Тёмный
No video :(

சிறப்புகளை கெடுக்கும் செவ்வாய் சனி பார்வை | 

Astro Sriram JI
Подписаться 116 тыс.
Просмотров 44 тыс.
50% 1

Shri Mahalakshmi Premium Channel Link -
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 323   
@ayyaruthiagarajan6902
@ayyaruthiagarajan6902 Год назад
“எது கிடைக்கனுமோ அதை கிடைக்காமல் பண்ணிவிடுவார்” என்பது முற்றிலும் உண்மையாக இருந்தாலும் செவ்வாய் சுபராக/யோகக்காரராக வரும்போது அந்த தாக்கம் குறையும் என்று கடைசியில் கூறியது மிகவும் ஆறுதலைத் தந்தது. நன்றி ஶ்ரீராம்ஜி சார். 💐🙏💐🙏😁🙏💐💯
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
ஆஹா என்னோட புலம்பல் சகோக்கு கேட்டுச்சு.... இந்த சனி செவ்வாய் பார்வை என்னோட life ல மிகவும் முக்கியம் சகோ.... நன்றி நன்றி நன்றி... உண்மை.. 💯💯. மிக நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
Parra
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
@@dhanabalanv6052 😂
@ganesankc2415
@ganesankc2415 Год назад
குருவே சரணம்.சனி மற்றும் செவ்வாயின் இருப்பு மற்றும் பார்வைப்பலன்கள் மிக சிறப்பு.
@hariharasudhanharikutty531
@hariharasudhanharikutty531 Год назад
தங்களது காணொலிகள் மிகவும் நுணுக்கமானதாக இருக்கிறது.நன்றிகள் பல.
@chidambaramr2559
@chidambaramr2559 Год назад
வணக்கம் குருஜி 🙏, இரண்டு மாதத்திற்கு முன்பு நான் கேட்ட பதிவு நன்றி குருஜி
@pramekumar1173
@pramekumar1173 Год назад
மிக நன்றி. நுணுக்கங்களை சொல்லிக் கொடுக்கும் குருநாதரே வாழ்க பல் லான்டு.
@srinivasanvithal
@srinivasanvithal Год назад
Super , எனக்கு சனி 3ம், செவ்வாய் 8ம் பார்வை, பூர்வ புண்ணிய ஸ்தானதில்... வம்சம் இல்லை.. இப்போது புரிந்தது 😌... மிகவும் தெளிவான விளக்கம் 👌
@user-or5bw8zf4l
@user-or5bw8zf4l Год назад
குருவே நீங்கள் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும்........
@Meditation003
@Meditation003 Год назад
பச்சைகிளியே பறந்து வா..! கோவை பழம் கொண்டு வா..!
@saisuganya5599
@saisuganya5599 Год назад
Thank sriram ji. Happy
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 Год назад
Miga ethirpartha kanoli... Thelivu... "Irumunai kurkonda val"...Arumai... Sani, sevvai parvai Kerkum pothey bayama iruku sir...vilippunarvu kanoli... Anbu nandrigal sir... 🙏🙏🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 Год назад
Namaskkaram ji 🙏🙏🙏
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 11 месяцев назад
Mars & Saturn aspects lord of 2nd house is extremely good for astrological predictions jaigurudev
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
@chandranks6379
@chandranks6379 8 месяцев назад
9:44
@gandhis2304
