Тёмный

சிறிய பண்ணை பெரிய லாபம் / பசு மாடு வளர்ப்பில் மாதம் 90,000 லாபம் 

Vivasayam Arivom
Подписаться 14 тыс.
Просмотров 467 тыс.
50% 1

#tamil #dairyfarm சிறிய பண்ணை பெரிய லாபம் / பசு மாடு வளர்ப்பில் மாதம் 90,000 லாபம்
please support our channel
like | share | comment
Don't forget subscribe our channel

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 212   
@babujir8437
@babujir8437 Год назад
முதல்ல சகோதரிக்கு வாழ்த்துக்கள் நீங்க சொல்வது போன்று வெளியில் போய் வேலை பார்த்த கடைசி வரைக்கும் 10 ரூபாய்க்கும் 15 ரூபாய்க்கும் தான் வேல பாக்கணும் அதுல நிறைய மன உளைச்சல் இருக்கும் அதுக்கு உண்மையான அருமையான பிசினஸ் நானும் செய்யலாம் என்று நினைக்கிறேன் எந்த பசுமாடு வாங்கினால் நன்றாக பால் கறக்கும்
@VijayKumrsvanppsj
@VijayKumrsvanppsj 11 месяцев назад
Reply please
@rangarajan3088
@rangarajan3088 8 месяцев назад
Jersey and Sindhi
@k.ramadossram.k4884
@k.ramadossram.k4884 4 месяца назад
Hf
@sakthivelsakthi6902
@sakthivelsakthi6902 10 дней назад
உன்மை ❤❤
@anbuthamizhan8751
@anbuthamizhan8751 Год назад
எனக்கு சின்ன வயசுல இருந்தே இந்த கனவு இருக்கு அக்கா, ஆனால் எனக்கு சொந்த நிலம் இல்லை.
@suriyasuriya5563
@suriyasuriya5563 8 месяцев назад
Same emotional
@prabakaranraju5618
@prabakaranraju5618 8 месяцев назад
யாரையும் நம்பாமல் 24 மணி நேரமும் இங்கு இருந்தால் தான் முடியும் விடுமுறை,அவசர வேலை என எதுவும் கிடையாது
@mohansundaram2798
@mohansundaram2798 7 месяцев назад
கடுமையான உழைப்பிற்குப் பாராட்டுக்கள் ...ஆனாலும் நம்பிக்கையான ஒரேஒரு பண்ணையாள் அமைந்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம்தான்...
@musicfuse184
@musicfuse184 Год назад
எதிர்கால மக்களின் தேவைகளை பூரத்தி செய்ய தங்களின் இயற்கையான தொழிலை தொடர்ந்து சிறப்புடன் நிகழ்த்த மனமார்ந்த வாழ்த்துக்கள் பல 😅 😊
@eswaranc9940
@eswaranc9940 Месяц назад
அருமையான தகவல்
@rahmansharif1595
@rahmansharif1595 Год назад
அருமையான பதிவு அக்கா. நன்றி
@alagiyapandurangan8858
@alagiyapandurangan8858 Год назад
கடினமான வாழ்க்கை ஒய்வு இல்லை வெளியே செல்லமுடியாது உனழப்பு அதிகம் வருமானம் அதிகம் இல்லை இது எல்லோருக்கும் செட் ஆகாது விவசாயம்போலதான்
@Anithasathiaraj
@Anithasathiaraj Год назад
Yes. Income low. But expenses high.
@csk5375
@csk5375 Год назад
யாண்டா இப்படி நெகடிவ் கமன்ட் பண்றீங்க
@n.sivakumarsivakumar5237
@n.sivakumarsivakumar5237 Год назад
100% correct diary farmla evolo.labam panna mudyathu.
