Тёмный
No video :(

"சினிமாவுலதான் இதையெல்லாம் பாத்திருக்கேன்; ஆனா, என் Life -லயும்...!" - Actress Meena Emotional 

Aval Vikatan
Подписаться 920 тыс.
Просмотров 152 тыс.
50% 1

#meena #husband #death #nainika #40yearsofcinema
Actress Meena opens up on her husband death, how she recovered form his loss.. and also talks about her 40 years of cinema journey and much more.
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் மரணம், சில மாதங்களுக்கு முன்னர் பெரிய பேசுபொருளாக மாறியது. அதன்பிறகு, மீடியா வெளிச்சத்துக்கு வராமல் இருந்த மீனா, தன் கணவரின் மரணத்துக்கான காரணம் முதல் அந்த இழப்பிலிருந்து மீண்டு வந்தது வரையிலான பர்சனல் பக்கங்களை முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார், இந்தப் பேட்டியில்....
Credits:
Producer : Anandaraj
Camera: Vignesh & Sridhar
Edit: Sai M
Executive Producer: Anbarasi V
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : bit.ly/2Sks6FG
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Aval Vikatan is a brand of Vikatan RU-vid Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 181   
@BalaBala-io3uq
@BalaBala-io3uq Год назад
ரிதம் சித்ரா my fvt 😍😍😍 யாருக்கெல்லாம் புடிக்கும்
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
எத்தனை நடிகைகள் வந்தாலும், உங்க முகத்தில் உள்ள வசீகரம் வேற யார்கிட்டயும் பாக்கல 😍🥰 என்ன ஒரு தெய்விக அழகு மா நீங்க 🥰🥰
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
மீனாவிடம் பிடித்ததே அந்த தேன் போன்ற குரலும், பணிவான பேச்சும், என்றும் மாறாத இயல்பான குணம் தான்... ❤️🤗🌹
@mallikamahendrakumar9289
@mallikamahendrakumar9289 Год назад
Nanthan periya fannu ninaicha enna vida periya fans irukkanka meena mamku avanka padam interview ellathalayum silar todarnthu comment pannuvaanka
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
எங்க மீனாதான் பேரழகு. மீனாவின் வசீகரமான நடிப்புக்கு இன்னும் பலகோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்
@Ranjithkk23
@Ranjithkk23 Год назад
What a maturity!! 😍 I feel Rhythm Chitra giving interview... Agree Meena fans???
@vikneshnair1647
@vikneshnair1647 Год назад
Yesss
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Год назад
Yes 😍😍
@rithivik098
@rithivik098 Год назад
No
@MaheshArumugam1216
@MaheshArumugam1216 Год назад
Meenasagar mam nenga intha world ku oru nalla vishayatha ssollirukinga. And nenga sonna ellamey it's really true mam. Always be happy mam. Eppavum nallatha mattum mind la vatchukanum kettatha thooki oorama vatchutu naama namma work a parthu poitey irukanum. Namakku nammala patthi theriyum nammala sutthi irukavangaluku theriyum. So mam nenga sonna words 💯 percent true mam.
@krishnapriya9871
@krishnapriya9871 Год назад
பேசுறவங்க ஆயிரம் பேசட்டும். அது எல்லாம் நம்ம கவலை பட கூடாது mam.. நாம் வாழ்க்கை, நாம் குடும்பம், நாம் குழந்தைகள் பற்றி தா நம்ம யோசிக்கணும்.. நம்ம எப்படி, நாம் வாழும் வாழ்க்கை எப்படி னு நமக்கு மட்டதும்தான் தெரியும்.. ஒரு பெண்ணா இருந்து இவ்ளோ விஷயங்கள் நீங்க கடந்து வந்தது பெரிய விஷயம்.. அதுக்கு உங்களுக்கு BIG SALUTE! 👏 இனி உங்களுக்காக, உங்க குடும்பத்துக்காக கண்டிப்பா நீங்க STRONG & BOLD இருந்து வாழ்த்து காட்டுங்க...❤❤️❤️
@kavithakavi8484
@kavithakavi8484 Год назад
True words ma ❤️
@akaashkannan3668
@akaashkannan3668 Год назад
மீனா ஒரு நல்ல நடிகை.. மிக அன்பானவர், தன்மையானவர் மற்றும் மரியாதைக்குரிய ஒரு பெண்.. தேவையில்லாத விஷயத்தில் தலையிட மாட்டார்.. அவர் உண்டு அவர் வேலை உண்டு தான் எப்போதுமே இருப்பார்.. உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நன்மையவே நடக்கும் மேடம்..
