Тёмный

சிவன் நினைத்தால் மட்டுமே பார்க்க முடியும் | Sai Motivation 

Sai Motivation By Nagaraj
Подписаться 174 тыс.
Просмотров 428 тыс.
50% 1

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@kovaisaisaratha
@kovaisaisaratha 27 дней назад
சிவன் அபிஷேகம் பார்க்க கண்கோடி வேண்டும்....நேரில் பார்த்த உணர்வு வந்தது....நன்றி தோழர் நன்றி....
@Gayathri-cx8jl
@Gayathri-cx8jl 14 дней назад
❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
@ACS-M10-14
@ACS-M10-14 8 дней назад
😢 34:06
@paranjothig9420
@paranjothig9420 3 дня назад
😢😢​@@Gayathri-cx8jl
@ranis7467
@ranis7467 23 дня назад
இந்த பதிவை எங்களுக்கு சமர்ப்பித்ததற்கு கோடி நன்றிங்க, என் அப்பன் சிவனுக்கு என்மேல் எவ்வளவு கருணை, நன்றி சிவமே, கோடான்னு கோடி நன்றிகள்
@govinthraj3414
@govinthraj3414 21 день назад
இந்த பதிவை பக்தர்களுக்கு காட்டியதற்கு கோடி கோடி வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் ஓம் நமசிவாய
@SwathiS-pj8nz
@SwathiS-pj8nz 18 дней назад
U . shivanin tharisanan kidaikga punniyam cheithirukga veendum 🙏
@SwathiS-pj8nz
@SwathiS-pj8nz 18 дней назад
🎉
@ManiVannan-kx7ic
@ManiVannan-kx7ic 16 дней назад
Appa enaku stroke vanthu one year Achu oru kai kalum seyalilanthu pochu ennaya nadakka vainga appa
@ManiVannan-kx7ic
@ManiVannan-kx7ic 16 дней назад
Om nama shivaya
@narayananvkvenkat530
@narayananvkvenkat530 16 дней назад
​@ManiVanna⁷⁷79⁹8ii8ii88ii8i888ii8i8i8ikiiii888ii88iii88i⁹😊ppplplppppppppppppppplppĵò⁹00jn-kx7ic
@alamelup2170
@alamelup2170 3 дня назад
ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ஓம் நமோ சிவாய ❤❤❤❤🎉
@lathamahesh241
@lathamahesh241 Месяц назад
சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் எங்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுங்கள் சாய் ஓம்சாய்ராம் 🙏
@ElangoG-pp1ip
@ElangoG-pp1ip 15 дней назад
Where is this temple. Pl Reply this temple located. Give adress for helping To worship God Shiva.
@abishekabishek9977
@abishekabishek9977 24 дня назад
நன்றி சாய் ஓம் நமச்சிவாய எங்களைப் பிடித்த பீடைகள் நீங்கி கடன் தீர அருள் புரி சிவனே என் பிள்ளை என்னுடன் இருக்க அருள்வாய் எங்களுக்கு உடல் நலம் தருவாய் ஓம் நமச்சிவாய
@user-wk9sq9mf4d
@user-wk9sq9mf4d 23 дня назад
என் அப்பன் சிவனே போற்றி என் மனவேதனைகலை பேக்கவேண்டிகேட்க்கிறேன் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@chitrak1927
@chitrak1927 26 дней назад
ஓம் நமசிவாய சிவன் அபிஷேகம் கண்குளிர கண்டேன். வீட்டில் உள்ள பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கொடு அப்பா ஓம் சாய் ராம் போற்றி எனக்கு சீக்கிரம் ஒரு நல்ல தீர்வு வேண்டும் ஐயனே.
@premasivam408
@premasivam408 15 дней назад
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்
@saraswathirajendran6060
@saraswathirajendran6060 15 дней назад
கோடான கோடி புண்ணியம் செய்தோம் 🙏🏻🙏🏻🙏🏻 எம்பெருமானின் அபிசேகம் மற்றும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் 💐💐💐 இன்று பிரதோஷ நாளில் காண என்ன பாக்கியம் செய்தேன் 🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🙏🏻🙏🏻🙏🏻 ஓம் நமசிவாய நமஹா 🙏🏻
@dharmuswathi6055
@dharmuswathi6055 5 дней назад
kodanu.kodithanks.samy.om.namasivaya.
