Тёмный

சிறுநீரக நஞ்சுக் கழிவுகளை இயற்கைமுறையில் வெளியேற்ற! Doctor On Call | PuthuyugamTV 

PuthuYugamTV
Подписаться 3,4 млн
Просмотров 656 тыс.
50% 1

#சிறுநீரகநஞ்சு #KidneyInfection #KidneyDisease #KidneyCare #KidneyStone #DoctorOnCall #Asthma #Wheezing #HealthTips #NaturalMedicine #Sinus #HomeRemedies #TraditionalCareHospital #DrRajalakshmi #Siddha
சிறுநீரக நஞ்சுக் கழிவுகளை இயற்கைமுறையில் வெளியேற்ற!
Dr. Rajalakshmi,
Traditional Care Hospital,
Call : 89396 88123
kidney stones,kidney stone,kidney,kidney stone treatment,kidney stone (disease or medical condition),kidney stones treatment,treatment for kidney stones,kidney stone surgery,stones,kidney stone symptoms,how do kidney stones form,kidney stone pain,formation of kidney stones,kidney stones pathogenesis,what is a kidney stone,kidney stone disease,different types of kidney stones,kidney stone best treatment,stone,urinary stones,kidney stone signs,prevent kidney stones,kidney stones nursing
கிட்னியில் கல்,கிட்னி கல்,கிட்னி கல் கரைய,கிட்னியில் கல் சேராமல் தடுக்க,கிட்னி கல்லை தடுக்க,கிட்னி கல்லை கரைக்க,ஒரே நாளில் கிட்னி கல்லை வெளியேற்ற,சிறுநீரக கல்,கிட்னியில் உள்ள கல்லை கரைக்க எளிய பாட்டி வைத்தியம்,கிட்னி கல் குணமாக,கிட்னி கல் சேராமல் தடுக்க,கிட்னி கல் இயற்கை வைத்தியம்,ஒரே நாளில் கிட்னி கல் கரைக்கும் முறை,சிறுநீரகத்தில் கல் சேரவிடாமல் இருக்க,சிறுநீரக கல் கரைய,கிட்னி கல்லை ஒரே நாளில் வெளியேற உதவும் வீட்டு மருத்துவம்,சிறுநீரக கல் நீங்க,பித்தப்பை கல் கரைய,பித்தப்பை கல் நீங்க,
நுரையீரல்,அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோயின் அறிகுறிகள்,நுரையீரல் நீர் நோயின் அறிகுறிகள்,நுரையீரல் புற்று நோயின் அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்,இந்த அறிகுறிகள் இருக்கா நுரையீரல் புற்றுநோயாம்,நுரையீரல் புற்றுநோய்,நுரையீரல் புற்று நோய் என்றால் என்ன,நுரையீரல் புற்று நோய் எப்படி வருகிறது,நுரையீரலில் உள்ள சளி,நுரையீரல் புற்றுநோய் காரணங்கள் மற்றும் அறிகுறி,புற்றுநோய் அறிகுறிகள்,நுரையீரல் புற்றுநோ,புற்றுநோய் கட்டி அறிகுறிகள்,நுரையீரல் சளி குணமாக
interstitial lung disease,lung disease,restrictive lung disease,obstructive lung disease,disease,lung,interstitial lung disease symptoms,lung diseases,interstitial lung disease osmosis,restrictive vs obstructive lung disease,interstitial lung disease treatment,ild lung disease,dpld lung disease,black lung disease,lung disease in babies,restrictive lung diseases,chronic lung disease,neonatal lung disease,autoimmune lung disease
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 214   
@mallikaramesh5833
@mallikaramesh5833 2 года назад
என் அம்மா சுகருக்காக வேப்பிலை கஷாயம் நாவல் பழம் கொட்டை பவுடர் பயன் படுத்தி தற்போது கிட்னி பிராப்ளம் வந்திருக்கு.