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
சரியா சொன்னிங்க 👍
@user-ut4py4rf7o
@user-ut4py4rf7o Год назад
Super
@mythilymythily9147
@mythilymythily9147 Год назад
Second part potathuku than you so much Meena mam don't warry naga fans irukom yuga pinati neega innum. Neraya movies pannanum
@akaashkannan3668
@akaashkannan3668 Год назад
எப்போதும் இதே போல் சிரித்த முகத்துடன் சந்தோசமா இருங்க மேடம்.. எந்த கேட்டண்ணம் பிடித்த நாய் கமெண்ட் போடுவதை நீங்க பெருசா எடுத்துக்க வேண்டாம்.. சூரியனை பாத்து நாய்கள் குரைச்சா, சூரியனுக்கு எதும் ஆகாது.. குரைச்சி குரைச்சி தொண்ட தண்ணி வத்தி கடைசில பச்ச தண்ணி கூட குடிக்க முடியாம அதுங்க சாகும்🙂🙏
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
எனக்கு மிகவும் பிடித்த நடிகை🥰🥰🥰
@user-ut4py4rf7o
@user-ut4py4rf7o Год назад
மனமும் அழகு! முகமும் அழகு! வெற்றி பயணத்தை தொடருங்கள்...ரசிகர்கள் நாங்க இருக்கிறோம்! மீனா பொன்னு....
@kalpanagopihappyfamily
@kalpanagopihappyfamily Год назад
Meena mam neega ennum niraya film nadikanum. Neraya Awards vaanganum... Unga multi talent a continue pannanum💐💐💐💐💐
@ms.Athiraa6403
@ms.Athiraa6403 Год назад
Super Madam. ipadi thaan strong ka irukanum. I'am very happy 😊
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
முதலில் மீனா மேடத்திற்கு "எவர் கிரீன் நாயகி" விருதை அறிவித்துள்ள அவள் விகடனுக்கு நன்றிகள் கோடி..🙏 மீனா மேடம் நீங்க நான்கு மொழிகளில் சுத்தி சுத்தி நடித்த உழைப்பாளி... நைனிகா உங்களுக்கு மேல் உயர போறாங்க... எதையும் நினைக்காமல் பழையபடி நீங்கள் சந்தோஷமாக இருக்கனும்... இன்னும் நிறைய சாதிக்கனும்... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...🙌🙏❤️
@kalpanagopihappyfamily
@kalpanagopihappyfamily Год назад
Epo award
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
மீனா திறமைக்கு இன்னும் எவ்ளோ படங்கள் விருதுகள் வாங்கிருக்கணும்... அவங்க நடித்த எஜமான், பாரதி கண்ணம்மா, rhythm படங்கள் எல்ல மறக்க முடியாது
@kalpanagopihappyfamily
@kalpanagopihappyfamily Год назад
Yes ennum nerya film nadikanum nerya awards vaanganum... multi talented artist
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
@@kalpanagopihappyfamily November 18, Friday, Chennai 🙏
@kalpanagopihappyfamily
@kalpanagopihappyfamily Год назад
@@sriramsamayaltamil6942 thank you 🙏
@thilaksivagnanam1590
@thilaksivagnanam1590 Год назад
What a bold and matured answer for each question. She has to be strong for the sake of her mother and daughter. Only she knows her pain, dont simply comment and hurt someone. How would you feel if u go through the same situation and someone criticizes u?? Always put urself in others shoe. Meena ji, we fans always with u through ur ups and downs. Just move forward and act more and more movies. Lots of love for u❤❤❤❤❤❤❤❤❤
@pramilasekhar8
@pramilasekhar8 Год назад
Meena mam is really positive .. good happy to see her grounded . All the best . God's grace On u mam
@sharmilafernando3558
@sharmilafernando3558 Год назад
Very proud feel aghudhu dear .... good god always with you
@ndurga85
@ndurga85 Год назад
My daughters favourite movie "oru oorla oru raja kumari"
@sivaanil6694
@sivaanil6694 Год назад
Yentha oru plastic surgery pannamal natural beauty ninga than smile,soft speach it's so beautiful.
