Тёмный

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விரைவில் கைது ?|CPM அலுவலகம் சூறை..வெளியான அதிர்ச்சி காட்சிகள் 

Pesu Tamizha Pesu
Подписаться 638 тыс.
Просмотров 32 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#ippadipandreengalema #ramadoss #vikravandi #melodi #pesutamizhapesu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
.
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@Nalla-Ullam
@Nalla-Ullam 3 месяца назад
சிவாஜி செயல் : அக்காவிற்காக இப்போது நாடார் சங்கம், திராவிட தமிழர்கள் ஏன் பொங்கவில்லை... 🤔🤔🤔
@parambariyavaithiyasala1813
@parambariyavaithiyasala1813 3 месяца назад
நாடார்கள் துட்டை மையமாக வைத்து செயல்படும் கேப்மாரிகள். அவர்களுக்கு செல்ஃப் எடுப்பதுபோல்த் தெரியும் அானால் எடுக்காது.
@Nalla-Ullam
@Nalla-Ullam 3 месяца назад
எப்போதும் 'தோழர்கள்' தானே 'காதலர்'களுக்கு 'மாமா வேலை' பார்ப்பார்கள்.... 😂😂😂
@rajarajacholan1979
@rajarajacholan1979 3 месяца назад
திமுக விற்கு சாதகமான எடப்பாடியின் அடுத்த மூவ். ஈர்ப்பு சக்தி இல்லாத பழனிச்சாமி.
@elangovank1322
@elangovank1322 3 месяца назад
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பவர்கள் இந்த முறை பாமகவுக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
@Subramanian56
@Subramanian56 3 месяца назад
கூட்டத்திலிருந்து கல்லெரிந்தால்தான் இவன் திருந்துவான். சட்டம் தனது வேலையைச் செய்யவில்லை
@Raja-n4l3t
@Raja-n4l3t 3 месяца назад
பெண்களை எப்போதும் தவறாக பேசுவதே இந்த சிவாஜிக்கு வேலையா போச்சி.இன்னும் எத்தனை நாளைக்கு பார்க்கலாம்.
@padthuk
@padthuk 3 месяца назад
அவன் பொண்டாட்டியே தப்பா பேசுன ஆளு, மனநோயாளி
@tamildharma
@tamildharma 3 месяца назад
இந்த கம்யூனிஸ்ட் காரர்களுக்கு தைரியம் இருந்தா சேகர்பாபு பொண்ணுக்கு நியாயம் வாங்கி தர முடியுமா? திமுக சேகர்பாபு அவரோட சொந்த பொண்ணு ஒரு தலித்தை காதலிச்சதுக்காக எவ்வளவு தொல்லை குடுத்தாரு. இந்த திமுக, திக & கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் நம்ம வீட்டு பெண்ணுக்கு இந்த மாறி கல்யாணம் பண்ணிவைப்பான், இதையே அவன் வீட்டு பொண்ணுக்கு பண்ணச்சொல்லு
@ramaraj6491
@ramaraj6491 3 месяца назад
இந்த நாதாரி நாய்களை நினைத்தாலே பொத்துக் கொண்டு வருகிறது கோபம். இருந்தாலும் இவர்களெல்லாம் "கன்னி பெற்ற காதகர்கள் " தானே என்றெண்ணி திருப்தியடைந்து கொள்கிறேன்! நன்றி!🤣😂🤣😂🤣
@sundaresanramamoorthy8039
@sundaresanramamoorthy8039 3 месяца назад
பொதுத்தேர்தல்ல சாப்பிட்ட விருந்துல ஏற்பட்ட அஜீரணம் இன்னும் தமிழக வாக்காளர்களுக்கு, அதனால் தான் அதிக கூட்டமில்லயோ. நாள் நெருங்க, நெருங்க விருந்தின் தன்மை கூட்டத்தை ஈர்க்கும்.
@rajendranm8886
@rajendranm8886 3 месяца назад
பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் செய்யலாமா?
@dillibabu9703
@dillibabu9703 3 месяца назад
கிருட்டிணமூர்த்தி - திமுக வுக்கு நல்லதல்ல! கிருட்ணமூர்த்தி டாஸ்மாக் விளம்பரத்துக்கு தோதானவர், அரசியலுக்கு அல்ல!
