Тёмный

சிவகுமார் எனக்குக் கொடுத்த கவுரவம் -SALEM RR BIRIYANI THAMILSELVAN -CHAI WITH CHITHRA -SOCIAL TALK 4 

Social Talkies
Подписаться 263 тыс.
Просмотров 76 тыс.
50% 1

என் மாத சம்பளம் ஏழு ரூபாய் -Salem RR Biriyani Tamilselvan Chai With Chithra - Social Talk/Part 1 www.youtube.co...
நான் விஜயகாந்த் ரசிகன் என்பதால் அரசியல் சண்டை நடக்கும்! Salem RR Tamilselvan | CWC - Social Talk - 2 • நான் விஜயகாந்த் ரசிகன்...
என்னை மீடியாவுக்கு அறிமுகப் படுத்திய பாரதிராஜா! Salem RR Tamilselvan | CWC Social Talk Part 3 • என்னை மீடியாவுக்கு அறி...
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@kidzeworld5578
@kidzeworld5578 3 года назад
தலைவர் பிரபாகரனின் தொண்டன் எப்படி நேர்மையில்லாமல் ஏழைப்பங்காளனாக இல்லாமல் உழைப்பாளியாகஇல்லாமல் உண்மையானவனாக இல்லாமல் இருக்கமுடியும். உங்களை நினைத்து தமிழன் என்ற உணர்வுகொண்ட உங்களை நினைத்து பெருமைப்படாமல் என்போன்ற தமிழன் எப்படி இருக்கமுடியும்அண்ணா . உங்கள் மகன் இறந்த துக்கம் என்னை வாட்டுகிறது.
@dharshansridharshan8586
@dharshansridharshan8586 3 года назад
உழைப்பால் உயர்ந்த உத்தமர் தமிழ்ச்செல்வன் அவர்கள் மென்மேலும் வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.சித்ரா சார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Год назад
நீங்கள் விஜய்காந்த் ரசிகர்,என்பது எனக்கு பெருமை .
@nethajib4219
@nethajib4219 3 года назад
மனிதருள் மாணிக்கம் கேப்டன் சாய் வித் சித்ரா லஷ்மணன் சார் அருமை சேலம் r r வாழ்க வளர்க நல்ல மனிதன் நல்ல ரசிகன்
@jaicrackers6165
@jaicrackers6165 3 года назад
Vera level 75 வருஷம் தமிழ் சினிமா ஓரு 3 நிமிஷம் சொல்லிட்டாரு..... Love you Sir,,💕
@manojkumarrevathi9629
@manojkumarrevathi9629 3 года назад
Part 1,2,3,4 without skip one second wow👍❤️❤️👍🙏
@Ritz1510
@Ritz1510 3 года назад
உன்மை 👍🙏
@1ineed
@1ineed 3 года назад
Me too.. I already watched his News18 interview 2 years back. Still didn't miss a second in these 4 episodes
@meikandan.r8884
@meikandan.r8884 Год назад
பிரபாகரன் விஜயகாந்த் பற்றி ஐயா நீங்கள் பேச்சு என் கண்ணீர் ல் நன்றி கூறினேன்
@sakthishivam2726
@sakthishivam2726 3 года назад
கேப்டன் என்றறென்றும் உடல்நலத்தோடு வாழவேண்டும். 🙏🙏🙏 ஓம்நமசிவாய 🙏🙏🙏 Captain Vedio:03.25
@yogishkumar5697
@yogishkumar5697 3 года назад
வாழ்கையின் வலியினை அவர் தெரிவித்தவிதம் மிகவும் அருமையாக உள்ளது யோகிஸ்குமார்
@vinothkumar1499
@vinothkumar1499 3 года назад
Captain... inspiration for Tamizhans❤️
@Akash-jj8pi
@Akash-jj8pi 3 года назад
Super Chithra sir good interview thanks for Salem rr owner really inspiring
@SenthilKumar-xs8gq
@SenthilKumar-xs8gq 3 года назад
Just I started to view one episode without much of attention, but ended up by watching all the episodes of Mr Tamil Selvan of RR. I felt the emotions and pains when he expressed his experience. Great Sir
@rajaselvam4270
@rajaselvam4270 Год назад
அருமையான பதிவு . சித்ரா சார் எடுத்த பேட்டிகளில். இதுவும் ஒரு மைல் கல். ஒவ்வொரு இளைஞர் களையும் . முன்னேற துடிக்க வைக்கும் பதிவு . வாழ்க வளமுடன் .