@gandhis2304 Год назад
அருமையான விளக்கம் ஐயா வாழ்க வளமுடன்
@suseelavenkatesan3704
@suseelavenkatesan3704 Год назад
உண்மையான பதிவு சார் 🙏 நீங்கள் சொல்வது சரிதான் என் அனுபவத்தில் நான் கண்ட உண்மை சார் பதிவுக்கு நன்றி சார் 🙏🙏🙏
@srinivasaprasanna6691
@srinivasaprasanna6691 Год назад
சான்றோருக்கும் வணக்கம். நான் கடந்த இரண்டு வருடங்களாக  ஜோதிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன். பொதுவாகவே கோச்சாரத்தின் பாதிப்புகள் சுயஜாதகத்தில் பெரிய அளவு தாக்கம் ஏற்படுத்தாது என்ற பொது கருத்து நம்மிடம் நிலவுவது உண்மைதான். ( அஷ்டம சனி மற்றும் ஏழரை சனியை தவிர்த்து) குருஜி அவர்கள் சொல்வது போன்று முதலில் நமது ஜாதகத்தின் தன்மையை ஆராய்ந்தாலே நமக்கு ஓரளவுக்கு ஜோதிடம் பிடிபட்டு விடும் என்பார் . அதுபோல கடந்த ஒரு மாதமாக குறிப்பாக ஐப்பசி மாதம் முழுமையாகவே எனக்கு சற்று கடினமான காலகட்டமாக இருந்தது. எனக்கு தற்பொழுது சூரிய தசையில் இறுதி புத்தியான சுக்கிர புத்தி குரு அந்தாரம் நடந்து கொண்டிருக்கிறது. தசை ஓரளவிற்கு நல்ல பலன்களையே செய்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக தசாநாதன் கோச்சாரத்தில் நீச்சமாகி சனியின் பார்வையை பெற்று குரு நின்ற வீட்டிற்கு எட்டில் மறைந்தும் இருக்கிறார். புத்திநாதன் சுக்கிரன் நீச்சம் அடைந்த சூரியனுக்கு சற்று நீச்ச பங்கத்தை அடைந்து தானும் பாவத்துவம் ஆகியிருந்தார். இந்த காலகட்டத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தேன் ஏனெனில் சூரியன் எனக்கு தனாதிபதிஆவார். இந்த சம்பவங்களை எல்லாம் வைத்தும் பார்க்கும் பொழுது தசாநாதனின் தற்போதைய கோச்சார நிலை எவ்வளவு முக்கியம் என்பதை தற்போது நான் அறிந்து கொண்டேன். இன்று சூரியன் துலாத்திலிருந்து நகர்ந்து ஒரு நாள் மட்டுமே முடிந்துள்ளது. ஓரளவு மாற்றங்களை இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த நிகழ்விலிருந்து ஒன்றை அறிந்து கொண்டேன் தசாநாதர்கள் கோச்சாரத்தில் நீச்சமோ அல்லது பாவத்துவம் அடையும் பொழுது அந்த தசையின் அந்த குறிப்பிட்ட பகுதி நல்ல பலன்களை தர இயலாத நிலைக்கு செல்கிறது. நான் இரண்டு குருமார்களை பின் தொடர்ந்து வருகிறேன். நமது ஆதித்ய குருஜி அவர்களையும் ஸ்ரீராம் ஜி அவர்களையும். நமது குரு ஜி ஒரு வீடியோவில் தசாநாதனின் தற்போதைய கோச்சார நிலை மிகவும் முக்கியம் என்பதை குறிப்பிட்டு இருந்தார். அதேபோல ஸ்ரீராம் ஜி அவர்களும் கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில் இதே விளக்கத்தை பதிவிட்டு இருந்தார். நன்றி.
@vigneshm6414
@vigneshm6414 Год назад
சனியும் சூரியனும் நேருக்கு நேர் பார்த்தால் அதுக்கான பலன் கூறுங்கள் ஐயா.
@saravanana.r9428
@saravanana.r9428 Год назад
நீங்கள் திறமையான ஜோதிடர், நன்றி குரு ஜி
@vivekm7155
@vivekm7155 Год назад
வணக்கம் குருவே. குரு,சுக்ரன்,ராகு இனைவு பற்றி ஒரு காணொளி போடுங்கள்.
