Тёмный
No video :(

சிப்பி காளான் உற்பத்தியில் அசத்தும் பெண் இயற்கை விவசாயி | How to Grow Mushroom at Home Easily 

Sirkali TV
Подписаться 919 тыс.
Просмотров 52 тыс.
50% 1

சிப்பி காளான் வளர்ப்பில் 25 நாளில் வருமானம் | 'சிப்பி காளான்' உற்பத்தியில் அசத்தும் பெண் | Mushroom cultivation tips in tamil | Mushroom cultivation
சிறிய அளவில் காளான் உற்பத்தியை தொடக்கி இன்று கிலோ கணக்கில் உற்பத்தி செய்யும் அளவிற்கு காளான் பண்ணை வைத்துள்ள சேலம்,ஆத்தூர் பகுதியை சேர்ந்த கீர்த்தனா சுந்தர்ராஜன் அவர்கள்.. காளான் உற்பத்தி குறித்தும் அதில் வெற்றி பெறுவது எப்படி என்பது குறித்து தனது 5 வருட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்..
கீர்த்தனா சுந்தர்ராஜன் +91 96779 01150
Support sirkali tv team to produce more videos on different subjects..
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RU-vid channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RU-vid Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Опубликовано:

 

26 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 78   
@KodaikanalTrip-kj8do
@KodaikanalTrip-kj8do 9 месяцев назад
I am highly impressed by your talk. Congratulations for your journey🎉🎉
@RaviChandran-mz2kk
@RaviChandran-mz2kk Год назад
இதுவரை எவனும் செல்லாத விபரங்களை எளிமையா படித்த பெண் என்றும் கர்வம் இல்லாமல் செல்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
@senthilkumar.m5529
@senthilkumar.m5529 2 года назад
நான் கோவையில் இருக்கிறேன் விதை உற்பத்தி 1995ல் கோவை அக்ரி காலேஜில் வேலை செய்து கொண்டு இருந்தேன் இப்போது செய்ய வில்லை உங்கள் பதிவு உறை நல்ல முறையில் இருந்தது மேலும் நீங்கள் வளர்ச்சி அடைய வாழ்த்து கள்
@navaneetha3584
@navaneetha3584 2 года назад
அய்யா இந்த காணொலிமிகவும்சிறப்பு இந்த அம்மா எவ்வளவு சிறப்பான முறையில் காளான் வளர்ப்பு பற்றிய தனது படிப்பு அறிவையும் பட்டறிவையும் பிறருக்கு பயன்படும் வகையில் மிகவும் சிறப்பாக கூறினார் கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி
@selvarajumuthu6063
@selvarajumuthu6063 Год назад
Super
@ritajayaraman6028
@ritajayaraman6028 2 года назад
👌👍 அம்மா உன் உழைப்பு உன்னை உயரவைக்கும் வாழ்க வளமுடன்
@v.balakrishnanv.balakrishn5178
அக்கா மிகவும் பயனுள்ள பதிவு. வீட்டில் உள்ள பெண்களுக்கு, மிக சிறந்த வேளை வாய்ப்பு...நன்றி....🍒
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 2 года назад
சிறப்பு சகோதரி..
@ramarajen5475
@ramarajen5475 2 года назад
வாழ்க வளமுடன். முயற்சி திருவினையாக்கும்.
@tnpscmakingchange
@tnpscmakingchange 2 года назад
மிகவும் அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் அக்கா மென் மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா💐💐💐💐💐
@jkrkovaiyoutube1997
@jkrkovaiyoutube1997 Год назад
Nice speech sister 👌👌👌...soldra viseyam eallathukum puriyum padi Bold ah pesariga👏👏👏 Sister...
@sathishkumarnallusamy9830
@sathishkumarnallusamy9830 Год назад
அருமையா சொன்ன தங்கம்
@absfacadesystems404
@absfacadesystems404 2 года назад
Your explanation is very good sister 👍
@deepakk4542
@deepakk4542 2 года назад
Super auzhaga solluriga
@vinayakranjith3566
@vinayakranjith3566 2 года назад
தொடர்ந்து பயணிப்போம் 🤝🤝
@-palluyirvivasayam3583
@-palluyirvivasayam3583 2 года назад
