Тёмный

எது உங்கள் ஆதிக்க கிரகம் | Which is your ruling planet? 

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 43 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

30 июн 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@aruthrasaravanan4222
@aruthrasaravanan4222 Год назад
ஜோதிடத்தை மிக பெரிய வியாபாரமாக பார்க்கிறார்கள் உங்களைப் போன்று சிலர் மட்டுமே இதை ஒரு கலையாக பார்ப்பதை நான் வரவேற்கிறேன் பரம்பொருளின் ஆசி எப்போதும் உங்களுக்கு துணை உண்டு....
@saravananm9084
@saravananm9084 Год назад
இறைவனே வந்து சொன்னாலும் இவ்வளவு தெளிவாக சொல்ல முடியாது வாழ்த்துக்கள் சார் அருமை
@ravisundaram1648
@ravisundaram1648 3 месяца назад
அற்புதமான,தெளிவான,மிக விரிவான விளக்கம் அருமை.கேட்க விழையும் கேள்விக்கும் பதில்,கேட்க்காத கேள்விக்கும் பதில், கேள்விகளை கேட்க்கத் தூண்டி அந்தக்கேள்விக்கும் பதில் எல்லாமே உங்களிடமிருந்து கிடைக்கிறது சந்தேகத்திற்கிடமின்றி மிகச்சிறந்த ஜோதிட குரு நீங்கள்..நன்றி. வணக்கம்.❤
@saravanamoorthy9867
@saravanamoorthy9867 Год назад
மிக அற்புதமான விளக்கம் ஐயா.நன்றி
@KaviDeepak.
@KaviDeepak. Год назад
குருஜி., வாழ்வில் அடுத்து என்ன செய்வதென்று தெரியாது ஸ்தம்பிக்கும் போது நம் ஜாதகப்படி யாரின் வழிகாட்டுதலை பின்பற்றலாம் என்பது குறித்து காணொளி பதிவிடுங்கள்.. நன்றி..
@punithapalanisamy3247
@punithapalanisamy3247 Год назад
Guruvae amazing explanation!!! Nandri guruvae🙏🙏🙏🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 Год назад
Sir, thanks for sharing your knowledge ..if possible, kindly put a video, how these grahas will direct a person ..for example when soorya is strong in Kendra & when person is directed by suriya, how his character , nature & how he wl be directed by soorya...
@saravananpl22
@saravananpl22 4 месяца назад
Very clear cut explanation.. Hats off to u sir 🎉
@sivayogi6570
@sivayogi6570 Год назад
வணக்கம் குருஜி🙏 ஞாயிறு அருமையான பதிவு நன்றிகள்
@sundar6691
@sundar6691 Год назад
Excellent explanations!
@mathaven8963
@mathaven8963 Год назад
Thank you guruji. Best explanation 👌.
@m.velayuthampillai9923
@m.velayuthampillai9923 Год назад
Very nice explanation 🎉🎉🎉
@hariprasath3336
@hariprasath3336 11 месяцев назад
அருமையான விளக்கம் அய்யா
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 Месяц назад
Thank you sir for your unknown information and very clear explanation about ruling of planets that common man 🙏🙏
@panneerselvam7180
@panneerselvam7180 Год назад
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 6 месяцев назад
Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@YogawithArunTamil
@YogawithArunTamil Год назад
தன்யரானோம் குருதேவா 😊வணக்கம் பல
@smsrikanth1982
@smsrikanth1982 Год назад
எந்த ஒரு கிரகமும் ஆச்சியும் இல்லை உச்சமும் இல்லை இந்த நிலையில் எந்த கிரகம் வழி நடத்தும் குருஜி.
@renuuthayakumar9157
@renuuthayakumar9157 Год назад
Atmakarka planet
@whatismynamehere
@whatismynamehere 9 месяцев назад
Superb sir 🙏 Thank you so much 🙏😊
@hamsaveni6978
@hamsaveni6978 Год назад
Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯
@jeevamayil9849
@jeevamayil9849 Год назад
வணக்கம் ஐயா அருமையான பதிவு
@lathamahesh241
@lathamahesh241 Год назад
நன்றிகள் ஜீ 🙏
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 Год назад
நன்றி Guruji
@tccharankumar5522
@tccharankumar5522 4 месяца назад
Thanks Guru Garu Chalaaa Bagaaa Chepparu
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Год назад
இனிய நாள் வணக்கம் ங்க அண்ணா 🙏🙏💖
@rajaganesh8747
@rajaganesh8747 Год назад
🙏 Thanks for your valuable support 🙏
@pratheshv9707
@pratheshv9707 Год назад
Wow marvelous Bro 🌺🙏🙏🙏 Anbeysivam ❤️🙏
@kadhirbaala3877
@kadhirbaala3877 Год назад
Super guruji thankyou so much 🙏🙏
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k Месяц назад
🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 Год назад
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@timeposs6955
@timeposs6955 10 месяцев назад
அருமை ஐயா.