@sharonjeeva9822
@sharonjeeva9822 Год назад
You are an inspiration to all women especially single parents. Wish you a great success and God bless ma'am 💖
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
She paired with the top most heroes of four South Indian languages like Tamil, Telugu, Malayalam, and Kannada. That is an incredible achievement. Her versatility, beauty plus acting skills are top-notch. The loves and support from fans are still for you Meenama ❤️ Love from Kerala 🙏
@thamur4817
@thamur4817 Год назад
Always meena fan
@chitrananchari3618
@chitrananchari3618 Год назад
Evergreen best actress
@devakikrish592
@devakikrish592 Год назад
She will always handle any negative energy directed at her with pure dignity and class because that is who she is as a person ♥️♥️
@akhilvishnu962
@akhilvishnu962 Год назад
അന്നും ഇന്നും എന്റെ പ്രിയപ്പെട്ട നടി മീന ചേച്ചി. കണ്ണുകൾക്കൊണ്ട് അഭിനയിക്കുന്ന നടി ആയിരുന്നു മീന 😍😍😍
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
என்றென்றும் கண்ணழகி மீனா ரசிகன் 😍😘😘
@mallikamahendrakumar9289
@mallikamahendrakumar9289 Год назад
Rhytham chitra character ivara thavira yaaralayum panna mudiyathu enna nadippu enna alaku antha padathula thanathanana megam enkum sollutho songsla avlo alaku
@thamur4817
@thamur4817 Год назад
Heroines may come and go but you will always have a special place in my heart love you ❤️ Meena mam ❤️
@yuvaryuvi2712
@yuvaryuvi2712 Год назад
90s Evergreen beauty Queen Meena ❤️🤩🤩🤩😍😍🔥🔥
@venmathis.a9314
@venmathis.a9314 Год назад
Meena be strong and God bless you and daughter
@aadithya1961
@aadithya1961 Год назад
வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் இந்த உலகம். அது எல்ல ஒரு பொருட்டாக எடுத்துக்கவே கூடாத மேடம். அவங்க எண்ணம் போல் தா வாழ்க்கை அமையும். உங்களுக்கு என் வாழ்த்துகள் madam ❤️👍👍
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Год назад
So happy and great to see you back stronger again mam ❤️🥰 Keep rocking Queen 👍
@vasumathivenkatesan5797
@vasumathivenkatesan5797 Год назад
Happy to see you again ma'am
@thamaraik1773
@thamaraik1773 Год назад
Meena is an exemplary model on how to cope with personal tragedies. Furthermore she has a young child and as a mother, she needs to be there for her also. This is not easy at all. Luckily she has the support of very good friends and family. What she said is very true - we cannot drown ourselves in past tragedies, as we need to think about present and future. The faster we get out of a personal tragedy, it’s better for us. Otherwise there is always the danger of going into depression. Im very glad that Meena has successfully come out of her personal tragedy 👍👍👍👏👏👏 Meena’s advice to ignore negative comments on social media is truly commendable 👍
@katrathukaeiyalavumktailor
@katrathukaeiyalavumktailor Год назад
மீனாவ யாருக்கலம் பிடிக்கும் ஒரு லைக் போடுங்க
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
My fav
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
Me
@jananits6385
@jananits6385 Год назад
My favourite Meena mam enaku pidittha ore nadigai Meena mam mattum thaan
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
எனக்கு இந்தியாவில் பிடித்த ஒரே நடிகை மீனா மட்டும்தான்🌹😍
@sugapriyalakshmanan6697
@sugapriyalakshmanan6697 Год назад
I love Meena mam
@priyankeliyanage1743
@priyankeliyanage1743 Год назад
Meena is strong even after this tragic situation .. She is strong like Palayathu Amman
@Venkatgcp999
@Venkatgcp999 Год назад
Real Superstar
@pushpakk2049
@pushpakk2049 Год назад
God bless you and your family 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@priyabala3172
@priyabala3172 Год назад
Take care of Mam.
