Тёмный

சிறாரும் பெண்களும் முன்னிலைப் படுக..ஆசான் ம.செந்தமிழன் 

Подписаться
Просмотров 5 тыс.
% 0

சிறாரும் பெண்களும் முன்னிலைப் படுக..ஆசான் ம.செந்தமிழன்
தொல்காப்பிய சிறார் கூடல் உரை
தேதி - வைகாசி 4 (17/05/2024 )
இடம் : பட்டினத்தார் பயிலகம்,திருவெண்காடு
செம்மை செவி தரவிறக்கம் செய்ய
play.google.com/store/apps/details?id=com.semmaisevi.user
*************************************************************
செம்மை நூல்களை wa.me/c/919385538976 பெறலாம். செம்மை நிகழ்வுகளிலும் கிடைக்கும்.
*************************************************************
செம்மை மற்றும் ஆசான் ம.செந்தமிழனுடன் இணைந்திருக்க:
play.google.com/store/apps/details?id=com.semmaisevi.user
semmaivanam
ru-vid.com
ru-vid.com
*************************************************************

Развлечения

Опубликовано:

 

26 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@user-kw6cg1ir1q
@user-kw6cg1ir1q Месяц назад
திரு ம செந்தமிழன் அவர்கள் யாவருக்கும் ஆன சிறந்த ஆசான் என்பதை நான் உணர்ந்தவன் ❤
@nehruarun5122
@nehruarun5122 25 дней назад
Best. Thx 🙏
@gmoha4534
@gmoha4534 Месяц назад
இறை யின் உரை நன்றி ஆசான்
@SangaiahKathiresan
@SangaiahKathiresan Месяц назад
எனது ஊர் சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் அருகில் உள்ளது எனது அய்யா காலத்தில் மூன்று திருமணம் செய்தவர் நாங்கள் மூன்றாவது குடும்பம் தான் அதுவும் 40 அல்லது 50 வயதில் மூன்றாவது திருமண செய்யும் அளவுக்கு அவருக்கு தைரியம் என்றே கூற முடியும் அந்த வயதில் 5 குழந்தைகளை அதாவது சொத்துக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக என்றாலும் இன்று ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது சாதனை என்பது தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்........அடுத்ததாக செந்தமிழன் அவர்கள் கூறியது போல எனது அய்யா 400 செம்மறி ஆடுகளும் 3 மாட்டு வண்டி 3 ஏக்கர் நிலத்தில் மூன்று மனிதர் நின்று பார்த்தாலும் தெரியாத உயரதிற்ற்கு வேலி அமைத்து அதில் கத்தரி வரகு துவரம் பருப்பு இன்னும் பல எனக்கு எனது அப்பத்தா முழுமையாக சொல்லவில்லை இப்போது எனது அப்பத்தா வயது 90 மேல் 85 வயதில் கூட விவசாயம் எங்க அப்பத்தா பார்த்தது இது உண்மை .........அதேபோல் இப்போது எனது சித்தப்பா விட்டில் 100 செம்மறி ஆடு வெள்ளாடு 15 இருக்கிறது எனது விட்டில் மாடு 26 வருடமாக இருக்கிறது மாட்டை நாங்கள் பிள்ளையாக தான் பார்க்கிறோம் எனக்கே ஒரு உணர்வு பாசம் இயல்பாகவே சிறுவயதில் இருந்தே இருக்கும் .........செம்மறி ஆடு ஒரு வருடமாக மெய்த்தேன் கிடா குட்டியை விற்று விட்டு பெண் ஆடுகள் 10 மட்டும் நிற்கிறது அது ஏன் என்றால் அது வயதாகி விட்டது பள்ளு இல்லை ஆட்டிற்கு........என்னிடம் இப்போது குட்டி உடன் சேர்த்து 10 வெள்ளாடு 10 செம்மறி 10 நிற்கிறது இன்னும் வளர வேண்டும் என்று விரும்புகிறேன் ........ஆனால் தோட்டம் வைக்க தான் இன்னும் முன்னெடுக்க வில்லை இந்த தகவல் ஆசான் கூறுவது உண்மை என்று தெரிவிக்க தானே அன்றி வேறு ஒரு காரணம் இல்லை .........சிவகங்கை மாவட்டம் மரபு கூடல் வேண்டும் மரபு விதை இங்கு அறிமுகம் செய்ய வேண்டும் வழிகாட்டல் வேண்டும் என்பதே எனது விருப்பம் ..........
@indianb4275
@indianb4275 Месяц назад
ஆகப்பெரிய அறிவை இறைவன் அருள நாங்கள் கேட்பதாக உணர்கிறோம். ஆசான் போன்ற மனிதர்கள் அருகில் இருப்பதே நாம் செய்த பிறவிபயன் என நான் கருதுகிறேன். அவருடன் நான் வாழும் இக்காலத்தில் இறைபணியை நானும் பங்கெடுக்க வேண்டும் பெரிய விருப்பத்தில் உள்ளேன். அவர் அருள்வார் என கருதுகிறேன் உரிய காலத்தில் . இவரின் நிகரற்ற செயலை வார்த்தையாலும் ,எழுத்தாலும் விவரிக்க முடியாது. என்னால் முடியவில்லை.அவர் எழுதும் உரைநடையை எழுத்தை என்னால் புரிந்த கொள்ள முடியவில்லை.
