Тёмный
No video :(

சின்னத்தை வைத்து சீமான் வளர முடியாது! Ravi TDS பரபரப்பு | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 626 тыс.
Просмотров 49 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#ravitds #rahulgandhi #indianparliament #annamalai #narendramodi
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 Месяц назад
ரவி அவர்கள் சிறப்பான கருத்துக்கள் அளிக்கும் வகையில் கேள்வி கேட்ட தொகுப்பாளினிக்கு நன்றி 🥰
@kuppankuppan3310
@kuppankuppan3310 Месяц назад
👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
@manivannangovindan3900
@manivannangovindan3900 Месяц назад
மிகச் சிறப்பாக உரையாடல். அருமை அருமை அருமை. கேட்பதற்கு காங்கிரஸ் கூட்டணி தயாராக இல்லை.
@ayyanayyan8080
@ayyanayyan8080 Месяц назад
திரு. ரவி ஐயாவின் அருமையான நேர்காணல் 💐🙏🏻👍🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@ganesansukumar9551
@ganesansukumar9551 Месяц назад
மிகுந்த சிறப்பான எண்ண ஓட்டங்கள் . ரவி வாழ்க
@user-pz5qm6wy1z
@user-pz5qm6wy1z Месяц назад
அருமை அருமை மிகவும் சிறப்பாக விளக்கம் உள்ளது உங்களுக்கு வாழ்த்துக்கள்
@v.rengarajanrajan7448
@v.rengarajanrajan7448 Месяц назад
Intha pompalaiyum congress ku junku juk ku than adikuthu, oru elavum therila, yo anchora poduya
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Месяц назад
எல்லோருக்கும் புரியும் வகையில் உள்ளது தங்களது பதிவு ✍️
@M.malleeshwaran
@M.malleeshwaran Месяц назад
அருமையான நேர்காணல் மிகவும் தெளிவான பதில்கள் சொன்ன ரவி ஐயாவிற்கு வாழ்த்துக்கள் நன்றிகள் 💞🙏💞🎉🎉🎉 ஜெய்ஹிந்த்🇮🇳🇮🇳🇮🇳
@sathiyagirimanjanathan243
@sathiyagirimanjanathan243 Месяц назад
1 இந்துக்களின் பாதுகாவலன் மோடி மட்டுமே மோடி என்றால் சிங்கம் என்று அர்த்தம் எனது பாஷையில்
@nsridharam
@nsridharam Месяц назад
அருமையான விளக்கமான பதில்கள்.
@ananthakrishnan4058
@ananthakrishnan4058 Месяц назад
திரு.T.D.S.ரவி அவர்களின் பேச்சு உண்மைகளை உள்ளடக்கியது.கண்ணியமான விவாதம்.Mr.Ravi followed decoram throughout the coversation.A good commentator.
@raghushivam9136
@raghushivam9136 Месяц назад
அருமையான பதிவு
@baburaj7760
@baburaj7760 Месяц назад
Fantastic speech
@ayapparajchinnasamy4324
@ayapparajchinnasamy4324 Месяц назад
SUPER SIR
@ARUL-ep1vy
@ARUL-ep1vy Месяц назад
சந்திரசேகருக்கு பிரதமராக ஆதரவு அளித்த ராஜீவ்காந்தி ஆறே மாதத்தில் தனது ஆதரவை வாபஸ் பெற்ற கதையையும் சேர்த்து சொல்லுங்கள்.
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 Месяц назад
Also Devilal was cheated
@venkateswaranp3652
@venkateswaranp3652 Месяц назад
அருமையான பேச்சு. ❤❤❤❤❤❤❤❤
@shanthidesikan7028
@shanthidesikan7028 Месяц назад
Excellent sir
@prasathselvaraj3926
@prasathselvaraj3926 Месяц назад
மிக சிறப்பான பேட்டி TDS சிறப்பான பதில் 🎉🎉🎉
@yadhavankumar1060
@yadhavankumar1060 Месяц назад
Super Mr. Ravi
@jktube007
@jktube007 Месяц назад
Super Ravi sir 🎉
@sethuc5850
@sethuc5850 Месяц назад
RAVI SIR..GOOD SPEACH JAISRIRAM JAIHIND
@user-dp5cf3pr6e
@user-dp5cf3pr6e Месяц назад
அருமையான விவாதம் ❤
@vasanthishanmugaraj8217
@vasanthishanmugaraj8217 Месяц назад
அருமை... அருமை.. ரவி ஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@muruganm7192
@muruganm7192 Месяц назад
Super Bro.