@vasukipillai1166
@vasukipillai1166 Год назад
நாண் geen டீ குடிப்பது 3 வருடமா குடிக்கிறேன். முடகோஷ். Kaliflower சாப்ரேன். பட் urin praccenai இறுக்கும். நீர் கடுப்பு 3 வருடமா இருக்கு. But அல்சர் உருக்கு
@azarn6597
@azarn6597 2 года назад
ஆண்டவனின் அருளால் இச் செவை வருகைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ் அல்லாவின் துவா செய்வோம்
@sathiyarajan8109
@sathiyarajan8109 2 года назад
மிகவும் பொறுமையுடன், நேரம் எடுத்து நீண்ட பதிலை கொடுத்து மக்கள் மனதை திருப்திப்படுத்துதல், இலகுவான காரியம் அல்ல. கூடுதலாக, டாக்டர்கள் ஏனோ, தானோ என்று பதில் கொடுப்பது மட்டுமன்றி, குடும்ப டாக்டரைப் பாருங்கள் என்று சுருக்கமாக பதில் கொடுப்பார்கள். மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர பிராத்திக்கின்றேன்.( USA)
@saminathansami6075
@saminathansami6075 2 года назад
Mkkioo
@thejashree9659
@thejashree9659 8 месяцев назад
well said
@PandiAmmal-v4m
@PandiAmmal-v4m 2 месяца назад
வயது85யூரின்வரும்போதுஅடிவயிரை❤️தூக்கினால்தான்நன்றாகவருகிறது ஏன்?
@radhakamath5928
@radhakamath5928 2 года назад
நல்ல பதிவு நிறைய கேள்விகளுக்கு நிதானமாக பதில் கூறினீர்கள் நன்றி தொடரட்டும் உமது அருமையான சேவை வாழ்துகள்
@yashoperumal2706
@yashoperumal2706 Год назад
If you take more potassium don’t you think it is not good for proteinuria ?
@karnakarna9479
@karnakarna9479 2 года назад
கடவுள் அருள் என்றும் உங்களுக்கு உரித்தாகட்டும் வாழ்க வளமுடன்
@lakshmi453
@lakshmi453 Год назад
LivesunTvchaNel
@thamizhkeeri4300
@thamizhkeeri4300 Год назад
உங்கள் குரல் , சொல்லும் முறை , .நீஙகள் கேள்வி கேட்டுத் தெளிவு பெறுவது , தீர்வுகளை விளக்கமாகச் சொல்வது எல்லாமே மிகமிகச் சிறப்பு.‌ உங்களிடமே வந்து மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் போலுள்ளது.தயவு செய்து உங்கள் முகவரி தாருங்கள்.
@murugesanasari2791
@murugesanasari2791 2 года назад
விரிவான மரூத்துவ விளக்கம் மருத்துவ ஆலோசனைக்கு நன்றி மேடம்..
@RAMBA420
@RAMBA420 2 года назад
NEERMULLI IS ALSO NOT ADVISABLE AS IT DRAINS OUT ALONG OTHER THINGS POTASSIUM ALSO IS AN INFORMATION. THANK YOU FOR YOUR INFORMATION
@tamilcricketnews8185
@tamilcricketnews8185 Год назад
சிறுநீரகம் செயலிழந்து ஆரம்பம் அல்லது நார்மல் ஸ்டேஜ் இருந்தா சித்த மருத்துவத்தில் தீர்வு காணலாம்
@vnntamil
@vnntamil Год назад
Enganu sollunga nanba
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Месяц назад
பொட்டாசியம் கூறக்கூடாது என்கிறார்கள்
@chandram9299
@chandram9299 2 года назад
டடாக்டர் நீங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் சரியான தீர்வுகளும் மிகவும் பொருமையுடன் பதில்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது டாக்டர் நீங்கள் ஒரு மனிததெய்வம் தங்களுக்கு எனது நன்றிகள் பல.சந்திரா
@e.sankarsankar8959
@e.sankarsankar8959 2 года назад
5m
@prakashraj2
@prakashraj2 2 года назад
Ncm@vc
@prakashraj2
@prakashraj2 2 года назад
S
@mukundanaidu9738
@mukundanaidu9738 2 года назад
.. . . .
@M.chennal
@M.chennal 2 года назад
உண்மை
@chlaappa972
@chlaappa972 2 года назад
மேடம் நீங்க சொன்னது எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மேடம் அதுக்கு அதை பார்த்த அதே போல நாங்களும் கடைப்பிடிக்கலாம் என்று அதுல இருக்கேன் மேடம் ரொம்ப தேங்க்ஸ் நீங்க சொன்ன அறிவுரைகளை ரொம்ப
@sudkann11
@sudkann11 2 года назад
மிகவும் சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி டாக்டர்.
