Тёмный
No video :(

நீர் மட்டம் அதிகமாகுது உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்க..சொன்னா கேளுங்க | Kodaikanal Vlog | 

Aagayam Tamil
Подписаться 900 тыс.
Просмотров 205 тыс.
50% 1

நீர் மட்டம் அதிகமாகுது உடனே இந்த இடத்தை விட்டு கிளம்புங்க..சொன்னா கேளுங்க | Kodaikanal Vlog |
#kodaikanal #kodaikanaltouristplaces #kodaikanalclimate #kodaikanalnews
#kodaikanaltouristplaces
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

29 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 98   
@parathinathan338
@parathinathan338 6 месяцев назад
செடி கொடிக்கல சொல்லுறாங்க காண்பிக்க மாட்டாக்கிறாங்க. Inth😂ரெண்டு பேர் முகத்தை தவிர வேறு ஏதும் பார்க்கமுடியல
@sagayaraj7581
@sagayaraj7581 5 месяцев назад
புலி அதன் இறையை ஆறு நாட்கள் வைத்து உண்ணும் என்பதை ஆறு மாதங்கள் என்று ஏதோவொரு நினைவில் சொல்லிவிட்டார் அதை பெரிதுபடுத்தி நையாண்டி பண்ண வேண்டாம் இந்த வயதில் பல பயனுள்ள விசயங்கள் அனுபவரீதியாக சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள்
@UdhayaKumar-sr7yc
@UdhayaKumar-sr7yc 8 месяцев назад
கொடைக்கானல் அருமையான இடம் சொர்க்கத்தின் மறுபக்கம்❤
@sailakshmi3761
@sailakshmi3761 8 месяцев назад
Thank you bro . My native place Kodaikanal than
@Julianagri
@Julianagri 8 месяцев назад
I am working in Kodaikanal...but native Trichy.. princess of hills.vera level
@sailakshmi3761
@sailakshmi3761 5 месяцев назад
@@zypd55 why ..??
@P_RC_P_J
@P_RC_P_J 8 месяцев назад
மிக மோசமான புகைப்பட கலைஞர் (cameraman) தொகுப்பாளர் மட்டும் காட்டி கொண்டு உள்ளார்....
@JayaKumar-sj3oo
@JayaKumar-sj3oo 8 месяцев назад
Your comments correct bro 👏 👌 👍
@sasikumarbalu9601
@sasikumarbalu9601 7 месяцев назад
Editing laaa kudaa poi erukalam bro 😅
@kathiravanjothidam-mh3pd
@kathiravanjothidam-mh3pd 7 месяцев назад
..L​@@JayaKumar-sj3oo
@alexgeo5800
@alexgeo5800 5 месяцев назад
@mkchannel5318
@mkchannel5318 5 месяцев назад
உண்மை நாங்கள் பத்து பேர் இவ்விடத்தில் சென்று இருக்கிறோம் செல்லும்போது எந்தவித தண்ணீர் இல்லை ஆனால் வரும்போது ஒரு பெரும்மலை தப்பித்தோம் என்று வந்தோம்
@senthilnathmks1852
@senthilnathmks1852 8 месяцев назад
இயற்கையின் கொடை. அழகு. அருமை. 💐💐💐💐💐
@margarett4313
@margarett4313 5 месяцев назад
இந்த வீடியோ தொன்னூற்று ஒன்பது சதவீதம் தங்களை மட்டுமேக் காட்டுறீங்க.காட்டில உள்ள இயற்கையைக் காட்டவே இல்லை.ரொம்ப எதிர்பார்த்து ரொம்ப ஏமாற்றமே
@umabalaji3120
@umabalaji3120 8 месяцев назад
கரடி சோலை அருவி காண்பதற்க்கு அழகோ அழகு.
@radhikakannan2147
@radhikakannan2147 8 месяцев назад
Kaatu orange kaatave illai Feast for eyes👌🏻👏👏🙏🏻
@gandhimuthu7188
@gandhimuthu7188 6 месяцев назад
கரடி சோலை அருவி.... மிகவும் அழகு..... நன்றி நண்பரே
@RajaRaja-ct9sb
@RajaRaja-ct9sb 8 месяцев назад
This is our favourite fall it is very near to our home ❤❤❤
@thenitours8304
@thenitours8304 7 месяцев назад
அண்ணே புலி அடிச்சு வச்சி ஆருமாசம் சாப்பிடும்னு சொன்னீங்க, நீங்க பெரிய விலங்கியல் நிபுணரா இருப்பீங்க போல super
@user-qu2yv1tm5t
@user-qu2yv1tm5t 8 месяцев назад
உங்கள் தமிழ் பேச்சு சூப்பர் அண்ணா
@radhakannanr2596
@radhakannanr2596 8 месяцев назад
He has lot of experience you can extract more from him he knows even Botanical names
@JohnKumarBuses
@JohnKumarBuses 5 месяцев назад
If you know botanical names then you have more experience. 😅😅 left brain thinking!
