Тёмный
No video :(

சிறிய மீன் தொட்டியில் அதிக லாபம் எடுப்பது எப்படி?தொட்டி அமைக்கும் முறை விரால் ஜெயராமனின் விளக்கங்கள் 

ராயல் மீன் குஞ்சு பண்ணை
Просмотров 43 тыс.
50% 1

சிறிய மீன் தொட்டியில் அதிக லாபம் எடுப்பது எப்படி மற்றும் விரால் மீன் வளர்ப்பிற்கு ஏற்ற தொட்டி அமைக்கும் முறை பற்றி விரால் ஜெயராமனின் விளக்கங்கள் இந்த வீடியோவில் காணலாம்.
#viraalmeen #fishfarming

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
👍 சூப்பர் 👍
@neyveli3606
@neyveli3606 3 года назад
மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்... @royal fish farm anna & jayaram anna
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Thanks for your valuable comments..💐
@ramramar6478
@ramramar6478 3 года назад
Ammonia and nitrite pathi fish culture panuravanga yarum pesa mattinga athu thana main makkalukku theriya paduthuga pa ammonia nitrite level maintain pannalana fish sethudum next time atha pathi konjam pesunga
@ragavanragavan3196
@ragavanragavan3196 2 года назад
மீன் வளர்ப்பவர்களிடம் மொத்தமாக டன் கணக்கில் வாங்கும் போது என்ன விலைக்கு வாங்கு வீர்கள்.......அண்ணா..
@aadvikfishfarmfarming1075
@aadvikfishfarmfarming1075 10 месяцев назад
How much kg u can get in this small pond....
@ragavanragavan3196
@ragavanragavan3196 2 года назад
அண்ணா உங்களிடம் ஒட்டு ரகம் ..நெட்டை விரால் மீன் குஞ்சு கிடைக்குமா?..... விலை ....!?
@joychirayath9992
@joychirayath9992 3 года назад
Jayaram anna is it Vietnam or Indian species....Is it collected from wild...what it's growth rate in 1 year..ok thanks 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@joychirayath9992
@joychirayath9992 3 года назад
Please reply Jayaram anna🙏🌹🌹🌹🌹
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Indian species .. growth rate is 750gm to 1kg.
@muthukkumaran9369
@muthukkumaran9369 3 года назад
விரால் மீனில் உள்ள வகை எத்தனை குறவை மீன் என்பதும் இதுவும் ஒன்றா? தெளிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன் முத்துக்குமார் ஈரோடு
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
விரால் மீன்ல ஏறத்தாழ 30 ரகங்கள் இருக்கறதா அனுபவசாலிகள் சொல்றாங்க. இந்தியாவுல பெருவாரியா இருக்குற 10ரகங்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனால் விரால் மீன் வளர்ப்பிற்க்கு சரியான வழிகாட்டுதல் அவசியம்.
@muthukkumaran9369
@muthukkumaran9369 3 года назад
Thanks Bro
@vasuvadivelv4381
@vasuvadivelv4381 3 года назад
ل
@rajarajan3030
@rajarajan3030 3 года назад
Sir ,oru 40x20 thottila evola kunji vedalam
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Max 2000 knju vidalaam.
@NaveenaVivasayam
@NaveenaVivasayam 3 года назад
10×10 thotti katra alavukkudha veettu kollayil idam irukku.. adhil evlo viral meen valarkkalam..
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
@@NaveenaVivasayam 300 to 400 pcs vidalaam.. Melum thakaval vendum endral engalukku call Pannunga.
@ramramar6478
@ramramar6478 3 года назад
Water quality maintain panna theriyama yarum fish culture pannatheenga I mean pH, Alkaline, calciam, magnisium and hardness level maintain pannaum ithu theriyama fish valarkka mudiyathu ippadi yethum maintain pannamalum meen valarum aana yethavathu new disease varum so carful your maintain lab test report future la aquaculture Kettu poga neengalum oru aala aagidathinga thanks
@johnsonjoseph2325
@johnsonjoseph2325 3 года назад
satharanama fish valatha ungalukku lam porukkathe ph ,ammoniya apdi ippadi nnu chemical name a solluringa ,chemical test panni than fish valakkanuma enna ,
@fishsat460
@fishsat460 3 года назад
Tank இல் 2000 விரால் வளர்கிறது. Thotti அடர் பச்சையாக உள்ளது. என்ன செய்வது
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Thottila உள்ள தண்ணீரை 50% வெளியேற்றம் செய்து மீண்டும் சுத்தமான தண்ணீர் நிரப்புங்க .
@fishsat460
@fishsat460 3 года назад
@@royalmeenkunchupannai நன்றி
@vivasayammattum2334
@vivasayammattum2334 3 года назад
Cement thottila adila soil potrukaangala
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Half feet soil podu irukaanga ..
@vivasayammattum2334
@vivasayammattum2334 3 года назад
Ella fishkum intha setup success aaguma
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
@@vivasayammattum2334 viral fish ku intha set-up knjm nalla irukkum.
@ifaorganicfarming2109
@ifaorganicfarming2109 3 года назад
விரால் Kunju கிடைக்குமா. இடம் சென்னை.
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Ipo enga kitta stock illa iruntha theriya paduthuroom.
@ifaorganicfarming2109
@ifaorganicfarming2109 3 года назад
@@royalmeenkunchupannai நன்றி
@KumarKumar-hj4zn
@KumarKumar-hj4zn 3 года назад
1 kg விலை சொல்ல முடியுமா.
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
750 கிராம் கிழே இருக்குமானால் 1kg -Rs=400/- ( 1kg க்கு மேலே இருக்குமானால் Rs=500/- )
@sathishsahish9767
@sathishsahish9767 3 года назад
தயவுசெய்து விரால் செயராமன் போன்றநபரை Promo செய்யாதீர் இவருக்கு சகமனிதரை எப்படி நடத்துவது தன்வீடுதேடி வந்தவரை வெளியேபோ என்றும் அனைத்தும் Utube ல்சொல்லிட்டேன் என்று பேசும்இவரை Promo செய்யாதீர்
@manivasan1999
@manivasan1999 3 года назад
Puriyala bro
@RVthoottam
@RVthoottam 3 года назад
உங்களின் தொடர்பு எண்
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
கணோலில கொடுத்து இருக்கோம்.
@makeshanu8593
@makeshanu8593 3 года назад
Viral meen vilaikku kidaikkuma sir
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
@@makeshanu8593 enga kitta iruntha kutaiya erachi pidichitoom... frnds circle ah iruntha theriya paduthuroom..
@makeshanu8593
@makeshanu8593 3 года назад
Ok sir! Thank you
Далее
НЕ ИГРАЙ В ЭТУ ИГРУ! 😂 #Shorts
00:28
Просмотров 145 тыс.