@parimp
@parimp Год назад
ஆம். பயனுள்ள பேட்டி.
@vkannan4215
@vkannan4215 3 года назад
உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு உழைப்பு வாழ்த்துக்கள் ஐயா
@amulmaran1024
@amulmaran1024 3 года назад
R R biryani .... Is best Owner eppadiyo athey Pola avaro staff Nalla manasu irukku..... Athai nan anupavichi irukkan.... Thanks RR Biryani owner and staff
@sujathashankar5104
@sujathashankar5104 3 года назад
Nice interview 🙏💐🎉💐 motivational ideas ,great sir🙏🙏
@fathimasyed4232
@fathimasyed4232 3 года назад
Tamilselvan sir - truly u r a inspiration .. i like the point even with people who hurt u .. u have to move on and stay with them .. that is a huge quality which i like the most to grow in my life .. will try for sure ..
@umamaheshwarinagarajan2308
@umamaheshwarinagarajan2308 3 года назад
தங்கமான மனுஷன்
@vikramraja5366
@vikramraja5366 3 года назад
எதார்த்தமான பேச்சு, உண்மை நேர்மையான குணம் வாழ்த்துக்கள் சார்
@balajivenkat1985
@balajivenkat1985 3 года назад
Chithra ji managed him very well when RR ji broke down👍3:15
@RamachandranChandran-fq1yo
@RamachandranChandran-fq1yo 3 года назад
சூப்பர் sir salemRR
@msmurthy6200
@msmurthy6200 Год назад
சித்ரா லட்சுமி சார் சித்ரா லக்ஷ்மணன் சார் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க பேட்டிகள் எல்லா அருமை சார் நீங்க எடுத்த பேட்டியில் சேலம் ஆர்ஆர் பிரியாணி ஓனர் தமிழ்ச்செல்வன் பேடிய மனசு ரொம்ப மகிழ்ச்சி அடைந்தது உழைப்பாளர் சிலை பீச்ல இருக்குது அந்த சிலையை இந்த பேட்டியை பார்த்த உடனே ஈவினிங் பார்த்தேன் அந்த சிலைல தமிழ்ச்செல்வன் ஒருவன் தான் சார் எனக்கு தெரியுது ஒரு மனுஷன் உழைப்பு உழைப்பு உழைப்புக்கு அப்படின்னு கீழே எழுதி இவருடைய சிலையை வைக்கணும் சார் உங்க பேத்தியால அவருடைய உழைப்பு அவருடைய தைரியம் ரொம்ப அருமை சார் இதுக்கு மேல என்னால நிகழ்ச்சியில் பேச முடியல போதும் அப்படியே மனசு கலங்குது போதும்
@shankardevi7915
@shankardevi7915 3 года назад
Captain 👍👍👍👏👏👏👏👏
@MuthurajSKV
@MuthurajSKV Год назад
மிக அருமையான விளக்கம் ஐயா
@myhistoricaljourney8395
@myhistoricaljourney8395 2 года назад
ஐயா..தமிழ்செல்வன் அய்யா...பாதம்தொட்டு வணங்குகிறேன்.
@prathien.r4b552
@prathien.r4b552 3 года назад
What an inspirational speech from heart of a true man. God give him a long graceful life.
@madhavannarasappa2201
@madhavannarasappa2201 3 года назад
Very good interview welden Thamilselvan sir....The great leader Captain
@siva-kc7re
@siva-kc7re 3 года назад
உண்மைத்தன்மை 👍👌🙏💐
@venkatariya9256
@venkatariya9256 3 года назад
என் தெய்வம் கேப்டன்
@vizhithirutamizha9138
@vizhithirutamizha9138 2 года назад
Super Chitra sir👌👌 ..Good Interview with salem RR owner tamilselvam sir..I also like very much salem RR briyani. So started saw 1st videos then i cant able skip, seen all the 4 parts..Good inspiration and who are all want to start business must watch these videos...👌👌👌👌👌👌 🙏🙏Hats ups to Tamilselvan sir🙏🙏🙏🙏
@pmp.fishman.7343
@pmp.fishman.7343 Год назад
எப்படி ஒரு மனிதன் நூறு வயதுவாழ வேண்டுகிறேன் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 3 года назад
Great man.. Lakshmanan JI Ultimate CHannel.. SOCIAlly informative and great...