@CasipillaiNadesan
@CasipillaiNadesan 3 дня назад
Om paramasivane om kasi visvanathane om sivaperumane om thilai nadarajane om kasi lingeswara om pancha lingeswara om jothy lingeswara om sri lingeswara om parasakthi thaye om um patham adaikalam enrupool enrum theiva sakthiyaium theiva arulaium thara vendukinren elloraium katharulvai emprane om namasivaya om sivaya nama om
@amsavalli5225
@amsavalli5225 20 дней назад
என் அப்பா சிவனே எனக்கு உடம்பில் உள்ள நோய்கள் அனைத்தும் சரியாகி விடவேண்டும் அப்பா.குழந்தை பாக்யம் தர வேண்டும் அப்பா ஈசனே.ஓம் நம சிவாய.
@karpagams6638
@karpagams6638 Месяц назад
ஓம் நமசிவாய சிவனே! எங்களின் உடலை சரிசெய்து தாருங்கள் அப்பா. ஓம் நமசிவாய சிவாயநமஓம்.
@sarasambigailognathan5830
@sarasambigailognathan5830 Месяц назад
ஓம் சாய் ராம் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤
@sampathkumarnamasivayam5846
@sampathkumarnamasivayam5846 28 дней назад
ஓம் கல்உயிராய் நின்ற கனலே போற்றி போற்றி.திருகயிலைமலையானே போற்றி போற்றி.
@murugank.p.4783
@murugank.p.4783 Час назад
அடியும் முடியும் யாராலும் காண இயலாத மகா சக்தி கொண்ட என் மனம் கவர்ந்த சிவனே மகேசா உன்னை உபாசிக்கின்றேன். ஓம் நமசிவாய. ஓம் சிவ காளி சித்தரே சரணம்.
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 4 дня назад
உலகத்தை படைத்து என்னையும் படைத்த ஆலகால விஷத்தை உண்டு என்னை வாழவைத்து கொண்டு இருக்கும் எல்லாம் வல்ல என் இனிய அன்பு அப்பா சிவபெருமானுக்கு என்றும் நன்றிகள் பல கோடி ❤❤❤ எங்கும் சிவம் எதிலும் சிவம் எல்லாம் சிவம் அன்பே சிவம் அனைத்தும் சிவம் ஆதியும் அந்தமும் இல்லாதவன் சைவம் சிவம் சாந்தம் சிவம் சத்தியம் சிவம் சத்குரு சிவம் பக்தி சிவம் சக்தி சிவம் முக்தி சிவம் சர்வம் சதாசிவம் இந்த காணொளியை காண செய்த வருக்கு நன்றிகள் பல கோடி சிவம்❤❤❤
@angidevi6129
@angidevi6129 День назад
Sivaya namaga 🙏🙏
@Sangeetharamesh17
@Sangeetharamesh17 27 дней назад
காண கிடைக்காத அற்புத காட்சி சாய்ராம் ஓம் நமசிவாய
@panneerkat1146
@panneerkat1146 28 дней назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமமசவாய எங்கள் பிள்ளைகள் நல்ல படித்து நல்ல வேலைக்கு போகுனும் என் அப்பானே சிவபெருமானே.
