Тёмный

"சின்னக்கலைவாணர் விவேக் சாலை" -பெயர் பலகையை கலங்கிய கண்களுடன் கைக் கூப்பி வணங்கிய விவேக் மகள்கள்! 

Polimer News
Подписаться 10 млн
Просмотров 305 тыс.
50% 1

"சின்னக்கலைவாணர் விவேக் சாலை".. பெயர் பலகையை கலங்கிய கண்களுடன் கைக் கூப்பி வணங்கிய விவேக்கின் மகள்கள்..!
#Chennai | #ActorVivek | #ChinnaKalaivanar | #VivekDaughter
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 года назад
விவேக் மறைந்ததாகவே இன்று வரை தோன்றவே இல்லை. மறக்க முடியாத மனிதர்
@joyceamenjesusjoyce8554
@joyceamenjesusjoyce8554 2 года назад
Yes 😭😭😭
@mohammednawaz8536
@mohammednawaz8536 2 года назад
😭😭
@sowmya5869
@sowmya5869 2 года назад
உண்மை
@gangaganeshgangaganesh2572
@gangaganeshgangaganesh2572 2 года назад
சின்ன கலைவாணர் விவேக் சாலை என்று பெயரிட்டது சிறப்பு மகிழ்ச்சி. இன்னும் அவர் மக்கள் மனதில் நிலைத்துதான் இருக்கிறார்.
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 2 года назад
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் Mk ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி😍😍😍😍😍
@punitha894
@punitha894 2 года назад
மறக்க முடியாத கலைஞர் அண்ணன் விவேக் அவர்கள்
@malathinarayanasamy3027
@malathinarayanasamy3027 2 года назад
Namma Cm perumaikuriyavar
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o 2 года назад
விவேக் சாரின் கனவை நனவாக்கிய மனைவி அதை நிறைவேற்றி தந்த அரசுக்கும் நன்றி
@வாழ்கநேர்மை
விவேக் சாருடைய படங்களை இப்ப வரைக்கும் பார்க்கும் போது அவர் இறந்ததாக தோணவே இல்லை..
@ffqueen2665
@ffqueen2665 2 года назад
Correct 👍
@janeausten3397
@janeausten3397 2 года назад
Yes
@javagarsrinath5535
@javagarsrinath5535 2 года назад
உலகிலேயே ஒரு நகைச்சுவை கலைஞனுக்காக ஒரு தெரு உருவானது இதுதான் முதல் முறை... என் உயிர் இருக்கும் வரை தங்களை மறவேன் ஐயா...
@gopalakrishnanbalaji7477
@gopalakrishnanbalaji7477 2 года назад
Already we have NSK road, NSK nagar etc..,
@aswin9367
@aswin9367 2 года назад
@@gopalakrishnanbalaji7477 boom boom boomer😊
@r.i.probbiehagrid4386
@r.i.probbiehagrid4386 2 года назад
@@aswin9367 uncle neengalum boomer than
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 года назад
டே ஜால்ரா ஆந்திரல இருக்கு, mh இருக்கு, up இருக்கு, kl இருக்கு ஏன் சென்னையில் இருக்கு நீ 200 ஊபி யா
@DCSep
@DCSep 2 года назад
@@user-wl9zs2vr1l irukatum... Ipa solradhula ena ungaluku vandhuruchu... Leave
@tamilselvanchinnathambhika9934
@tamilselvanchinnathambhika9934 2 года назад
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்🙂 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்🙂 இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்🙂
@sathyam1830
@sathyam1830 2 года назад
உடன் பிறவா அண்ணா. விவேக் அவர்களே.. உங்களை வாழ்த்தவோ இல்லை புகழ் பாடவோ தெரியவில்ல ஆனால் வணங்குகிறேன். என்றென்றும் தமிழக மக்களின் மனதில் சின்ன கலைவாணர் ஆக நிலைத்து இருக்க வேண்டும். வணக்கத்துடன்....
@jehutheultimategodswarrior5089
@jehutheultimategodswarrior5089 2 года назад
அப்பாவின் இழப்பின் வலி எப்போதுமே மகளுக்கு மட்டும் தான் தொரியும்
@darkknight7183
@darkknight7183 2 года назад
Ooombuvaa
@Shivan335
@Shivan335 2 года назад
100%உண்மை
@dineshlogesh6236
@dineshlogesh6236 2 года назад
ஒரு கோடி மரத்துக்கு சொந்தக்கார ஒரே ஒரு நபர் ..........
@srikumaran3707
@srikumaran3707 2 года назад
ஜனங்களின் கலைஞன் புகழ் மேலும் செழிக்க.
