இந்தக் தம்பியை தேடிச் சென்று உதவிய அனுஷனுக்கும் மிதுவிற்கும் மிக்க நன்றிகள்….!!💯🙏💯 தாயின் கஸ்டத்தை போக்க தன் படிப்பை தியாகம் செய்த இந்த தம்பி தெய்வ பிறவிதான்!! வாழ்வாதாரம் சிறக்க கடவுளை வேண்டுவோம்!!🪔🙏🪔 இன்று உதவிய உறவுக்கும் மிக்க நன்றிகள்!! வாழ்க வளமுடன்!!🪔🙏🪔 @ 41:56 அனுஷனின் New Year புதிய முயற்சிக்கு வாழ்த்துகள்….!!👍💯👍
தம்பி அனுசன் மற்றும் மிது இந்த குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதோ ஒருவகையில் முயற்சி செய்து கொண்டு இருக்கிறதை பார்த்தல் ஏதோ ஒரு வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது ஒரு பக்கம் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது
வணக்கம் அனுசான் மிது நல்ல ஊக்கமுள்ள தம்பி அவருக்கு அந்த மில் உதவி கிடைக்க கடவுளை வேண்டுவோம் கட்டாயமாக கிடைக்க வேண்டுமென வாழ்த்துக்கள் அந்த உதவி செய்தவருக்கும் நண்றிகளும் வாழ்த்துக்களும்
பாவம் இந்த வயசில் படிப்பையும் விட்டு குடும்பத்துக்கு உழைக்குது. சில பிள்ளைகள் தாய்தகப்பன் உழைச்சவங்க காசைக் குடிச்சு வெறிச்சு கரியாக்குதுகள் . இறைவனின் படைப்பில்எவளவு அநியாயங்கள் அரங்கேறுது.அனுசனுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி அனு,மிது🙏 இந்த தம்பியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் . சின்னக்குழந்தையின் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாக அமையும் . முயற்சி செய்து முன்னேறக்கூடிய நம்பிக்கை உள்ள குடும்பம் . ❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