@mortalgaming4775
@mortalgaming4775 Месяц назад
பப்பு இன்னும் சிறையில் இருந்திருக்க வேண்டும் அவர் தேசதுரோகி சந்தைக்கடையில் சண்டை சண்டை போல் பாராளுமன்றத்யிலும் படு மட்டமான வார்த்தைகள் சிரு பிள்ளைத்தனம் un fit
@pandurangagorpade541
@pandurangagorpade541 Месяц назад
Very good. Bold answers reality show.jaihind.
@Sreekathteam-mk3zp
@Sreekathteam-mk3zp Месяц назад
ஐயா வணக்கம் உங்களது பதில் நிதானமாகவும் தெளிவாகவும் உள்ளது நெறியனர் தங்கையும் சரியாக கேள்வி கேட்கின்றார்
@user-nm3nk4hy7p
@user-nm3nk4hy7p Месяц назад
Tds Ravi sir statement very clear
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan Месяц назад
In 1947 Nehru was not elected by CWC and all members voted only Sardhar Patel. Nehru was depressed and threaten Gandhiji that he will start new party. Gandhiji requested Sardhar to leave it to Nehru. Sardhar for the sake of countries unity given the won leadership to Nehru. Modiji created a HISTORY' not equiated to Dynasty Nehru
@glosapconsulting1781
@glosapconsulting1781 Месяц назад
Sensible talk Sir and good infos
@Cuttingfish-h9m
@Cuttingfish-h9m Месяц назад
10 வருட மோடி ஆட்சி யில் ஒரு மாநில அரசு கூட கலைக்க படவில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சி யில் 100 க்கும் மேற்பட்ட தடவை மாநில அரசுகள் கலைக்க பட்டது. அப்ப அரசியல் சாதனம் என்ன ஆனது?
@midunadharsan3064
@midunadharsan3064 Месяц назад
அதனால் தான் மாநிலத்தில் நிறைய தவறுகள் நடக்கிறது ஆட்சியைகலைத்தால்தான் இங்குள்ள திருட்டு கும்பல் களுக்குபயம் இருக்கும்
@kasturibai8758
@kasturibai8758 Месяц назад
Well explained sir 🙏🏻🙏🏻🙏🏻
@R.ManikandanRamaswamy
@R.ManikandanRamaswamy Месяц назад
Manathin velipadu ennam ennathin velipadu varthai... thanks Balakumaran sir
@athisasvitha2098
@athisasvitha2098 Месяц назад
சிறப்பு
@sukanyapattabhiraman1187
@sukanyapattabhiraman1187 Месяц назад
We are happy you understand about Mr annamalay
@simmhunrvn9763
@simmhunrvn9763 Месяц назад
திரு RAVI TDS அவர்களுக்கு வணக்கம் ஐயா☺️🙏. இந்த சேனல் பேசு தமிழா பேசு திரு இராஜவேல் நாகராஜன் அவர்கள் நடத்துவது செய்தி சேகரித்து (அ) செய்தியை வெளிக்கொணரும் சேனல் அல்ல என்பதை முதலில் கூறிவிடுகிறோம். இது ஒரு பயிற்சி பட்டறை. இதில் உள்ளோர ஒரிருவரை தவிற, அனைவரும் அரை வேக்காடுகள். அவ்வளவாக படிப்பதும் இல்லை. அப்படியே படித்திருந்தாலும், படிப்பதை உள் வாங்கி புரிதலோ அல்லது அதை எவ்விதம் உள்புரிதலுடன் நமது சமுதாயத்திற்கு பயன்படும் விதம் பொது மேன்மைக்காக சிந்திக்கும் வயதோ, முதிர்ச்சியோ அல்லது தன்மையோ உள்ளவர்கள் இல்லை. நமது தற்போதைய படிப்பை போல, படிச்சு அதையே வார்த்தையாக வாந்தி எடுத்து எவ்வித உள் உணர்வின்றி பட்டம் பெற்று வரும் மனித உருவங்கள். நீங்கள் (திரு இரவி) இவர்களில் யாருடைய பேட்டிக்கு சென்றாலும் அது பயிற்சி பட்டறையாகவே தோன்றுவதாக எமக்கு தென்படுகிறது. You are an unpaid trainer to these half or unbaked untrained staff of this You Tube channel < is what we observe, interpret & Infer< Be that as it may:- இந்த குறிப்பிட்ட காணொளியில் வரும் புத்தி சிஹாமணி பெண் அவர்கள் உலகளாவிய சிந்தனையுடைய தற்குறித்தனத்தை தனது கேள்வி கனைகளால் உங்களை துளைக்கிறார். ஆனால் நீங்களோ, நேற்று பாரத பிரதமர் ஜனாதிபதி உரைக்கு நன்றி உரையாற்றி பேசும் போது Well ல் அமர்ந்து கைதட்டி கூச்சல் போட்ட கும்பலுக்கு டம்ளரில் தண்ணீர் கொடுத்து, தண்ணீரை குடித்திவிட்டு உங்கள் கூச்சலை தொடருங்கள் என்பதை போல, இந்த