@ruthrakumar8001
@ruthrakumar8001 25 дней назад
நன்றி சாய் ஒம் நமச்சிவாய என் கடன் தீர அருள்புரி சிவனே பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்க அருள் புரி சிவ பெருமானே. என் வாழ்வில் நிமமதி கொடு இறைவா என் கடன்கள் முற்றிலும் ஒழிய அருள்புரி ஈசனே ஏம் நமச்சிவாய
@thirumalaithirumalai5430
@thirumalaithirumalai5430 23 дня назад
ஒம் நமசசிவாய நம என்கடன் அனைத்தும் தீர வேண்டும் இறைவா
@nveerasamy7407
@nveerasamy7407 21 день назад
இந்த கோவில் எந்த ஊரில் உள்ளது விலாசத்தை தெரிவிக்கவும்
@nveerasamy7407
@nveerasamy7407 21 день назад
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய
@akileshsathish2049
@akileshsathish2049 21 день назад
மதுரை திருப்பரங்குன்றம் அருகில் தென்பரங்குன்றம்​@@nveerasamy7407
@vdhandabani5726
@vdhandabani5726 19 дней назад
😮🎉
@mahapara1722
@mahapara1722 Месяц назад
ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக 🙏🌺🏵🌟💥🌹💥🌟🏵🌺🙏
@Sathyg-vo7rz
@Sathyg-vo7rz Месяц назад
சிவன் என்ன ஒரு அழகு❤❤அலங்காரம். ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chitramanikam3461
@chitramanikam3461 6 дней назад
என் குடும்பத்துக்கும் எங்க அப்பா அம்மா கும் என்னுடன் பிறந்தவர்களுக்கும் நோய் நொடியில்லாமல் இருக்கணும் அப்பனேஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@panneerkat1146
@panneerkat1146 28 дней назад
இந்த பிரதோஷ அபிசேகம் பார்க்க கோடி கண்கள் வேண்டும் என்அப்பானே நமசிவாய
@saianandkumaranand9560
@saianandkumaranand9560 Месяц назад
ஓம் சாய் ராம் 🌹🥀🙏🙏🙏🥀🌹 சாய் அப்பா அனைவருடைய பீராத்தனையும் நிறைவேற்றி நலமாகவாழ ஆசிர்வதியுங்கள் சாய்அப்பா 🌹🥀🙌🙌🙌🥀🌹 ஜெய் சாய் ராம்
@user-oj8sb5dq4c
@user-oj8sb5dq4c 23 дня назад
ஈசனே,‌சிவகாமி நேசனே என் உடலில் ஏற்பட்டு உள்ள பலவீனங்களைப் போக்குகள் என்று தங்களின் திருவடிகளைப் பற்றி இறைஞ்சுகிறேன். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ..
@user-qz7vw7bg1o
@user-qz7vw7bg1o 14 дней назад
@ambikambika3259
@ambikambika3259 3 дня назад
எங்கள் குடும்பம் ஒற்றுமையாக‌ சேர்ந்து வாழ அருள் புரியும் ஈசனே சிவகாமி நேசனே
@sumathidevi4563
@sumathidevi4563 5 дней назад
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவன் பாதம் சரணம்
@ranitgs3757
@ranitgs3757 26 дней назад
ஓம் நமசிவாய 🌺🙏🙏🌺அருமையான அபிஷேக ங்கள் அலங்காரம் ஆராதனைகள். அனைத்தும் பார்த்து பக்தி பரவச மடைந்தேன் 80வயதான எனக்கு வீட்டில் இருந்து சிவ தரிசனம் கிடைத்ததற்க்கு. இறைவனுக்கு கோடி நமஸ்காரம் இந்தபதிவை பார்க்க வாய்ப்பு அளித்த பக்தருக்கு நன்றி. ஓம் சாய்ராம் 🌺🙏🙏🌺
@ananthansumathi
@ananthansumathi Месяц назад
சாயி அப்பா எனக்கும் என் பிள்ளைகளுக்கும் நீங்களே துணையாக இருங்கள் சாயி அப்பா சிவபெருமானே நீங்களும் எனக்கும் என் பிள்ளைக்கும் துணையாக இருந்து நல்ல வழி காண்பியுங்கள் உங்களை தவிர எனக்கு யாரும் இல்லை சாயி அப்பா 🙏🙏🙏🙏🙏
@user-qo4gx6ze1j
@user-qo4gx6ze1j Месяц назад
Om na ma shivaya potri om.
