Тёмный

சின்ன குழந்தை மாதிரி அழுத Vadivelu 🥺 சமாதானப்படுத்திய Rajkiran 

Behindwoods TV
Подписаться 17 млн
Просмотров 1,6 млн
50% 1

Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

4 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@j.r.sj.r.s1858
@j.r.sj.r.s1858 3 месяца назад
வடிவேல் சார் நீங்கள் இதை அனைவரிடத்திலும் அன்பு செலுத்தி இருந்தால் இன்னும் மிகப்பெரிய உயரத்தை தொட்டு இருக்கலாம் சேராத இடத்தில் சேர்ந்து நீங்களும் வஞ்சகத்தில் விழுந்தீர்கள் இப்பொழுது கண்கலங்கி எந்தப் பலனும் இல்லை
@Shagul.a
@Shagul.a 3 месяца назад
Yes
@vklvenkatesh6596
@vklvenkatesh6596 3 месяца назад
100thuku 100 unmai
@sudhamani4265
@sudhamani4265 3 месяца назад
Wat happened
@thayakaranthaya4713
@thayakaranthaya4713 3 месяца назад
தி.மு.க தான் அண்ணன் வடிவேலுவின் வாழ்க்கையை கெடுத்தது.....
@pushpagandhi1750
@pushpagandhi1750 3 месяца назад
காலம்தான் பதில் சொல்லம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்
@user-bo8ul3fi7n
@user-bo8ul3fi7n 3 месяца назад
கண்டிப்பாக எங்க அண்ணன் உங்கள மன்னிப்பார் எங்கள் குல தெய்வம் கேப்டன் சாமி🙏🏼
@ancienttimes2474
@ancienttimes2474 3 месяца назад
Ada sangi ungoppane Vijayakanthku vote potrukka maattaan. Nee inga koova vanthutta.
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 2 месяца назад
போய் விஜி ராதிகாவை காமி
@user-wf4op3cj1m
@user-wf4op3cj1m 2 месяца назад
Nadipuda samy
@user-wf4op3cj1m
@user-wf4op3cj1m 2 месяца назад
தலைகணதொடு ஆடியவன்
@billamohan1814
@billamohan1814 2 месяца назад
யாருடா அவன் இவர மன்னிக்கிறதுக்கு..போங்கடா கேப்டன் கீப்டன்னுகிட்டு
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 3 месяца назад
சோறு போட்ட வர்களுக்கும்.வறுமையில் வாழ உதவி செய்தவர்களுக்கும் என்றுமே நன்றி உடன் இருக்க வேண்டும். இல்லை என்றால் அதற்குரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்.
@pattuglass7863
@pattuglass7863 3 месяца назад
வடிவேல்.ஒரு.பீ.தீன்னி.புண்டாமகன்
@RamaDevi-my1fj
@RamaDevi-my1fj 3 месяца назад
வடிவேலுக்கு இப்பொழுது தான் கண்ணில் ஈரம் இருக்கிறது போல தங்கமகன் கேப்டன் உன்னை மன்னிப்பார் 😢😢😢
@TZ.s5894
@TZ.s5894 2 месяца назад
Loosaயா நீ? அவ அவன் செய்த தவறை கடவுள் மன்னித்தா போதும்.. உண்மையில என்னா நடந்துச்சினு யாருக்கும் தெரியாது..
@YaroNaan20
@YaroNaan20 3 месяца назад
,திருந்தாத மனிதன் இல்லை.... வருந்தட்டும், திருந்தி வாழட்டும்
@puneeth395
@puneeth395 2 месяца назад
Yes he shouldn't be forgiven for backstabbing our captain, but our captain is so down to person that he may forgive even this guy also.
@VDSNJ
@VDSNJ 3 месяца назад
indha vadivelu no:1 nandri kettavan...azhuvura maari nadikiran.
