Тёмный

சில்க் ஆபாச நடிகை அல்ல, அவள் ஒரு குழந்தை Memories with Silk Smitha - VKT Balan Interview | IBC Tamil 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 168 тыс.
50% 1

For Enquries
Phone: 9444111093
Website: brightnpower.com/
#VKTBalan #SilkSmitha #MaduraTravels #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 4 года назад
இன்றிலிருந்து நான் சில்க் சிமிதா ரசிகன் I miss you silk
@selvanthamarai8019
@selvanthamarai8019 4 года назад
என் அருமை மகளை இழந்தேன்..... சூப்பர்..
@samym2046
@samym2046 3 года назад
நான் சில்க் அவர்களின் ரசிகன். அலைகள் ஓய்வதில்லை படத்தை அவருக்காகவே பார்திருக்கிறேன். அவரின் இறப்பு அவரது ரசிகர்களுக்கு பெரிய இழப்பு. அவரின் உண்மை முகத்தை பேட்டி கொடுத்த நைனா அவர்களுக்கு நன்றி.
@jayanthijayanthi4998
@jayanthijayanthi4998 3 года назад
ரொம்ப வலிக்கிறது இறைவா 😭 குணத்தை பார்தில்லை👈எல்லாம் முடிந்த பின் புகழ்ச்சி 👈 பசிக்கி உதவாத👈 அன்னம் தாகத்துகிடைக்காத தண்ணீர்👈 இறந்தபின் வந்தணொண்ண பயன்👈🙏🏻 அருதுல் தோடி அலையும் போது கட்டும் அன்பு ஒன்றுதான் பொக்கிஷம் அதுயில்லைஎன்றால் நாம் மணிதர்களா 👈 இந்த உலகில் நாம் விட்டுசொல்லும் சொத்து மதிப்பு அன்பு ஒன்றுதான் 🙏🏻🙏🏻 இன்றும் இனியும்
@goldking9106
@goldking9106 4 года назад
தலைவி சில்க்ஸிமித்தா fan's hit like here
@sakthivel1084
@sakthivel1084 3 года назад
கவர்ச்சியாக நடித்தாலும் காமமாக தெரியாது ௮ப்படி ஒரு ௮ருமையான நடிகையை இழந்து விட்டோம்.
@shivajishiva1326
@shivajishiva1326 4 года назад
Sir your a legend நீங்கள் ஒரு சரித்திரம்
@vatchalavatchala8519
@vatchalavatchala8519 3 года назад
என்னுடைய சிறிய வயதில் இருந்தே பொதிகை தொலைக்காட்சியில் அவரின் பேட்டி நிறைய பார்த்திருக்கிறேன் அவருடைய தமிழ் உச்சரிப்பு அருமை யாக இருக்கும் சிறு வயதிலிருந்தே v. K. T. பாலன் சார் என்றாலே ஒரு மரியாதை
@bhuvancora6154
@bhuvancora6154 3 года назад
அந்த நிகழ்ச்சியின் பெயர் வெளிச்சத்தின் மறுபக்கம் அந்நிகழ்ச்சியின் முன்னும் பின்னும் அவரது வாய்ஸ் ஓவர் சூப்பர்
@krshnadasa
@krshnadasa 3 года назад
Whenever I'm down, his story and experience always lift me up... thanks for inspiring
@nethajir2506
@nethajir2506 4 года назад
The man of truth and simplicity
@bbcc64
@bbcc64 3 года назад
சில்க் ஸ்மிதா ஒரு மனித நேய மிக்கவர். அவர் ஒரு சினிமா சரித்திரம்
@nishajaihindajain9192
@nishajaihindajain9192 3 года назад
Never heard anything so interesting ever in my life . His French visa story was much inspiring and silk Smitha story is a lesson that says looks are deceptive and never judge a book by its cover .
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 3 года назад
வாழ்கையை வாழ்ந்து காட்டி கொண்டடிருப்பவர் ஐயா நீங்கள்
@neethidoss5828
@neethidoss5828 4 года назад
பாலன் ஐயா..சிறந்த ஆளுமை. விஷன் சிறப்பு.