@UCSBKSWETHA
@UCSBKSWETHA 16 дней назад
ஓம் நமச்சிவாய ஓம்🙏
@JeyBalan
@JeyBalan День назад
ஓமசிவனே அப்பா போற்றி எல்லா உயிர்களும்.மக்களும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ வேண்டுகிறேன் அம்மையப்பா போற்றி போற்றி போற்றி
@sivamaniarumugam6159
@sivamaniarumugam6159 3 дня назад
ஓம் நமசிவாய 🙏🌹🔱🪔💐🌺🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விணை தீரும் விதி மாரும் சிவ சிவ ஓம்
@RaniSelva-tj3wj
@RaniSelva-tj3wj 18 дней назад
இந்தப் பதிவை பக்தர்களுக்கு காட்சி கோடான கோடி புண்ணியம்
@ramadevi5023
@ramadevi5023 Месяц назад
சாய்அப்பா என் கணவருக்கு தொழில்ல வியாபாரம் நல்ல நடக்குது நிறைய ஆர்டர் வந்திருக்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி சாய்அப்பா நற்பவி நன்றி பிரபஞ்சத்திற்கு ஆழ்மனதற்கும் பேராற்றலுக்கும் நன்றி நற்பவி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி சாய்அப்பா எப்பவுமே எங்க கூடவே இருக்கனும் அப்பா கந்தா கடம்பா ஓம்சாய்ராம் அப்பா
@nirmalakrishnamoorthy6936
@nirmalakrishnamoorthy6936 28 дней назад
கோடான கோடி நன்றிகள் பல நாக சாய் தங்க நிச்சயம் கால தாமதமாக இருந்தாலும் மனம் உருக மெய்சிலிர்க்க சிவ தரிசனம் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார பரிபூரணமாக நம்புகிறேன் நம்பிக்கை மற்றும் பொறுமை ரோடு மெய்சிலிர்க்க சிவ தரிசனம் கண்டு மகிழ்கிறேன் நன்றிகள் பல ஓம் சிவய நம ‌யமனசிவ ‌மசிவயன வயன மசி நமசிவய. ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏
@suchivichu2059
@suchivichu2059 24 дня назад
என் கடன் தீர்வும் என் குடும்பத்தில் அனைவரும்‌ ஒற்றுமையாக‍‌ இருக்கவும் அருள்புரி ஈசனே ஓம் நமசிவாய போற்றி
@Kaviya-bb3iw
@Kaviya-bb3iw 20 дней назад
என் க ட ன் தி இ ர வ உ ம் நன் ற்ரி நம சி வ யா
@user-zi5ly8bo2b
@user-zi5ly8bo2b Месяц назад
ஓம் சாய்ராம் நல்லதே நடக்கட்டும் நாராயணா ❤❤❤❤❤
@KavithaKavitha-pg4vq
@KavithaKavitha-pg4vq 20 дней назад
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சிவ பெருமானே போற்றி போற்றி போற்றி என் உடல் ‌நிலை சரியாக வேண்டும் சிவ பெருமான் போற்றி போற்றி என் மகன் நன்றாக படிக்க வேண்டும் போற்றி போற்றி
@karnang5400
@karnang5400 5 дней назад
என்னப்பா நமச்சிவாய என் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு எல்லாம் சிவமயம் அன்பே சிவம் மனமே குரு நமச்சிவாய போற்றி போற்றி போற்றி என் அப்பன் சிவமே போற்றி கோடான கோடி மக்களுக்கு என் அப்பன் சிவனே துணை
@silambarasisilambarasi4676
@silambarasisilambarasi4676 18 дней назад
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நற்பவி அம்மா அப்பா🙏💞💞❤❤🙏
@jeevananandham2593
@jeevananandham2593 24 дня назад
நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் எப்போதும் நீங்காத தான் வாழ்க சிவ சிவயா
@ranihhamadi
@ranihhamadi Месяц назад
ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் அப்பா துணை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻 நன்றிகள் ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
@subbulakshmimeena9953
@subbulakshmimeena9953 3 дня назад
ஓம் நமசிவாய ஈசனே எங்கள் குடும்பம் ஒற்றுமையுனும் ஆரோக்கிமாகவும் என் குழந்தைகள் மேல் படிப்பு முடித்து மேலும் மேலும் வளனும் என் வறுமை நீங்க நிரந்தர தொழில் நடத்த அதற்கு தேவையான பணம் உதவி கிடைக்கும்படி அருள் புரிய வேண்டும் ஓம் நமச்சிவாய நாம வாழ்க நாதத்தால் வாழ்க வாழ்க