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Very, nice explanation, thankyou sir 🙏✨✨👏✨ ✨
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
👍🤝✨✨
@srigoldvasansrigoldvasan7435
அருமை
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Год назад
Welcome, sir 🙏✨✨
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 Год назад
Thank you sir 🙏🙏🙏💐
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@sathishkumark7523
@sathishkumark7523 Год назад
Sir na unga biggest fan
@PradeepPradeep-pz3uc
@PradeepPradeep-pz3uc Год назад
Ayya vanakkam Pradeep mannargudi
@karuppasamias4665
@karuppasamias4665 Год назад
Thank you sir
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, thankyou👌👌🙏🙏
@chithrakandhasamy8758
@chithrakandhasamy8758 Год назад
காலை வணக்கம் குருஜி 🙏
@vvg7609
@vvg7609 Год назад
Vanakkam guru ji
@indira1993
@indira1993 Год назад
வணக்கம் ஐயா. நன்றி.
@roopas8655
@roopas8655 Год назад
Tq a lot guruji 🙏today u told about kumbam lagnam 12th Shani dev 9th sukir dev watching 😢but 4th house budhan joker 😆I always devoted to you r video's guruji the more I believe your words and respect 🙏👍👏😊
@roopas8655
@roopas8655 Год назад
@@varunbalajis5048 still he got time don't worry 😏
@sachinsrinu3051
@sachinsrinu3051 Год назад
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@varhu866
@varhu866 Год назад
Neenga sonna example enaku apdiye iruku sir... kumba lagnam, magarathil sani aatchi, kendirathil aatchi utcham illai... 9 il sukran aatchi... sukiran oda qualities dha enaku irukum
@SivaKumar-xp2ts
@SivaKumar-xp2ts Год назад
Vanakkam guruji mesalaknam katakathil guru chandiran puthan simmathil suryan aachi vargothamam sir kanniyil Raghu sukkiran sevvai
@vadivazhagiguna6594
@vadivazhagiguna6594 2 месяца назад
Guruve saranam❤
@haripriya5797
@haripriya5797 Год назад
Please tell your views about Atmakaraka planet guruji 🙏🙏
@balasubramanianmani4792
@balasubramanianmani4792 3 месяца назад
Super
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 Год назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@ajithkumars1751
@ajithkumars1751 Год назад
Super sir
@parvathimoorthy115
@parvathimoorthy115 Год назад
நமஸ்தே குருஜி
@varunbalajis5048
@varunbalajis5048 Год назад
Ayya vanakam . My son , age 10. Kadaga laknam, simarasi, magan natcharam. 1- suriyan budhan, 2-chandran sukiran, 4 Sani ragu, 10- kethu, 12- sevai guru. Ayya my son shine in which department. Is sevai dasa good for him.
@vivinvaipav-be7nt
@vivinvaipav-be7nt Год назад
Vanagam Guruji 14th September 1981 thulam lagnam kumbh Rashi Guruji in the jathagam yoga jathagam? Sollunga Guruji thank you guruji, I have seen most of your videos, it is easy to learn astrology, once again thank you Guruji
@balasubramaniammahadevan9718
Naan kumbha lakanam...4 lam edam thil chandiran (ucham).....10 thil sani....
@iswaran83
@iswaran83 Месяц назад
Ucha Sani parivarthanai with Venus (Thula lagnam)and in conjugation with ucha sevvai in Magaram. Which planets is most powerful
@manickarajraja8818
@manickarajraja8818 Год назад
Vanakkam anna good morning manickaraja
@msadeva2135
@msadeva2135 Год назад
Good morning guruji
@Jotheeswaran7
@Jotheeswaran7 Год назад
விருச்சிக லக்னத்தில் ராகு உச்சம்... புதன் சுக்கிரன் லக்னத்தில் இணைவு.... எனக்கு 👍👍👍👍👍
@thiyasrees998
@thiyasrees998 Год назад
Good morning gurujii
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Год назад
குருவே வணக்கம் உபய லக்னத்தினர் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்று ஒரு பதிவு போடுங்கள்
@selvasundarselvasundar4704
@selvasundarselvasundar4704 Год назад
காலை வணக்கம் சார்
@rajimonu2453
@rajimonu2453 Год назад
Ayya gurujii ragu dasai la do's and don't enna nu sollunga ji plzz
@abinathelangovan6563
@abinathelangovan6563 Год назад
சூரிய கிரகணம் அல்லது சந்திர கிரகணம் காலங்களில் பிறந்த குழந்தைகளின் ஜாதகத்தைப் பற்றி விளக்குங்கள்.....