@deboss1489
@deboss1489 3 года назад
ஐயாவின் மாண்போ மாண்பு 👏🙏
@divyar1948
@divyar1948 4 года назад
VKT Balan ayya: simplicity + Emotional + inspiration + Movtivation....... Ur life is the lesson's 4 us.....😇😎
@thangavelus9468
@thangavelus9468 3 года назад
வார்த்தைகளை வைத்து மற்றவரைப் கட்டிப் போடும் சக்தி உங்களுக்கு இருக்கிறது.
@rojotamil9132
@rojotamil9132 4 года назад
Vishan bro, your show handling, handling different personalities, language handling styles are awesome bro. Will go high n high. Congrats bro.
@VTSKumar
@VTSKumar 3 года назад
ஐயாவின் பேச்சு அருமை
@lifeoframvlogs9504
@lifeoframvlogs9504 3 года назад
Silk smitha mam' nice human🙂👍🏽 Heared lot of stories like Balan Sir said.
@kashcorner1528
@kashcorner1528 2 года назад
Beautiful heart touching interview, thanks a lot ❤️ #SilkSmitha God bless your beautiful kind soul 🙏❤️🌟🙌
@musthakahamed526
@musthakahamed526 3 года назад
சில்க்.ரசிகன்டா.90.kids
@Umarfuns
@Umarfuns 4 года назад
நானும் சிலுக்கு ரசிகன்தான் 😊😊😊👍
@prithiviraj-eh8jf
@prithiviraj-eh8jf 4 года назад
Amazing speech sir
@seenuvenu5493
@seenuvenu5493 3 года назад
வாய்மையே வெல்லும் m.k.t பாலன் வார்த்தைகள் வாழ்க்கை நல்ல பாடம் வாழ்க பல நூறு ஆண்டு வாழ்த்துக்கள்
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 3 года назад
She is really a child and great human being
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 3 года назад
Excellent programme. Kudos to vishan for his clean neat approach. Vishan has to be congratulated for his apt and clinical intervention where is essentially required. Mediators of other media should learn from him. I am a lover of all Rish's channel like IBC sri lanka, paraparappu media etc. Though I am not a fan of IBC tamil, programmes like this may change my opinion about IBC tamil in the long run. Thanks to shri Balan for sharing his vivid experience.
@tete3743
@tete3743 4 года назад
சில்க் ஸ்மிதா இளகிய மனம் படைத்தவர்.
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Great man I salute for him Thanks 🙏
@bharathkumar7976
@bharathkumar7976 3 года назад
What a human, what a gentleman wow!!! I m admired....
@sathyaviji9127
@sathyaviji9127 3 года назад
Appa unga interview parthen super ... Nan unga fan agitten appa...😘
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
சில்க்குபாவம் பேர் அழகிய அம்மன் சில்க் பத்தி பேட்டி கொடுக்கிறவங்க யாராயிருந்தாலும் சில்க்க குழைந்தைமாதிரிதான் சொல்லுராங்க பாவம்😭❤️💓💓💓💓😭😭😭
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
Silk Smitha start _13.25
@jothibasunagarajan4201
@jothibasunagarajan4201 3 года назад
அருமையான நேர்க்காணல்
@vidhyamala5181
@vidhyamala5181 3 года назад
So happy to hear about silk mam
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 3 года назад
ஐயா உண்மையில் நீங்கள் கடவுள்🙏🙏🙏 உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.
@premaprasad2163
@premaprasad2163 3 года назад
Naanum Silk Smithavin rasigai.But intru avar uyirodu illai.Intraiya kaala kattathil than avarukku rasigargal athigam.
@kerjo1536
@kerjo1536 3 года назад
Silk oru angel
@palaniswamygokulakrishnan2163
@palaniswamygokulakrishnan2163 4 года назад
Congratulations Mr. Vishan for your broad vision in getting Balan Sir's unforgettable memories regarding his works with great personalities. Expecting it's continuation, good luck to you.