@musclesmechanic436
@musclesmechanic436 6 месяцев назад
Appo vittudunga da ,poi solladha
@Greentamilan
@Greentamilan 6 месяцев назад
​@@csk5375panni paru man
@poncilinponcilin6543
@poncilinponcilin6543 Год назад
. அக்கா உங்கள் இலாப கணக்குப்படி..உங்களிடம் இருக்கும் 15 மாடுகளும் வருடத்தின் அனைத்து நாட்களும் குறைந்த பல்ட்சம் 20 லிட்டர் பால் கறக்க வேண்டும்
@magendrane1353
@magendrane1353 Год назад
அக்கா எத்தனை ஏக்கரில் தீவனம் போட்டு இருக்கிறீங்க.. அடர் தீவனம் எப்படி கொடுக்குறீங்க.. தட்டு.. வைக்கோல்... பருத்தி கொட்டை, மக்காசோள மாவு தவிடு விலை எல்லாம் தாறுமாறா ஏறுது அந்த அளவுக்கு சொசைட்டில 30ரூ மேல கிடைக்காது எப்படி பண்ணுன நாம ஒரு அளவுக்கு சமாளிக்க முடியும் னு ஒரு வீடியோ போடுங்க நன்றி
@karthikeyan-S93
@karthikeyan-S93 Год назад
38rs kidaikithu nga
@magendrane1353
@magendrane1353 Год назад
@@karthikeyan-S93 இடத்தை பொறுத்து விலை ஆவின் ல 30 to 33 அவோலோதான் கொடுக்குறாங்க fat snf எல்லாம் பாத்து தான் இந்த விலை
@ArjunArjun-vw7wo
@ArjunArjun-vw7wo Год назад
உண்மை
@kalaiyarasankalaiyarasan80
@kalaiyarasankalaiyarasan80 Год назад
Ok
@jayabarathi7649
@jayabarathi7649 5 месяцев назад
Very happy to see you sis ...I'm also completed B .E...4 months before i started maadu valarpu
@AjithKumar-ub4mh
@AjithKumar-ub4mh 4 месяца назад
Bro maadu enga vangalam
@veerathithanfarms
@veerathithanfarms 3 месяца назад
​@@AjithKumar-ub4mhbro first time farming panregana paathu maadu vaaguga ...athu thaan muthal
@beulahjagadeesh6970
@beulahjagadeesh6970 21 день назад
Sis nangalum 1st time maadu valakalmnu mudivu panirkom..asayavum irukum konjam bayamavum iruku..
@kesavamoorthi9819
@kesavamoorthi9819 Год назад
Ur speech ultimate sister I am also kept dairy form congrats👏👏👏👏 sister
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
Thanks brother 🙂
@beulahjagadeesh6970
@beulahjagadeesh6970 21 день назад
Bro sila peru maatu pannai labamey illanu solrangaley nijamva??or laabam irukuma?
@கிராமத்துகுயில்-ஞ8ள
சூப்பர் பதிவு 👍👌
@starlogesh8466
@starlogesh8466 Год назад
அருமையான பதிவு சகோதரி 👍
@kishorekishore3502
@kishorekishore3502 Год назад
Ninja nalla paduju irukinga nalla college parth velaikku ponga mattu pannai mega mega kadenam nirantharam varumanan illai please mattupannaiya nanga parth Sanny alrathukune padikkathavan irukoum please sister madam
@rv.mithradhanyakutties2642
@rv.mithradhanyakutties2642 Месяц назад
Real madam... I too working... As you said, the income is very less and work pressure and tension are high.... I am looking to relieve from my job...
@alagualagu4263
@alagualagu4263 Год назад
சூப்பர் கருத்து சிஸ்டர்
@Shaikahmedferu
@Shaikahmedferu 3 месяца назад
Arumaiyana padhivu sister kandippa muyarchi pannovom
@nandhumani3138
@nandhumani3138 Год назад
Mam well done speech and anthropronership . I'm ur student , it should be good initiating fr future young'ster.