பெண் சிஹாமணிக்கு புரியும் வண்ணம் எளிமையாக எடுத்து கூறி சற்றும் சலனமின்றி ட்ரெயினிங் கொடுக்கிறீர்கள். அடியவன் அந்த பெண் சிஹாமணியின் நிலையிருந்தால், அது எனக்கு நல்ல கற்று தருதல், உள் வாங்குதல், புரிதல் மற்றும் சுயமாக அக்கருத்தை என் எண்ண வடிவிற்குள் செலுத்தி புரிந்துபேசுதல் போன்றவற்றை எமக்கு அருளும். தொடரட்டும் உங்களின் இது போன்ற தொடர் Unpaid Training சேவை! உங்களை (திரு இரவி TDS) வணங்கி அமர்கிறோம். வளர்க உங்களது அப்பழுக்கில்லாத நாட்டுப்பற்று! வாழ்க தேசீயம்! வாழிய பாரத திருநாடு! ஜெய் ஹிந்த்! 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🫡🫡🫡🫡🫡 🙏🙏🙏🙏🙏 ☺️☺️☺️☺️☺️ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ravitds147
@ravitds147 Месяц назад
the questioner was energetic , she is trained by pande chanaykkaya , we just attend people who are called , we dont take money, lets us spread views ji
@sambasivamsrinivasan5884
@sambasivamsrinivasan5884 Месяц назад
👏👏👏👏👋👌😊
@simmhunrvn9763
@simmhunrvn9763 Месяц назад
@@ravitds147 We have no issues with the questioner at all. but concerned about their exhibition of interest in subject, capacity to listen with rapt attention, not interrupting while getting response (like our opposition MP's in Lok Sabha after raising questions.) In addition: The 'trained' has to exhibit the qualities imbibed out of one's training, which will indirectly speak in volume of The Trainer (leave alone the fame & name of the trainer) here. We hold nothing against the questioner > it was meant to be taken in the right spirit of learning more, imbibing, inculcating & becoming more acceptable for the views in this instant like Shrimaan Pandey-Ji which add feather to the cap to the trainer & for the trained to to go high the ladder to earn like the trainer. The points expressed herein the part of yours+ this observer who are interested in present + gen next to be more dynamic & a step ahead of us, as unpaid trainers, though this observer charges a fee for conducting training. With due respect to you, for your in-depth knowledge & open attitude for the overall development of our society like our Late Editor of Thuglak, shrimaan CHO S. Ramaswamy Sir. 🌹💐🫡☺️🙏🇮🇳
@Vedimuthu333
@Vedimuthu333 Месяц назад
பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது! என்னடா என்று பார்த்தேன்; வாயடி பொய்யடி வியாபாரி பாண்டேவிடம் பயிற்சியா? அந்த பெரிய மனிதன் பாண்டே எத்தனை வழக்குகளை வாங்கியிருக்கிறான்? இவனது தகப்பன் மறைவுக்கு திமுக தலைவன் நேரில் வீட்டிற்கே வந்ததை மறந்துவிடக் கூடாது! பேட்டி முழுவதும் ஒரே லப லப லப லப்லப லப்லப லபலப லபலப லப லப லப லப லப்லல லப்லப லப்லப - இந்த மாதிரி இடத்திலிருந்து இவ்வளவு அமைதியாக இந்த பெண் பேசுவதே பெரிய விசயம்! அதே மாதிரி எல்லோரும் போற்றும் துக்ளக் சோ, சாராய ஆலை மிடாஸ் நிறுவனத்துக்கு ஜெயலலிதாவால் இயக்குநராக நியமிக்கப்பட்டவர்! காசு பணத்துக்கு முன்னால கொள்கை கோட்பாடு கத்திரிக்காய் எல்லாம் நிஜ வாழ்வில நடக்காது! அவர் எழுதின "முகமது பின் துக்ளக்" நாடகத்தில் இருக்கலாம்! 😂
@lalithavisvanathan4428
@lalithavisvanathan4428 Месяц назад
Ravi sir.எல்லா சேனலிலும் இதைப்போலவே தான்கேக்கறாங்க.போகட்டும் உங்களது பதில் எப்போதுமே அருமை
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 Месяц назад
Brilliant analysis by Raviji! Hope for good times! Jai Hind! Jai Shriram!