@devanair3945
@devanair3945 3 месяца назад
Yes true belady laiyer
@v.charankumar133
@v.charankumar133 3 месяца назад
Correct bro 👌
@user-in7ko2kw5d
@user-in7ko2kw5d 3 месяца назад
பணம் நிறையா இருக்கு ஏதாவது ஒரு டிரஸ்ட் ஆரம்பித்து இல்லாதவர்களுக்கு முன்னேற முடியாம கஷ்டபடுறவங்களுக்கு கொடுக்கலாம் ஆனால் கொடுக்க மாட்டான் கஞ்சன்
@victorjohnpaul4448
@victorjohnpaul4448 3 месяца назад
நன்றி மறப்பது நன்றன்று. வடிவேலுக்கு வாழ்க்கை கொடுத்த ராஜ் கிரண். மேலே தூக்கிவிட்ட கேப்டன் விஜயகாந்த்.
@maheshsn6189
@maheshsn6189 3 месяца назад
True gentleman rajkiran 🙏🙏
@SangeethaSenthil-oh6lh
@SangeethaSenthil-oh6lh 3 месяца назад
தன் நன்றி கெட்ட மனத்தால் இழந்தவைகளின் வலி
@VijayRasigai48
@VijayRasigai48 3 месяца назад
Yow frst vaaipu koduthu chennai ku kupdu Vanthathu rajkiran than ya lusungala
@palanik9860
@palanik9860 3 месяца назад
மாறுங்கள் மாற்றுங்கள் உங்கள் குணத்தை ,, சிறப்பு
@sricrafts3953
@sricrafts3953 3 месяца назад
Raj Kiran sir very very nice person 🎉🎉
@KalaiSelvi-xp9ir
@KalaiSelvi-xp9ir 3 месяца назад
உங்களை ரொம்ப பிடிக்கும் ஏன்னா எங்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து சிரித்தோம் 🎉🎉
@KMK-rk9qw
@KMK-rk9qw 3 месяца назад
ஒரு நல்ல நடிகன், ஆனா நன்றி மறந்தவன்.
@jeevanantham775
@jeevanantham775 3 месяца назад
உன்மை 100 100 உன்மை
@user-wf4op3cj1m
@user-wf4op3cj1m 2 месяца назад
மிக சரியான சொல்
@billamohan1814
@billamohan1814 2 месяца назад
😂😂😂😂 பைத்தியக்காரப்பயலுக
@mkeerthika705
@mkeerthika705 3 месяца назад
ivar kittayavathu nandri ya iru
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 3 месяца назад
Iniyathu nu sollunga ivarda nandriyodu irunu 😢
@mohamedshahabdulrahuman9146
@mohamedshahabdulrahuman9146 3 месяца назад
Naai vadivel poi aluwa😅😅😅😅
@ArunKumark-ru8yx
@ArunKumark-ru8yx 2 месяца назад
வடிவேலுவின் நடிப்பை பார்த்து வியக்கிறேன்
@vasanthikrishnan341
@vasanthikrishnan341 2 месяца назад
இங்கேயும் நடிப்பா பேஷ் பேஷ் ரொம்ப அழகாக இருக்கு
@user-wf4op3cj1m
@user-wf4op3cj1m 2 месяца назад
அருமை
@ragavanboxing9018
@ragavanboxing9018 3 месяца назад
வடிவேல் நடிக்கிறான் அவன நம்பாதீங்க
@kumaransundaramoorthy8628
@kumaransundaramoorthy8628 Месяц назад
ராஜ் கிரண் நல்ல மனிதன்
@premahvellaithan1821
@premahvellaithan1821 3 месяца назад
யாரையும் யாரையும் வேதனைப்படுத்த வேண்டாம்.. இவரால் எத்தனையோ குடும்பங்கள் படம் பார்த்து சிரித்து அவரவர்கள் துக்கத்தை மறந்து சிரித்து இன்று வரையும் வடிவேல் அவர்களின் வடிவேல் அவர்களின் நகைச்சுவையை ஞாபகத்தில் வரும்போதெல்லாம் சிரிக்கிறோம்.... ஒருத்தர் மனம் வருந்தி அழுகும் போது அதை நாம் மேலும் மேலும் வேதனைப்படுத்த கூடாது......