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, clear explanation👌👌🙏🙏
@manivannangopal6576
@manivannangopal6576 Год назад
Guru Ji 100 % TRUE DETAILED VIDEO THANK YOU JI🙏🙏🙏
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 Год назад
நல்ல தெளிவான விளக்கம் குரு 🙏
@vignesh33222
@vignesh33222 Год назад
மிகவும் அருமையான பயனுள்ள விளக்கம் 🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Год назад
மிக்க நன்றி சாா்👍
@happyworld2766
@happyworld2766 Год назад
Thank you 💞💞💞💞💞💞💞💞
@dharan1863
@dharan1863 Год назад
🙏🫡பணிவான வணக்கம் குருஜி❤ நான் , மேஷ ராசி , கடக லக்னம். எனக்கு , லக்னத்தில் ராகு , லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் ( மேஷத்தில் ) சனி , சூரியன் , சுக்ரன் , புதன் , சந்திரன் , குரு ,ஆகியவையுள்ளன. பதினோறாம் வீட்டில் (ரிஷபத்தில் )செவ்வாய் உள்ளது. லக்னத்திலிருந்து பத்தாம் வீட்டில் , ஆறு கிரகம் இருப்பதை பற்றி ஒரு காணொளி போடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ,நன்றி குருஜி❤
@prolifeindia3750
@prolifeindia3750 Год назад
Super analysis Practically experienced
@neeliramesh2126
@neeliramesh2126 Год назад
Vanakkam Guruve, Nandri Guruve🌹🌹🌹🌹🌹🌹
@smpremkumar3876
@smpremkumar3876 Год назад
மதிய வணக்கம் குருஜி. அருமையான விளக்கம் 🙏
@user-il4ih4ts8k
@user-il4ih4ts8k Год назад
மிதுன லக்கனம் லக்கினத்தில் சுக் கிரன் மாந்தி.சுக்கிரன் 7ம் பா ர்வையாக சனி யை பார்க்கிறார். சனி தனுஷ்ல் லக்கனத்தை சுக் கிரனைப்பார்க்கிறார். . நல்லது நடக்குமா ஐயா
@selvaselvendran3392
@selvaselvendran3392 Год назад
ஐயா மிக்க நன்றி மிகவு‌ம் நன்றி.. தனுசு ராசியில் செவ்வாய் சனி இணைவு.. மேஷ தில் குரு..10 ல் சனி செவ்வாய்
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Год назад
Thank you sir for your clear explanation and unknown information 🙏🙏
@Bhuvana506
@Bhuvana506 Год назад
👌 கன்னி ல. செவ்வாய் 7ம் பார்வை . சனி 3ம் பார்வை . விருஷகத்தை பார்க்கிறது. செவ்வாய் சொந்த வீடு ok Sir
@scarletthana5305
@scarletthana5305 Год назад
அருமையான பதிவு குருஜி. மிக்க நன்றி, எனக்கும் இந்த அமைப்பு உண்டு சிம்ம லக்னம்
@mahakrishna481
@mahakrishna481 Год назад
சனி தசை செவ்வாய் புத்தி /சனி செவ்வாய் சேர்க்கை 12 லக்கின பலன் சொல்லுங்கள் ஐயா
@sdscbe1980
@sdscbe1980 Год назад
Sir,Very nice explanation.
@vijayganapathy9933
@vijayganapathy9933 Год назад
💐 குருவே நன்றி 🙏 ஆழ்ந்து செல்ல செல்ல எவ்வளவு நுனுகங்கள் , எனக்கு நல்ல ஜோதிட புத்தகம் ஏதேனும் பரிந்துறையுங்கள் குருவே (Astrology That Relates to science) 🙏
@aksarani16
@aksarani16 Год назад
Sir ur right my Mars is exalted in Capricorn in 2nd house.Like you said my face have chicken pox marks.My Saturn looks at my 2nd,6th,9th.So i am harsh in communication,say painful words when am angry.No luck for me as Saturn,mars aspecting 9th house.I have money but my husband stinchy fellow i can't enjoy luxury,having normal life.Thank you for this clarity.It's my karma I have to face it.