@subramanianp4790
@subramanianp4790 Месяц назад
Fine
@dharshinielangovan3325
@dharshinielangovan3325 Месяц назад
Excellence answers
@sundarammanninmaithanuguve1750
@sundarammanninmaithanuguve1750 Месяц назад
இந்துமதத்தில்இருக்கும்வடகலைதென்கலைஎன்பதைமிகைபடுத்திஅரசியல்செய்யராகுல்முயற்ச்சிசெய்யசமூகவிரோதீகளால்தூண்டபட்டுபலியாகபோகிறாரோஎன்றசந்தேகம்மறுக்கமுடியுமாஅதற்காகதான்சிவனைமட்டும்எடுத்துவந்தாராராகுல்என்ற இத்தாலியர்
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Месяц назад
இத தான் நானும் நினைத் தேன் ..நண்பா.. ராகுல் பாட்டி..இந்திரா காந்தி .. தன் பாதுகாவலரின் தோட்டாக்கு ...1984 இல் பலி ஆனாரே .. அதுவே நினைவில் வந்து கொண்டே இருந்தது .. ஏனோ தெரிய வில்லை 😮😮
@manimuthumanimuthu758
@manimuthumanimuthu758 Месяц назад
U r correct bro
@user-zk3yf7hp2t
@user-zk3yf7hp2t Месяц назад
Modiji is gift of Bharat. Jai hind.
@rajus1727
@rajus1727 Месяц назад
What a knowledge you have got and the explanation ஐஸ் too good
@babuk2573
@babuk2573 Месяц назад
காங்கிரசுக்கு எந்த வினையும் எதிர்வினை உண்டு என்பதை அறியவும்
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 Месяц назад
2.5 times more for BJP Sonia tortured PVN too much Such an arragont lady Sonia
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 Месяц назад
The people must teach a lesson in coming election
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan Месяц назад
They have not allowed Manmohan Singh to rule on his own. They used Manmohan as a puppet in the hands of Sonia.
@baradwajputhran4260
@baradwajputhran4260 Месяц назад
Manmohan willingly played the puppet in the hands of Sonia and he had thought it great privilege and God's blessings. He had neither shame nor regret about it.
@sampathiyengar4581
@sampathiyengar4581 Месяц назад
Superb.
@kannanpanchalingam1174
@kannanpanchalingam1174 Месяц назад
THANKS 👍 RA VI YOU ARE CORRECT 💯
@rajakumararmugaperumal931
@rajakumararmugaperumal931 Месяц назад
I think time has come to refuse answering such questions from the anchors. It is for the people who are saying such allegations. Please get answers from those people. Of course, I enjoy the clarity of thought and expression from Thiru Ravi. My best wishes to him. A Rajakumar
@ARUL-ep1vy
@ARUL-ep1vy Месяц назад
சும்மா டப்பு😅 டப்புன்னு😅 பப்புவுக்கு😂 ஆப்படிங்கிறிங்களே பாஸ்😊
@t.selvamt.selvam4521
@t.selvamt.selvam4521 Месяц назад
ராகுலுக்கு வாரிசு எந்த... எத்தனை நாட்லே இருந்து வருமோ இந்தியாவுக்கு???
@praveenraj8536
@praveenraj8536 Месяц назад
நல்ல வேலை கல்யாணம் ஆகவில்லை இனி வாரிசு பிரச்னையில்லை
@oshonirmala7904
@oshonirmala7904 Месяц назад
Yes . Rahul is arrogant because he thinks the country belongs to their family just because they're got the title gandhi from Gandhi.