@Tamilnila484
@Tamilnila484 3 месяца назад
Ithu action medam 😂😂😂
@GkannanKanna-rm3yc
@GkannanKanna-rm3yc 3 месяца назад
நீங்க எல்லாரிடமும் சமமா அன்பு செலுத்தி இருக்கலாமே வடிவேல் சார். இப்போ எங்களுக்கெல்லாம் உங்களை பிடிக்காத போனதுக்கு காரணம் எவ்வளவு பெரிய ஆள் உங்களை வாழ வச்சாங்க நீங்க வாழறதுக்கு காரணம் நிறைய பேர் இருக்காங்க ஆனா அவங்கள எல்லாம் மறந்துடுறீங்க சில பேரு எளியவர்களே வாழ விடவும் செயல் நீங்க அது ரொம்ப தப்பு வடிவத்தால் நீங்க மாறிட்டீங்க தயவு செய்து மாறுங்க
@anand4173
@anand4173 3 месяца назад
❤❤❤❤rajkiran sir I like you soo much❤❤❤❤❤
@thangamanuthangamanu
@thangamanuthangamanu 3 месяца назад
பட வாய்ப்புகள் மிக மிக குறைவு அதனால்தான்
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 3 месяца назад
.ippo kooda namba mudiyala
@lenovonewboy8608
@lenovonewboy8608 3 месяца назад
I love captain sir.. ❤❤
@bluebird357
@bluebird357 3 месяца назад
Action Madam 😅
@user-rc9eh6fr1u
@user-rc9eh6fr1u 3 месяца назад
வடிவேலு ஒரு பச்சோந்தி
@user-my6ik7vg9l
@user-my6ik7vg9l 3 месяца назад
பயத்தில் பச்சோந்தி சொல்லுங்க.... அவராவா கேப்டன் பேசிருப்பார் சொல்லுங்க யாராச்சும்......😢
@MSatheeshKannan
@MSatheeshKannan Месяц назад
Vadivelu true legend 🙏🏻
@jayaprakasharjunan3146
@jayaprakasharjunan3146 3 месяца назад
இதெல்லாம் பார்க்க பொறுக்காமல் சிவாஜி சீக்கிரமா கிளம்பிட்டார்
@user-wf4op3cj1m
@user-wf4op3cj1m 2 месяца назад
அற்புதமாக சொன்னீர்கள்
@user-wf4op3cj1m
@user-wf4op3cj1m 2 месяца назад
இவநெல்லாம் பேசிய பேச்சு கொஞ்சம் அல்ல
@user-rz6sc2wq4s
@user-rz6sc2wq4s 2 месяца назад
வடிவேல் அடிச்சுக்க ஆளே கிடையாது காமெடிகள் அவரை நாம் எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் அவருடைய காமெடியை பார்க்கும் போது நம்ம மனது அமைதியாக
@satheeshkannan2087
@satheeshkannan2087 3 месяца назад
இந்த பாடல் இவருக்கு போட்டு பாடலை குறைத்து மதிப்பிட வேண்டாம்..... நன்றி மறவாமல் இருந்தால் நல்லது தான்.....
@tamilselvi9564
@tamilselvi9564 3 месяца назад
Action sir
@subhatamil9907
@subhatamil9907 3 месяца назад
வடிவேலு சார் நீங்கள் எங்களை சிரிக்க வைத்தவர் எங்கள் கவலைகளை மறக்க வைத்தவர்.நீங்கள் அழுவது மிகவும் வேதனையாக உள்ளது.
@Kaala7656
@Kaala7656 Месяц назад
சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று நினைத்து அழுதுஇருப்பான் தலைவர் மண்ணித்தாலும் மன்னிக்கலாம் மக்கள் மண்ணிக்கமாட்டர்கள்
@pdmeow6375
@pdmeow6375 3 месяца назад
Whatever vadivel Anna nobody will beat in comedy.this is my view .