@kesavaraj6312
@kesavaraj6312 Год назад
Supper akka nenag sonnathu 100% unmai akka
@pravinapravi3680
@pravinapravi3680 5 месяцев назад
இதே போல் நானும் 3வருடங்கள் முன்னே செய்தேன் 15மாடுகள்... இப்போ ஒரு மாடுகளும் இல்லை.... பெரிய நஸ்டம்..... இப்போது கடன் கஷ்டத்தில் உள்ளேன்..
@ithunammaartchannel5042
@ithunammaartchannel5042 4 месяца назад
Epdi nastam aachi bro
@ChennasamyDhanavel-wv8he
@ChennasamyDhanavel-wv8he 3 месяца назад
😢
@beulahjagadeesh6970
@beulahjagadeesh6970 21 день назад
Bro epdi?ena achu??sonna englkum useful ah irukum
@Kongunattuthangam
@Kongunattuthangam Год назад
Theevanthi pathiyum solunga
@ranjithranjith2870
@ranjithranjith2870 Год назад
சூப்பர் அக்கா வாழ்த்துகள்.
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
மிக்க நன்றி
@SelvaKumar-xi1lg
@SelvaKumar-xi1lg Год назад
வாழ்த்துக்கள் அக்கா
@visuviswanathan6006
@visuviswanathan6006 8 месяцев назад
சூப்பர் அக்கா
@SandhiyaSandhiya-qs6xf
@SandhiyaSandhiya-qs6xf 3 месяца назад
அக்கா நாங்க மாடு வச்சுருகுக்கோம் உங்க பேச்சு சூப்பர்
@beulahjagadeesh6970
@beulahjagadeesh6970 21 день назад
Sis...nangalum maadu vangalamnu irukom..family run pana pothumana profit varuma sis?
@ppvijayarraju
@ppvijayarraju 5 месяцев назад
அருமை.! நன்றி...
@MT-fl5ef
@MT-fl5ef Год назад
மேடம் news வாசிப்பது போல மூச்சி விடாமல் சொல்லுறாங்க
@nagarajdhuruvasa4218
@nagarajdhuruvasa4218 Год назад
உண்மையான பதிவு அருமை
@suryap8992
@suryap8992 Год назад
Pesa nalla irukku sister but yellam masamum maadu paal karakathula sanaiya irukum pothu yendha varumanam ungaluku varum so 10 maadu paal karaakanum 5 maadu sanaiya irukanum next paal karakum andha 10 maadu sanaiya irukum so ippadi kadhai sonna nambalam neenga sollura kadha poi sister
@ammaamma-fi6sl
@ammaamma-fi6sl Год назад
அருமை
@veeraragavank9380
@veeraragavank9380 Год назад
பால் கறவை machine உபயோகம் படுத்தவில்லை அதற்கான காரணங்கள் போடுங்கள் 🧐
@nalini.2023
@nalini.2023 Год назад
Congratulations... Keep Continuing...
@mohanrkr7360
@mohanrkr7360 Год назад
வாழ்த்துக்கள் அக்கா 👍
@sathyamoorthi4624
@sathyamoorthi4624 Год назад
அக்கா உங்களுடைய இந்த வீடியோ காணொளி சிறப்பு தொகுப்பு மிகவும் அற்புதம் உங்களுடைய இந்த மாட்டு பண்ணை வளர்ப்பு மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா. வருங்காலத்தில் நானும் இந்த மாட்டு பண்ணை வளர்க்க ஆசைப்படுகிறேன் 🙏
@muthurathinam1299
@muthurathinam1299 Год назад
Sister neenga entha dairy ku milk supply panringa,evolo rate ku edukaranga per litre ku
@gokilavaniezhil5863
@gokilavaniezhil5863 Год назад
Mam I'm ur student gokilavani cs dept super mam pari mam
@madheswaranr1712
@madheswaranr1712 7 месяцев назад
Hi I need ur number
@VijayKumar-nz4fz
@VijayKumar-nz4fz Год назад
Paal karakum machine and grass cutting machine vangidunga sister half of work reduce ayedum
@SekarSekar-q5r
@SekarSekar-q5r 5 месяцев назад
போட்ட முதலை எடுக்க இரண்டு வருடம் ஆகும்
@kmshahul
@kmshahul Месяц назад
சகோதரிக்கு வாழ்த்துக்கள் வேறு இடத்தில் கைகட்டி பதில் சொல்லாமல் சுயமாக பார்க்கக்கூடிய தொழில் மாற்றுகருத்தில்லை, 15 மாடுகள் என்றால் அதற்கான தீவனம் உற்பத்தி செய்ய இடம் வேண்டும் மாதம் 90K எல்லமாதமும் கிடைக்க வாய்ப்பில்லை
@sangeethamani9421
@sangeethamani9421 Год назад
Sister paver block potrukengle? Is that good for cow shed. Madu valukatha, plz rpl. We are planning to do so.