அருமை !! வாழ்த்துக்கள்
@praveenarj7668
@praveenarj7668 2 года назад
Congrats akka.. keep growing ♥️♥️
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
நன்றிகள் பல
@ThanganayakiSenthil
@ThanganayakiSenthil 2 года назад
Dryer idea is good
@nithyasakthivel8640
@nithyasakthivel8640 5 месяцев назад
Very good explanation 🙏
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 2 года назад
Valthugal Sister Valgavalamudan
@jothiveleasymaths5916
@jothiveleasymaths5916 2 года назад
வாழ்த்துக்கள்
@prasannaford4600
@prasannaford4600 6 месяцев назад
நான் கடந்த 5 ஆண்டுகளாக பல வெளிநாடுகளில் பணிபுரிந்து இப்ப தமிழ்நாட்டிற்கு வந்து இந்த காணொளியை பார்க்கும்போதே கடுப்பாகிறது. வெளிநாடுகளில் அவர்கள் தாய்மொழியில் தான் பேசுகிறார்கள். ஆனால் இங்கு கிராமத்து கீத்து குடிசையில் வாழும் மக்கள்கூட தெளிவாக நம் தாய்மொழி தமிழில் பேசாமல் தப்புத்தப்பா ஆங்கிலத்தை கலந்து பேசுவது மிகுந்த வேதனையளிக்கிறது. ஆங்கில வழி கல்வியில் பயின்ற நானே தமிழில் எழுத விரும்புகையில் இந்த நாட்டிலேயே பிறந்த வளர்ந்த இவர்களுக்கு பிடித்த இந்த மனநோய் எப்போ குணமாகும்?
@dhaksinamoorthy5394
@dhaksinamoorthy5394 Год назад
அருமையானா பதிவு சகோதரி. 🙏🏻
@jayalakshmi346
@jayalakshmi346 Год назад
Arumayana pathivu thankyou...
@ahmedjalal409
@ahmedjalal409 2 года назад
வாழ்வாதாரத்திற்கு காளான் வளர்க்கும் சகோதரி காலாகாலத்திற்கும் வாழ்க! நற்றமிழில் நயமாக உரையாட ஊக்கப்படுத்துகிறோம்.
@Allinone-iz8uq
@Allinone-iz8uq Год назад
Clear explanation
@maduraimix304
@maduraimix304 Год назад
Neraya videos pathen..sis...Nan traininglam eduthuten .but ithu loss agumnu nerya Peru solranga...sale pandrathu kastamnu ..solranga..Athan..doubt ah ve irunthen..but u said clear and neat.. good explanation sis..Neraya soneenga... Enaku inum oru doubt ..2 yrs Ena problem face paneenga...Atha konjam share pana ..usefull ah irukum..and now also struggle nu sonnega...konjam disadvantage pathi solunga sis..
@RamKumar-dr7dp
@RamKumar-dr7dp 2 года назад
Congrats sister 👍👍
@visveshwaran.n2411
@visveshwaran.n2411 Год назад
You are so humble,sister.,
@danielramachandran883
@danielramachandran883 Год назад
Super speech God bless you sister
@sookkupaaa6084
@sookkupaaa6084 Год назад
Akka super explain TQ for your information akka
@gajapathikanniah5210
@gajapathikanniah5210 Год назад
Wish you all success in your life sister. May God show you all the way in fourth coming years.
@kanagarajv386
@kanagarajv386 Год назад
Valthukal
@narasimmavarmabbo2348
@narasimmavarmabbo2348 Год назад
Very nice explanation mam
@kulandaivelr1005
@kulandaivelr1005 Год назад
Thank you Mam.
@ganeshac6612
@ganeshac6612 Год назад
Excellent job mam....
@johncharles7974
@johncharles7974 2 месяца назад
Seed enga available la irukku 1kg kadaikkuma
@leejhon2455
@leejhon2455 Год назад
Good explain
@saravananr6379
@saravananr6379 Год назад
Supar.valtukal
@newthamirabarani3601
@newthamirabarani3601 Год назад
Wethai ketakkuma
@tfxx1518
@tfxx1518 Год назад
Thanks by good evening
@vinodhsp9606
@vinodhsp9606 Год назад
Super👏
@pavikutty1583
@pavikutty1583 Год назад
