Тёмный
No video :(

சிவில் வழக்கில் வெற்றி பெற இணைக்க வேண்டிய ஆவணம்?/ Documents for Civil Court 

Paatti Village Tips
Подписаться 112 тыс.
Просмотров 59 тыс.
50% 1

**********************************
Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
**********************************
Paatti Village Tips Channel
#தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /#பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /#சிவில் சொத்து வழக்கு மோசடி பத்திரம் /போலி பத்திரம் /#கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /#ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /#குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /#போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /#நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/#tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /#போலி மோசடி பத்திரம் ரத்து ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /#பாகபிரிவினை பூர்வீக சொத்து பாத்தியம் adverse poceession /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam //#How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /#village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /#பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
கூட்டு fmb வரைபடம் download தமிழ்/நத்தம் புறம்போக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி
பாக பிரிவினை பத்திரம் சொத்து வழக்கு /பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட்/பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி/கூட்டு குடும்ப சொத்து/Patta chitta fmb ec adangal a-register tamilnadu /பட்டா சிட்டா அடங்கல் fmb வரைபடம் அ பதிவேடு /போலி மோசடி பத்திரம் ரத்து செய்ய வேண்டியவை /பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி/கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி/Natham patta நிலம் பத்திரப்பதிவு /Stamp duty fees tamilnadu/home loan/கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி
Villangam eduppathu eppadi tamil/patta chitta tamil/இலவச பட்டா பெறுவது எப்படி/#உறுதிமொழி பத்திரம் என்றால் என்ன/நீர்நிலை புறம்போக்கு பத்திரப்பதிவு/பத்திரம் பதிவு செய்ய தேவையான ஆவணம்/போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி/முத்திரைத்தால் பதிவு கட்டணம்/பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை/செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா/பட்டா சிட்டா அடங்கல் fmb sketch map/பட்டா name transfer /நில அளவை பட்டா உட்பிரிவு /EC/A register tamil/Patta chitta fmb map sketch/Porampoke patta/Survey number sub division tamil/செட்டில்மெண்ட் பத்திரம் கண்டிஷன்/பத்திரப்பதிவு மோசடி தீர்வு என்ன/பாக பிரிவினை சொத்து பிரிப்பது எப்படி/நத்தம்