@shankishor1668
@shankishor1668 2 месяца назад
Vadivelu nee oru nandrikettavan 😏😔😳😢…
@krishnakumar.r2881
@krishnakumar.r2881 2 месяца назад
செய்யுறதையும் செஞ்சுப்புட்டு நீலிக்கண்ணீரா வடிக்குற., என்னங்கடா கலர் கலரா ரீல் விடுரீங்க 🤣🤣🤣🤣🤣
@rameshcivil9591
@rameshcivil9591 3 месяца назад
Nalla comedy,santhoshamaa irukku
@kuthalingam7434
@kuthalingam7434 3 месяца назад
Sir நடிப்பு
@vinodhinimurugesan2572
@vinodhinimurugesan2572 3 месяца назад
நிஜவாழ்க்கையில் நடிப்பு நல்லா இருக்கு
@jjbj8903
@jjbj8903 3 месяца назад
நீ துரோகம் மட்டும் பண்ணல நிறைய தப்பும் பண்ணிருக்க கூட நடிக்கிற உன் team ku நல்லது பண்ணாம and நல்லது பண்ண விடாம தடுத்துருக்க அதனால தான் உன்னை இழிவு படுத்திருக்கான் இறைவன் உன்னை மாற்றி கொள்
@rajuraju-gk3we
@rajuraju-gk3we 2 месяца назад
எவ்வளவு அழுதாலும் இனி உன்னை யாரும் மன்னிக்க மாட்டார்கள் 👎🏻👎🏻👎🏻
@gscbose8146
@gscbose8146 3 месяца назад
நீங்கள் உங்களுடன் பனியாற்றியவர்கள்‌ பழகியவர்களிம்‌ தலைகனம்‌ காட்டாமல்‌ சகஜமாக பழகுங்கள்‌ எதோ ஆண்டவன் உங்களுக்கு‌ கொடுத்த திறமையில் சம்பாதித்த‌ உண்மையா முடியாதவர்களுக்கு‌ சிறு‌ உதவிகள்‌ செய்யங்கள்‌ உங்களுக்கு சந்தோசம்‌ தானே வந்து சேறும்‌ இந்த உலகில் நல்ல மனசு உள்ளவர்கள்‌ கொஞ்ம்‌ பேர்‌தான்.வடிவேல் சார் உங்கள்‌ காமெடிபார்த்து‌ சிரித்தவர்கள்‌ நாங்கள் நீங்கள் அழாதீர்கள்.உங்கள்‌ மனதிற்கு நீங்கள் ஏதோ தவறு‌ செய்துள்ளீர்கள்‌.அது அழுகை வருகிறது.உங்களை‌ எல்லோரும்‌ மன்னித்து விட்டார்கள்‌ இனிமேல் உங்கள் செய்கை தான்.உங்களுக்கு‌ துணை.
@giriharan6358
@giriharan6358 Месяц назад
வடிவேலு ❤
@user-xo5rc7eq1d
@user-xo5rc7eq1d 2 месяца назад
Vadiveluvai....intha ulaguku kaatiyavar....Mr. Rajkiran...sir
@NoorIslam-li2wr
@NoorIslam-li2wr 2 месяца назад
2 Legend , Vadivelu , Raj Kiran
@user-kq2yr6km7v
@user-kq2yr6km7v 2 месяца назад
அன்பு ஒன்று தான் சிறந்த து
@s.n.engineering3214
@s.n.engineering3214 2 месяца назад
Nandriketta vadivelu
@saranramesh134
@saranramesh134 3 месяца назад
Because rajkiran was introduced the vadivelu
@sujizen
@sujizen 3 месяца назад
London english
@MugilRaja
@MugilRaja 3 месяца назад
வளர்த்துவிட்ட மனிதர்
@VenkatVenki-lv5ew
@VenkatVenki-lv5ew 3 месяца назад
இது ஆக்சன் மேடம்
@user-zy2lc3ut9m
@user-zy2lc3ut9m 2 месяца назад
வடிவேல் நல்ல நடிகர் நடிகர் மட்டுமே..