@vijaya4966
@vijaya4966 2 года назад
👍👍
@BanumathiGopalakrishnanSeethar
@BanumathiGopalakrishnanSeethar Месяц назад
Where isyour hospital. Please send the address.
@gopalkrishnan1028
@gopalkrishnan1028 Год назад
Good explanation madam. Thank you so much madam.
@rajeswariangiya4121
@rajeswariangiya4121 2 года назад
அருமையான தெளிவான விளக்கமளிக்கப்பட்டது டாக்டர். டாக்டரின் கிளீனிக் முகவரி அளிக்க வேண்டுகிறேன். வாழ்த்துகள். நன்றி.
@soosaiyan5581
@soosaiyan5581 Год назад
I'm
@mahalingamr.mahalingam4268
@mahalingamr.mahalingam4268 Год назад
கோவையில் உங்கள் மருத்துவமனை எங்கு உள்ளது முகவரி சொல்லுங்கள்
@gkasthuri2942
@gkasthuri2942 Год назад
D t mam your speech very nice thanks 👍🙏
@MuthuLakshmi-oj5jo
@MuthuLakshmi-oj5jo 2 года назад
Very useful programme.
@selvir8987
@selvir8987 2 года назад
Dr ungala naan neril பார்க்கnum naan Cuddalore la irukkiren ,en kaal paathan அடிப்பகுதியில் arikkirathu தேய்த்தால் வீங்கிவிடுகிறது அதனால் பார்க்கணும்
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 Год назад
Doctor Amma vanakkam pl, Continue like this things always for betterment of TN Kerala Aandhras Karnataka of thannadu thamilians, in general you have covered entire portions unhealthy of patients through urinary system, thanks ma,
@dhayalanmarimuthupillai5460
@dhayalanmarimuthupillai5460 8 месяцев назад
Very very useful, Explanation is very clear, EXCELLENT, Exibit your Hospital Address.
@BanumathiGopalakrishnanSeethar
@BanumathiGopalakrishnanSeethar Месяц назад
I wanted to see you immediately
@kiar2458
@kiar2458 Год назад
Karanchiragam and Karambu Natchiragam..oil ku mixed panna.. hair negative effects irukka?
@sueshsangeetha5094
@sueshsangeetha5094 Месяц назад
ᴍᴀᴍ ʜᴏꜱᴩɪᴛᴀʟ ᴀᴅᴅʀᴇꜱꜱ ᴍᴀᴍ ᴇɴᴀᴋᴋᴜ ᴄʀᴇᴀᴛᴇɴ ʜɪɢʜ ʟᴇᴠᴀʟ 7.8 ᴍᴀᴍ ᴇʀᴜᴋᴋᴜ ᴍᴀᴍ ᴇɴɴᴀɪ ᴋᴀᴩᴩᴀᴛʜᴜɴᴋᴀʟ ᴍᴀᴍ
@somasundaram9329
@somasundaram9329 2 года назад
மனித தெய்வம் வாழ்க
@ganadass9716
@ganadass9716 2 года назад
டாக்டர்எனும்தெய்வம்வாழ்க
@pushpamano8991
@pushpamano8991 2 года назад
GodBless DR RAJALAKSHMI Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ Thanks for your Helping you
@kamatchihariharan1973
@kamatchihariharan1973 2 года назад
வணக்கம் டாக்டர், என் பேரனுக்கு பிறந்த 5 மாதம் முதல் isomil எனும் பால் பவுடர் தான் கொடுக்க சொன்னார் டாக்டர், இப்போது அவனுக்கு 2 வயது முடிந்து விட்டது. அவனுக்கு isomil கொடுப்பதினால் பின்விளைவுகள் வருமா?
@bhuvanamony8151
@bhuvanamony8151 2 года назад
Explained neatly Well done Dr. Madam
@vasukipillai1166
@vasukipillai1166 Год назад
எனக்கு எந்த அல்ஹோல் தொட்டதேஇல்லை
@gokulakrishnan3190
@gokulakrishnan3190 2 месяца назад
தினமமும் இந்த நிகழ்ச்சி இந்த டீவியில் எத்தனை மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.