Akka nanum etha bussiness Try pannalanu youtube la neraya chanel la video partha ..puriyala ka theliva sonniga akka...
@sivasubramanianthiyagaraja6261
@sivasubramanianthiyagaraja6261 2 года назад
Congratulations🎉
@newsprings7295
@newsprings7295 Год назад
Mouse problem eppudi tackle pandrathu
@jrkexports9638
@jrkexports9638 2 года назад
👍🏻👌🏻👌🏻👍🏻👍🏻
@murthykalai7776
@murthykalai7776 Год назад
Hai sister feed yenka ketaikkum
@karthickrajakarthickraja7663
Seeds enga vaanguninga
@SKmushroomfarm
@SKmushroomfarm 4 месяца назад
காளான் வளர்ப்பு பயிற்சி மற்றும் விற்பனை செய்யும் முறை காளான் விதை மற்றும் பண்ணை அமைத்து தரப்பட்டடும்
@jayakodiramanathan9928
@jayakodiramanathan9928 2 года назад
உழைப்பு உயர்வைதரும்
@GopiN123
@GopiN123 2 года назад
Ithuku demand iruka akka? Nanum podalam nu oru idea vechurukean please reply. Enga sale pannanum.
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
Sale depends on our area
@babukarthick7616
@babukarthick7616 2 года назад
Melum munnerungall
@diwanithi858
@diwanithi858 Год назад
கவர் எத்தனை மைக்ரான் இருக்கனும். கவர் எங்கே கிடைக்கும்
@MuthuKumar-pm3iu
@MuthuKumar-pm3iu 2 года назад
அருமையான பதிவு சகோதரி நீங்கள் எந்த அக்ரி கல்லூரியில் பயிர்ச்சி எடுத்தீர்கள்.
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
குடும்ப உறுப்பினர்களிடையே பயிற்சி எடுத்துக் கொண்டார்
@murugesh0333
@murugesh0333 Год назад
Bro unga num gidaigumaa nangalu mudroom start panna la nu irugom bro atha unga contact panna unga form patha thayrium atha bro
@karthikkarthik8734
@karthikkarthik8734 Год назад
Akka na trichy vethai vendum la na call pandrn ka
@lega.74
@lega.74 Год назад
🎉
@sesurajasesuraja5862
@sesurajasesuraja5862 Год назад
அக்கா நீங்க காளான் விதை விக்கி நீங்களா அக்கா சொல்லுங்க
@mithunyogi1530
@mithunyogi1530 Год назад
Seed enga kataikum akka
@keerthanaramar1366
@keerthanaramar1366 Год назад
கோவை திருச்சி சேலம் பெங்களூரு
@PrsubramanyanBharathsubramaniy
@PrsubramanyanBharathsubramaniy Месяц назад
அஆங்கிலமொழிஇல்லாமல்தமுழில்தெளிவாககூறியதற்க்குநன்றி
@revathigm1864
@revathigm1864 Год назад
Akka na kalan valarppu panalam irukken.ennaku ungaloda help thevai, call me akka
@usharavi1452
@usharavi1452 11 месяцев назад
Mam training sir number solunga
@SirkaliTV
@SirkaliTV 11 месяцев назад
Description
@muthumani1681
@muthumani1681 Год назад
👍👍👍👍👍🙏🙏🙏🙏Amma👍🙏🇮🇳🐅🐅🐅🐅🐅🐅
@user-xx1oi6le3j
@user-xx1oi6le3j 9 месяцев назад
Akka unga adres pls
@SirkaliTV
@SirkaliTV 9 месяцев назад
சேலம் ஆத்தூர்
@parvathisivakumar4016
@parvathisivakumar4016 Год назад
Need your contact details sister
@ramc783
@ramc783 Год назад
Dear Sirkali TV, I want to help her with some investment. Please provide her contact details
@Maddy-zs7fm
@Maddy-zs7fm Год назад
You number
@sathiyarajm839
@sathiyarajm839 Год назад
Akka phone number send pannuga akka
@SirkaliTV
@SirkaliTV Год назад
In description
@jayakodiramanathan9928
@jayakodiramanathan9928 2 года назад
உழைப்பு உயர்வைதரும்
Далее
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Муж на час 😂
00:37
Просмотров 1,2 млн
how to grow mushrooms from store bought mushrooms
10:02