@sriiamma-6959
@sriiamma-6959 Год назад
Friend's for ever 💞
@chitrananchari3618
@chitrananchari3618 Год назад
Meena mam you were so cute in all film. You danced so gracefully.. wonder how do u manage to be such a perfectionist in every performance? whether dance or acting. You are too good. Loved ur experiences 😘😘 grew up watching ur movies, and songs... Timeless beauty
@prabhug8480
@prabhug8480 Год назад
யாருக்கெல்லாம் எஜமான் வைத்தீஸ்வரி கேரக்டர் ரொம்ப ரொம்ப பிடிக்கும்🙋‍♂️ 👌
@krishnapriya9871
@krishnapriya9871 Год назад
Me 😍😍
@rehnumartini3034
@rehnumartini3034 Год назад
எஜமான் வைத்தீஸ்வரி யாராலும் மறக்க முடியாது 😍😍😍
@manimani7937
@manimani7937 Год назад
Me me me
@m.seenipriya4284
@m.seenipriya4284 Год назад
Of course every one... Not only Mam fans every common audience like that character.. And for me each and every single short of her in all her movie I like.... 😍😍
@priyajiiva1111
@priyajiiva1111 Год назад
🥰
@nirmalasoundararajan7866
@nirmalasoundararajan7866 Год назад
Don’t worry Meena God will be with you
@sugapriyalakshmanan6697
@sugapriyalakshmanan6697 Год назад
My all time favourite ❤️❤️❤️❤️
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
Always Meena fan 😍😍😍😍😍😍
@anuradar2496
@anuradar2496 Год назад
Very nice interview. Many people have to learn to speak infront of media. Very decent replies from Actress Meena. She has been acting since childhood and got a very presentable look. Doesn't keep reacting to comments but infact suggested few tips to gossip mongers 👍
@balaraamgirinath7704
@balaraamgirinath7704 Год назад
Meena mam very positive person
@latharamesh3239
@latharamesh3239 Год назад
She is the real lady superstar of the flim industry
@justinmjustin2845
@justinmjustin2845 Год назад
Supper mam
@SureshSuresh-fr5it
@SureshSuresh-fr5it Год назад
Wow
@m.seenipriya4284
@m.seenipriya4284 Год назад
Thank you Aval vikatan sooooo much for the second part... Still eagerly waiting for the next.... Thank you Meena mam for mentioning us.. (I would be definitely in the front of the list of tat lovable fans) .... Meena mam Each and every word u r saying is very heart melting....(eyes full of tears for the first time from start to end watching this particular interview videos )we didn't think that in dream that we see you and Nainika baby in this situation...(God is really very unfair)But really it's very solace(Aaruthal) seeing u strong and smile..... Kindly take care about ur health (don't skip meals) and both of ur pillars Mom and daughter.... Actually i am physically in distance with u... But connected more strong in hearts.... Always a proud fan M.sEENipriyA
@bavishyakastro8873
@bavishyakastro8873 Год назад
❤️❤️❤️❤️☺️so kind of your concern
@m.seenipriya4284
@m.seenipriya4284 Год назад
@@bavishyakastro8873 thank you.. It's my pleasure.. As a proud fan it's my duty 😄
@t.stalinstalin9114
@t.stalinstalin9114 Год назад
neenga nalla erukkanum
@Venkatgcp999
@Venkatgcp999 Год назад
Meena legend
@kumudhaj5574
@kumudhaj5574 Год назад
Magale vazhthukkal neeyum un magalum vazha nalamudan pallandu
@rayofcreation3996
@rayofcreation3996 Год назад
She is a fantastic artist, I can tell you that.