@thambykannan597
@thambykannan597 8 месяцев назад
நான் புகைக்த்தல் இல்லை சோயா புரடக் எடுப்பது இல்லை.மது பழக்கம் இல்லை. ஆனால் யூரின் கிரியேட்டின் 2 கூடுது.அடுத்தது ஒவ்வொரு மாதமும் கிட்ணி பார்க்கிறது. 0.9 ஒரு மாதம் இருந்தது.அடுத்த மாதம் யூரின் கிரியேட்டின் 1.7 ஆகிவிட்டது.அப்ப டொக்டர் சொல்வது பொருந்தாது.வயது 63.
@madhumathithanigainathan9800
@madhumathithanigainathan9800 2 года назад
மேடம்,பிடி கருணையா?கருணைகிழங்குகா?எந்த கிழங்கு சாப்பிடனும்?
@darkmoon825
@darkmoon825 2 года назад
பிடி கருணை
@vksvks7901
@vksvks7901 2 года назад
கருணைக்கிழங்கு தான் பிடி கருணை என்பர் சென்னையில்.
@rajinirajini360
@rajinirajini360 2 года назад
வாழ்த்துக்கள். God bless you all more and more.vaazga valamudan together divine .
@meeranmohideen3767
@meeranmohideen3767 2 года назад
0 Pp 0
@miltonkkolappan
@miltonkkolappan Год назад
மருத்துவர்னா இவங்கதான் , இப்படித்தான் நன்றி உங்கள் பொதுநல சேவைக்கு.....
@kalaichelvanvisagan5586
@kalaichelvanvisagan5586 2 года назад
மிகவும் அருமையான விளக்கம் கேட்டு தெளிவு petren. மிகவும் நன்று
@ganapathyr2905
@ganapathyr2905 4 месяца назад
Super madom.Iam ganapathy age 62, iam suffering from urinary infection long period.so many tests are done all are normal.But pain came before urinate after urinate pain less.pl.suggest me.What home made remedy for this
@rajan7090
@rajan7090 2 года назад
I liked your expectations mam simply great very good infromnaction..
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 8 месяцев назад
ஒவ்வொரு டாக்டரும் ஒவ்வொன்றும் கெடுதல் செய்யும் என்கிறீர்கள் மனிதன் எதைத்தான் சாப்பிடுவது
@whitesnow8240
@whitesnow8240 2 года назад
If IFR is normal, how gap again test to be taken
@abiramiabirami8005
@abiramiabirami8005 5 месяцев назад
Pottasium athigama eduththukkondaal, kidney paathikkumnu solraanga madem.. Vunmaiyaa pls sollunga mam...
@saleemjaher4693
@saleemjaher4693 2 года назад
👏👏💯👏👏 நன்றி பொறுமையான பதில். உணவு முறை விளக்கம் அருமை. வாழ்த்துக்கள் நன்றி நன்றி 👏
@mohanelumalai8824
@mohanelumalai8824 2 года назад
Excellant spech.... நான் உங்கள்.சிததாமானவன்.......சித்தர்கள்.அருள்.இவர்களுக்கு...நிறைய.உண்டு.......நேயர்கள்...பயன்படுத்திக்கொள்ள..வேண்டும்
@rekas7379
@rekas7379 Год назад
சகோதரிக்கு சலிவுட்
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 2 года назад
Yes doctor verygood positivepoints thankyou onceagain thankstoyou yesnight Onece Mustgo To Toiletyes Aiam Herbal Doctor
@ramachandranmuthusami7239
@ramachandranmuthusami7239 2 года назад
Yes mullangi Juice Valaithandujuice Vallarai and agathi Keeraicorriendsrjuice Must
@venkatachalamc5344
@venkatachalamc5344 Год назад
Thank-you so much Madam,
@safiaraja8370
@safiaraja8370 2 года назад
ஃபோன் நம்பர் தேவை.