@azanazan9196
@azanazan9196 3 года назад
Captan mass
@INDIANVOLLEYBALL
@INDIANVOLLEYBALL 3 года назад
Thanks From Tamileelam ❤️
@Munthirikottai107
@Munthirikottai107 Год назад
அருமை உங்கள் போன்று மனவலிமை வேண்டும் ஐயா உங்கள் பேச்சில் என்னுள் ஒரு தன்னம்பிக்கை வருகின்றது ஐயா நீங்கள் நலமுடன் இருக்க வேண்டும் மிக்க நன்றி......
@SathisKumar-mc2gf
@SathisKumar-mc2gf Год назад
Sir super.intha interview fulla podunga sir
@karnan4483
@karnan4483 3 года назад
Thanks... RR and chitra sir
@lnmani7111
@lnmani7111 3 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !!
@bhaskarkp3902
@bhaskarkp3902 Год назад
Sir ur truely humanity' purson I salut sir
@Divildh6
@Divildh6 3 года назад
Sir am from Bangalore, really u r great, solla varthaigale illai, unmayana ulaippu
@janakiramelamurugan4741
@janakiramelamurugan4741 3 года назад
One of the best interview from Chitra sir, Tamilselvan sir life story is inspiring and he is a good human!
@IndianJerseyKapil_IJK
@IndianJerseyKapil_IJK 3 года назад
Deivame ini ungalukagave Salem RR biriyani sapduven en deivame 🙏🏻
@karuppiakaruppia7558
@karuppiakaruppia7558 3 года назад
என்னங்க திடீர்னு மகன் விசயத்தை சொல்லி எங்களையும் கலங்க வச்சிட்டீங்க. இந்த செய்தியை நீங்க பகிர்ந்த பிறகு மனது பாரமாகி பேட்டியில் மனது லயிக்கவில்லை.
@kasthurimaran4760
@kasthurimaran4760 3 года назад
04:35 கேப்டன் .....
@vijayjohnson1019
@vijayjohnson1019 3 года назад
வாழ்க வளமுடன்
@-infofarmer7274
@-infofarmer7274 Год назад
மிகச் சிறப்பு
@spandianponds897
@spandianponds897 3 года назад
Captain the mass
@pandiyaraj6470
@pandiyaraj6470 3 года назад
3:25 captain/கேப்டன் ❤
@vadamalai728
@vadamalai728 3 года назад
Captain mass
@thendralsangam7035
@thendralsangam7035 3 года назад
👌சூப்பர் சூப்பர் அருமை
@Jagan-fn3qf
@Jagan-fn3qf Год назад
Ungain vaazkai eanaku oru vazi kati ungalin natpu kidai tharku naan koduvaithirka veandum sir, Naan thiruverkaadu karumariyamman Kovil opposite jagan thank you sir 🤝🤝💐🌹💐🌹
@shankarnagarathinam7626
@shankarnagarathinam7626 Год назад
God bless you with good health and happiness , long live bro
@viswabrammaastore
@viswabrammaastore 3 года назад
Real hero captain👍👌👌
@francisnimal5172
@francisnimal5172 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@LearnLala
@LearnLala 3 года назад
Chitra Murali Sir....I am your big fan...very well mannered and a humble person....keep up your good work...
@BalaMurugan-jz8wz
@BalaMurugan-jz8wz Год назад
சித்ரா லட்சுமணன் சார் சிறப்பு விருந்தினரை பேச விட்டு பார்ப்பது அழகு
@don653
@don653 Год назад
Great person & speach
@shankarraj3433
@shankarraj3433 2 года назад
Inspirational person. Great.
@malaichamy640
@malaichamy640 Год назад
நல்ல மனிதர்
@rubydoll100
@rubydoll100 Год назад
நல்ல பதிவு
@jeyaseelanjaandukondaan9869
@jeyaseelanjaandukondaan9869 2 года назад
Very motivational interview 🙌 👏
@MugilRaja
@MugilRaja 3 года назад
நல்லவர்களை இறைவன் வாழ வைப்பார்!!!
