வணக்கம் திருமதி கனி,நாங்கள் ஆஸ்திரேலியாவில் வசித்துவருகிறோம்.என்னுடைய பத்துவயது மகள் உங்கள் காணொளியை,பொன்னியின்செல்வன் ஆரம்பம்முதல் இப்பொழுது சிவகாமியின் சபதம் வரை தொடர்ந்து பார்த்து வருகிறாள்.அவளுக்கு நீங்கள் கதை சொல்வது மிகவும் பிடிக்கும்.கடந்த ஒருமாத காலமாக உங்கள் காணொளி வராததால் அவள் மிகவும் ஏமாற்றம் அடைந்தாள்.உங்கள் பொன்னியின்செல்வன் கதை கேட்டபிறகு தமிழ் படிக்ககற்றுக்கொண்டு இப்பொழுது நாவலின் இரண்டாம்பாகத்தை படித்துக்கொண்டிருக்கிறாள்.இதுபோல இன்னும் நிறைய பேர் உங்கள் குரலில் கதை கேட்க ஆர்வமாக இருப்பார்கள்.ஆகவே அடுத்த தலைமுறைக்கு தமிழையும் தமிழ் வரலறையும் கொண்டுசேர்க்க உங்களைப்போல் ஒருவர் தேவை.எனவே நீங்கள் தயவுசெய்து கதை சொல்லும் பணியை தொடர்ந்து செய்யுங்கள். நான் இதுவரை யாருக்கும் என்னுடைய கருத்தை பதிவு செய்தது இல்லை இதுவே முதல்முறை.நன்றி🙏🙏
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.. நன்றியைத்தவிர சொற்களும் இல்லை என்னிடம்..thank u so much ..u guys are the pillars of my success strength happiness and everything.. keep showing the support.. will try my best to live up to ur expectations.. love to u and my kutty fan♥️🫂
Same happened to my daughter here in Singapore. She is 12 and developed love for ponniyin selvan novel. Listened to your storytelling and got inspired to read the book. Her vocabulary developed and I can see in her compositions. You are doing a marvellous job, Kani sister. Our nights are incomplete without listening to you. Lots of respect and love to you❤
Kani your narration is like a therapy For any instance plz don’t stop telling stories, continue it till your old age I was very very upset when I couldn’t hear your narration this month Plz spend your time for narration, every week one update ❤❤❤ from all fans
நீங்க கதை சொல்வதை கேட்ட எவரும் உங்களை கதை சொல்ல வேண்டாம் என சொல்ல வாய்ப்பே இல்லை. நீங்கள் கதை சொல்வதை கேட்கும் போது மனதில் உள்ள பாரம் எல்லாம் எங்கோ தொலைந்தது போன்ற உணர்வு எனக்குள் ஏற்படும். தயவு செய்து கதை சொல்வதை மட்டும் எக்காரணத்திற்காகவும் நிறுத்தி விடாதீர்கள் கனி🥰 அக்கா ❤இது உங்கள் உடன்பிறவா சகோதரி ஒருவளின் கண்டிப்பான வேண்டுகோள் 🙏
akka....dnt stop this story....neenga kadha solradha naa inga enn frnds kittayum solli...avangalum unga channel subscribe panni ippo idha kekka thodangiyirukkaangaa.... lots of luv to uuu...
It is worth waiting for your narration Kani. I am a big fan of Kalki and read PS 2-3 times. Inspite of it i fully followed and listened to your PS. Same way i love listening to you Sivakamiyin Sabhadham too. I have read it so many years ago and now listen to your narration. So go ahead....please please dont give so much gap... Nandri!😊
Thank u akka 😊❤ happy to listen to your story ❤️ I love you listen all your stories regularly ❤ really it's awesome and thank god ur continuing your work akka ❤ love ur voice and u 😊 god bless you 😊
Hello Kani Akka, happy that you are doing this again. Even if you feel that many people aren't appreciating you, there are people who genuinely like your stories. Please do continue and I sincerely wish that you reach the heights your truly desire. Keep going Akka!
Sister உங்களோட கதை சொல்ற விதம் சூப்பர். நீங்க எப்பவும் போல் சிறப்பா continue பண்ணுங்க. எனக்கு நீங்க சொல்ற கதைகள் தெரியும் இருந்தாலும் நீங்க சொல்லும்போது இன்னும் அழகு
I have daily check your channel that the story was uploaded or not finaly the story was uploaded I'm Happy to hear the story please upload the next episode soon
Thanks for continuing the story. Rajarajan is the famous king.. Everybody knows him. But mamalan is not like that. But soon they will reach by everyone because of you.
இவ்வளவு நாள் கழித்து உங்கள் பதிவை மீண்டும் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சம் அடைந்தேன் , என் வாழ்க்கையில் மிக துயரமான சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது, இதில் இருந்து என்னை ஆசுவாசப்படுத்துவது உங்கள் கதைகளாகிய பொண்ணியின் செல்வனும், சிவகாமியின் சப்தமும் தான் . இரவில் உங்கள் கதைகள் எனக்கு தாலாட்டு பாடுகிறது, நிம்மதி வருகிறது, தலை தாழ்த்தி காதலிக்கிறேன் அக்கா🥲
@@kanithiru3918Neenga reply pannathu romba happy yaa iruku akka .. ungaluku eppdi express panrathunu theriyalaa , ........... I'm big fan of your stories and non veg recipes , love you so much akka❤
Intha story nan clg padikumbothu padichen akka thirumbavum padikkanum nu asai bt ipo irukura work la padikka mudiyala padicha enna feel irukumo same feel intha video pakkumbothu iruku so plz continue dont stop this story
Dear Kani Akka, Thank you so much for narrating the story for us 🙏🏻 You have an unique talent among many story tellers, please continue your passion in story telling Akka 💐 Listening to your stories gives us happiness 😎 Dear Viewers, Share this playlist with your friends, families and whatsapp groups, so that many ppl will start listening to Sivagamiyin Sabatham 😀
Kandipa kada venum ka, daily work mudicitu unga kada keradan enku thukme varum, keta episode ovoru tym kekrapvum pudusa feel agum.so pls continue akka😊
Nan oru nooru murai unga channel ah check senjurupen video podalayanu... Even i read the whole book and i know the story i want to listen this from you voice❤
Akka I'm a fun of your way speaking and nice vocal of your Tamil slang. I'm suggest you to say the summary of "Kadal pura" by Sandiliyan. I hope you'll say the story in future. All the best