@chitramanikam3461
@chitramanikam3461 6 дней назад
என்னோட அப்பா அம்மாவுக்கு நீண்டா ஆயுடா குடுக்கணும் அப்பனே எனக்கும் என்னை சார்ந்தவங்களுக்கும் எல்லா ஐஸ்வர்யம் உம். செல்வமும் கிடைக்கணும் அப்பனே ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம
@kokilawani6951
@kokilawani6951 Месяц назад
ஓம் நமசிவாய om sai ram appa potti potti 🌸🌹🍁🌼🌺🏵🌻🕉🔱🤲🙏🪔🪔🪔🪔🪔🙏
@sudhasudhasudhasudha4313
@sudhasudhasudhasudha4313 Месяц назад
நன்றி சாய்அப்பா மகள் காயத்ரிக்கு நல்ல படிப்பு அறிவும் எழுதும் அறிவும் வேண்டும் ஞாபக சக்தி வேண்டும் நல்ல உடல்நலம் மன தைரியம் வேண்டும் கோபம் குறைய வேண்டும் அப்பாவுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் மன அமைதி வேண்டும் சாய்அப்பா நீர் துணையாக இருக்க வேண்டும் சாய்அப்பா நன்றி அண்ணா
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 4 дня назад
நரியை பரியாக்கிய சிவபெருமானுக்கு அரோகரா பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட மகாதேவருக்கு அரோகரா பிரம்மா விஷ்ணு சிவ மாகி நின்ற கயிலாய நாத்ருக்கு அரோ கரா ❤❤❤
@ramalingamkali8744
@ramalingamkali8744 7 дней назад
ஓம் நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க. இமைப்பொழுதும் என் நெஞ்சில். நீங்கதான் தாள் வாழ்க. ஓம் நமச்சிவாய ஐயனின் அபிஷேக ஆராதனை பார்க்க கான கண் கோடி வேண்டும் அதில் ஒருவன் நான் கொடுத்து வைத்தவன் என்னப்பன் சிவனே ஓம் நமச்சிவாய 💐💐💐💐🙏💐💐💐💐
@user-kf8hf2tq4p
@user-kf8hf2tq4p 26 дней назад
ஓம் நமசிவாய ஓம் அப்பனே என் கவலைகளை தீர்துவைய் சிவனே பிள்ளைகள் ஒற்றுமையாக இருக்கவேண்டும்❤❤❤❤❤
@Sangeetharamesh17
@Sangeetharamesh17 27 дней назад
நன்றி பகவானே ரொம்ம்ப ரொம்ம்ப நன்றி
@chitramanikam3461
@chitramanikam3461 6 дней назад
ஓம் சிவாய நம ஓம் சிவாய நம ஓம் சிவாய நம என் தொழிலில் கஷ்டம் போட்டி பொறமை தீரனும் அப்பனே
@chitramanikam3461
@chitramanikam3461 6 дней назад
அப்பனே எனக்கும் என் குடும்பத்துக்கும் உள்ள மன கஷ்டம் வுதல் கஷ்டம் எல்லாம் தீர் வுன்னை வேண்டுகிறேன் அப்பா ஈசனே மகேஸ்வரனே
@rohinir.5146
@rohinir.5146 Месяц назад
ஓம் சாய் ராம் 🙏🙏🙏 நன்றி சாய் அப்பா 🙏🙏🙏 நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@balachandar694
@balachandar694 23 дня назад
நன்றி. இந்த இனிய அற்புதமான சிவ அபிஷேகத்தினை கண்டு களிக்க, ஆனந்தமாக தரிசனம் செய்ய இந்த ஆத்மா என்ன புண்ணியம் செய்திருக்கவேண்டும். இந்த கண்கொள்ளா காட்சியை வீடியோ படமாக எடுத்து ஒளிபரப்பிய தாங்கள் எப்பேர்ப்பட்ட பாக்கியசாலி. ஓம் நமச்சிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்போதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க. சிவாய நமஹ:
@umaraniumarani700
@umaraniumarani700 День назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@priyankas2357
@priyankas2357 22 дня назад
சிவாய நம திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் இறைவாபோற்றி கண்ணாரக் அமுதக் கடலே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 Месяц назад
ஓம் சாய்ராம் ஓம் நமசிவாய இந்த பிரதோஷ அபிசேகம் ஆரத்தியை காண கண்கள் பாக்கியம் செய்து இருக்கிறது மனநிறைவாக இருக்கு தம்பி 34 நிமிடம் பார்த்த சந்தோஷம் நன்றி தம்பி நல்லதே நடக்கனும் நமசிவாய நம 🙏🙏🙏