@venkatachalan.1155
@venkatachalan.1155 8 месяцев назад
ஓம் சிவாய நம நல்லதே நடக்கும்
@compassion7243
@compassion7243 Год назад
Sir Great information...but if one of them aspect...the effect will be different sir...i going to book appointment with u soon sir...for online consultation...u r very impressing sir...thanks
@jananijanani1869
@jananijanani1869 Год назад
Super explanation sir
@RameshKumar-el2bx
@RameshKumar-el2bx Год назад
🙏🙏🙏sir...super...nice...sir..tula rasi.tulalagnam...12. Le..sevai..sani.. iruku..yes..Nan..andra AP lenthu..vanthen...nit..1am varakum tukkam illai work panre. Unga video s..Watch panren sir..super100% unmai Ana.. 12 le sani sevai..😭😭😭
@hashwinanu7073
@hashwinanu7073 Год назад
ஐயா வாழ்க வளமுடன்
@ragav1381
@ragav1381 Год назад
100℅ true sir. Looking in 10th place
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog Год назад
correct sir
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 Год назад
ஐயா, இதற்கு மிக சிறந்த பரிகாரம் என்ன ?
@vaishnavimariappan2052
@vaishnavimariappan2052 Год назад
💯 correct sir🙏🙏🙏🙏🙏🔥
@ramajayameakambaram3480
@ramajayameakambaram3480 Год назад
Vanakam Sir Superb
@seenivasanp7676
@seenivasanp7676 Год назад
கார்த்திகை மாத இராசி பலன் பதிவு குரு ஜி
@dhanabalanv6052
@dhanabalanv6052 Год назад
Amappa naan marandhutten
@varthinisri2879
@varthinisri2879 10 месяцев назад
Kadaga lagnam. Lagnatil sevvai magaratil 7ill sani parvai palan video podunga guruji
@madhusudhans7683
@madhusudhans7683 Год назад
குருஜி வணக்கம். சனி செவ்வாய் பார்வையின் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. புரியும்படி இருந்தது மிக்க நன்றி. கேள்வி: லக்னத்திற்கு 6இல் செவ்வாய். ராசியாதிப தி (மகரம் உத்திராடம் 2ஆம் பாதம்)சனிபகவான் 4இல் உச்சம். இருவரும் தாங்கள் கூறியதுபோல லக்னத்தை(கடக லக்னம்) பார்க்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரையும்(செவ்வாய் & சனி) குரு 12ஆம் வீட்டிலிருந்து தனது 7ஆம் பார்வை மற்றும் 5ஆம் பார்வையாக பார்க்கிறார். சுக்கிரன் 4இல் சனியுடன் ஆட்சி & மூலத்ரி கோணம் பெற்று துலாம் ராசியில் உள்ளார். சனியை சுபதுவ படுத்திய சுக்கிரன் & சனி தங்களது 7ஆம் பார்வையாக மற்றும் செவ்வாய் தனது 4ஆம் பார்வையால் 10ஆம் வீட்டை பார்ப்பது எப்படி பட்ட பலன் தரும்? லக்னாதிபதி (வளர்பிறை & vargoth தமம்) சந்திரன் தனது வீட்டை தானே பார்க்கும் அமைப்பில் உள்ளார். எனவே, லக்னத்தை சந்திரன், செவ்வாய் & சனி பார்ப்பது எந்த வகையில் பலன் கிடைக்கும்? தயவு செய்து தெளிவான பதில் தர வேண்டுகிறேன் ஐயா. வணக்கத்துடன் தங்கள் you tube நேயர். நன்றி.
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
It is good
@madhusudhans7683
@madhusudhans7683 Год назад
@@AstroSriramJI Thanks for your repky Sir.