@KannanNagarajan-v8y
@KannanNagarajan-v8y 3 месяца назад
Pmk. வெற்றி உறுதி 💙💙💙💛💛💛❤️❤️❤️🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋🍋💪💪💪👍👍👍👍
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 месяца назад
CPM...விளம்பரத்திற்காக மட்டுமே கட்சி நடத்துவாங்க போல!
@Nalla-Ullam
@Nalla-Ullam 3 месяца назад
வருவான்டி 'விக்ரவான்டி' 'பழனி' மலை 'ஆன்டி'.... 😂😂😂
@panneerslvm74
@panneerslvm74 3 месяца назад
பொருக்கி கிருஷ்ணமூர்த்தி மருத்துவர் ஐயா அவர்களை சப்பு என்று சொன்னதெல்லாம் உங்கள் பார்வைக்கு வரவில்லையா?
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 3 месяца назад
அந்த நாயை பாமக வன்னியர் என்ன புடுங்குனிய? மருத்துவர் அய்யாவ சப்பச் சொன்னவன் இன்னும் அதே திமுக மேடைகளில் பேசிட்டுதானே இருக்கான்?
@nalinkumarmurugesan8763
@nalinkumarmurugesan8763 3 месяца назад
கனிமொழி அவர்களுக்கு அருமையான கேள்வி...
@babuebabu33
@babuebabu33 3 месяца назад
கூட்டம் வந்தால் என்ன வரலைன்னா என்ன பணம் கொடுத்தால் ஓட்டு விழும் வெற்றி பெறுவார்கள்
@SubraMani-m3l
@SubraMani-m3l 3 месяца назад
நல்ல தாய்க்கு பிறந்திருந்தால் நடுநிலையாக நடப்பானுங்க.
@rishirangarajan4894
@rishirangarajan4894 3 месяца назад
Nice work, folks! 👍
@jkrisn70jai36
@jkrisn70jai36 3 месяца назад
Men, Money, Machinery
@subramaniank9958
@subramaniank9958 3 месяца назад
Kanymozhikku manippur meldha. Kury
@gopinathn4771
@gopinathn4771 3 месяца назад
We have lost all hopes.
@Chennai4093
@Chennai4093 3 месяца назад
அடேய் காலையிலயே டெட்பாடி சொல்லிட்டான் தேர்தல்ல புறக்கணிக்கிறேனு
@kumaresankumaresan4119
@kumaresankumaresan4119 3 месяца назад
கட்சி அலுவலகம் கட்சி நடத்த மட்டும்னு தேர்தல் ஆணையம் ஒரு விதிமுறை கொண்டுவரணும் கல்யாண புரோக்கர் வேலை எல்லாம் ஏன் இங்க பாக்குறானுங்க
@maniamkirushnan1690
@maniamkirushnan1690 3 месяца назад
Gd news
@ramachandranps499
@ramachandranps499 3 месяца назад
B.J.P க்கு திறமை பத்தாது சிவாஜி கிருஷ்ண மூர்த்தி யை வைத்து துர்கா கிருத்திகா வை பேச வைக்க வேண்டும்.
@gselvaraj2098
@gselvaraj2098 3 месяца назад
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திண்டுக்கல் இடைத்தேர்தலில் எம்ஜியாரின் அதிமுகவின் அறிமுகத் தேர்தல் வெற்றிக்கு சமமான எதிர்பார்ப்பு இருப்பதில் ஆச்சரியம் ஏதுமல்ல.
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 3 месяца назад
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பயல் வாயிலேயே வெட்ட வேண்டும்.
@jayanth1551
@jayanth1551 3 месяца назад
திமுக காரன் நாகரிகமாக பேசினால்தான் ஆச்சரியம் அண்ணாதுரை காலத்தில் இருந்தே இவனுக அசிங்கம் புடிச்ச ஜென்மங்கள்
@palanichamysamy3612
@palanichamysamy3612 3 месяца назад
அண்ணாத்துரை,கருநாய்நிதி, விட ஒன்றும் அதிகமாக பெண்களை சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசவில்லை.
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 3 месяца назад
100% உண்மை. தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், நன்னிலம் நடராஜன், என்று இன்னும் பட்டியல் உள்ளது திமுக வின் நாகரிகம்...