@saraswathypalani9582
@saraswathypalani9582 Месяц назад
om.nama.sevaya🙏🙏🙏
@rajeswarigopalan1746
@rajeswarigopalan1746 Месяц назад
I. Am not able to go to any temple alone due my health condition.Thankyou very much Sai Nagaraj.
@pramilasharma835
@pramilasharma835 28 дней назад
OM Namashivaya 🎉
@GopiGopi-jh9df
@GopiGopi-jh9df 28 дней назад
, my
@balasaraswathiveerakumar5678
@balasaraswathiveerakumar5678 26 дней назад
😅
@jayanthig8019
@jayanthig8019 4 часа назад
அருமையான பதிவு காட்சியை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
@user-rg6gj8no8c
@user-rg6gj8no8c 23 дня назад
ஓம் நமச்சிவாய ஐயா என் பையனுக்கும் பெண்ணிற்கும் நிரந்தரமான வேலை நல்ல சம்பளத்துடன் வேண்டும் நீங்கள் என்னுடனுடன் இருந்து எங்களை வழிநடத்த பிரார்த்திக்கிறேன் நன்றி இறைவா உண்மையில் உன் தரிசனம் பார்க்க கோடி கண்கள் வேண்டும் நன்றி நன்றி நன்றி
@chitranagarajan8001
@chitranagarajan8001 20 дней назад
ஓம். நமசிவாயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-mt7sy1ck7t
@user-mt7sy1ck7t 21 день назад
தென்னாடுடைய சிவனே போற்றி என் மகளை கல்வியை தேற்றி அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் அருள் புரிவாய் சிவனே
@sugashvishnu
@sugashvishnu 20 дней назад
முயற்சி செய் நல்லதே நடக்கும்
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 День назад
எம்பெருமானை நேரில் கண்ட பேரானந்தம் ,ஓம் நமசிவாய போற்றி.
@chitramanikam3461
@chitramanikam3461 6 дней назад
என் குடும்பம் வொற்றுமையாக இருக்க வேண்டுகிறேன் அப்பனே
@selvakumarraji3649
@selvakumarraji3649 29 дней назад
சாய் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா நம்பிக்கையுடன் காத்துருக்குரேன் அப்பா அருள்புரிங்க அப்பா ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 25 дней назад
Nichayam shivan ungalai serthuvaipaar vazhga valamudan 🙏
@rajeshh6993
@rajeshh6993 Месяц назад
ஓம் சாய் ராம் 🙏🏼நன்றி ஓம் நமசிவாய 🙏🏼திருச்சிற்றம்பலம் என்னாட்டுடைய சிவனே போற்றி நல்லதே நினை போம் நல்லதே நடக்கும் நன்றி நன்றி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙇🏼‍♂️🙇🏼‍♂️🙇🏼‍♂️🌹🌹🌹
@chitramanikam3461
@chitramanikam3461 6 дней назад
எனக்கும் என்னோட பசங்களுக்கும் நிம்மதியான சந்தோசமான வாழ்கை அமையானும் அப்பனே
@jayalakshmibabu7796
@jayalakshmibabu7796 26 дней назад
ஓம் சாய் ராம் அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்❤❤ சிவப்பா சிவனின் அபிஷேக ஆராதனை கண்களுக்கு மனதுக்கும் ஆனந்த பக்தியுடன் கண்டு பிரதர்ஸ் சிவனே ஆத்மார்த்தமாக வணங்கி❤❤❤ எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤ பதிவிற்கு நன்றி சிவன் நேச செல்வர்கள் அனைவருக்கும் வணக்கங்கள் நன்றிகள் வாழ்த்துக்கள் அன்பே சிவம் திருச்சிற்றம்பலம்❤❤❤❤❤
@vivek_262
@vivek_262 Месяц назад