@savithadrawingandcraft7970
@savithadrawingandcraft7970 Год назад
Last point giving happy 🙏🏻
@NungunaduTV
@NungunaduTV Год назад
மதிய வணக்கம். வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@gayathriraja7434
@gayathriraja7434 Год назад
Super sir
@priyasri283
@priyasri283 Год назад
கரம் குவித்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்🙏
@rathinavenkatachalam8681
@rathinavenkatachalam8681 Год назад
🙏🙏🙏 நன்றி அய்யா
@thandapanisp3143
@thandapanisp3143 Год назад
மிக கருத்துள்ள காணொளி.
@NithishKumar-yx9ft
@NithishKumar-yx9ft Год назад
வணக்கம் குரு . சனி வக்கிரம் 6 ம் வீட்டில் , செவ்வாய் 9 ல் நீச்சம் . விருச்சிக ராசி விருச்சிகம் லக்னம் செவ்வாய் 7 ம்ம் பார்வையாக மகரம் , sani 10 ம்ம் பார்வையாக 3 ம் வீட்டின் மகாரத்தை பார்கிறார்கள்
@megalamegala6742
@megalamegala6742 8 месяцев назад
தனுசு லக்கினம். 4ல் செவ்வாய், லக்கினத்தில் சனி. 7 ம் வீட்டிற்கு இரண்டு கிரக பார்வையும் உண்டு. திருமணம் நடந்து சந்தோசமாக இருக்கிறார்கள்.
@abirami6071
@abirami6071 Год назад
Good day Sir. If sevai sees sani through 4th paarvai and sani sees sevai through 10th parvai what will happen sir(good or bad).
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Ok
@abirami6071
@abirami6071 Год назад
Thank you so much Sir
@user-do9ud9zp3h
@user-do9ud9zp3h Месяц назад
Uttcha sevvai (mesham)thilirunthu 4 parvai (kadagathil)vakira saniyai parpathaal .vakira sani 10parvai sevvai Mel enna palan iyya
@mohans3932
@mohans3932 Год назад
தனுசு லக்னத்தில் 2ஆம் இடத்தில் 6 மற்றும் 8 அதிபதிகள் சூரியன் மற்றும் புதன் உடன் சேர்ந்து உள்ளன. 7 ல் குரு உடன் சேர்ந்த ராகு.... ராகு திசை 6மற்றும் 8 ஆம் அதிபதி புத்திகள் எப்படி இருக்கும் ஐயா
@nelsons5804
@nelsons5804 Год назад
Thanks
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 5 месяцев назад
8.50
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga guruji 🙏🙏🙏
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏
@Amiyog7
@Amiyog7 Год назад
Sir , true midhuna lagnam, sevvai and Sani is seeing 4th house in Sani dasai i had a surgery and didn't cure wound it take nearly 4 months to cure and my mom is suffered from health problem lot now budhan dasai going i am feared of sevvai buthi and Sani buthi🙏🙏🙏🙏
@gowthamsaikumar4859
@gowthamsaikumar4859 4 месяца назад
Hi sir, thula lagnam-in 6th house sani vakram and in 12 th house sevvai rendu perum opposite direction la parvai .., enna palan sir please sollunga
@senthilkumarsenthilkumar9197
ஜீ... என் லக்கினம் விருச்சிகம் 5 ம் இடம் மீனத்தில் சனி 11 ம் இடம் கன்னியில் செவ்வாய் ராசி மேஷம் செவ்வாய் ,சனி ஒருவரையொருவர் 7 பார்வையாக பார்ப்பது எந்த மாதிரியான பாதிப்பு ஏற்படும் ஜீ....
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
5th 11 th 2nd place problem
@nithyasriforchess286
@nithyasriforchess286 Год назад
Sir Saturn in 4th house Venus in 5th house Moon, Mars, kethu, sun, kethu In 6th Jupiter 7th house For mesha lagna sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
@arulpunitha6404
@arulpunitha6404 Год назад
அண்ணா, சனி திசை & சுக்ர புத்தி பற்றி வீடியோ போடுங்க...
