Тёмный

சீணிப்புரடை | மகுடி | பாம்பு வருமா? | நாகசுரை | Magudi | Raj | Soundmani | Raremusic 

Sound mani
Подписаться 169 тыс.
Просмотров 48 тыс.
50% 1

சீணிப்புரடை, நாகசுரை, மகுடி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்த இசைக்கருவி மிகவும் முக்கியமான பழமையான இசைக்கருவி. பழங்குடி மக்கள் அவர்கள் வாழ்வியலில் பயன்படுத்திய இசைக்கருவி. ஆனால் இன்று விரல் விட்டு என்ன கூடிய அளவு தான் சீணிப்புரடை உள்ளது. வடமாநிலங்களில் இந்த இசைக்கருவியை புங்கி (pungi) என அழைக்கப்படுகிறது. அழிவின் விழும்பில் உள்ள நம் மண்சார்ந்த இசைக்கருவிகளை பாதுகாக்க வேண்டும். முக்கியமாக நாம் நம் கலைஞர்களை பாதுகாக்க வேண்டும்.
கலை முக்கியமா? கலைஞர்கள் முக்கியமா?
என்று என்னை கேட்டால்.
நான் கலைஞர்கள் தான் முக்கியம் என்று கூறுவேன். என்னென்றால் கலைஞர்கள் இருந்தால் தான் கலை வாழும். எனவே நம்பளால் முடிந்தவரை கலைஞர்களை பாதுகாப்போம் 💯
முடிந்த அளவு நாம் பகிருவோம். பகிர்வது ஒன்றே கலையை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லும் 🙏🏻🙂
#சீணிப்புரடை #நாகசுரை #மகுடி #magudi #sinipuradai #naagasurai #talented #people #artist #கலைஞர் #ராஜ் #raj #soundmani #meets #rareart #raremusic #பாடல் #artistlivematter #magudiartist #endangeredartform

Авто/Мото

Опубликовано:

 

5 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@musicmanikandan170
@musicmanikandan170 2 года назад
மிகவும் அருமை இந்த இசைக்கருவி நான் தயார் செய்து வாசித்தும் இருக்கிறேன் தேங்காய் கொட்டாஞ்சி மற்றும் பேனா குழல் மூலம் மகுடி இசை மிகவும் இனிமையான இசை பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்ற பாடல் மகுடி மூலம் தெளிவாக வாசிக்க முடியும்
@privickmedia2489
@privickmedia2489 2 года назад
அழிந்து கொண்டிருக்கும் தமிழனின் இசைக்கருவிகளை மீட்டு எடுக்கும் உங்களது முயற்சியும் உங்களுடைய திறமையும் உங்களுடைய திறமையும் மேலும் தொடர ஒரு தமிழனின் அன்பு வாழ்த்துக்கள்
@vaaluvikas
@vaaluvikas 2 года назад
அருமை அண்ணா 👍❤️
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 года назад
Ivalavu naal makkal palaroda mudanambikaiya iruntha magudi oothinaa paambu varumngra concept ah odachathukku nandri bro.Innum ithu mathiri alivin vilumbil irukum makkal isaiyai meetueduka vendum sound mani bro. Vaalthukkal 💐 bro.
@blackbreadd
@blackbreadd 2 года назад
Super Mani, keep rocking
@niashthannisahthan2048
@niashthannisahthan2048 2 года назад
மிகவும் அருமை நண்பா
@arunap5009
@arunap5009 2 года назад
வாழ்த்துகள் நண்பரே உங்கள் பணி சிரக
@seetha2177
@seetha2177 2 года назад
Sprrrr keep it up 🤝
@mr.dineshdiscovery9158
@mr.dineshdiscovery9158 2 года назад
Super தலைவா
@msathishkumar9324
@msathishkumar9324 2 года назад
அருமை 👏👏👌👌
@prakashunmiyanadakumaratha8850
Sema 👌👌👌👌👌
@rajeshb1374
@rajeshb1374 2 года назад
Your awesome bro
@suryat2181
@suryat2181 2 года назад
Superb
@SajanSajan-jf6ww
@SajanSajan-jf6ww 2 года назад
Super bro
@panneerselvamd1431
@panneerselvamd1431 Год назад
என் அப்பா அருமையாக வாசிப்பார்
@gaming_bangam_dii_yt6584
@gaming_bangam_dii_yt6584 2 года назад
Super anna
@PerumPalli
@PerumPalli 2 года назад
❤️❤️❤️
@kamatchiviswanathan1680
@kamatchiviswanathan1680 Год назад
இந்த மகுடி விலைக்கு கிடைக்குமா.....
@sound3392
@sound3392 2 года назад
Hii Anna 😘😘😘😘😘😘
@selvams2847
@selvams2847 2 года назад
Ithukku oru naatu purai paatu irukku
@siluvaisiluvai2883
@siluvaisiluvai2883 2 года назад
அண்ணா வேன பயமா இருக்கு பாம்பு வருதோ பயம் வருது
@panneerselvamd1431
@panneerselvamd1431 Год назад
தமிழனின் வரலாறு
@ragulflute
@ragulflute 10 месяцев назад
பாப்பு கு காது உண்டு
@sumathi054
@sumathi054 Год назад
Bro number kodunga bro Enga veetla snake irukku Athuvum black cobra 😢😢
@dineshkmara319
@dineshkmara319 Год назад
Bro evaga nambar kadaikuma
@sivarajanrajan5988
@sivarajanrajan5988 2 года назад
Pro Price kidaikkuma phone no
Далее
Olive can see you 😱
01:00
Просмотров 20 млн
My little bro is funny😁  @artur-boy
00:18
Просмотров 6 млн
M R Radha | Ratha Kaneer comedy scenes
17:52
Просмотров 2,3 млн
Magudi Dance
10:51
Просмотров 87 тыс.
Ange Idi Mulanguthu - Udumban Song
4:09
Просмотров 21 млн
Мгновенная карма 😱
0:10
Просмотров 407 тыс.