@cat-pg9le
@cat-pg9le 2 года назад
இந்த செய்தி மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 😍
@nagamanisubramanian6729
@nagamanisubramanian6729 2 года назад
மறக்க முடியாத மனிதர் விவேக். அவர் புகழ் நீடித்து இருக்கும்.
@munusamym1944
@munusamym1944 2 года назад
இந்த காட்சியை பார்த்தவுடன்ஒருசொட்டுகண்ணீர்வடிந்தது.அரசுக்குநன்றி!சின்னக்கலைவாணர்புகழ்பரவட்டும்.
@gnanamoorthy2441
@gnanamoorthy2441 2 года назад
அவர் நடிகர் மட்டுமல்ல.. அவர் ஒரு சமூக ஆர்வலர் அதனால் இதுபோன்ற விஷயங்கள் நடக்கின்றன
@omagnibagavaa5941
@omagnibagavaa5941 2 года назад
1-வருட ஆட்சியில் மக்கள் மனம் குளிரும்படியான ஒரு விஷயம் தற்போது நடந்துள்ளது ...💐💐
@baskaranbaskaran5527
@baskaranbaskaran5527 2 года назад
அவருக்கு நாம் ஏதும் செய்யணும்னு நினைத்தால் மரக்கன்றுகள் நடுவோம் அதை பார்த்து அவரது ஆத்மா சந்தோஷம் அடையும்
@su-tq3mk
@su-tq3mk 2 года назад
ஊசி போட்டு வந்த வினை 😭😭 பெயர் வச்சு என்னத்துக்கு 🤔
@pragathiveeran3066
@pragathiveeran3066 2 года назад
நல்லவா்களை பின் தொடா்ந்தால் நாம் அவரை போல் இருப்போம் நன்றி அப்துல்காலாம் ஐயா
@barathiselvam3298
@barathiselvam3298 2 года назад
சிந்திக்க வைத்த சிரிப்பு வெடிகளை வழங்கிய மனிதர்.
@vasushrini2592
@vasushrini2592 2 года назад
Great honour to Vivek sir
@saravananparamasivam
@saravananparamasivam 2 года назад
இவரின் சேவைக்கு இன்னும் பெரிதாக செய்ய வேண்டும்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n 2 года назад
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்று மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@MrSnakediamond
@MrSnakediamond 2 года назад
இன்று அவர் நமிடம் இல்லையெ ன்றாலும்! அவர் வைத்த மரங்கள் மீண்டும் மீண்டும் நினையூட்டும்!!தமிழக அரசுக்கு நன்றி!!!
@bhaskaryuvanesan5598
@bhaskaryuvanesan5598 2 года назад
Wonderful human being, Great man and inspiring personality
@m.s.prasanth6286
@m.s.prasanth6286 2 года назад
Feeling heavy, good person, planted so many trees 🌲🌳🌴for the society
@CASanjayMpr2398
@CASanjayMpr2398 2 года назад
மிகவும் அருமை மகிழ்ச்சி நல்ல மனிதர் விவேக் அவர்கள்....எனக்கு கோபம் வருபோதேள்ளம் அவரை எண்ணுவேன் கோபம் தீமை போவிடும்ம் நல்லதே நடக்கும்
@dr.g.gajendrarajganesan8151
@dr.g.gajendrarajganesan8151 2 года назад
GREAT COMFORT GIVEN TO THE FAMILY OF GREAT ACTOR VEVEK BY OUR GREAT AND BELOVED AND HONOURABLE CM MKS. APPRECIATION TO ALL PARTICIPANTS.
@indradevabhakt6244
@indradevabhakt6244 2 года назад
Vivek sir was a great artist who got himself involved in various social activities and green awareness issues and he did everything out of his way without asking anything in return. No doubt, the kind of involvement with which he worked for social cause is phenomenal and very much appriciated.... HOWEVER, No offense intended and with all politeness I beg to differ with the VERT IDEA of RENAMING buildings, street, road, university's, railway station, public toilets etc..etc. This RENAMING culture was first started by political class for their own benifit and it just does not serve an iota of benifit for the common man. If Vivek sir needs to be felicitated, the govt or the film world can form an prestigious award as part of its yearly cinema awards or may be a foundation in his name for society's benifit or some other ways by which his contribution can be felicitated and remembered post his untimely demise. But, this renaming culture must be stopped(which will get contagious and unstoppable very soon) and we need to let allow the roads, street's, university's, colleges, govt buildings retain their original name,.. because RENAMING is a waste of time, not beneficial to even for a half tea spoon of table Salt.