@SathisKumar-mc2gf
@SathisKumar-mc2gf Год назад
Sir .super.2&3 hours video podalam
@12127999
@12127999 Год назад
Good human
@SelvaKumar-tr4bv
@SelvaKumar-tr4bv 3 месяца назад
500 episode செல்வமணி 👍👍👍
@raghavanraghu5141
@raghavanraghu5141 3 года назад
Nice gentle man talk.
@sapnas4720
@sapnas4720 Год назад
I salute u.... Sir.
@akchandraakchandra5745
@akchandraakchandra5745 3 года назад
வாழ்த்துக்கள்அண்ணா
@mkasmart007
@mkasmart007 2 года назад
செல்வமணி இன்டெர்வியூ அப்புறம் நல்ல இன்டெர்வியூ இதான் ❤
@devasundaramloganathan4122
@devasundaramloganathan4122 3 года назад
Captain mass effect in the tamilnuda
@himalaya113
@himalaya113 Год назад
:) correct , direct speaking vs writing/chatting
@hemashirin9382
@hemashirin9382 3 года назад
Simply Superb
@kowshikasri5901
@kowshikasri5901 10 месяцев назад
Supper sir ❤❤❤
@vinodhanalagarsamy9181
@vinodhanalagarsamy9181 3 года назад
Superb start sir.. cinema la 100 producers stories ketrukren.. unga channel la.. ipo ithu oru pudhu chapter...
@anadamoorthym7593
@anadamoorthym7593 Год назад
புரட்சிக் கலைஞர் கேப்டன்
@arunsundar09
@arunsundar09 3 года назад
God bless you all 🙏🙏🙏
@asvpncreation7214
@asvpncreation7214 3 года назад
Captain
@humanview6909
@humanview6909 2 года назад
Such a talented
@mahensuren2983
@mahensuren2983 3 года назад
Nice 👌
@dinesh7891
@dinesh7891 3 года назад
Great sir🙏🙏
@sundarapandiyann5702
@sundarapandiyann5702 Год назад
Super sir
@udumanali4079
@udumanali4079 Год назад
எளியோரின் மனசாட்சி
@prabaharanm9320
@prabaharanm9320 2 года назад
Great man
@suresh-ys5yo
@suresh-ys5yo Год назад
Tamil selvan sir very greatest most powerful man
@esakimuthualaguvel8134
@esakimuthualaguvel8134 Год назад
R.r sir ounga lavel Ku nan kodisevaran illa irrundhallum nan nandri marakamal enaku capitan Vijaya Kant Annan maddum dhan pidikum.ninga enna irrandhallum nandri marandhu vidinga adhan sad
@Logistics820
@Logistics820 3 года назад
Iyya neega nallah irrukkanum irruppiga.
@chandranvijiya5480
@chandranvijiya5480 Год назад
Super, anna
@meenakarthick8488
@meenakarthick8488 2 года назад
உழைப்புக்கு உதாரணம் சார் நீங்க 🙏🏼🙏🏼🙏🏼
@chiranjeevis5391
@chiranjeevis5391 3 года назад
Good interview. I'm salem.
@sixerrrrvlogs5786
@sixerrrrvlogs5786 Год назад
Video super
@மணிகண்டன்-ண1ட
உங்களை நேரில் சந்திக்க வேண்டும்
@sundaramsundaram258
@sundaramsundaram258 Год назад
Udal mannukku Uyir Thamizhuku
@venugopal3420
@venugopal3420 3 года назад
Naan viyakkum manithar neengal vazhthukkal anna
@abilashdeepak9057
@abilashdeepak9057 3 года назад
Inspiring story......but too much talk by mr.tamizhselvan....would’ve been better if shortened
@lnmani7111
@lnmani7111 3 года назад
சகலகலா வல்லவன் !!
@ramanponnukasu4975
@ramanponnukasu4975 Год назад
Super❤
@madhusudhananramankutty4441
@madhusudhananramankutty4441 3 года назад
எப்படிங்க மூணு மணி நேரம் தாக்கு பிடிச்சீங்க... அப்படியே நல்லி குப்புசாமி க்கு opposite character...
@abilinjosh
@abilinjosh 3 года назад
Super 🎉🙏
@prakashcivil4671
@prakashcivil4671 3 года назад
Nala irunga Anna
@periyasamy5765
@periyasamy5765 Год назад
Seema sir
Далее