@selvipavendra4078
@selvipavendra4078 2 года назад
Thank you mam 🙏
@lathahari4561
@lathahari4561 Год назад
Good evening doctor.my mother aged 69 fell down had surgery in neck of femur.she was with catheter for 2 months.she is having sensation but she cannot empty the bladder.is it possible for her to come out of catheter.pls advice mam
@raviswaminathan8275
@raviswaminathan8275 4 месяца назад
டாக்டர் அனுகுமுறை, பிரச்சனையின் விளக்கம், என்ன நடவடிக்கை அதை எடுக்கும் பொழுது இருக்கும் சிரமம் மற்றும் தீர்வின் பலன் இவை அனைத்தும் அருமை. வளமுடன் வாழ்க.
@vijaya4966
@vijaya4966 2 года назад
I. AM. A. NORMAL. PERSON. BUT. SIMPLY. I. WATCHED. YOUR. PROGRAM. VERY. COOL ,. VERY. GOOD. EXPLANATION EXCELLENT 🌹NEENGAL. VIVARIKUM. MURAI. ARUMAYAGA. ERRUKIRADHU. MY. WISHES. FOR. YOU 🌹GOOD. JOB. GOD. BLESS. YOU 🌹
@CaesarT973
@CaesarT973 8 месяцев назад
Alcohol as foreign substance , it interrupts cleaning toxic. Thank you 🙏🏿
@saravanasaravana153
@saravanasaravana153 2 года назад
Unmay.yen.ponnu.padikkum.pothu.thanner.mariyathu.aduthu.deblete.parachiddamol.thalavali.kkaka
@puthuulagam2983
@puthuulagam2983 2 года назад
Thank you so much
@safiaraja8370
@safiaraja8370 2 года назад
இவருடைய ஆஸ்பத்திரி விலாசம் தேவை.
@maithilyt5700
@maithilyt5700 2 года назад
S Nice
@ARUMUGAMARUMUGAM-lb6zs
@ARUMUGAMARUMUGAM-lb6zs 2 года назад
உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு கேள்விகேட்பவரகளுக்கு டாக்டர் தெளிவாக பதில் கூறுகின்றார்.டாக்டரை கடவுள் ஆசிர்வதிப்பாராக.
@s.pandithurai.s.dhuraipand1792
@s.pandithurai.s.dhuraipand1792 2 года назад
DR Please. ell. Nomper
@jessyj4406
@jessyj4406 5 месяцев назад
Vayatri ll cancer ullavergaukku adhimana pasikradhu ennru solranga madam
@indranirani452
@indranirani452 2 года назад
Noy nadi noy muthal nadi Valluvar kuralukerpa Doctor mam answering. Clear answering. God bless you.
@nadarajanvelayutham6941
@nadarajanvelayutham6941 2 года назад
வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@jayapriya4243
@jayapriya4243 2 года назад
நன்றிகள் டாக்டர் .... வாழ்க வளமுடன்🙏
@sasikumarb8266
@sasikumarb8266 Год назад
Madam உங்களை எங்கு சந்திக்க வேண்டும், ஹாஸ்பிடல் address சொல்லுங்க. Tq
@devisabapathi4205
@devisabapathi4205 2 года назад
Nandri Mam Vazhga valamudan
@edinbarowme7582
@edinbarowme7582 2 года назад
மீன் சாப்பிடக்கூடாது ன்னு சொல்லி " ஆப்புவச்சுப்புட்டீங்களே ! அப்புறம் வைட்டமின் டி க்கு எங்க போறது ? புரோட்டீன் சத்து ' பிற சத்துகளுக்கு எங்க போறது ? மட்டுமல்ல மீன் ஒரு டேஸ்டி ஃபுட் !
@anishbegin7541
@anishbegin7541 7 месяцев назад
Romadalagy undu onal udambu neer enna ceya madham enna panna
@v.kumarkurubaran3101
@v.kumarkurubaran3101 2 года назад
Good information. Thanks.