@abikook2244
@abikook2244 Год назад
🧐 நேர்ல பாத்தமாறியே அப்படியே சொல்றீங்க குருஜி கடவுள் 👆அருள் எப்போதும் உங்களுடன் இருக்கிறது🙏🙏🙏
@umamaheswaritatiya6384
@umamaheswaritatiya6384 Год назад
Malai vanakkam ayya nalla oru vilakkam nantri ayya 🙏🙏🙏
@sahunthalasrikanthan9443
@sahunthalasrikanthan9443 Год назад
நன்றி குருஜி👏 வக்கிர கிரகத்தை சனி பார்த்தால் பலன் எப்படி இருக்கும்.
@Vidya00050
@Vidya00050 Год назад
Viruchiga lagnam. Budhan in second house. Mars aspects from kanni. Sani aspects from thulam . Then how is budhan dasa
@Arunraj-vr2tx
@Arunraj-vr2tx Год назад
Nantri
@ranayoutube7240
@ranayoutube7240 Год назад
செவ்வாய் சனி தன்னை தானே பார்த்து கொண்டால்???
@n.vlandforms2696
@n.vlandforms2696 Год назад
வணக்கம் சார் தனுசு ராசி சிம்ம லக்கனம் விருச்சிகத்தில் சனி ரிஷபத்தில் செவ்வாய் லக்னத்தையும் பார்க்கிறது இரண்டு கிரகங்களும் தங்களுக்குள் ஏழாம் பார்வையாக பார்த்துக் கொள்கிறது லக்கினத்தை பார்த்தால் கெடுதல் இல்லை என்று சொன்னீர்கள் ஆறுதலாக இருந்தது சார் நன்றி சார்
@saravanamoorthy9867
@saravanamoorthy9867 Год назад
அருமையான விளக்கம் ஐயா,சனி செவ்வாய் லக்னத்திற்கு 6 ,8,12 ல் மறைந்தோ அஸ்தங்கம் அடைந்தோ ராகு கேதுக்களால் பாதிக்கப்பட்டு பார்க்கும் பார்வையால் பார்வைபடும் பாவகம் மேலும் கெடுமா அல்லது கெடுபலன் குறையுமா ஐயா.நன்றி
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Yes
@deepak9733
@deepak9733 Год назад
Good afternoon Guruji❤ Take care😊
@vivekm7155
@vivekm7155 Год назад
நன்றி குருவே. தாங்கள் கூறியது சரிதான், நான் மிதுனம் லக்னம் லக்னத்தில் செவ்வாய் தற்போது செவ்வாய் தசை நடப்பில் உள்ளது மிகவும் சங்கடத்தில் உள்ளேன். நல்வழி கூறுங்கள் குருவே.
@AstroSriramJI
@AstroSriramJI Год назад
Wait for some time
@vivekm7155
@vivekm7155 Год назад
மிக்க நன்றி குருவே.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 Год назад
குருஜி துலாம் லக்னம் 2இல் சனி செவ்வாய் 7ஆம் பார்வையாக 8ஆம் இடத்தை பார்கிறது... லக்னாதிபதி சுக்கிரன் புதனோடு மகரத்தில் இருக்க பௌர்ணமி சந்திரன் அதியோகத்தில் கடகத்தில் இருந்து லக்னாதிபதியை பார்கிறது
@beemadivya4580
@beemadivya4580 3 месяца назад
வணக்கம் குருஜி ரிசப லக்கனத்திற்கு சனிபகவான் 8ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் 11ல் இணைந்து 5ஆம் வீட்டை பார்க்க 5ல் குரு இரு சுபர் இணைவு இவர்கள் பார்வை மட்டுபடுத்துமா.... நன்றி ஐயா...
@jagann25
@jagann25 Год назад
Good afternoon Guruji...