@malikitalks6171
@malikitalks6171 Месяц назад
This girl Gangas Questions are so one sided irritating
@user-ls6rg5md7o
@user-ls6rg5md7o Месяц назад
ராகுல்ஃகான்ஃஅண்ணியன்
@babus8008
@babus8008 Месяц назад
ராவுல் ஃகான் Raul khan!
@ganesansp4938
@ganesansp4938 Месяц назад
AnnaMaliourHope
@radhakrishnachalla33
@radhakrishnachalla33 Месяц назад
Excellent talk !.Factual, logical and reasonable presentation! Many thanks to the speaker Sri Ravi!
@Akash-gd2op
@Akash-gd2op Месяц назад
ஈ வே ரா சுதந்திர போராட்ட வீரர். தமிழ் நாட்டு மக்கள் பாவம்.
@kanniappanperumalsamy3001
@kanniappanperumalsamy3001 Месяц назад
Excellent clarification by this person
@jeyaramanvadivel1062
@jeyaramanvadivel1062 Месяц назад
பொய் சொல்லா விட்டால் ஆட்சி அமைக்க முடியுமா
@sukanyapattabhiraman1187
@sukanyapattabhiraman1187 Месяц назад
Super
@rsv6603
@rsv6603 Месяц назад
Y Modiji did not amend the constitution n abolish dynasty party format? When kingship was abolished, y we allowed dynasty politics here in a democracy? Pls update electoral system asap.Jai Hind 😊🙏🏼🧿🤞🏼!
@varadharajana.s.8790
@varadharajana.s.8790 Месяц назад
மணிப்பூர் விஷயத்தை விளக்கிச்சொன்ன விதம் அருமை.. கல்வி, ஜல்லிக்கட்டு போன்ற விஷயத்தில் தொலைத்த இடத்தைத் தேடாத திமுகவை திரு. ரவி இடித்துரைத்த விதம் சூப்பர்
@Gowtham-el4kr
@Gowtham-el4kr Месяц назад
Super speech
@muruganm7192
@muruganm7192 Месяц назад
Bro Please 🙏 give more and more interview 🙏 Please 🙏.
@hariharankumariyer3809
@hariharankumariyer3809 Месяц назад
Great TDS . Wonderful
@truthalonetriumphs1350
@truthalonetriumphs1350 Месяц назад
தயவு செய்து முரசொலி வாசகரை பேட்டி எடு😊
@ARUL-ep1vy
@ARUL-ep1vy Месяц назад
கெக்...கெக்...கெக்...கே.... முரசொலி வாசகரை பேட்டி எடுத்தால் எப்படி இருக்கும்னு நினைச்சேன் சிரிப்பு சிரிப்பா வந்தது....
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 Месяц назад
முரசொலி முட்டாள்கள்​@@ARUL-ep1vy
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch Месяц назад
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@Janakiraman-gv8lt
@Janakiraman-gv8lt Месяц назад
நல்ல பதிவு நன்றி - செஞ்சி விரிக்க மாக கூறினீகா
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Месяц назад
ஜெர்மனி ஹிட்லருக்கு பயிற்சி கொடுத்ததே காங்கிரஸ் - நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@praveenraj8536
@praveenraj8536 Месяц назад
அந்த ஹிட்லர் மாதிரி நிலை வரும் என்கிறீர்களா
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y Месяц назад
TN.Proudli 🙏 Leadar 🔥 Mr.Annamalaiji.sir only👍
@usharao5008
@usharao5008 Месяц назад
Excellent Raviji 🎉 What an explanation.👌
@padmanabhand9243
@padmanabhand9243 Месяц назад
Very wonderful reply
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 Месяц назад
Bank chalana fill up panna sollunga.adharku munbu avanga school form a fill up panna sollunga.