@boomiappan
@boomiappan Год назад
பசுமை! காலை! வணக்கம்! அருமை! மீனா! நல்லதை சொல்வோம்! நல்லதை செய்வோம்! நல்லதே நடக்கும்! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மீனா! ❤❤❤❤❤❤❤
@jiteshmayur1934
@jiteshmayur1934 Год назад
മലയാളികളുടെ പ്രിയപ്പെട്ട നടി മീന 😘😘😘
@sharmileeathiyappan14
@sharmileeathiyappan14 Год назад
So happy to see you again 🥰🥰🥰🥰very truthful words about positivity 😍😍😍very proud to be your fan 🥰🥰🥰 waiting for your comeback with strong roles 💗💗💗keep entertaining us 😍😍😍just can't take my eyes from u 🥰🥰🥰
@hey346
@hey346 Год назад
Just be happy mam
@janakikarthi5924
@janakikarthi5924 Год назад
My fav heroin always
@meenan9283
@meenan9283 Год назад
Beautiful Meena god bless you❤
@rajanisuresh8451
@rajanisuresh8451 Год назад
Mam all fans support you have nagarjuna pair Andhra super actress
@bharathimraj5032
@bharathimraj5032 Год назад
🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤alagu
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 Год назад
9:07...💖💖💖
@geetaashokkumar1709
@geetaashokkumar1709 Год назад
My favorite actress meena mam
@rajaa4631
@rajaa4631 Год назад
Meena soft person, unga husband unga kudavey irupar.
@rajanisuresh8451
@rajanisuresh8451 Год назад
Sitamagari manavaralu picture super
@pavithrapavi6453
@pavithrapavi6453 Год назад
I love you meena mam and I love your all movies 🎥👌👌👌👌👌💐💐💐💐😘😘😘😍😍😍💞
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Very nice positive interview.
@jessimahameed2029
@jessimahameed2029 Год назад
Positive speech
@geethasundararaman6611
@geethasundararaman6611 Год назад
Hi Meena
@ggreddy3568
@ggreddy3568 Год назад
I feel bad for her, her husband died at such young age. So sad for her
@gopaldayalan652
@gopaldayalan652 Год назад
Poove unakaga sangeetha.gowsalya Interwiew pannunga sir pls.Evergreen heroins in Tamil cinema
@aadithya1961
@aadithya1961 Год назад
Meena first 90s Evergreen heroine 🔥
@Senthilkumar-hu4dj
@Senthilkumar-hu4dj Год назад
Namaku epodhum meena mattum tha pidikum.....
@sudhanatarajan9814
@sudhanatarajan9814 Год назад
Anchor voice was not louder in both interviews...
@venkatpradeep57
@venkatpradeep57 Год назад
All the best konji pesuvathu yeppadi sathiya patathu great
@stillrahman4360
@stillrahman4360 Год назад
Athu avanga iyalbaana gunam
@m.seenipriya4284
@m.seenipriya4284 Год назад
Respected Venkat Pradeep..... Because she is not acting.. It's her natural way of talking....... You can refer past interviews also...
@rajanisuresh8451
@rajanisuresh8451 Год назад
Mam my daughter name also Meenakshi wecall meena
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr Год назад
Very poor audio Meena side ok.yr side very very low..pl correc and increase
@merlinkannan6738
@merlinkannan6738 Год назад
தயவு செய்து galata behind Woods பக்கம் போகாதீங்க. Interview limita இருந்தா போதும்
@thirumurthi7578
@thirumurthi7578 Год назад
Avanga kupta poyitha aaganum. Apro athukum media vera mathiri portray pannum
@ramdhanush6903
@ramdhanush6903 Год назад
Devayani interview panunga
@hotpizza999
@hotpizza999 Год назад
God bless u sister
@manimegalaikalamani3708
@manimegalaikalamani3708 Год назад
Love devayani mam
@sfathimanazeem9051
@sfathimanazeem9051 Год назад
Kalamum,sulnilaium,manithanai yevlo pakuvamaki vidukintrathu,ellathavarkalium ,erupavarkalaium.
