இருக்கும்
Prashanth now also top... Stop speaking giving negative review about prashanth.. Even though Vijay is star but Prashanth sir is golden heart person and he never ever disrespected his father and his family... He never run behind any popularity for him his dad and family are important.. But Vijay sir disrespected his dad because of popularity. hence what else u needed to be good human being.. Also he never less than wealth compare to Vijay.. So stop spreading negative reviewes.. Prashanth health is also better than Ajith and Vijay.. He is fit and fine...
இப்பம் பிரசாந்த் தளபதி விஜய் கூட நடிக்கலைன்னா யாருதான் தேடபோறீங்க. இப்போம் கதை கதையாக பேசுறாங்க.எல்லாருக்குமே ஒரு பிரண்டாக சப்போர்ட் பண்ணுறாரு. எண்ட்ரன்றும் மாஸ் தளபதி விஜய்.❤
Prasanth appa wala kettu poha illa endrum appa wukku mariyaathai kuduthu nalla gentlemen .. na irikiraaru. But Vijay appadiya? Pugahl enda field layum warum but appa appadiya
He is true bcoz of marital problems only many heros lost their career. For example Actor Srikanth also. Prashanth sister is a divorcee Ya??? Does she have kids???
Your point its ok. But prabhu. Its nw successful second hero. Ok. He is acting all heroiens, and acting new yongster heros. He is a excellent actor. Not a character assassination.
ishwarya rai was born in 1971. when she was paired iwth prashanth she was elder but we coudnt seen in cinema. The real fact she was busy in bollywood cause in jodi movie the aiswarya rai 1st pair opposite to Prashant her date clashed later simran replaced. Prashanth 73, Vijay 74, surya 75 they are al same age groups.
Prabhu vum , sarath Kumar um divorce pannama karunanithi maathiri 3 wife aa irunthaalum 30 wife aa irunthaalum onna vachu vaalnthirukkanum nu ayya solla varraaro