@balumeenuts3146
@balumeenuts3146 2 месяца назад
நடிப்பு பயங்கரம்
@sabarivasan-fi8ne
@sabarivasan-fi8ne 3 месяца назад
வடிவேலு நீ எதற்காக அழுகிறாய் என்று எங்களுக்கு தெரியாது ஆனால் நீ அழுவதை பார்த்தால் கூட எங்களுக்கும் கஷ்டமா இருக்கு ஏனென்றால் நாங்கள் கேப்டனின் தொண்டர்கள் அழாதே எங்கேயோ நல்லாயிரு
@mathuvanthimathu1776
@mathuvanthimathu1776 3 месяца назад
தன்னை வளர்த்து விட்டவர்களை பதம் பார்த்த வடிவேலு
@user-ig4fz7lo2y
@user-ig4fz7lo2y Месяц назад
வாயால கெட்டவன்😅😅😅😅
@jilluism
@jilluism Месяц назад
நடிப்பு எல்லரும் படத்தில் மட்டும் தான் நடிப்பார்கள் இவர் திரைவுலகிர்க்கே நடிகர் 🫢🫢
@DevaVishnu-gi4el
@DevaVishnu-gi4el Месяц назад
💝💝💝
@selvaajith2841
@selvaajith2841 Месяц назад
Super action
@user-lr6on2dq2l
@user-lr6on2dq2l 2 месяца назад
மறப்போம்🌹மன்னிப்போம்👍
@gurunathsingh373
@gurunathsingh373 Месяц назад
Please care full rajkiran sir
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 2 месяца назад
ஏற்றிவிட்டவர்களை மாறக்கூடாது கேப்டன் மன்னிப்பார்
@kamarajannaistore3453
@kamarajannaistore3453 2 месяца назад
வடிவேலு நீ சிறந்த காமெடியன் ஆனால் மனிதத் தன்மை அற்றவன்
@magneteye3955
@magneteye3955 3 месяца назад
நல்ல நடிப்புடா சாமி 😂😂
@user-pg5mi4ts6c
@user-pg5mi4ts6c 2 месяца назад
His own dialogue: Korali vithai kaamikraan nambathinga 😂😂😂😂😂
@vickyhot5256
@vickyhot5256 2 месяца назад
உலகில் மிக சிறந்தது நன்றியுடன் இருப்பது 👍
@balasubramaniane5367
@balasubramaniane5367 2 месяца назад
இளையராஜா, வடிவேல் இருவரும் அகம்பவம் பிடித்தவர்கள்.
@anandprabuofficial6774
@anandprabuofficial6774 3 месяца назад
ராஜ் கிரண் maas
@thinestudios8918
@thinestudios8918 2 месяца назад
எல்லாம் நடிப்பு சாமி 😢😢😢இவர் நல்ல நடிகன் 🎉🎉🎉🎉தேவர் மகன் படம் பாருங்கள்…
@norway3339
@norway3339 2 месяца назад
நீ உன்மையான நடிகன்தான்
@user-os9xw1fw5x
@user-os9xw1fw5x Месяц назад
Vadivelu Neiyellam manusane illa da Un sava pakkanum than i am waiting
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 3 месяца назад
நீ அழ வடிவேலு நீ செய்த விளை சிரிக்க வைத்ததும் நீ தான் அழகவைக்கிறதும் நீ தான்
@tamizhanRaavanan
@tamizhanRaavanan 3 месяца назад
என்னவாம் இந்த பொணந்தின்னிக்கு?
@muthumarimgm8023
@muthumarimgm8023 3 месяца назад
😂😂
@venkatesanj9442
@venkatesanj9442 3 месяца назад
விஜயகாந்திற்கு நீ செய்த பாவமடா😠😠😠😠😠😠
@angeljohn8436
@angeljohn8436 3 месяца назад
Don’t worry. Time will heal everything in it’s time
@MatramVarum
@MatramVarum 3 месяца назад
Romba nadikurangalo 😂😂
@arthiarthi800
@arthiarthi800 3 месяца назад
Enna hari... Ayra cute speech😂
@ShobaShoba-ci4xk
@ShobaShoba-ci4xk 3 месяца назад
ithu real nadippu nambathinga sir
@billamohan1814
@billamohan1814 2 месяца назад
நல்ல மனிதர் வடிவேலு....❤ கண்ணீர் வேண்டாம் தலைவா உனக்கு நல்லதே நடக்கும்
@tom-rp3ri
@tom-rp3ri Месяц назад
Avaroda movie kaaga feel pannitu irukaru Captain kaaga oru naallum ala maatan thurogi🗣️🗣️🗣️
@ChitraArumugam-kk9gu
@ChitraArumugam-kk9gu 3 месяца назад
கண்ணீர் என்றும் உண்மை😢😢😢😢😢
@shaikabdulkhaderkhader5375
@shaikabdulkhaderkhader5375 3 месяца назад
Poi..poi.poi
@Kavithai_seiga
@Kavithai_seiga 3 месяца назад
எல்லோருக்குள்ளும் கண்ணீர் உண்டு ❤
@SAKTHIVEIPVEL
@SAKTHIVEIPVEL 2 месяца назад
நீஈஈஈஈஈ நடிகன்டா...