@happyworld2766
@happyworld2766 Год назад
My god 😍😍😍😍😍😍😍😍
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Chandran and sukran samam sabathama partha epadi irukum nu oru video podunga guru ji 🙏🙏🙏🙏🙏
@marincraft4184
@marincraft4184 Год назад
Different concept super sir 🙏
@god_advicement3918
@god_advicement3918 Год назад
ஐயா கன்னி லக்கனம் விருச்சிகத்தில் செவ்வாய் ரிஷபத்தில் சனி சுக்கிரன் சந்திரன் எனது தந்தைக்கு என்னுடைய தாய் இரண்டாவது மனைவி எனது தந்தை முதல் மனைவியோடு தொலைதூரத்தில் இருக்கிறார் நாங்கள் 250 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறோம் தகப்பன் வழி கெட்டு விட்டது என் குலதெய்வம் தெரியாமல் இருந்தது இப்போதுதான் தெரிந்து கொண்டேன்
@jaimaruthi4468
@jaimaruthi4468 Год назад
அய்யா, எனக்கு செவ்வாய் + சனி சேர்ந்து 9 பார்க்கிறார்கள். சிம்ம லக்னம். குரு 5இல் ஆட்சி.. குரு 5அம் பார்வை 9ஆம் வீட்டை பார்க்கிறார்.
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 Год назад
Good afternoon guruji 🙏🙏🙏🙏🙏
@harishrish1581
@harishrish1581 Год назад
சிம்ம லக்னம் 8 இல் செவ்வாய் மற்றும் குரு+சனி 9இல் (10டிகிரி இடைவெளி) இந்நிலையில் சனி செவ்வாய் பார்வை படும் 11ஆம் இடம் (ம) 3ஆம் இடம் கெடுமா ?
@JEEVABARANII
@JEEVABARANII Год назад
Guruvae......vanakkam lagnathipathiyin paarvai Good or bad pathi..... Oru video pootugalae
@parvathimoorthy115
@parvathimoorthy115 Год назад
அருமையான பதிவு ஜி என் ஜாதகத்தில் அப்படியே உள்ளது. நன்றி குருஜி. என் சொத்தை என் தம்பிக்கு விட்டு கொடுத்து விட்டேன்
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
😔🥺
@user-us2it4kz4g
@user-us2it4kz4g Год назад
வணக்கம் சுவாமிஜி பெண்களுக்கு தனிய கர்ம திருவதற்க்கு ஒரு நல்ல வழி செல்லும்படி கேட்டு கொல்கின்றென் லக் படி ராசி படி நச் படி தெரியப்படுத்தவும்
@laksh2305
@laksh2305 Год назад
ரிஷப லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் எனக்கு கும்பம் ராசியில் சனி பகவான் கடக ராசி செவ்வாய் நேர் பார்வை பலன் பொருந்தும்மா
@rohith7222
@rohith7222 Год назад
Mesha lagnam Sani in lagnam chevvai in 7th house thulam
@vijayag1520
@vijayag1520 Год назад
தெளிவான விளக்கம். செவ்வாய் சனி பார்வை சிறப்பு இல்லை என்கிறபோது இந்த அமைப்பு உள்ள ஜாதகரின் எதிர்காலம் தான் என்ன என்பதையும் பரிகாரம் என்ன என்பதையும் தொரியபடுத்துங்கள் ஐயா.
@PriyaPriyaP-sv5xt
@PriyaPriyaP-sv5xt Год назад
S
@arunachalamaj6594
@arunachalamaj6594 Год назад
வணக்கம் ஐயா 🙏🙏🙏..... நான் தனுசு லக்னம், லக்னத்தில் குரு, 2ஆம் வீட்டில் செவவாய், 3ஆம் வீட்டில் சனி, இவர்கள் பார்வை 5,9ஆம் இடத்தில் விழுகிறது. பார்வை பலன் எப்படி இருக்கும் ஐயா?
Далее
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 21 тыс.