@jvjv6332
@jvjv6332 3 года назад
He is not a pakka gentle man, but he speaks like , he is a only gentle in the world
@njegan18
@njegan18 3 года назад
Any experience ?
@tamilarasitamilarasi539
@tamilarasitamilarasi539 3 года назад
நானும் சில்க் ரசிகை தான் 👌ஹீரோயின்களைவிட எளிமையான அழகு. 💞💞🌹
@AstroTv9
@AstroTv9 2 года назад
பூலோகத்தின் பேரழிகி இறைவனின் நிழலில்........என்றென்றும் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகை சில்க் ஸ்மிதா
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 3 года назад
உங்கள் குடும்பத்தோடு ஒருநாள் vedio போடுங்க sir
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 2 года назад
Silk Smitha Madam Oru Angel Pen Tq Universe 333 Ayyanar usilampatti maduari
@musthakahamed526
@musthakahamed526 3 года назад
எப்பவும்.சில்க்.ரசிகன்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Thanks 🙏
@UmaDevi-gu5kn
@UmaDevi-gu5kn 3 года назад
Sir your heart is gold pure soul when you praised silk Smitha we respect you sir we pray for you sir God bless you sir🙏🙏
@prithiviraj-eh8jf
@prithiviraj-eh8jf 4 года назад
உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்..... ஐயா
@muthumari9294
@muthumari9294 3 года назад
திரையில் சில்க் ஸ்மிதா படங்களை நான் ஒரு படமும் விட மாட்டேன் அப்பொழுது 10 ஆம் வகுப்பு முதல் தொழில்நுட்ப கல்வி பயின்ற பொழுதும் அவருடைய படங்களை விடமாட்டேன். அவரை ஒரு கவர்ச்சி நடிகையாக பார்ப்பதில்லை சிறந்த நடிகையை இப்படி பயன் படுத்தி உள்ளனரே என்ற கவலை உண்டு. நான் சிங்கப்பூர் பணி நிமித்தமாக இருந்த பொழுது ஒருநாள் விடியல் காலையில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டார் என்று ரேடியோவில் கேட்ட பொழுது மிகுந்த துயரம் கொண்டேன். இன்றும் உள்ளது
@hema0404
@hema0404 4 года назад
Amazing interview sir... Waiting for the next part.... Juz loved hearing about silk smitha... Great soul... Though I'm a lady, still a mad, crazy rasigai of silk... Loved to hear more gud info about her from Balan sir... My inspiration... 🥰😍🤩👏
@dvmala3096
@dvmala3096 3 года назад
Your super sir U brought good message about silk madam
@divad3118
@divad3118 4 года назад
சில்க் ஸ்மிதா ❤
@sasiKumar-xu4sm
@sasiKumar-xu4sm 3 года назад
ம்ம்
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Thanks p
@kumarselvaraj4255
@kumarselvaraj4255 4 года назад
Anytime this man life is a lesson will teach you to come back at any time
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 3 года назад
Eagerly waiting for continuation.....
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 4 года назад
Silk🔥🔥
@kamaraj8120
@kamaraj8120 3 года назад
நடிகர் வினுசக்கரவத்தி கண்டு பிடித்த சிலை அது சில்க் அல்ல.
@lotussing3622
@lotussing3622 3 года назад
Silk smitha the great kind human being
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Nice 👍
@sunnysunny4616
@sunnysunny4616 4 года назад
I.like..silk.sumitha..allways.allughu...devathaiiyammaaa
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Great 👍 I salute for him
@sunnysunny4616
@sunnysunny4616 4 года назад
.I. b. C. Interview..ithuthan..best..❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
@srekanths6175
@srekanths6175 3 года назад
கண் கலங்கி விட்டது
@iswariyaj6349
@iswariyaj6349 Год назад
13.40 starts
@thararamanathan8866
@thararamanathan8866 3 года назад
13:45 listen about silk Smith
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 2 года назад
Silk madam voice alaga irukkum
@nandakumarg5640
@nandakumarg5640 3 года назад
Balan Ayya is good humanist
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
Great 👍
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 3 года назад
I like your advice
@vdtoname1644
@vdtoname1644 3 года назад
Super sir
@kavirajachari3035
@kavirajachari3035 3 года назад
🙏🙏🙏... 👍.. ❤
@sathishkumarkumar4683
@sathishkumarkumar4683 4 года назад
Nan vkt balan Ayya rasikan
@foodtry3040
@foodtry3040 4 года назад
yaraellam silk kaga video pakka vainthinga.