@manakarthikworld
@manakarthikworld Год назад
Sir iam thulam lagnam. Kumbhaa rasi. 1il guru. 5il sukran chandran. 7il suriyan budhan. 9il raagu sir. Which is planent powerful for me sir
@kesavanekambaram5088
@kesavanekambaram5088 Год назад
சார் வணக்கம்❤
@sakthivel-yg5tl
@sakthivel-yg5tl Год назад
ஐயா. அப்டின பரிவர்த்தனை கிரகம் ?
@thalapraveen9033
@thalapraveen9033 Год назад
இன்னும் எத்தனை எத்தனை பொக்கிஷங்களை தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் குருவே.
@ldquotes
@ldquotes Год назад
Vrichiga lakhnam chevvai 6il aatchi koodave chandran sukran. 9il guru ucham. Idhil edhu aadhikka graham iyya
@iamjohnconnerjohnconner
@iamjohnconnerjohnconner Год назад
thulam lagnam sani kedhu in this house 4th place guru 6th chandran 7th raagu 8th place rishabam la sukran 9th sevvai sooriyan conjunction 10th buthan appo ethu aathikka graham lagna, kendhara, moola thrigona ellathlaum planets?
@sriramganapathy9194
@sriramganapathy9194 Год назад
Crt🎉
@bhuvanesh945
@bhuvanesh945 Год назад
Guru ji dhikbalam petra graham kendralil irunthal antha gragam gunagal mamaku iruku ma
@reachrocker7348
@reachrocker7348 Год назад
Hi Sir, Ketu and Sun in thulam lagnam, Guru in 4th place(magaram), sukran and sevai 12th place(kanni). Enaku aathika graham?
@Prakash-hn5ny
@Prakash-hn5ny Год назад
GURUVEY SARANAM
@logeshplalogeshpla9937
@logeshplalogeshpla9937 Год назад
Logeshwaran 7.4.2000 6.30am Tiruppur ஐயா மீனம் லக்னத்தில் சுக்ரன் உட்சம் மேஷம் ராசியில் செவ்வாய் ஆட்சி குரு சனி சேர்க்கை
@rajimonu2453
@rajimonu2453 Год назад
Gurujii plz kedhu pin anainthu Graham pogum vedio podunga
@balasubramanianr7208
@balasubramanianr7208 Год назад
வணக்கம் ஸ்வாமி. மகர லக்னம் - 4ல் செவ்வாய், 7ல் சனி, 8ல் சூரியன்+புதன், 10ல் சுக்ரன். எது ஆதிக்க கிரகம் ஜி
@sakthiramasamy6967
@sakthiramasamy6967 Год назад
Makara lakanathil guru eruthal enna agum atha pathi solluga na
@dhaya-nidhi.309
@dhaya-nidhi.309 Год назад
குருஜி வணக்கம் விருச்சிக ராசி விருச்சிக லக்னம் லக்னத்தில் குரு தேய்பிறை சந்திரன் 2ல் கேது 4ல் சூ+பு 5ல் செ+சு 8ல்ரா 12ல்‌சனிஇதில்எவை ஆளூமை கிரகம் சொல்லுங்க சார்.
@lakshmigovindaraju6883
@lakshmigovindaraju6883 Год назад
Intha thurail ungalukku sirantha Aasiriyar VIRUTHU tharavendum
@nalmuhilnall8930
@nalmuhilnall8930 Год назад
Sir simma lagnam guru in lagnam sukeran bagavan in 7th house, savai bagavan in 9th house which character I am please tell me sir sukera dasa age 19
@prabhus.k7589
@prabhus.k7589 6 месяцев назад
மேஷ லக்னம் -7ல் சனி உச்சம் - 8ல் குரு+(கேது உச்சம்) - 3ல் செ+புதன்(ஆட்சி)+சூரி - எந்த கிரகத்தின் ஆதிக்கம் இருக்கும்....
