Тёмный

சிவன்மலையில் சிலர் செய்யும் அட்டூழியம் 😡 Sivanmalai Murugan Temple 🚩முருகா 🦚 S VIKAS NATARAJAN 😍 

S VIKAS NATARAJAN
Подписаться 36 тыс.
Просмотров 1,1 тыс.
50% 1

In this video you are going to see about some rubbish things happening in Sivanmalai Murugan Temple near Kangayam in Tirupur district. Some devotees coming here are unwantedly writing on the wall of temples located in the steps. Kindly share this video to all to create awareness.
திருப்பூர் மாவட்டம் சிவன்மலை முருகன் கோயிலுக்கு வரும் சில பக்தர்கள் கோயில் சுவர்களில் தேவையற்ற முகம் சுளிக்கும் வாசகங்களை படிகளில் உள்ள சன்னதி சுவர்களில் எழுதுகிறார்கள். இது மிகவும் தவறான செயலாகும். இந்த பதிவை அனைவருக்கும் பகிர்ந்து நம் கோயிலை நாம் தான் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று புரிய வைப்போம்.
Hope you all like this video 🙏❤️
#sivanmalai #murugantemple #kongunadu #murugan #chennimalai #kangayam #tiruppur #erode #coimbatore #sivantemple #avinashi #annur #mettupalayam #sathyamangalam #salemmurugantemple #muthumalai #muthumalaimurugankovil #maruthamalai #hilltemple #templesofindia #templesoftamilnadu #murugandevotional #muruga #savetemples

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@kavinjayprabakar7814
@kavinjayprabakar7814 Месяц назад
🙏🙏🙏
@saravanaak
@saravanaak Месяц назад
Good job bro❤
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
🙏🙏🙏
@srisivanmuthumuthu8163
@srisivanmuthumuthu8163 Месяц назад
🙏
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
🙏🙏🙏
@bestiesaravanaraj6794
@bestiesaravanaraj6794 Месяц назад
நல்ல பதிவு நண்பா சிவன்மலை முருகன் கோவில் (காதலர்களின் சொர்க்க பூமி அவர்களின் நேரத்தை செலவிடும் இடமாக கருதி வருகிறார்கள் நண்பா உங்கள் பணிகள் மிகவும் பாராட்டுக்குரியது
@bhuvanashanmugam8500
@bhuvanashanmugam8500 Месяц назад
Same v saw in palanimalai tiruvavingudi temple .....
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
முருகா சரணம் 🙏
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
Oh ok nga... Worst behaviour nga
@PriyalabiVishu
@PriyalabiVishu Месяц назад
Thanks Brother For the Video......
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
🙏🙏🙏
@s.v.bavanshreepriya6145
@s.v.bavanshreepriya6145 Месяц назад
மிக நல்ல பதிவு
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
🙏🙏🙏
@girijas2735
@girijas2735 Месяц назад
🙏🙏🙏👌
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
🙏🙏🙏
@snr3476
@snr3476 Месяц назад
பேசிட்டு சொல்லுங்க மாப்ள பன்னிரலாம் ❤🙏🏻
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
Sure nga mama 🙏❤️
@SaikarthikKiriJeyaprakash
@SaikarthikKiriJeyaprakash Месяц назад
கோவிலில் வணங்குவது மட்டுமின்றி அதைக் காப்பதும் நம் கடமை
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
💯 🙏🙏🙏
@sathiyaShanmugam-rf3zl
@sathiyaShanmugam-rf3zl Месяц назад
அண்ணா நீங்க இதற்கே வருத்தப்படுறீங்க ஆனா நாங்க வைகுண்ட ஏகாதசிக்கு ஸ்ரீரங்கம் சென்றபோது ந ம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி காட்சியளித்துக் கொண்டிருந்தார் நாங்களும் ந ம்பெருமாலை தரிசனம் செய்து கொண்டு வரிசையில் வந்து கொண்டு இருந்தோம் இப்போது எங்களுக்கு முன் சென்ற பிராமணர் அம்மா சண்டையிட்டுக் கொண்டு இருந்தார்கள் நானும் எனது தங்கையும் என்னவென்று பார்த்தோம் நம்பெருமாலுக்கு பின் யாரோ ஒருவர் மலம் கழித்து விட்டு சென்று இருக்கிறார்கள் அதைக் கண்டு அந்த அம்மா வருத்தப்பட்டு அழுது கொண்டு இருந்தார்கள் அங்கு இருக்கும் செக்யூரிட்டி கிட்ட எல்லாம் சொன்னோம் ஆனால் அவர்கள் எந்த இதையும் கண்டு கொள்ளவில்லை உங்களுக்கு என்ன எல்லாரும் போறாங்க நீங்களும் சாமி கும்பிட்டு போங்கன்னு சொன்னாங்க எங்களுக்கும் மனசாட்சி அங்கிருந்து வர இடம் கொடுக்கல நானும் எனது தங்கையும் என் தங்கையின் மகளும் ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் மணலை சேலையின் முந்தானியில் எடுத்துக்கொண்டு போய் அந்த இடத்தை கிளீன் செய்தோம் அன்று முழுவதும் மனம் வருத்தப்பட்டு வருத்தப்பட்டது நம்பெருமாள் கிட்ட முறையிட்டு வந்தோம் மக்களுக்கு நல் புத்தி தாருங்கள் என்று
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
கலிகாலம் ங்க
@Rajendran-sk7ps
@Rajendran-sk7ps Месяц назад
இவர்கள் அனைவரும் முருகன் ஆறுளள் தண்டிக்க வேண்டும் இறைவ
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
🙏🙏🙏
@SenthilKumar-xr4hq
@SenthilKumar-xr4hq Месяц назад
Anna sona vellaiku nangallum varalama
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
Kandipa vanga Bro 🙏
@krishnakumar-zj8ch
@krishnakumar-zj8ch Месяц назад
White wash panum pothu kupdunga please
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
Sure nga
@krishnakumar-zj8ch
@krishnakumar-zj8ch Месяц назад
Hai
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
Hi
@mickeystudios
@mickeystudios Месяц назад
4:16 😁😁😁😁
@svikasnatarajan
@svikasnatarajan Месяц назад
😁😁😁
@krishnakumar-zj8ch
@krishnakumar-zj8ch Месяц назад
🙏
Далее
Я тоже так могу
00:12
Просмотров 1,2 млн
ТРУБОЧКА СКВОЗЬ НОС 😳
00:40
Просмотров 202 тыс.
Я тоже так могу
00:12
Просмотров 1,2 млн