@mathuanandhi6074
@mathuanandhi6074 10 месяцев назад
@Mirudhula6111
@Mirudhula6111 Год назад
Tamil theriyatha madam
@vijayam7710
@vijayam7710 Год назад
உங்கள ரொம்ப பிடிக்கும்,,,,,, தமிழ் மொழிய உங்க குரல்ல பேசி கேக்க நல்லா இருக்குமே,,,,, மொத்தத்துல தமிழ் ல ஆங்கிலம் கலக்காம பேசுங்க மீனா
@venkatesanc1469
@venkatesanc1469 Год назад
Cvenkatesan
@vanijkvani7250
@vanijkvani7250 Год назад
Annku
@selvageetha8511
@selvageetha8511 Год назад
Tamil la pesunga ma.
@SakthiVel-kz6sl
@SakthiVel-kz6sl Год назад
Endha kelavi fan da nee 😂 pesa mudiyathu poda bunda
@selvageetha8511
@selvageetha8511 Год назад
Poda myiru
@Vikhasini
@Vikhasini Год назад
தமிழ் நல்லா வரும்னா தமிழ்ல பேசுங்க மீனா தப்பில்ல இன்னமும் உங்கமேல மரியாதை கூடும்
@skyvid2347
@skyvid2347 Год назад
14.0
@warriorrayyan9111
@warriorrayyan9111 Год назад
இவங்களுக்கு தமிழ் பேச தெரியாதா?
@aadithya1961
@aadithya1961 Год назад
உனக்கு பிடிச்ச பிச்சைக்காரி நடிகை தமிழில் மட்டும்தான் FAMOUS.. மீனா தென்னிந்தியா முழுவதும் FAMOUS டா அவங்க எல்லாருக்கும் புரியும் மாதிரித்தான் பேசுவாங்க..
@vigneshsp3125
@vigneshsp3125 Год назад
மீனா எப்படி பேசுனாலும் அழகு தான் mooditu po
@bharanilingasan3982
@bharanilingasan3982 Год назад
@@aadithya1961 Serupadi bro 😂🤣 yes meena all area famous queen 👏👏
@rithivik098
@rithivik098 Год назад
So much of draging
@lktzu2821
@lktzu2821 11 месяцев назад
Unnakku enna valikuthu?
@76922
@76922 Год назад
Over a Peter vidama neat ah pesu d
@stillrahman4360
@stillrahman4360 Год назад
Avanga sema neat and clear ah thaanda pesuranga mooditu po
@aadithya1961
@aadithya1961 Год назад
"Over" "Peter" "Neat" ..... English vartha da bunda 😂 first ni Tamil olunga pesu
@thirumurthi7578
@thirumurthi7578 Год назад
Ni coment pannathu Tamil'uh da?
@manimegalaikalamani3708
@manimegalaikalamani3708 Год назад
Why sitting like this irrespective
@thilaksivagnanam1590
@thilaksivagnanam1590 Год назад
Seriously??? Which stone age you're living in???
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Год назад
What is wrong with u? 😡 Meena mam is positve person but u talk negatve
@manimegalaikalamani3708
@manimegalaikalamani3708 Год назад
@@kamaleshinikamala7939 enna positive negative husband dead ana konja kalathiliye ippadi secene podudhu periya engilishkari cheeee
@akaashkannan3668
@akaashkannan3668 Год назад
@@manimegalaikalamani3708 meena ma'am mela ipadi porama, vanmam, grotham veka kudathu. Urupada mate ni
@kamaleshinikamala7939
@kamaleshinikamala7939 Год назад
@@manimegalaikalamani3708 chi vaaya moodu keduketa naaya 😡 Dont hate talk like this. the God will punish u
@d.s.k.s.v
@d.s.k.s.v Год назад
நல்ல மனிதர் 🙏
@hotpizza999
@hotpizza999 Год назад
🖤🖤🖤🖤🖤
@hotpizza999
@hotpizza999 Год назад
💚💛🧡❤💜💙🤎
@rocket8464
@rocket8464 2 месяца назад
AMMA VUKU TAMIL THERIYADHU
@ramdhanush6903
@ramdhanush6903 Год назад
Devayani interview panunga
Далее
would you eat this? #shorts
00:29
Просмотров 1,7 млн
Koffee with Anu Season 1 | Meena & Sanghavi
42:04
Просмотров 473 тыс.