@mythriagnivesh5212
@mythriagnivesh5212 Год назад
Sir, vanakkam makara laknam and rasi. Chandran varpirai navami. Thulathil sani+bhudhan. Vrichikathil shukran +kethu. Entha graham vazhy nadathum? Sir please reply 🙏🙏
@RamKumar-ze7sz
@RamKumar-ze7sz Год назад
Me kumbha lagnam chevvai(samauccham) in lagnam (kumbam) , sani in rishabham samauchham 10am paarviyaga lagnathai paarkirar. Eppo enn jathagathil yaar aathikam panranga saturn Or mars. Please reply sir
@user-gt3hm2rx3w
@user-gt3hm2rx3w 6 месяцев назад
வணக்கம் குருவே துலாம் லக்கினம் 3ல் குரு 6ல் சனி செவ்வாய் கேது 7ல் சூரியன் சந்திரன் புதன் 8ல் சுக்கிரன் 12ல் ராகு இதில் என்னை ஆளும் கிரகம் எது குரு 🙏🙏🙏
@astrorajeeharran
@astrorajeeharran Год назад
விளையாட்டு போட்டி வெற்றி தோல்வி பற்றி சொல்லுங்கள்
@somanathanp8659
@somanathanp8659 Год назад
வணக்கம் குருஜீ துலாம் லக்னம்,4ல்(மகரத்தில் சனி ஆட்சி)3ல் ராகு,7ல்புதன்,8ல்சூரியன்,9ல் சுக்,கேது,சந்,10ல் குரு,செவ்வாய்(உச்சம் பெற்ற குரு,திக் பலம்(நீசம்) பெற்ற செவ்வாய் இதில் எந்த கிரகம் என்னை வழிநடத்தும் கிரகம் சொல்லுங்கள் குருஜீ🙏🙏🙏
@maheshwareng901
@maheshwareng901 Год назад
🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Год назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@venkateswara88
@venkateswara88 8 месяцев назад
எனக்கு சிம்ம லக்னம்.. ரிஷப ராசி.. லக்னத்தில் ஆட்சி உச்சம் கிரகம் இல்லை. ஆனால் 1) 9ல் சூரியன் உச்சம் 2) 10ல் சந்திரன் உச்சம் (ஒளி மிகவும் குறைந்த வளர்பிறை திருதியை சந்திரன்) 3) 10ல் - ராசியில் சுக்கிரன் ஆட்சி இப்போது எந்த கிரகம் எனது ஆதிக்க கிரகம்
@sundarrajanr3949
@sundarrajanr3949 Год назад
🙏🙏
@pvk210
@pvk210 Год назад
Lagnathil maandhi video soon pls sir 🙏
@shrimahalakshmi-premium5868
Already uploaded bro
@sabinchandralal
@sabinchandralal Год назад
ஐயா வணக்கம்🙏 இதில் ராகு கேது வின் நிலைப்பாடு பற்றி கூறவும் நன்றி!!
@jk3391
@jk3391 Год назад
I'm kumba lagnam lagnathil ragu 3il sevvai 4il guru 11il sani 12il suriyan sukran buthan yenaku ragu illa sevvai ya
@akshatrithu9656
@akshatrithu9656 Год назад
Kanni lagnam , 12 il simma Veetil simmam aatchi. Vera ethum utcham ilai. Budhan 11 aam veetil. Yaaru vazhi nadathuvanga guruji? 4th place la ragu and sani
@maalavan5127
@maalavan5127 Год назад
சனி ஆட்சி,செவ் உச்சம்,ஆனால் ஆத்மகாரகன் குருவின் ஆதிக்கமே அதிக ஆளுமையை தருகிறது.எனக்கு
@premarmkrishnan10
@premarmkrishnan10 10 месяцев назад
Guruji in my horoscope no planet is ruling or exalted. Then whst is the position
@ranjitharasu7466
@ranjitharasu7466 Год назад
Vanakam Guruji mithuna lagnam , sevvai Rahu in Simmam, suriyan sukiran in kanni, Budhan in thulam varkothamam and parivarithanai with sukiran , guru ketu in kumbam, sani in mesham and chandrian in rishabam ippoluthu entha gergam ennai valinadathum guruji😊
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 Год назад
SANTHIRAN
@luxjana531
@luxjana531 Год назад
ஜாதகத்தில எந்த கிரகமும் ஆட்சி உச்சம் இல்லை என்றால் எந்த கிரகத்தின் ஆதிக்கம் பிரதிபலிக்கும்?
@sridharsri4213
@sridharsri4213 Год назад
Lagnathi pathi neecha varga uthamam
Далее
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 554 тыс.
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 960 тыс.
Как похудеть на 10 кг ?!
07:06
Просмотров 554 тыс.