@selvaraj-hk2pg
@selvaraj-hk2pg 3 месяца назад
Dmk wantedly encourage that guy
@KarthikeyanThangavel-pl1ek
@KarthikeyanThangavel-pl1ek 3 месяца назад
You guys may not have chance to hear DMK stage speech in 90s 😂.🤬
@seshansrinivasan7238
@seshansrinivasan7238 3 месяца назад
👏👏👏😀😀👍
@SunBurst2022
@SunBurst2022 3 месяца назад
camera focus is fluctuating now and then
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 3 месяца назад
கிருஷ்ணமூர்த்தி என்று சொல்லுங்கள்அவனை, சிவாஜி பெயரை கெடுக்கவேண்டாம், by naattaraayan
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 3 месяца назад
அதீம்க களத்தில் இல்லாதது தீம்கவின் வெற்றியை கடினமாக்கும்
@balankulangara
@balankulangara 3 месяца назад
அப்ப Quarter பிரியாணி Pocket money இதற்க்கு எல்லாம் மரியாதை இல்லை யா
@anbudhanapal
@anbudhanapal 3 месяца назад
6L soon, congrats👏🏻👏🏻👏🏻
@thamaraipoo-rj3eo
@thamaraipoo-rj3eo 3 месяца назад
Admk total close
@shanmugamsivathanu6797
@shanmugamsivathanu6797 3 месяца назад
கனிமொழி ஆளுமை - சீரியஸாக காமெடி பண்ணாதீங்கப்பா😂
@sathish28
@sathish28 3 месяца назад
Now I am in the Annamalai Team , We do as per our Honest Leader, BJP❤.
@balakrishnankrishnan9772
@balakrishnankrishnan9772 3 месяца назад
தீப்பொறி ஆறுமுகம் போலத்தான் இவனும் சாவான்!!!!
@vigneshwaran3688
@vigneshwaran3688 3 месяца назад
கட்சிகளை கடந்து, இவ்வாறு தன்மை இல்லாமல் பேசும் இந்த செயல் தமிழரின் பண்பை குறைத்து காட்டுகின்றது.. சரியான நடவடிக்கை தேவை. பல்வேறு இடங்களில் வழக்கு பதிவு செய்து தி மு க எவ்வாறு பிறரை அழைக்களிக்கிறதோ அதே முறையை கையாண்டாலே போதும்
@NatrajanNatrajan-ok3pi
@NatrajanNatrajan-ok3pi 3 месяца назад
Ntk
@anandh1970
@anandh1970 3 месяца назад
விக்கிரவாண்டி மக்களுக்கு ஜாக்பாட்
@NAGOOR-xk9oh
@NAGOOR-xk9oh 3 месяца назад
அப்போ பிஜேபி பார்வைய மட்டு பேசமாட்டோம்? Comedy piece
@vijayarajank
@vijayarajank 3 месяца назад
Date of broadcast wrongly entered. Hence program telecast is delayed
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 3 месяца назад
Pesa solvathae avarhal thaan
@sundariganesan4951
@sundariganesan4951 3 месяца назад
தம்பிகள்ஸ் தாங்களும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துகிறோம். உங்களுடைய சாதி மறுப்பு திருமணத்தை எதிர்பார்க்கிறோம்.
@ananthanarayanan913
@ananthanarayanan913 3 месяца назад
Bottle briyani not arrived the place
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 3 месяца назад
திமுக காரன்னும் திருத்தது மக்களும் திருத்தது
@FreeFire-ln1sv
@FreeFire-ln1sv 3 месяца назад
திமுக புறக்கணித்த இடைத்தேர்தல் எந்தத் தொகுதி
@srinivasannammalzwar1023
@srinivasannammalzwar1023 3 месяца назад
சீமான் திமுக விற்காக களம் காண்பது வெளிச்சம்.
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 3 месяца назад
சைமன் செபஸ்டின் நாடார், திமுகவின் கைக்கூலி. நாம் தமிழர் கட்சி ,தின தந்தி யின் குடும்பக் கட்சி, சி.ப, ஆதித்தினார் அவர்களால் நாடார் ஜாதிக்காக ஆரம்பிக்கப் பட்ட நாடார் ஜாதி கட்சி. அதன் தலைவராக வேறு ஜாதியை சார்ந்த பட்டியல் இனத்தவரோ, பிற்ப்பட்டோரோ தலைவர் ஆக முடியாது. அது நாடார் ஜாதி கட்சி நாம் தமிழர்.