@kalyanasundaramsundaram9356
@kalyanasundaramsundaram9356 2 года назад
உங்களின் விளக்கங்கள் அருமை. வாழ்த்துக்கள்
@ssubburajss383
@ssubburajss383 2 года назад
Thanks to dr
@sarasurinarayanan1117
@sarasurinarayanan1117 2 года назад
For stomache problem take kellanelli
@malathyvedha25
@malathyvedha25 2 года назад
டாக்டர் உங்கள் விலாசம் அல்லது போன் நம்பர் கொடுங்கள்
@kalaivanit8328
@kalaivanit8328 2 года назад
Clear explanation 👌👏👍
@sukumarannarayanan7453
@sukumarannarayanan7453 2 года назад
Good explain ation thank you Doctor
@manimozhisv4688
@manimozhisv4688 Год назад
தூக்கம் சீரா வர என்ன செய்ய வேண்டும்
@kalyanipalaniappan3953
@kalyanipalaniappan3953 2 года назад
மிகவும் நல்ல முறையில் விளக்கம் அளித்த உங்களுக்கு என. துவாழ்த்து
@vemurugesan4143
@vemurugesan4143 Месяц назад
மிகவும் அழகான விளக்கம் வாழ்க வளமுடன்.
@kannanchari5069
@kannanchari5069 2 года назад
நல்ல செய்தி உபயோகம்
@maragadhamp9565
@maragadhamp9565 2 года назад
Super describe mam.thank you very much mam.
@conv2381
@conv2381 Год назад
பரம்பரிய உடையில் அழகா இருந்து, சிறப்பாக மருத்துவ குறிப்புகள் வழங்கியது போற்றுதலுக்குரியது டாக்டர். மிகவும் சிறப்பு.
@ramadossram7866
@ramadossram7866 Год назад
Ni
@Ma_nagar_tv
@Ma_nagar_tv 8 месяцев назад
Dr உங்கள் தெளிவான உரை மிகவும் அழகு
@haribabudevaraj9391
@haribabudevaraj9391 3 месяца назад
Dede q
@manavaimanimani3603
@manavaimanimani3603 Год назад
Thanks doctor
@jessyj4406
@jessyj4406 9 месяцев назад
Kaaigal sapida koodadhu ennru solringa creatinine ullavergal enna sappiduvadhu
@jessyj4406
@jessyj4406 9 месяцев назад
ENaan ungaluku phone pannuvadu eppadima solrigala
@lathavailu2120
@lathavailu2120 2 года назад
God bless you ☺️, l have following ,leg pain...its use full.. Thanks
@rajiadhinarayanan7889
@rajiadhinarayanan7889 2 года назад
அருமையான விளக்கம். நன்றி 🙏
@hameeds611
@hameeds611 2 года назад
Good
@rajusugan7609
@rajusugan7609 2 года назад
Super explanation
@prabavathinatesan1144
@prabavathinatesan1144 2 года назад
Excellent Doctor
@agathiyaorganic2025
@agathiyaorganic2025 2 года назад
மிக்க நன்றி.
@ajithaaji7737
@ajithaaji7737 Год назад
Mam onka number send panuka enaku kidni problem undu
@sathikali8525
@sathikali8525 2 года назад
நன்றிகள் டாக்டர்
@sheelaselvaraj1270
@sheelaselvaraj1270 2 года назад
Dr en kanavaruku bp yiruku 57 years agiradhu narambu thalarchi veek endru 1 year agiradhu kanavan manavi udal vuravu yirukamudiya vilai enne seivadhu treatment sollunga dr.
@marypulle7158
@marypulle7158 2 года назад
Very good explanation thanks a lot
@nirmalamuthukrishnan8541
@nirmalamuthukrishnan8541 2 года назад
Very clear explanation Dr
@RajaRam-xm2eh
@RajaRam-xm2eh 2 месяца назад
realy proud of u mam.
@anbunathan6589
@anbunathan6589 Год назад
இந்து உப்பு சேர்த்து கொள்ளலாமா.
@visalatchivelusamy9289
@visalatchivelusamy9289 2 месяца назад
Goodinformation
@vijayankaofficial8206
@vijayankaofficial8206 2 года назад
Good
@prabuprabu-lf2wg
@prabuprabu-lf2wg Месяц назад
Thanks
@sreekumarichellappan4078
@sreekumarichellappan4078 Год назад
I have frequent urine and urinary bladders is very pain.
@loganathanvenkat5670
@loganathanvenkat5670 Год назад
Vaazhthuvoam Vaareer 🙌 VAAZHATTUM THALAIMURAI 👍
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 2 года назад
சுருக்கமாக Net short ஆக சொல்லவும்.
@pravasivanb6764
@pravasivanb6764 2 года назад
Nanri.thay.valhavalamutan
Далее
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
Просмотров 2 млн