@gayathiridevichandrasekar1394
@gayathiridevichandrasekar1394 4 года назад
Really good soul silk
@ayyanarayyanar816
@ayyanarayyanar816 2 года назад
Silk madam nalla pen
@jayavelib2364
@jayavelib2364 3 года назад
Thangalen peaty Anaku Rembaum petigum Thangalen peaty (Nanum oru mananelai pathikapatavan ) Anakum thare poluthu gardening velai seigeran Anakum thatpoluthu 2daughters 1 magan IBC yen Rasegan tholel athebar Avl 100 year's k Aandu💚🌹🌹 Valga Entrum Nalamudan Valga Valga🌹 Valga Tamilnadu Valarega Inthiyabaratham 🏡🌺🌹🌺🌻🙏
@saravanantam3108
@saravanantam3108 3 года назад
Team waiting for Part 02 ?
@mugeshpandi1809
@mugeshpandi1809 2 года назад
Low sound pro
@Aajuvlogs4016
@Aajuvlogs4016 4 года назад
Vkt balan hit Hera
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 года назад
Yaru ivaru
@karthicknani1153
@karthicknani1153 4 года назад
Hi...!!.…Vishan Anna..hi VKT sir
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 3 года назад
TMS and சீர்காழி இருவருமே இவர் வீட்டுக்குப் பக்கத்தில் தான் இருந்தார்களா
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
Ella pukalum thiruchendur muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara omnamonarayana muruganuku arogara
@SwapsTreat
@SwapsTreat 3 года назад
Whenever I heard about silk Smitha I get into depression
@parameswarigovindaswamy2353
@parameswarigovindaswamy2353 4 года назад
Cenema filed nallavarkal rouma naal valamaataarkal Shoba fataafat Jayalakshmi silk sumita ect ect
@aardhaaardha4850
@aardhaaardha4850 4 года назад
nanum silk Smithavin rasikai
@Aajuvlogs4016
@Aajuvlogs4016 4 года назад
Nan unga fan sir but silk fan sir
@sasiKumar-xu4sm
@sasiKumar-xu4sm 3 года назад
ம்ம்ம்
@sasiKumar-xu4sm
@sasiKumar-xu4sm 3 года назад
Tq
@shanraj9333
@shanraj9333 4 года назад
2:03
@foodtry3040
@foodtry3040 4 года назад
pondicherry ya neeinga
@peermydeen6315
@peermydeen6315 4 года назад
மாமனிதன்
@namachiedit
@namachiedit 4 года назад
Silukku sumitha apasa nadikai alla azhaku devathai cinima ulagam konda marantha perazhaki balan sir neengal unmaiyen uraivitam
@premaprasad2163
@premaprasad2163 3 года назад
Silk niraiya padangalil nadithargal.But oru sontha veetu vaangalai. Avar sambhathitha panam avar kaiyil illai Silk thannoda amma,thambi ivargalai than veetil vaikkavilai.Evano thadikaranai nambi than panam yellathaiyum ilanthar.Ivar ulaithu kettavargal than anupavithu ullargal.Athan ivarukku intha vibhareetha mudivu.
@premaprasad2163
@premaprasad2163 3 года назад
Naan silkkin theevira rasigai aaki vitten.Avarudaiya maranam ennai migavum kastapaduthi vittathu.Inimel naam silukkai eppothu paarpathu.
@yukiedits2106
@yukiedits2106 2 года назад
Avanga irundha veetukku konja naal munnadi dhaan advance kuduthanga . Adha sondhama vaanga ninaichanga. See anuradha interview.
