Tbh cos of you I’m learning so much about islam, you’re also one of the reason that I am trying to be more closer to Allah. May Allah give you more knowledge about Islam and jannatul firdaus ameen,
Wa alaikum salam wa rahmathullahi wa barakathuhu Alhamdhulillah Arumayana varthaikal inshaa Allah யா அல்லாஹ் எங்கள் பெற்றோர்களை கன்னியத்தோடும் அன்பாகவும் கடைசி வரை அவர்களை பாதுகாக்க எங்களுக்கு அருள்புரிவாயாக ஆமீன்
Walaikkumassalam warahamathulahi wabarakathahu sheikh...... assalamualaikum warahmathullahi wabarakathahu Abdul basith bukari..... அல்லாஹ் இந்த உலக மக்கள் அனைவருக்கும் பெற்றோர்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் பணிவிடை செய்யும் பாக்கியத்தையும் அளவில்லாத அன்பு காட்டுவதற்கும் எங்கள் அனைவருக்கும் அருள் புரிவானாக.. ஆமீன்.... இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲 I love your bold voice Abdul basith bukari அல்லாஹ் உங்களின் பயான்களின் மூலம் எங்களுக்கு ஈமானை அதிகப்படுத்தும்கிறான் ..... நீங்கள் பயானில் கூறும் குரான் ஹதீஸ் வாழ்வு அமைய நான் துஆ செய்கிறேன் நீங்களும் துஆ செய்யுங்கள்.... இன்ஷா அல்லாஹ் 🤲🤲🤲
பெற்றோர்கள் இல்லாதவர்களுக்கு தான் அந்த அருமை புரியும் என்பார்கள் எனக்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள் இறைவன் தந்த அறிவைக் கொண்டு முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்திருக்கிறேன்
WA alaikum Salam WA rahumathulahi WA barakathuhu anna na amma appa venumnu ninakiren aanaal avargal yenai vendamnu ninaikirargal na yentha thappum pannala aanaal avargal yenai theavaiku payanpaduthukirargal naan ponaalum yenidam vaa yenakuda peasavilai naan Allahvidam dua keatu kondu eruken yenai allah mannipaana p/s sollunga
நீங்கள் சொல்வதெல்லாம் சரி ஆனால் பெற்றோர்களும் அது மாதிரி பாகுபாடு இல்லாமல் எல்லா பிள்ளைகளிடம் நடக்க வேண்டும் 💞💞அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