@mnvn
@mnvn 6 месяцев назад
Ennathu pitcher plant, Venus fly trap um aala kolluma?? Urutaa irunthalum niyayam vendama
@TheJafarsadiq
@TheJafarsadiq 5 месяцев назад
தென்னிந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்த இடம் கொடைக்கானல்
@nrajkumar5273
@nrajkumar5273 8 месяцев назад
Karadi vana solai falls ku sigle way cement road irunthuchu, cycling poirukkom 2012. But ippo yeppadinu therila.
@nalatenadakum4934
@nalatenadakum4934 8 месяцев назад
BRo unga work sama jolya erukum polaiye unga work pochina enaku antha work ah suggest pannunga bro 😂
@bankbaalu6765
@bankbaalu6765 8 месяцев назад
அருமை அருமை நண்பா
@praburammadhan2618
@praburammadhan2618 7 месяцев назад
உடம்பில் பட்டால் கடிக்கும்/அரிக்கும் தாவரத்தின் பெயர், காஞ்சோண்டி.👈
@chandrasekaran2275
@chandrasekaran2275 6 месяцев назад
The plant name is Leportia, Girardinia. ....
@sridhard669
@sridhard669 5 месяцев назад
In the ancient period they used this plant for punishment purpose.
@manickasamykdm4481
@manickasamykdm4481 4 месяца назад
புலி இல்லையாம் ஆனால் புலி காலடி மட்டும் இருக்காம் அதேபோன்று புலி அதன் இரையை வேட்டையாடினால் ஆறு மாதம் வைத்து திண்ணுமாம் என்ன ஒரு கரடி கதை
@srimookambikacraneservice7998
@srimookambikacraneservice7998 8 месяцев назад
Good guide
@HemalathapMurugesan1912
@HemalathapMurugesan1912 4 месяца назад
Namma ooru namma ooru dhanya 😍 Podhum sali pudichukkum ngra andha oru concern namma makkal ta dhanya irukkum 😇😇 Adhan Indians flourish everywhere around the world. Empathy ngradhu namma blood la ye irukku 👏👏👏
@rajasakthi1702
@rajasakthi1702 8 месяцев назад
என்னயா நீ நிருபர் காட்டுக்குள்ள போய் பள்ளம் இருக்கு மரம் கிடக்கு செடி இருக்கு தண்ணி இருக்கு complaint பண்ணிட்டு இருக்க காட்டுகுள்ள என்ன டைல்ஸ் போட்டு இருப்பாய்ங்க ,,🤦
@ramyapillai3704
@ramyapillai3704 8 месяцев назад
wow very interesting pls up lode more videos
@ganeshsonu827
@ganeshsonu827 8 месяцев назад
Thathura leo movie pothai name
@yourworldtamil
@yourworldtamil 8 месяцев назад
கரடி அருவி மிகவும் அழகாக உள்ளது.... ஆனால் கேமரா man, guide sollu செடிகளை, பூக்களை காண்பிக்க தவருகிரார்
@muruganbarurmuruganbarur7114
@muruganbarurmuruganbarur7114 5 месяцев назад
Excellent Video...
@rekharekha2300
@rekharekha2300 8 месяцев назад
Super Super
@Destinationpeace2023
@Destinationpeace2023 8 месяцев назад
Beautiful raw nature. I guess the host is from Madurai. Nice slang.
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n 8 месяцев назад
புலி போர்டில் மட்டும் உள்ளது புளிச்சோலை காட்டில் புலி இல்லை
@ramaswamykv709
@ramaswamykv709 5 месяцев назад
A good guide
@StalinPandiyan
@StalinPandiyan 8 месяцев назад
Camera Man....படம் பிடித்தது உங்கள் இருவரின் முகங்களை மட்டுமே பதிவு செய்துள்ளார்.... இயற்க்கையை அதிகமாக பதிவு செய்ய வில்லை.....வருத்தம் அளிக்கிறது
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 8 месяцев назад
Varun very happy to see you after long.
@gshanmugapriya8816
@gshanmugapriya8816 8 месяцев назад
போதும் சளி புடிச்சுகும் 😊😊
@suj5041
@suj5041 8 месяцев назад
❤ supper brother love ur nature and happiness
@user-eb5rr8cc5y
@user-eb5rr8cc5y 7 месяцев назад
Hi miss my native
@mohamedriyaz1891
@mohamedriyaz1891 5 месяцев назад
In 2012 i have taken bath in this falls..Forest should allow tourists to this falls
@elavarasan5440
@elavarasan5440 5 месяцев назад
காட்டு மாடு மூன்றை டன் என்பது உலக மகா உருட்டு உண்மையில் அது 750 கிலோ அல்லது 1000 கிலோ மட்டுமே
@aaryaajay5849
@aaryaajay5849 5 месяцев назад
😂😂😂
@cyberloot7377
@cyberloot7377 8 месяцев назад
Camera man sariya nenga solurathe cover panala ungala matum than panurar😊
@R_F_R_F
@R_F_R_F 2 месяца назад
oru kaatu maadu - 3 to 3.5 tona ??