@dharunkumar5317
@dharunkumar5317 Год назад
No valukathu
@anishvaishuworld7719
@anishvaishuworld7719 Год назад
அறுபுதம் அருமை 🎉🎉❤❤
@pannaiyam6854
@pannaiyam6854 Год назад
தயவுசெய்து தீவனம் முறை பற்றி இன்னோரு பதிவு கொடுங்கள்
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
Sure 😊
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn Год назад
Very important
@nambirajan2215
@nambirajan2215 3 месяца назад
Great 👍 madam
@dr.a.prasanth174
@dr.a.prasanth174 Год назад
Nice
@jothipalanivel3951
@jothipalanivel3951 Год назад
Super sis
@mythusweethome2879
@mythusweethome2879 Год назад
விவசாயம் காப்போம் என்பதின் முழு அர்த்தம் நாட்டின மாடுகள்வளர்ப்பதுதான்...எந்த ரகம் அதிக பால் தரும் என்பதை விட மண்ணிற்கு எது நல்லது ...சிந்திக்க வேண்டிய நேரம் 🤔🤔🤔🤔
@krishnans9364
@krishnans9364 Год назад
Superbbbbb
@celebrationfoods
@celebrationfoods Год назад
Nattu mattu iruntha nalla irukum
@kavimani7kavimani731
@kavimani7kavimani731 Год назад
Spr speech 🎉
@M.vijayalakshmi-tk9pb
@M.vijayalakshmi-tk9pb Месяц назад
Sister,madam childhoodlerndu ennoda aim agriculture and cattle farm ungla paarkkumpodu rombo santosama yirkku idu mudalali tolil,3lakhs salerikki job kidaicchaalum appo velaikkarananda yirkkanum,enrum nilayana tolil edu idai veruppavan adimaiyada vaalvaa
@paganeri.muru360
@paganeri.muru360 11 месяцев назад
Super 💯
@Gopalakrishnan-c3i
@Gopalakrishnan-c3i 11 месяцев назад
அக்கா ஒரு நாள் எத்தனை லிட்டர் பால் உற்பத்தி செய்ய வேண்டும்
@JaganBrucelee-qm9lr
@JaganBrucelee-qm9lr Год назад
சரியான பதிவு மேடம்
@suriya_mua
@suriya_mua 6 месяцев назад
Sister ughaluki vaikol thevai paduma egha kita cheap ah iruku
@Balasubramani-jt7vt
@Balasubramani-jt7vt Год назад
Nice speaker
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
Thanks 🙏
@KAbbasAnas
@KAbbasAnas 11 месяцев назад
Our farmers I meet with attached u phone number please
@SureshSuresh-mt2hd
@SureshSuresh-mt2hd Год назад
Super madam 👍🤝💐
@sakthivelsengottuvelu9394
@sakthivelsengottuvelu9394 11 месяцев назад
Sister, which breed cows are. How much milk they will give
@prabukrishnamoorthi6663
@prabukrishnamoorthi6663 Год назад
4 acre nilam iruku, aanalum velaiya vida payam, pidikama work panna vendi iruku.