@rajaramanvenkataraman9013
@rajaramanvenkataraman9013 3 месяца назад
1. உயர்திரு. சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு தகை சால் தமிழர் விருது வழங்கி கௌரவிக்க திராவிட மாடலை கேட்டுகொள்கிறேன்🙏 2. மாப்பிள்ளை பேசு தமிழா பேசு அலுவலகம் எப்போ🙄😳🤔😁😂🤣💪👍... நீ சும்மா "ஏறு" மாப்பு.... எல்லாம் ஒரு குழந்தை பிறக்கிறது வரை தான்👌👍🤗.... தி மு க கூட்டணியை உடைக்க துரோகி EPS போடும் தந்திரம் சுடலையிடம் பலிக்குமா🤔 பலிக்காது🤣🤣🤣 "விக்கிர"வாண்டி ..வாங்கிர" வாண்டி🤲 காசு... பணம்... துட்டு.... மணி.... மணி....🤣🤣🤣
@neelam5398
@neelam5398 3 месяца назад
DMK leadership must be serious of Sivaji Krish’s uncouth speech.
@alamelualamelu3317
@alamelualamelu3317 3 месяца назад
Empa puriyala pesasolrathe dmk thane thalaivan evvalizyo thondan avvali karunanidhi appo Indragandhi ammayarai sollaliya ,Amma Jayalalithavai sareeya ilukaliya?
@vyasaiveeran
@vyasaiveeran 3 месяца назад
Yov….. they are not contesting….. Ennadhu Sivaji sethutaara?? 😂😂
@MugunarMadevanNarayanaNair
@MugunarMadevanNarayanaNair 3 месяца назад
Stalin sleeping I pitty for tamil nadu
@shrirampgrrm
@shrirampgrrm 3 месяца назад
அவனுகளுகு ஒரு கண்ணு சரியா வேலை செய்யவில்லையா
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 3 месяца назад
Nai Valai Nimirthamudiyavittal vettieriya enna thayakkam ?😊😅
@vasantham1
@vasantham1 3 месяца назад
After 5pm ruling party works tireslessly before one week of election and on the day of election..It will contribute around 15 percent of votes to ruling party...social media strategies are "yettu suraikkais"...In coimbs it is one of reason for Amalai failture...
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 3 месяца назад
Most of the TN voters like such indecent talks as Dravidian speach not suutable to Tamil culture. All non tamils, minorities and rowdies will vote for unethical parties.
@paramagurunlc7046
@paramagurunlc7046 3 месяца назад
நாய் வாலை நிமித்த முடியாதுன்னு சொல்றாங்க ஆனா வாலை ஒட்ட நறுக்கமுடியுமே
@Bagyanath5
@Bagyanath5 3 месяца назад
Boss CPM veetu ponna vck thondan kalyanam pannikka dammadhipangala? Thanakku vandha ratham, aduthavanukku na, thakkali chutney. Vengai vayal pathi cpm kitta kekadheenga. Adhu katchi illai. Setha ponam.
@vanamalabhat1042
@vanamalabhat1042 3 месяца назад
Vikkiravandi ADMK veli nadappu saithadu 😢
@uturn3392
@uturn3392 3 месяца назад
Even though I dmk supporter but really hate Krishna murthy speach about women
@msenthil74
@msenthil74 3 месяца назад
what is the use , why should dmk change ? Dont waste our time
@ganesank6893
@ganesank6893 3 месяца назад
நடுரோட்டில் ஆட்டை லெட்டுயவனை திராவிடல் மாடல் போலீஸ் என்ன செய்தது.
@vasantham1
@vasantham1 3 месяца назад
vikravandi 1000 per vote ..easy victory for ruling party ..Mango party wont spend any money...Mango party and Cap. Samadhi katchi HQ...only income.. no spending....