@sarangsammanth4631
@sarangsammanth4631 Месяц назад
சரியான விளக்க உரை
@sundarn3311
@sundarn3311 Месяц назад
ரவி சார் எவ்வளவு தெளிவான பேச்சு கேட்க கேட்க முழுமை யாக கேட்க ஆவலாக இருக்கிறது. நன்றி சார்
@Vedimuthu333
@Vedimuthu333 Месяц назад
14:20 யாரு பெத்த புள்ளையோ! நொங்கு நொங்கு நொங்குன்னு குட்டு வாங்குது! ஆள் இல்லையேன்னு ஹைஸ்கூல் புள்ளையை கூட்டி வந்து ஒரே அபத்தம்! 😂
@R.ManikandanRamaswamy
@R.ManikandanRamaswamy Месяц назад
Sir please speak about Compassion India who did this
@rajagopalansrinivasansrini4321
@rajagopalansrinivasansrini4321 Месяц назад
Mr.Ravi's explanation is superb
@ramalingammuthusamy7937
@ramalingammuthusamy7937 Месяц назад
Excellent
@ChandranBose
@ChandranBose Месяц назад
Super ravi sir
@TheProudIndian
@TheProudIndian Месяц назад
I wish this video could be dubbed in other languages. What a fantastic interview
@ravitds147
@ravitds147 Месяц назад
Thanks
@vijayasekar471
@vijayasekar471 Месяц назад
very well said
@arasasivanramachandran75
@arasasivanramachandran75 Месяц назад
ஐயா தங்களது விளக்கம் மிக நன்றாக இருக்கிறது.சூப்பர்.
@visvaambikayathy
@visvaambikayathy Месяц назад
Nalla vilakkam kudutheerkal Mr Ravi
@subramaniamkms9317
@subramaniamkms9317 Месяц назад
Sir very, very excellent debate. 100 percent true, iam having worries when the Tamilnadu peoples going to realize the truth and true political real events ???.
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 Месяц назад
சுப்ரமணிய சாமி - உலகிலேயே சுயநலவாதி புத்திசாலி. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@leovaldaris6204
@leovaldaris6204 Месяц назад
Pappu himself is confused of his religion, caste and creed. So there is no peace in his life. But our PM Modiji can Proudly call himself as HINDU. LONG LIVE MODIJI
@padhuthirumalai7667
@padhuthirumalai7667 26 дней назад
Excellent Answers by Mr Ravi
@Gokulakannan90k
@Gokulakannan90k Месяц назад
Nice explanation. But most dump people won’t realise the congress atrocities especially in Tamilnadu.
@user-nm7hu2uv3j
@user-nm7hu2uv3j Месяц назад
Rajinikanth not in politics so mention his name Ravi, humble request
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Месяц назад
Super clarification t.d.s Ravi ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan Месяц назад
But they are successful in making Brahmin hatred within Hindus as Brahmins are not reacting.
@sridharr4251
@sridharr4251 Месяц назад
மேடம் இந்துவா இருப்பவர்கள் அன்பா இருக்கவங்களுக்கு அன்பா இருப்பாங்க. ராங்கி செய்யும் கேசுகள பிடித்து சுளுக்கு எடுத்துறுவாங்க. அந்த இரண்டாவது விஷயத்தை ராகுல் சொல்ல மறந்துவிட்டார் நாடாளுமன்றத்தில். இங்குள்ள சில ஆர்வ கோளாறுகளும் அது பற்றி மறந்து விட்டனர்.
@sunandhas795
@sunandhas795 Месяц назад
🙏🙏VijayHO RaviSir, AMSIR Godsent DeshBhakth Rakshak Pokkissham VijayHO Sanathana Dharmam JayShreeRam JayBharath VijayHO🙏🙏
@arulnesank7243
@arulnesank7243 Месяц назад
pesu tamiza only paraiyer support
@shanthidesikan7028
@shanthidesikan7028 Месяц назад
Enrolled purikirathu. Interview seiyaravangalukku puritans. Purinthalum ippadithan pesuvaanga. 😍💓
@kspalanivelu9972
@kspalanivelu9972 Месяц назад
மேடம் பேசுபவர்களை பேச்சு முடிக்கும் முன் இடைமறித்து முழு செய்திகள் மக்களுக்கு கிடைக்கும் படி உதவுங்கள் உண்மை செய்திகள் நிறைய சொல்கிறார் ஆதலால் மட்டுமே
@user-rf2pu2gh7p
@user-rf2pu2gh7p Месяц назад
In 1977, Assembly Election, DMK Contested Without Allai ance (First Time). But, DMK lost in 1977. Assembly Election. This is History. (Real History)
@ganesanragu7734
@ganesanragu7734 Месяц назад
Veerapan kingh daa
@AnanthAnanth-hb6pc
@AnanthAnanth-hb6pc Месяц назад
❤👍
@murugasundaram9736
@murugasundaram9736 Месяц назад
ராகுல் பேசிய ஹிந்திக்கு அறுத்தம் தெரியுது மோடி பேசிய ஹிந்திக்கு அறுத்தம் தெரியாதாம்,புரியவில்லை
Далее