@SivaKumar-mc2dq
@SivaKumar-mc2dq 10 месяцев назад
Super
@rubankarthik3302
@rubankarthik3302 Год назад
Sister per litre how much???
@manimozhi3406
@manimozhi3406 Год назад
Hi sister, so clear guide tq and then shead poda evolo amount achi sister, nanga dairy form start pani erukom
@mahes-g8e
@mahes-g8e Месяц назад
👌👍🐂
@jayalakshmig3980
@jayalakshmig3980 Год назад
Nice👍👍👍👍👍👍
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
Thanks 🙏
@karthikchinnasamy3389
@karthikchinnasamy3389 Год назад
அடர் தீவனம் என்ன கொடுக்கறீங்க அக்கா
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
krishi cattle feed
@karthikchinnasamy3389
@karthikchinnasamy3389 Год назад
ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு எத்தனை கிலோ கொடுப்பீங்க அக்கா
@petsofflife7593
@petsofflife7593 Год назад
அக்கா நீங்க என்ன அடர் தீவனம் கொடுக்குறீங்கன்னு சொல்லுங்க அக்கா
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 Год назад
முப்பது ரூபாய்க்கு பால் விற்பனை உங்களுக்கு எப்படி கட்டுபடியாகிறது?உங்கள் சந்ததிகளுக்கு ஏதேனும் விட்டு செல்ல ஆசைப்படாடால் உங்களை போன்று தரமான கல்வியை விட்டு செல்லுங்கள் சகோதரி!
@kssss7188
@kssss7188 Год назад
Correct
@sudhachelladurai
@sudhachelladurai Год назад
Sis naanga diary farm pannanum nu plan panrom... Yedhavadhu tips sollunga
@veerathithanfarms
@veerathithanfarms 3 месяца назад
Anupavum erukA.... epo thaan first time ha bro
@beulahjagadeesh6970
@beulahjagadeesh6970 21 день назад
Nangalum than sis.plan panrom
@askumar1818
@askumar1818 Год назад
பண்ணை எங்கு அமைந்துள்ளது என்ற விவரத்தை சொல்லுங்க அக்கா
@radhikamariyappan6948
@radhikamariyappan6948 Год назад
Super neega idhula loan potu irukingala yepadi vanguniga konjam solunga plz
@lathajanaki9680
@lathajanaki9680 Год назад
Lose pathi sollunga
@pmmanju694
@pmmanju694 Год назад
Super Akka
@RevathiMuni-tg1og
@RevathiMuni-tg1og 3 месяца назад
🎉❤
@rajamanoharan7030
@rajamanoharan7030 Год назад
Thevanam methethod pathi theliva oru vilakkam podunga
@vivasayamarivom749
@vivasayamarivom749 Год назад
Sure
@ChandraS-p4w
@ChandraS-p4w 6 месяцев назад
S👌👍 akka
@sathiyack4147
@sathiyack4147 Год назад
Evlo maatuku 90000 profit kidaikithu madam?
@VishaSadhana
@VishaSadhana 2 месяца назад
அக்கா நீங்க என்ன ரக மாடு வச்சி இருக்கீங்க
@n.porutchelvam2467
@n.porutchelvam2467 Год назад
Madam நீங்க சொன்னது உண்மையா அதாவது ஒரு மாட்டுக்கு 9000 செலவு 6000 லாபம்
@kssss7188
@kssss7188 Год назад
No way
@PandiyanC-jq1ky
@PandiyanC-jq1ky 4 месяца назад
Avanga sonnathu 15000 varuthu athula selavu 9000 pochina 6000 nikkum atha labam nu solranga
@moorthyseenu8956
@moorthyseenu8956 11 месяцев назад
அக்கா நீங்க வளர்ப்பது எந்த வகை மாடுகள் என்று சொல்ல முடியுமா,,?