@j.karthikvijaykarthik4375
@j.karthikvijaykarthik4375 2 года назад
நல்ல மனிதர் விவேக் சார்
@periyasamysakthivel8696
@periyasamysakthivel8696 2 года назад
இறவா புகழ் பெற்ற தெய்வத்திரு விவேக் புகழ் ஓங்குக
@srisrinesh7778
@srisrinesh7778 2 года назад
Vivek sir great humanity and actor 🙏🙏😭😭 a
@albinedger498
@albinedger498 2 года назад
Excellent thalaivar.💖 masss supper b.💞 thalaivaaaaaaaaaa 💞👌
@sathya787
@sathya787 2 года назад
முதல்வருக்கு நன்றி🙏🙏🙏
@josejega2568
@josejega2568 2 года назад
Superb... Vivek always mass
@vinaynandhuvn7007
@vinaynandhuvn7007 2 года назад
அருமையான மனிதர் இயற்கை பாதுகாத்தவர் மரம் வளர்த்து நமக்கு நீர் கொடுக்க பாடுபட்டவர்...
@darwinr.s6648
@darwinr.s6648 2 года назад
ஒரு நல்ல கலைஞருக்கு என்றுமே அழிவில்லை...! பல யுகங்கள் கடந்தே வாழ்கிறான்..!
@chitrar5589
@chitrar5589 2 года назад
I miss you sir 😢
@scifinerd8515
@scifinerd8515 2 года назад
Vivek Sir, நீங்கள் இறக்கவில்லை, எந்த நாளும் தமிழக மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கறீரகள்
@mshanmugam7320
@mshanmugam7320 2 года назад
Thanks ✨ CM Stalin Sir ❤🙂🥲🙏
@sathishm2110
@sathishm2110 2 года назад
U r the best motivation sir...we miss you
@nithyak8815
@nithyak8815 Год назад
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்க்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
@Samyuktha369
@Samyuktha369 2 года назад
இருந்தாலும் மேக் அப் ஓவர்
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 2 года назад
உயர்ந்த உள்ளம் கொண்ட உயர்ந்த மனிதர் திரு. மாண்புமிகு. விவேக் அவர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம். தமிழக அரசு திரு. மாண்புமிகு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள் சொல்ல கடமை பட்டு இருக்கிறேன். 🙏🙏😭😭😭❤️❤️❤️👍👍👍
@starvlogs22
@starvlogs22 2 года назад
A good person with humble humanity towards to allwhole humans, plants, animals. He made us think a lot thru his comedies and life journeys. May his soul rest in peace. Really it's a great thing which our honourable TN chief minister have done. Thank you CM Stalin Sir
@suganthivelmurugan9406
@suganthivelmurugan9406 2 года назад
Nice moment ❤
@thanamatoz6686
@thanamatoz6686 2 года назад
அவர் நம்மை விட்டுச்சென்றாலும் அவரால் நடப்பட்ட மரங்கள் நம்மை விட்டு மறையாது
@csanthanraj4323
@csanthanraj4323 2 года назад
Vivek brother great salute
@SureshSuresh-gm6fv
@SureshSuresh-gm6fv 2 года назад
Thank you CM sir
@josephvijay309
@josephvijay309 2 года назад
Makkal manathil neenga idam pidithavar Chinna kalaivanar Vivek sir 🙏
@ganeshvelayuthan8521
@ganeshvelayuthan8521 2 года назад
ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது ஐயா கலை வாணரெ
@perumalkannadasan1258
@perumalkannadasan1258 2 года назад
Our Vivek annan is our wonderful APJ's younger brother! As a Tamilian we proud by Dr.APJ as well as annan chinnakalaivanar Mr. Vivek's spectacular deeds done for our country. Really your remembrance are pursuing with us.........🙏🙏🙏
@anandanganeshan6009
@anandanganeshan6009 2 года назад
ஒரு நடிகனின் வெற்றி
@jayanthimathan8745
@jayanthimathan8745 2 года назад
Paa odambu silurkuthu en appa ammaku romba pudicha vivek sir
@naveensai6738
@naveensai6738 2 года назад
Thank you govt🙏
@munusamirevathi1559
@munusamirevathi1559 2 года назад
மிகவும் மகிழ்ச்சி செய்தி நன்றி
@vanitha3163
@vanitha3163 2 года назад
Thankscmsir
@jaikumar9721
@jaikumar9721 2 года назад
தமிழ்நாடு அலுவலர் இந்த உலகில் மக்கள் மிகவும் இந்த பெயர் மழச்சி நன்றி நன்றி
@nsksugankanishka972
@nsksugankanishka972 2 года назад
Mass
@ramakrishnan628
@ramakrishnan628 2 года назад
0.44 vivek sir ponna ivanga
@ramnataraajjayaraman8162
@ramnataraajjayaraman8162 2 года назад
இதை விட முக்கியமானது எத்தனை மரங்கள் நட்டு வந்துள்ளோம் என்பதே.