@parveenparveen4326
@parveenparveen4326 14 дней назад
வடிவேல் நீங்க வந்து செம காமெடி ஆக்டர் தான் நாங்க இல்ல சொல்லல நீங்க வந்து அழுவாதீங்க எல்லாரும் இருக்கும் உங்களை வந்து கேப்டன் உங்களை வந்து மன்னிச்சுடுவாரு எங்க விஜயகாந்த் சார் உங்களை மதிச்சுருவாரு மன்னிச்சுடுவார் உங்களை நீங்க வந்து எதுக்கும் வருத்தப்படாதீங்க சார் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rishibros4280
@rishibros4280 2 месяца назад
இனி வரும் காலம் ...நீ அழுகின்ற காலம் ... அனுபவித்தே ஆக வேண்டும்..
@user-ht3im4yc5v
@user-ht3im4yc5v 3 месяца назад
Sema nadipu... Oscar award tha
@sathyam1830
@sathyam1830 28 дней назад
வாழ்க வளமுடன் ❤
@govindrajan248
@govindrajan248 2 месяца назад
நீ என்ன நடித்தாலும் வடிவேலு உன் சுயரூபம் எல்லாருக்கும் தெரியும்
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 3 месяца назад
நான் லைக் போட்ட தூ ராஜ்கிரண் சார் இவன் வந்து விஜகாந்த் சார் சொன்ன தூ மன துடிக்கிறது சூப்பர் நடிப்பு
@rajievpathmanathan3988
@rajievpathmanathan3988 2 месяца назад
Nadipo unmaiyo LOVE ❤️
@DineshDinesh-uj9lu
@DineshDinesh-uj9lu 3 месяца назад
Rolling........ Cut, take ok😂
@CMP06
@CMP06 2 месяца назад
இவன் என்ன நிளி கண்ணிர் வடித்தலும் இவன் செய்த பாவத்திற்கு மன்னிப்பு இல்லை
@saravanansuperf1604
@saravanansuperf1604 2 месяца назад
நீ எனக்கு தான் ஆக வேண்டும் கற்பனை எவ்வளவு அளவுக்கு சிரிப்பான் அனைத்திற்கும் நீ அழுது தீர்க்க வேண்டும்
@lifetoday-vo5xc
@lifetoday-vo5xc 3 месяца назад
வடிவேலு மீண்டும் மீண்டும் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்😂😂😂
@CheGuevera417
@CheGuevera417 3 месяца назад
Semayaa nadikiraan ya
@ithayarajaugustine5989
@ithayarajaugustine5989 2 месяца назад
Guys forgive him for Captain and for making us laugh.
@mahendrastar1275
@mahendrastar1275 Месяц назад
Vadivelu neega perya nadikan pa😅😅😅😅😅
@gurunathsingh373
@gurunathsingh373 Месяц назад
He is not poor man please care full
@user-px5gc2gk1c
@user-px5gc2gk1c 3 месяца назад
Captain already forgive you but you didn't show respect to him My captain. Captain is still alive in my heart. May my captain soul rest in peace.
@prapanjamsriprapanjam5010
@prapanjamsriprapanjam5010 Месяц назад
ஆணவம் அழிவுக்கு அறிகுறி என்று வடிவேலுக்கு இப்ப தெரிந்திருக்கும்
Далее
My Puzzle Robot is 200x Faster Than a Human
21:21
Просмотров 8 млн
Прятки #nyanmp3
00:25
Просмотров 450 тыс.
HUSBAND VS WIFE | NEEYA NAANA FULL EPISODE TROLL
10:03