🙏ஓம் சாய் ராம்🙏 பாபாவோட அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கும் எல்லோருக்கும் எப்பவும் இருக்கும்......உங்கள் உண்மையான பிரார்த்தனைகளை சாய்பாபா நிறைவேற்றுவார்...... நம்பிக்கையோடும் பொருமையோடும் பாபாவை வழிபடுங்கள்..... நல்லதே நடக்கும்🙏
@janugovind
@janugovind 21 день назад
ஐயனே என் கவலைகள் கஷ்டங்கள் அனைத்தும் போக்கி எனக்கு உடல் நலத்தில் ஆரோக்கியம் கொடுங்கள் ❤️என்றும் உங்களை நான் மறவாமல் இருக்கவேணும் 🌹❤️என் சிவனே போற்றி போற்றி 🌹🌹🌹❤️❤️
@poongodipoongodo212
@poongodipoongodo212 20 дней назад
ஐயோ சோல்லாதிங்க அப்பா சொல்லுங்க
@user-gv4en8tc7e
@user-gv4en8tc7e 2 дня назад
ஹர மகாதேவா கைலாயித்திற்க்கே சென்றுவந்த ஒரூமனநிறைவை தருகிறது ஓம்நமசிவாய
@santhisalemrangasamy5083
@santhisalemrangasamy5083 28 дней назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🏵️🌺🏵️🌺
@AdhilakshmiMeenatchisund-jv2qn
@AdhilakshmiMeenatchisund-jv2qn Месяц назад
சிவனை❤நேரில்❤சந்தித்த❤bagiyam ❤கிடைத்து❤இருக்கிறது❤நன்றி❤தம்பி❤
@RagnnNOARH
@RagnnNOARH Месяц назад
ஓம் சாய்ராம் ஓம் சாய் ராம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌻🌼🌻🌼
@usharanilakshmanan9482
@usharanilakshmanan9482 29 дней назад
ஓம் நமசிவாயம் என் கணவர்‌ மகன் மருமகள் அனைவருக்கும் நோய் தீர்த்து ஆரோக்கிய வாழ்வை அளித்து அருள் புரியுங்கள் அப்பா ஓம் நமசிவாயம்
@Tamilarasi-ih5qu
@Tamilarasi-ih5qu 6 дней назад
Pojai miga miga amogam arputham.🎉🎉🎉🎉❤❤❤❤❤.thank u somach.nandri nandri .om namachivaya namaha.😊❤🎉
@suthansuthan5029
@suthansuthan5029 Месяц назад
Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram Appa 🙏🏻Omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤omsai ram 🙏🏻❤
@SehanSriLanka
@SehanSriLanka Месяц назад
ஓம் சாய் ராம் 🤲🙏🙏 ஓம் நமசிவாய 🤲🤲🤲 ஓம் நமசிவாய 🤲🙏🙏ஓம் நமசிவாய 🌺🌺🌺
@rathikaharthika9955
@rathikaharthika9955 20 дней назад
ஓம் நமசிவாய கடன் இல்லா வாழ்க வேனும் கோடி ஸ்வரன் ஆகனும் ஓம் நமசிவாய
@Sangeetharamesh17
@Sangeetharamesh17 27 дней назад
மிக்க நன்றி தம்பி எனக்கு பிறவி பலன் அடைந்த மாதிரி இருக்கு ஓம் நமசிவாய பகவானே என்னோடியா கர்மா வினை எல்லாம் தீராட்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் இதற்கு நீங்கள் துணையாக இருக்க வேண்டும் 🙏
@Chitradevigurusamy
@Chitradevigurusamy Месяц назад
ஓம் சாய் அப்பா❤ஓம் நமசிவாய❤ஓம் சாய் ராம்❤
@shanthithangaiyan3493
@shanthithangaiyan3493 Месяц назад
நன்றி சாய்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் சாய் ராம் ஓம்சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் அப்பா எனக்கும் என்குடும்பத்திர்க்கும் என்சாய் சொந்தங்களுக்கும் உங்கள் ஆசிர்வாதத்தை தந்து. எப்போதும் துணை யா இருக்க பிறாற்த்திக்கிரேன்குருதேவா நல்லதைநினைபோம் நல்லதேநடக்கட்டும் ஓம் சாய் ஜெய் சாய்🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻🌻🙏🏻🌻🙏🏻🌻💖💖💖💖💖
@user-tq3db1vc9m
@user-tq3db1vc9m 20 дней назад
Omm namasivaya omm.Om sairam Sai appa porti.omm Siva Siva Om.