@adaaama1169
@adaaama1169 2 года назад
🙏🙏🙏🙏
@yourvideos723
@yourvideos723 2 года назад
He is a legend...
@sajeevsajeev2695
@sajeevsajeev2695 2 года назад
Miss you anna
@ravidev6281
@ravidev6281 2 года назад
விவேக் சார். நீங்கள். வாழ்துகொண்டரிப்பீர் கள்
@dhanasekar5930
@dhanasekar5930 2 года назад
Good speech sir voice is always ultimate
@gerssonappu712
@gerssonappu712 2 года назад
Thank q cm sir for giving this happy moments to us our favorite person Vivek sir families thx a lots ❤️
@s.rithish9452
@s.rithish9452 2 года назад
நன்றி
@ananthakumar8844
@ananthakumar8844 2 года назад
வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டாலின்
@anapple3801
@anapple3801 2 года назад
*சின்ன கலைவாணர்*
@hemamathi7516
@hemamathi7516 2 года назад
Miss you vivek sir
@vinovino4578
@vinovino4578 2 года назад
Super sir,, Thank you sir
@user-ri9cl1vr2v
@user-ri9cl1vr2v 2 года назад
Miss you sir
@vigneshwaranvigneshwaran6511
@vigneshwaranvigneshwaran6511 2 года назад
Anga mike la peaurathu ennoda class sir super sir
@senthilg1135
@senthilg1135 2 года назад
Great man🎆🎆🎆🎆
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 2 года назад
Sariyana mudivu kadaisi varaikkum makkal nalan karuthi valthathukku nalla mariyatha ithu 🙏
@selvakumar1315
@selvakumar1315 2 года назад
Great
@j.sakthivelhapp7719
@j.sakthivelhapp7719 2 года назад
மகிழ்ச்சி
@karthikeyanp9958
@karthikeyanp9958 2 года назад
Vivek sir 🙏🙏🙏🙏🙏
@eshwarimuthukrishnanthevar4306
@eshwarimuthukrishnanthevar4306 2 года назад
😭😭 magilchi ❤️❤️❤️❤️
@mageshkumart4362
@mageshkumart4362 2 года назад
TanQ Government of Tamilnadu Hearty salutes to Honourable CM 🙏🏻💯🙏🏻
@syed4144
@syed4144 2 года назад
Hats offf to cm sir
@chitramani2520
@chitramani2520 2 года назад
அவரின்...மனைவி...வருத்தப்பட்டார்என்றுதெரியவில்லைபெரியபொட்டுவைத்துhappyஆகஇருக்காங்கநம்மளுக்குதான்கஷ்டமாஇருக்கு
@jagadeesant.p.j3074
@jagadeesant.p.j3074 2 года назад
அருமை
@user-wl9zs2vr1l
@user-wl9zs2vr1l 2 года назад
இனி தான் அந்த சாலைக்கே மரியாதை
@kn4884
@kn4884 2 года назад
❤❤❤👏👏👏👏
@vanitharamesh5445
@vanitharamesh5445 2 года назад
விவேக் சார் எங்கள் உயிர்
@avreja537
@avreja537 2 года назад
Vaazhvu enbhathu saahum varai illai matravar manathil vaazhum varai
@yashwanthyash913
@yashwanthyash913 2 года назад
Cm sir Great
@maheswarithangavel7899
@maheswarithangavel7899 2 года назад
Super great
@avreja537
@avreja537 2 года назад
Deserve it🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
@pushothaqsathara5185
@pushothaqsathara5185 2 года назад
I miss you sir
@sathyaprasannavenkat8239
@sathyaprasannavenkat8239 2 года назад
Sri Rama jayam
@periyasamyalagusundaram4299
@periyasamyalagusundaram4299 2 года назад
அண்ணன் விவேக் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்
@gana_logesh_official
@gana_logesh_official 2 года назад
❤️😭
@sakthisenthil3376
@sakthisenthil3376 2 года назад
ஈடு செய்ய முடியாத இழப்பு.
@user-op5ou2mf2i
@user-op5ou2mf2i 2 года назад
Thank u tn government
@nagarajduraisamy3989
@nagarajduraisamy3989 2 года назад
🙏🙏🙏🙏🙏
@vthulasi1137
@vthulasi1137 2 года назад
விவேக் பற்றி பேசாமல் , கருணையே வடிவான முதல்வர் என்ற ஜால்ரா கோஷம் சூப்பர்.
@VillageMiniFoods
@VillageMiniFoods 2 года назад
ஒரு விளம்பரம்🌝🌝🌝🌝🌝😂
Далее