@lakmerocks
@lakmerocks Месяц назад
குழந்தைகளுக்கு இந்த குறைபாடு , மற்றும் சமூகத்தில் உள்ள குழந்தையின்மை , மற்றும் பல்வேறு வியாதிகள் வந்ததற்கு முதன்மை காரணமாக தடுப்பூசியை கூறலாம்
@SangaiahKathiresan
@SangaiahKathiresan Месяц назад
எனக்குச் சிறு வயதில் இருந்தே கடவுள் மீது நம்பிக்கை உண்டு நான் எப்போதும் ஒரு பிரச்சினை வந்தால் கடவுள் நம்மை விட மாட்டார் என்று நினைத்து கொண்டு அதை அப்படியே அதை அங்கு விட்டு விலகி விடுவேன் அதன்பிறகு அது என் நினைவுக்கு வராது இப்போது கூட எனது வீட்டு தொலைகாட்சி பெட்டி ஓரத்தில் ஏதோ ஒன்றை நினைத்து குழம்பி கொண்டு இருந்தேன் ஆனால் அதை அப்படியே வைத்து விட்டு கடந்த நிகழ்வு நாபகம் இருக்கிறது ஆனால் அது என்னவென்று நினைவில் இல்லை நான் கோவிலுக்கு செல்லும் போது எப்போது அம்மாவை பாதுகாப்பாக வீட்டிற்க்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டும் தான் எனக்கு இருக்கும் தவிர எனக்கு கீழே விழுந்தது வணங்கியது கிடையாது........அப்போது எனது ஊர் நபர்களிடம் சொல்வேன் மனசு தான் கடவுள் என்று விளையாட்டாக சொல்வேன் நான் கடவுளிடம் எனக்கு பயமாக இருக்கிறது எனக்கு பயம் இல்லாத சூழலை கொடு என்று வேண்டினேன் அப்போது அந்த சூழல் எனக்கு சிறுவயதில் நடந்து இருக்கிறது ........ஆனால் நான் இவரது கருத்தை எப்படி பார்த்தேன் என்றால் உலகத்தை ஒரு அரச குடும்பம் ஆழ்வதாக படித்தேன் தவறு செய்வதாகவும் கருத்து முன்பு வந்தபோது கடவுள் இருக்கும் போது இதுவெல்லாம் எப்படி நடக்கும் என்று தேட ஆரம்பித்தேன் அப்போது மழை பெய்தபோது மரங்கள் இல்லை என்ற கருத்து ஏதோ ஒரு இயற்க்கை பிரபஞ்ச கருத்தை கூறுவதை கவனித்தேன் ........அதை விடுத்து நான் எப்போது கடவுள் நம்ப மருத்தெனோ அந்த நாளில் இருந்து எனக்கு மனதில் குழப்பம் வர ஆரம்பித்தது ........எப்போது அந்த கடவுள் என்னை ஏதோ காரணத்திற்காக தான் நம்மை வர வழைத்து இருக்கிறார் அதெல்லாம் விட மாட்டார் என்று நான் நினைத்தது உண்மை அதை என்னால் மறக்கவே முடியாது.........எனவே கடவுள் நம்மை கைவிட மாட்டார் என்பதை நாம் அறிவோம்..........
@naaneniniyenaan
@naaneniniyenaan Месяц назад
🪢
@SangaiahKathiresan
@SangaiahKathiresan Месяц назад
நான் physics படித்தவன் என்பதால் என்னிடம் ஒருவர் படித்து விட்டு ஆடு மெய்கிராயே என்று கேட்டார் நான் உடனே நாளைக்கு உங்கள் வீட்டில் ஆடு கறி தின்பீங்கள் அய்யா என்று கேட்டேன் அப்போது அவர் இது உனக்கு தொழில் என்று மலுப்பினார் நான் phy படித்தேன் ஆனால் அதில் என்ன படித்தேன் என்று எனக்கு தெரியவில்லை அந்த காலம் இந்த காலம் என்று கூறுகிறார்கள் ஆனால் எப்போது உணவு என்பது இயற்க்கை வழியாக தான் பெற முடியும் என்னதான் நான் மறுத்தாலும் அல்லது நான் இது செயல் பட கடினம் என்றாலும் அதற்காக இவர் சொல்வது தவறு என்று சொல்ல முடியாது அல்லவா ........ஆனால் காதலை பற்றி எனக்கு சரியான விளக்கம் தேவை எனக்கு திருமண ஆகவில்லை என்பதால் மட்டும் கேட்கவில்லை அதை புரிந்து கொள்ள முடியவில்லை அந்த அளவுக்கு நா சென்றுவிட்டோம் ஆனால் நெஞ்சிறுக்கும் வரை திரைப்படம் பார்க்கும் போது இதயத்தை காதலிக்கு கொடுக்கும் போது அதுதான் காதல் என்று நானெல்லாம் நினைத்தது அதை விரும்பியது உண்டு ஆனால் நம்மை நேசிக்கும் ஒரு காதலி வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ..........அவளுக்காக காத்திருப்பேன் ஆனால் காதலை அவர் பேச வேண்டும் நானும் கடவுளிடம் மீண்டும் வேண்டலாம் என்று விரும்புகிறேன்........
@HemamaliniAnand-rw1hh
@HemamaliniAnand-rw1hh Месяц назад
ஆசான் அவர்களை நேரில் சந்தித்து மருத்துவம் குறித்து ஆலோசனை பெறுவது எப்படி