@ramachandran1080
@ramachandran1080 3 месяца назад
0:16
@balajisivaraman9503
@balajisivaraman9503 3 месяца назад
Pangaali admk....spoiled jayalalithas stand....hereafter admk people should vote for Bjp
@gunaguku
@gunaguku 3 месяца назад
Marx maama😅
@arasurohith
@arasurohith 3 месяца назад
ரோம்ப பழைய செய்தியை பேசறீங்க அதிமுக புறக்கணிகிறது
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 3 месяца назад
Avanai vaai melae thattavendum
@ThiyagarajanDuraiswamy
@ThiyagarajanDuraiswamy 3 месяца назад
Panni yedhai thinnum. Nalla virundhu vaithalum adhaithaan thinnum. S. K. Maara mattaar!
@lingamurthykesavan4010
@lingamurthykesavan4010 3 месяца назад
Sivaji krishnamurthy is a Toiletmouth dmk is using our fate.
@rameshsribalaji3510
@rameshsribalaji3510 3 месяца назад
மாட்டு பள்ளன் பொழுசு தெரிஞ்சி போகும் அதான் போட்டி போடல
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 3 месяца назад
😂😂😂
@santhanakumarsubramanian5112
@santhanakumarsubramanian5112 3 месяца назад
திமுக வெற்றி உறுதி
@sbaskaran2355
@sbaskaran2355 3 месяца назад
IPPO INTHA NADAR SANKAM ENKA PONARKAL🎉🎉🎉🎉🎉
@anandh1970
@anandh1970 3 месяца назад
தேர்தலில் நின்னா மட்டும் அதிமுக ஜெயிக்குமா
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 3 месяца назад
கிருஷ்ண மூர்த்தி 😂😂 இவன் தான் திராவிட அடையாளம் 😂😂😂 சிவாஜி கிருஷ்ண மூர்த்தி எவ்வள்வோ மேல் 😂😂 அண்ணா.. கருணாநிதி!¡ இவர்களுக்கு. பதில் 😂😂
@murugesanmurugesan-pj8if
@murugesanmurugesan-pj8if 3 месяца назад
100% சதவீதம் உண்மை.
@jagadeesh.mramanujam5418
@jagadeesh.mramanujam5418 3 месяца назад
எந்த ஒரு காம் ரேட்டும் கலப்பு திருமணம் செய்ய மாட்டார்கள் 😂😂
@elangovanelangovan705
@elangovanelangovan705 3 месяца назад
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் மரணம்
@rajkumarmuthiapillai448
@rajkumarmuthiapillai448 3 месяца назад
2024 எ டப்பு வின் வாட்டர் லூ
@abiramib4r45lt3
@abiramib4r45lt3 3 месяца назад
டேய் உங்க 3 பேரையும் து.பி யோட சேர்த்து பார்க்க கோவமா வருது
@mohandasgandhi5509
@mohandasgandhi5509 3 месяца назад
SIVAJI KRISHNAMURTHY 3 RD GRADE SPEAKER OF DMK NOW HE IS STAR SPEAKER BY UDHAYANIDHI AND IT DMK WING IS FACT. SHAME ON STALIN AND KANJANIDHI AND KANIMOZHI DMK MP ? ? ? ? ?
@srinivasanr5670
@srinivasanr5670 3 месяца назад
🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU@"AP-PAALARU"@"KL-MULAI PERIYARU DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok
@srinivasanr5670
@srinivasanr5670 3 месяца назад
🙏🪷 *"WITHOUT CONGRESS ("MUSILIMS & CHRISTIANS FREE VOTE BANK EASILY CAPTURE") ALLIANCE"@ "DMK NEVER EVER WIN SINGLE SEAT IN TAMILAGAM"🪷💚 "CHALLANGE"🪷🙏"KA-MEGA DADU"@ "AP-PAALARU"@"KL-MULAI PERIYARU" DAM BUILD SHORTLY"@ "TN-TASMAC ("LIQUOR & DRUGS") "DRAVIDA TAMILAGAM GREAT DEVELOPMENT ONLY"* 🪷🙏ok
Далее
Распаковка iPhone 16 Pro Max
01:01
Просмотров 1,8 млн
How to split your drink
00:45
Просмотров 1,4 млн
Распаковка iPhone 16 Pro Max
01:01
Просмотров 1,8 млн