@saravananselvaraj3327
@saravananselvaraj3327 Год назад
❤congrats sister Your explains very nice👍👏
@rajkumargr1204
@rajkumargr1204 Год назад
Have your animals clean.
@jaganpandian233
@jaganpandian233 Год назад
மாட்ட குளிப்பாட்டுங்க
@Natarajanbavanya
@Natarajanbavanya 8 месяцев назад
Ithu vunmaitha en mamanar mamiyar rendu maadu vachirukkanga per month30000 thousand amount varuthu
@beulahjagadeesh6970
@beulahjagadeesh6970 21 день назад
Anna apo konjam tips solunga..nanga 1st time maadu valarkalamnu mudivu panirkom..ena raga maadu vachurukanga?epdi pathukiranganu sona enku konjam proyojanama irukum pls
@rajeshk2890
@rajeshk2890 11 месяцев назад
Unmaiyavea farming ku aalu illaiya illa Wages ku mattum aalu illaiya?? .. ellorum ithukulla varaatheenga please.. already niraiya man power ithula waste ah poguthu.. calculate and decide please...
@dineshkiruthi
@dineshkiruthi Год назад
Neenga entha oor sister. Unga form ahh visit panna mudiuma sister
@rashithrashu7135
@rashithrashu7135 Год назад
3500 square feet la ethanai madu valakalam?
@kayalvilikayalvili-ke5vo
@kayalvilikayalvili-ke5vo 8 месяцев назад
8to 10
@gireesh321gireesh8
@gireesh321gireesh8 Год назад
Super super madam nice
@thirumuruganthirumurugan1195
நீங்க சொல்வது Kk ஆனா 15 மாடுமே எல்லாம் மாதமும் பால் கறக்காது பொய் சொல்லாதீங்க மாடுகளும் மனிதனின் ஒன்றுதான். குட்டி போடகாலங்க ள் வருடத்திற்க்கு ஒன்று தான்.
@nagendrank-gc7ke
@nagendrank-gc7ke Год назад
அவுங்க சொல்வது சராசரி தான்
@nadarajanv3613
@nadarajanv3613 Год назад
Gst...potu.varkale.ungalukku.appate.lapam.varum.
@Knk8164
@Knk8164 Год назад
Theevanam epdi madu nalla irakkirukkey
@n.porutchelvam2467
@n.porutchelvam2467 Год назад
நானும் ஒரு சிறிய அளவில் ஆரம்பிக்கலாம் ன்னு இருக்கேன்
@MohanRaj45678
@MohanRaj45678 Год назад
Intha farm which place.. please tell me
@yogeshp4765
@yogeshp4765 10 месяцев назад
Nattu madu valaga akka
@rolex-bulls
@rolex-bulls Год назад
வெஸ்ட் மை டைம் பேபி
@aakash4857
@aakash4857 Год назад
Akka pal karakum machine...vangikalam la
@murugan-cu7kl
@murugan-cu7kl Год назад
Krisi blue bage Red bag adarfeed rate sollunga akka
@arivuselvan2515
@arivuselvan2515 Год назад
Work ku varalama sis
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn Год назад
ஒரு லிட்டற்கு விலை எவ்ளோ
@kssss7188
@kssss7188 Год назад
30
@ROJAA-nu1dq
@ROJAA-nu1dq 4 месяца назад
தீவனம் கொடுக்கும் முறை சொல்லுங்கள் sister tq 👍congragelation 🌹
@soundappans4081
@soundappans4081 11 месяцев назад
3 per kuli matham 36000 thivanam selau mutti 40000 posum thivanam thani muthalitu vatti ellam kankku poraym thavaran thkaval venndam kitamathilirunthu pesukiren
Далее
НОВАЯ "БУХАНКА" 2024. ФИНАЛ
1:39:04
Просмотров 526 тыс.