Тёмный
No video :(

விரால் மீன் தீவனம் /எளிய முறையில் விரால் மீன் தீவனம் தயாரித்தல் எப்படி /how to make murrel fish feed 

ராயல் மீன் குஞ்சு பண்ணை
Просмотров 15 тыс.
50% 1

விரால் மீன் தீவனம் /எளிய முறையில் விரால் மீன் தீவனம் தயாரித்தல் எப்படி /how to make murrel fish feed
இந்த வீடியோவில் விரால் மீனுக்கு ஜிலேபி மீனை அருகில் உள்ள ஓடையில் பிடித்து அதனை தீவனமாக்குகிறார்கள்.. ஜிலேபி மீன் மட்டுமல்லாமல் அதிகளவில் மற்றும் எளிதில் கிடைக்க கூடிய மீன் வகைகளை விரால் மீன் தீவனமாக்கினால் தீவான செலவை குறைத்து லாபம் ஈட்டலாம்...
#murrelfishfeed #viraalmeentheevanam

Опубликовано:

 

29 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 24   
@rajalakhmim1909
@rajalakhmim1909 3 года назад
Super pls upload more videos it will workout superb 👍
@shridharthiyagarajan4380
@shridharthiyagarajan4380 3 года назад
ஐயா வணக்கம், நான் சிவகங்கையின் வசிக்கின்றேன். எனக்கு சொந்தமான தண்ணீர் வசதியுடன் விவசாய நிலம், இலவச மின் இணைப்பும் உள்ளது. இதற்கு முறையான பயிற்சிகள் எடுத்து பின்பு, விரால் மீன் வளர்க்க ஆசைப்படுகிறேன். இதற்கு ஏதேனும் ஆன்லைன் பயிற்சிகள் வகுப்புகள் நடத்துகிறீர்களா ? நான் கட்டணம் செலுத்த தயாராக உள்ளேன். உங்கள் அறிவுரையுடன் தொடங்குவதற்கு ஆசைப்படுகிறேன் நன்றி ஜோ.தி. சிறீதர்
@ramkumar_93
@ramkumar_93 3 года назад
மீன் துண்டுகளுடன் சேர்த்த மாவு கலவை தீவனம் முறை பற்றி விரிவான ஒரு வீடியோ போடுங்க அண்ணா.
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
தெளிவான விளக்கங்கள் உடன் வீடியோ போடு ரோம்.
@dittovku7218
@dittovku7218 3 года назад
தண்ணீர் எத்தனை நாள்க்கு ஒருமுறை மாத்துவிங்க சொல்லுங்கள்
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
ஒன்று (அ) இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை பாதி அளவு மாத்தவேண்டும்..
@sankar1328
@sankar1328 Год назад
Ethana cent kutti ethana adi alarm
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai Год назад
Intha video la ullatha kekuringala ..??
@seithozhil3602
@seithozhil3602 3 года назад
👍
@rajalakhmim1909
@rajalakhmim1909 3 года назад
Thanni Mathunal Fishnu yenne nanmai varum pls explain this
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
Thanni mardum pothu fish frsh and growth nalla irukkum ...( Thevai illatha kazhiukal naraiya irukkum athai 3 to 4 mnth once ..water change pannanum.
@mugilmugesh6816
@mugilmugesh6816 3 года назад
👍👍👍👍👍
@sharathkumar3716
@sharathkumar3716 2 года назад
Daily feed podanuma
@aadhavan4496
@aadhavan4496 3 года назад
Ithu enthana month fish ku podra food bro
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
6 mnth ku mela ..
@selvakumarr9580
@selvakumarr9580 3 года назад
One day ku evlo kg feed used
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
thottila ulla meenukku thakunthaarpol avanga feed kodukkuraanga... Thottila summar 250kg irukkum . One day kku 6kg feed it .
@selvakumarr9580
@selvakumarr9580 3 года назад
One tone eirtha avlo feed used
@anbudaniel1423
@anbudaniel1423 3 года назад
சின்ன ஜிலேபி போடலாமா
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
போடலாம்..
@mathipmd5645
@mathipmd5645 3 года назад
இதற்கு ஆக்ஸிஜன் தேவை இல்லையா
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
உங்கள் கேள்வி புரியவில்லை..??
@mathipmd5645
@mathipmd5645 3 года назад
@@royalmeenkunchupannai bio floc முறையில் மீன் வளர்கிறார்கள் அது போல செயற்கை சுவாசம் கொடுக்க தேவை இல்லையா
@royalmeenkunchupannai
@royalmeenkunchupannai 3 года назад
@@mathipmd5645 இந்த வீடியோவில் நீங்கள் பார்த்தது தொட்டி முறையில் விரால்மீன் வளர்த்தல் இதற்கு ஆக்ஸிஜன் தேவை இல்லை..
Далее