@sivasiva9512
@sivasiva9512 7 дней назад
ஓம்நமசிவாய என் மகன்களுக்கு சீக்கரம்தாலிஎடுத்துகுடுங்கள்ஐயனே ஓம் சிவாய நமஹ
@lathamahesh241
@lathamahesh241 Месяц назад
ஓம்சாய்ராம் இந்த பதிவிற்க்கு மிகவும் நன்றிகள் ஓம்சாய்ராம் 🙏🙏🙏
@user-uk9xh9fl8b
@user-uk9xh9fl8b Месяц назад
ஓம் சாய் ராம் அப்பா என் மகளின் வாழ்க்கையை சீராக்கி வையுங்கள் அப்பா என் கோரிக்கையை நிறைவேற்றி வையுங்கள் ஓம் சாய் ராம்
@VijayaLakshmi-ol1bm
@VijayaLakshmi-ol1bm 26 дней назад
ஓம் நமசிவாய என் அப்பனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@raghupathiraghupathi799
@raghupathiraghupathi799 24 дня назад
நன்றி🙏இந்த பூஜையைபார்க கோடிகண்கள்வேண்டும்.ஓம்நமசிவாயபோற்றி🌺🙏🌺🙏🙏
@34dhanashreemmadakkaruppan78
@34dhanashreemmadakkaruppan78 Месяц назад
ஓம் சாய்ராம் 🙏🙏🪷🪷🌹 நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்.ஓம் நமச்சிவாய, ஓம்சாய்ராம் 🙏🙏🪷🪷🌹🌹
@kanagavallig6123
@kanagavallig6123 Месяц назад
Om Sai Ram ❤Jai sai ram ❤ sarvanm sai mayam❤ om nama sivaya ❤
@ganeshkuttalingam3090
@ganeshkuttalingam3090 25 дней назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி போற்றி👍👍👍👍👍👍
@user-ou3cn7ur1j
@user-ou3cn7ur1j 27 дней назад
ஓம் நமசிவாய என் மகன் கமலக்கண்ணன் இவனுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கான் அவனுக்கு உடம்பில் உள்ள பிரச்சனை அனைத்தும் குணமடைந்து அவன் நலமாய் வாழவைங்கள் எம்பெருமானே என் கவலைய போக்கி வையுங்கள் இறைவா❤❤
@jayanthikumar205
@jayanthikumar205 Месяц назад
ஓம் சாய் ராம்🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 சம்போ மகாதேவா
@mageshwariloganathan6345
@mageshwariloganathan6345 Месяц назад
ஓம் சாய் ராம்🙏 ஓம் சாய் ராம்🙏 ஓம் சாய் ராம்🙏 ஓம் நமசிவாய
@vijiraji7678
@vijiraji7678 13 дней назад
எனக்கு உத்யோகம் நிரந்தரமாக வேண்டும் 🙏 உங்கள் ஆசீர்வாதம் கொடுங்கள் 🙏 நிம்மதி வேண்டும் 🙏 வேலை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏
@chala_sp7305
@chala_sp7305 23 дня назад
காணக்கிடைக்காதா அற்புதமான சிவ அபிஷேக தரிசனம் மிக்க நன்றி இத்தலம் எங்கு உள்ளது
@nirmaladevis8323
@nirmaladevis8323 Месяц назад
🙏🙏🙏ஓம் நமசிவாய அப்பா என்னையும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நான் வளர்க்கும் உயிரினங்கள் அனைத்தையும் நீதான் காக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏
@user-qo2fi4gm9t
@user-qo2fi4gm9t 13 дней назад
❤❤❤❤❤❤
@HARIPRASAD-ob2wx
@HARIPRASAD-ob2wx Месяц назад
Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa Om Sri Sai Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐 Thanks Sai Appa 🙏🙏🙏💐💐💐
@lathamanikandan5977
@lathamanikandan5977 11 дней назад
கோடானு கோடி நன்றிகள். இந்த கமென்ட் பாக்ஸில் கேட்டுக்கொண்ட அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் சிவபெருமான் அருளாசி வழங்கட்டும். திருச்சிற்றம்பலம்.
@user-su6ds2gz8e
@user-su6ds2gz8e 27 дней назад
அப்பா என்னை நீங்க தான் காப்பாத்த வேண்டும் அப்பா துணை எனக்கு.... நான் entha மாதம் ஜூலை 31 kullaga TOT complete ✅💯 ஆகனும் அப்பா என்னை நீங்க தான் காப்பாத்த வேண்டும்
@murugesanp510
@murugesanp510 18 дней назад
சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமக 🙏
Далее
Аминка ❤️
00:16
Просмотров 1,4 млн
Аминка ❤️
00:16
Просмотров 1,4 млн