@Davidratnam2011
@Davidratnam2011 5 месяцев назад
Jesus yesu yesappa save bless all
@user-bq4hg1mg2x
@user-bq4hg1mg2x 5 месяцев назад
இந்த அருவியின் அருமை பெருமை தெரியுமா முக்கிய சூட்டிங் ஸ்பாட் தவறான தகவல் பதிவு செய்யாதீர்கள்
@nirosheena007
@nirosheena007 6 месяцев назад
7:00 uruttu lol😂
@ThiloOviya
@ThiloOviya 7 месяцев назад
Karadi patthutu forest pignu nenchiten oru 15years back
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 8 месяцев назад
Varun Bro very glad but be careful while crossing all these Areas. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@subashprabhu605
@subashprabhu605 Месяц назад
Bro idhu lake la irundhu romba pakkam it won't take 1 HR from the main road it's just a 200 meters walk😂😂 edachum summa soladhenga bro...
@tamilvanniirishikrishnan6982
@tamilvanniirishikrishnan6982 8 месяцев назад
Sirappana kaanolhi
@khalid.3924
@khalid.3924 7 месяцев назад
👌😉😘😘❤❤
@HariPrasath-jw5nf
@HariPrasath-jw5nf 8 месяцев назад
Dai ena da ethu 16k views 70k likes ahh oonum ah purila
@user-qw6df6ee5n
@user-qw6df6ee5n 8 месяцев назад
கரடி போர்டில் மட்டும் உள்ளது சோலையில் இல்லை கரடிச்சோலை
@gopirathinasamy1137
@gopirathinasamy1137 8 месяцев назад
😊
@Kanchiselvam
@Kanchiselvam 5 месяцев назад
கேமராமேன்: நீ எந்த எச்சரிக்கை போர்ட வேணுணா படி..நான் அந்த பக்கம் கேமராவ திருப்புனா தானே!?😂😂😂
@d.christinecprabha8533
@d.christinecprabha8533 6 месяцев назад
Camera man needs now training to shoot such beautiful places. He doesn't focus on needed scenes.
@RajeshDevadoss
@RajeshDevadoss 8 месяцев назад
Pitcher plant
@ThiloOviya
@ThiloOviya 7 месяцев назад
Already na poi iruken karadi pakkalam kodainel Anga mattum
@Vijayaram
@Vijayaram 7 месяцев назад
Pls change the camera man... focusing on anchor only... no other scenarios..
@rajeshkannan3664
@rajeshkannan3664 7 месяцев назад
Senthati udane arrikkum
@kalirajan9070
@kalirajan9070 5 месяцев назад
தொகுப்பாளர் எரிச்சலூட்டுகிறார்
@tian77Ooty
@tian77Ooty 5 месяцев назад
I know that boison smell
@user-hq4ol5jw3m
@user-hq4ol5jw3m 5 месяцев назад
Bro unga kavanam yelam kaadu madu melatha 😂😂😂😂 vantha oda mudiyathu bro pathu ponga
@suganthisuganthi1075
@suganthisuganthi1075 8 месяцев назад
தங்க மகன் ரஜினி நடித்த இறதிரில் பூத்திருக்கும் தாமரை தான் பொண்ணோ. பாடல் பதிவு செய்த இடம்
@gypsy555
@gypsy555 5 месяцев назад
வீடியோ கிளாரிட்டி இல்லை
@3rosesvlogs1901
@3rosesvlogs1901 8 месяцев назад
Worst camera man
@palraj6461
@palraj6461 7 месяцев назад
This news only TRP
@elanderdylan7008
@elanderdylan7008 8 месяцев назад
Venus fly trap
@ravindharan5828
@ravindharan5828 6 месяцев назад
Worst cameraman or camera... I don't know.. Video is not good...
@vigneshwaran1255
@vigneshwaran1255 8 месяцев назад
Nalla oakraan ...Male Bison weight is max 1.5 Ton only ...he is lying as 3 - 3.5 ton
@anuthirukumaran9594
@anuthirukumaran9594 5 месяцев назад
Super cool 😎
@selvarajshunmuga4132
@selvarajshunmuga4132 5 месяцев назад
Worst Anchor.. He did not allow to talk that Guide that much.. His talking also not good.
@manithamumpunithamum4794
@manithamumpunithamum4794 5 месяцев назад
Very worst camera men neeyellam mobile la kuda photo eduka worth illa🤦‍♂️
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 7 месяцев назад
worst camera man!😢
@rawmvrk
@rawmvrk 8 месяцев назад
Over cough
@user-fm3tv2ru9n
@user-fm3tv2ru9n 5 месяцев назад
Cameraman worst
@Hillsadventure
@Hillsadventure 8 месяцев назад
camaraman very worst shooting 😢
@yusufbinabdullah3555
@yusufbinabdullah3555 4 месяца назад
Cameraman ah maathungada 100000% worst ah irukan...avanuku cameraman ndra pera maathungada...video paakurake irritate aagudhu 👺 nalla content worst camera man📸
@wilfredwiz
@wilfredwiz 8 месяцев назад
Itha phone laye ketu irukalam kena koo
@ranganathansrinivasan3102
@ranganathansrinivasan3102 4 месяца назад
Totally.useless.only.talking.too.much.not.showing.anything
Далее