@taddygames5973
@taddygames5973 4 года назад
Pavam avanga enum kastta pathutha vanttam yanru kadavul avanga kuda kude kettaru pola 😥
@thavamanisivalingam8114
@thavamanisivalingam8114 3 года назад
8
@harisri3177
@harisri3177 3 года назад
🤩
@saravanammalsaravanammal8618
@saravanammalsaravanammal8618 4 года назад
N
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 2 года назад
Sir god playing games we should accept pain and karuma police please don't put fake case
@prakashkrish1665
@prakashkrish1665 4 года назад
ஐயா சாமி கொஞ்சம் கீழ இருக்க லிங்க் வீடியோஓட கமெண்ட் பாக்ஸ் ஓபன் பண்ணி விட்டிகன கொஞ்சம் வாழ்த்துகிவ ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-BXnt5BG94P8.html
@unitedthamizhkingdom3340
@unitedthamizhkingdom3340 4 года назад
எல்லா பரிசு பொருளும் ஈழதமிழர் உழைப்பு ஒரு வார்த்தை சொல்ல மாட்டிக்குறான்
@user-xe1lb9zp9n
@user-xe1lb9zp9n 4 года назад
அதை எதிர் பார்க்க வேண்டாம் நீங்கள் இப்படி சிந்திப்பது தான் நன்றி கெட்ட தனம் இப்போதே ஈழத்தில் இருந்து அகதிகள் போக பல இலட்சம் ஆகிறது அப்படி இருக்க இந்த நபர் உங்களை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திருந்தால் இவர் இப்போது பணக்காரன் இல்லை நீங்கள் எல்லோரும் இவரிடம் 1980 போன போதே பல இலட்சம் சம்பாதித்து பணக்காரன் ஆகிருக்கலாம். ஈழத்து தமிழர்களை பற்றி என்ன 1980 சில்க் சிமிதா மீது மரியாதை வைத்தா கச்சேரிக்கு கூப்பிட்டீர்கள் தூ அகதிகளாக போய் நாட்டு மக்களை மறந்து காம வெறியில் அழைந்திருக்கிறீர்கள். நானும் ஈழத்து தமிழன் தான் ஆனால் வெளிநாடுகளுக்கு தப்பி ஒடிவிட்டு நல்லவர்களை துரோகிகளாக காட்டாதே. துரோகிகளே நீங்கள் தான்
@shankaralfassa
@shankaralfassa 4 года назад
ஏன்டா, தேசிய தலைவருக்கு தமிழ் தேச விடுதலைக்காக பணத்தையும் அந்தந்த நாட்டின் அரசியல் ஆதரவும் திரட்ட முயற்சி செய்யாமல் சில்க் கச்சேரிக்கு காசு கொடுத்து இழித்தி கொண்டு பார்த்த ஈன பிறவிகளே. தமிழ் நாட்டில் ஒவ்வொருவனும் எவ்வளவு வலியோடு இருக்கிறார்கள் என்று தெரியுமா. என் இனத்தை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வு எங்களிடம் சாகும் வரை இருக்கும். நாங்கள் எங்களால் முடிந்தளவு போராடினோம், எங்கள் தலைவர்கள் எங்களை ஏமாற்றினார்கள். உன்னை போன்ற நாற்றம்பிடித்த தமிழனால்தான் இன்று என் இனமே ஒரு அடையாளம் இழந்து நாயினும் இழிந்த வாழ்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மானம் கெட்டவனே போராட்டத்துக்கு வலுசேர்க்காமல் சல்லாபத்துக்கு பணத்தை செலவு செய்தீர்கள் என்று வெட்கமில்லாமல் பேசுகிறாயே. நீயெல்லாம் தமிழனென்றே வெளியே சொல்லிக்கொண்டு தெரியாதே எங்களுக்கு அசிங்கமாக இருக்கிறது.
@ranirp2409
@ranirp2409 3 года назад
சோகம்.
Далее