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@kavsat23hgas29
@kavsat23hgas29 2 года назад
நன்றி ஐயா.. தெளிவான விளக்கம்.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@temple1097
@temple1097 2 года назад
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@Nebi621
@Nebi621 Год назад
சார் எனது அம்மாவின் சொத்து எனது அப்பாவின் சொத்து இரண்டையும் எனது கூட பிறந்த ஆண்கள் தர முடியாது என்று சொல்கிறார்கள் எனது அம்மா இறந்து விட்டார் அப்பா சொத்து சுய சம்பாத்தியம் இல்லை தாத்தா சொத்துதான் அதே போல் அம்மா சொத்தும் சுய சம்பாத்தியம் இல்லை தாத்தா சொத்துதான் பேத்தியான எனக்கு உரிமை இல்லை என்று என் அண்ணன் தம்பி பேசுகின்றனர் நான் எப்படி வழக்கு போட வேண்டும்.
@Selvi-prathap
@Selvi-prathap Год назад
சகோதரரே,உங்கள் தகவல்கள் பலருக்கு விழிப்புணர்வு அளிக்கிறது. நன்றி.🙏
@bakiyarajk3712
@bakiyarajk3712 11 месяцев назад
நன்றி 👍👍💐💐
@deepasundaravadivelu7439
@deepasundaravadivelu7439 2 года назад
Superb work sir
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 года назад
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
நன்றி.
@prakash012
@prakash012 Год назад
1950 ல் பாட்டி வாங்கிய சொத்தில் பத்திரம் இருக்கிறது. பாட்டி இறந்து விட்டார். ஆனால் என் அப்பா பெயரிலும் வேற ஒருவர் பெயரிலும் UDR பட்டா சுமார் 25 வருடங்களாக இருக்கிறது. பேரன் வழக்கு தொடர என்ன ஆவணம் வேண்டும்.
@user-vx4lr6gg8g
@user-vx4lr6gg8g Год назад
🎉
@orginofnature8104
@orginofnature8104 2 года назад
Good
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Thanks
@oliyullaoliyulla983
@oliyullaoliyulla983 11 месяцев назад
👍
@ranikaru8008
@ranikaru8008 Год назад
மைனர்,சொத்தை,விற்ப்பதற்கு,காடியன்-என்னசெய்யவேண்டும்
@Jacksparrow-se4cl
@Jacksparrow-se4cl Год назад
வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது இடையில் வில்லங்க சான்று போன்ற ஆவணங்களை கொடுக்கலாமா?
@gnanasekar9073
@gnanasekar9073 9 месяцев назад
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@c.k.venkatesanc.k.venkates3259
@c.k.venkatesanc.k.venkates3259 Месяц назад
சார், மை சிவில் அப்பீல் 11/8/2019 டு 31.12.2023உபிடுடேட் செய்யார் சுபா கோர்ட் நோ அச்டின். ற்ற. டு வந்தவாசி சுபா கோர்ட் 7 ஹெரிங் நோ அச்டின் டக்கென ப்ளீஸ். அட்வைஸ்.
@vidhulasrisakthivel9996
@vidhulasrisakthivel9996 Год назад
ஒரு சமரச வழக்கில் நீதிமன்றம் கொடுத்த உத்தரவு எத்தனை ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
@am.prakasamauto8335
@am.prakasamauto8335 2 года назад
ஐயா என்னுடைய கேள்வி கிராம நத்தம் அனுபவம் சான்றிதழ் வாங்கி பத்திரபதிவு நடந்துள்ளன ஆனால் பட்டா இதுவரை பட்டா வாங்கவில்லை பட்டாவுக்கு மதிப்பு அதிகம்மா இல்லை பத்திரபதிவு செய்யுதது மதிப்பு அதிகம்மா உரிமை ( பட்டாவா இல்லை பத்திரம்மா)உங்களுடைய விடைதாருங்கள் ஐயா இந்த வினாவிற்க்கு நான் ஒரு ஆட்டோ ஒட்டுநர் ஐயா
@kaleelrahman5524
@kaleelrahman5524 2 года назад
ஐயா நான் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் புகார் கொடுத்து அவர்கள் விசாரனை செய்து லைப்சர்டிபிகட் போலியாக வாங்கியுள்ளார்கள் என்று உறுதியாகிஉள்ளது. Fir பதிவதற்கு லீகல் ஒப்பீனியன் வாங்க வேண்டும் என்றார்கள். இப்போது அது சிவில் வழக்கு நீங்கள் கோர்ட்டில் Fir டைரக்‌ஷன் வாங்கினால் தான் Fir பதிய முடியும் என்கிறார்கள் என்ன செய்வது விளக்கம் கூறுங்கள் ஐயா.
@tamilsundarraj2667
@tamilsundarraj2667 7 месяцев назад
Sir 30 years possion irrukum idathol 10 cent panam koduthu kirayam vangalama
@KabilanKabilan-r4c
@KabilanKabilan-r4c Месяц назад
சார் எனது அம்மா இடத்தை மோசடி செய்துவிட்டார்கள் . அதாவது என் அம்மாவுக்கு விற்பனை செய்தவர் தவறான சர்வே எண்ணை வைத்து விற்றார் அதை நாங்கள் பார்க்கவில்லை அதை அப்படியே விற்பனை செய்துவிட்டோம். தற்போது அதற்கு பணம் கேட்கிறார்கள் நாங்கள் என்ன செய்வது?
@user-vp3ve5vk5m
@user-vp3ve5vk5m 7 месяцев назад
Sir yen Amma ku oru thabi oru anna oru thagachii sir yen thatha death agi 3years aguthu sir ...yen Amma Kum Naa chtikum oru house tanthutaga...yen rendu mama hum enoru house la irukaga...yen chiteku pasaga ila sir..soo avaga home avaga death ku aprom yenala case tanthu vaaga mudiyuma sir...plzz solluga sir plzzz plzzz
@yusufmohideen8412
@yusufmohideen8412 2 года назад
ஐயா, எனது சொத்து வழக்கில் எனது வக்கீல் நீதிமன்றத்தில் அனைத்து அசல் ஆவனங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறார். இது உண்மையா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
அசல் கொடுக்கலாம் அல்லது நகல் கொடுக்கலாம் அல்லது சான்றிட்ட நகல் கொடுக்கலாம்.
@yusufmohideen8412
@yusufmohideen8412 2 года назад
@@PaattiVillageTips மிக்க நன்றி
@user-up2dq6iw3m
@user-up2dq6iw3m 2 года назад
Sir en mama death ayitaru, wife irukanga, ammachi veetu idam, 4 sisters irukanga but mama wife enga amma elarukum kidaika vendiyatha kodukama sanda poduranga, ithuku ena case sir file panalam
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
பாகப்பிரிவினை வழக்கு தொடரலாம். முதலில் வக்கீல் நோட்டீஸ் கொடுங்கள் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றால் Partition வழக்கு தொடரலாம்.
@user-up2dq6iw3m
@user-up2dq6iw3m 2 года назад
@@PaattiVillageTips thank you sir
@agilaarunachallam3586
@agilaarunachallam3586 2 года назад
Civil case pota piragu ship work ku pogalama
@krishcute555
@krishcute555 2 года назад
Sir, how to cancel fradulent settlement in court look like it il take more than 20yr, District registar passed ordered to seek help in court for cancellation of fradulent registration, my advocate not informed illegal construction in court during pendancy of suit, told he il look in trail is he right ? without any IA how we can convey pls clarify.
@agilaarunachallam3586
@agilaarunachallam3586 2 года назад
Statement submitt panina piragu
@kalaibalakalai5905
@kalaibalakalai5905 4 месяца назад
அய்யா வணக்கம் எனது வழக்கில் வக்கீல் அய்யா பத்திரம் பட்டா அசல் தாக்கல் செய்து கேஸ் முடிந்த பிறகு தான் கொடுப்போம் என்கிறார் இது உண்மையா
@dineshdev9036
@dineshdev9036 3 месяца назад
அசல் பத்திரம் தேவையில்லை....
@rajeswarinarayanan2186
@rajeswarinarayanan2186 2 года назад
Vanakam sir enga ammaku 4 pillaigal nan first magan age 63 enaku 3 pengal enaku magan ellai enpathal en thambigal en amma peyaril ulla edathil avargal 3 perum patta vangi vittanar angeye 750 sq ft. Porampoku nilam ullathu athai nan veedu kata senral en thambigal enaku varisu ellai land kedaiyadhu solgirargal nan enna seivadhu enaku theriyavillai ennidam varisu certificate mattumthan ulladhu enaku en amma edathil pangu kedaikuma pls nan enna seiya vendum sollunga sir
@dineshdev9036
@dineshdev9036 3 месяца назад
Nichayam kidaikkum ayya...patta cancel ku RDO Court la case file pannunga......2rs revenue stamp mattum thaan selavu..
@tamilp4513
@tamilp4513 2 года назад
Good your no
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 года назад
Please contact my mail ID sathsath2928@gmail.com
@kaleelrahman5524
@kaleelrahman5524 2 года назад
கோர்ட் டைரக்‌ஷன் Fir வாங்க என்ன செய்யவேண்டும்.
Далее