Walaikkumassalam rahamathulahi wabarakathahu sheikh.... assalamualaikum warahmathullahi wabarakathahu Abdul basith bukari... நிச்சயமாக என் அல்லாஹ் என் வாழ்வில் அனைத்து காரியங்களிலும் என்னோடு இருக்கிறார் என் வாழ்வில் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் நிச்சயமாக என் அல்லாஹ் ஒருவனே எனக்கு போதுமானவன்.. இந்த உலக வாழ்க்கையில் எனக்கு துன்பம் வந்தாலும் அல்லாஹ் என்னோடு இருக்கிறார் .... நிச்சயமாக இந்த உலக மக்கள் அனைவருக்கும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்... இன்ஷா அல்லாஹ்....I love ❤️ Abdul basith bukari அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தின் அனைத்து வாசல்களில் வழியாகவும் அழைப்பதற்கு நான் துஆ செய்கிறேன்...... எங்களின் ஈமானை அதிகப்படுத்த நீங்கள் செய்யும் இந்த அழைப்பு பணி மென்மேலும் தொடர அல்லாஹ் ஒருவனே நான் துஆ செய்கிறேன்.. இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲 jazakallah khair......
Most of the times my mind is relaxing by your amazing motivate bayan's ... Allhamthulillah Allah is most powerful Nobody knows how allah help us ini anytime...allhamthulillah proud to be a muslim...